अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3

पुरुषꣳ सोम्योत हस्तगृहीतमानयन्त्यपहार्षीत्स्तेयमकार्षीत्परशुमस्मै तपतेति स यदि तस्य कर्ता भवति तत एवानृतमात्मानं कुरुते सोऽनृताभिसन्धोऽनृतेनात्मानमन्तर्धाय परशुं तप्तं प्रतिगृह्णाति स दह्यतेऽथ हन्यते ॥ १ ॥புருஷꣳ ஸோம்யோத ஹஸ்தக்3ருஹீதமாநயந்த்யபஹார்ஷீத்ஸ்தேயமகார்ஷீத்பரஶுமஸ்மை தபதேதி ஸ யதி3 தஸ்ய கர்தா ப4வதி தத ஏவாந்ருதமாத்மாநம் குருதே ஸோ(அ)ந்ருதாபி4ஸந்தோ4(அ)ந்ருதேநாத்மாநமந்தர்தா4ய பரஶும் தப்தம் ப்ரதிக்3ருஹ்ணாதி ஸ த3ஹ்யதே(அ)த2 ஹந்யதே ॥ 1 ॥

தமிழ்ஹே சோம்ய! (ராஜாவின் சேவகர்கள்) ஒருவனை கைகளைக் கட்டி இழுத்துவந்து (இவ்வாறு கூறினார்கள்) அவன் செல்வத்தை திருடிவிட்டான். இவன் திருடனே. இவனுக்காக நன்றாக பழுக்கக்காச்சிய. கோடாரியை கொண்டு வா. அவன் திருடி இருந்தால் அவன் பொய்யான வனாவான். பொய்யினால் தன்னை மறைத்துக் கொள்கிறான். இவ்வாறு இருக்கும்பொழுது அவன் பழுக்க காச்சிய கோடாரியைப் பிடித்தால் அவன் கை எரிந்துவிடும். அப்பொழுது அவன் தண்டிக்கப்படுவான்.
संस्कृतम्
தமிழ்
शृणु — यथाஶ்ருணு — யதா2
सोम्य पुरुषं चौर्यकर्मणि सन्दिह्यमानं निग्रहाय परीक्षणाय च उत अपि हस्तगृहीतं बद्धहस्तम् आनयन्ति राजपुरुषाः । किं कृतवानयमिति पृष्टाश्च आहुः — अपहार्षीद्धनमस्यायम् । ते च आहुः — किमपहरणमात्रेण बन्धनमर्हति, अन्यथा दत्तेऽपि धने बन्धनप्रसङ्गात् ; इत्युक्ताः पुनराहुः — स्तेयमकार्षीत् चौर्येण धनमपहार्षीदिति । तेष्वेवं वदत्सु इतरः अपह्नुते — नाहं तत्कर्तेति ।ஸோம்ய புருஷம் சௌர்யகர்மணி ஸந்தி3ஹ்யமாநம் நிக்3ரஹாய பரீக்ஷணாய ச உத அபி ஹஸ்தக்3ருஹீதம் ப3த்3த4ஹஸ்தம் ஆநயந்தி ராஜபுருஷா꞉ । கிம் க்ருதவாநயமிதி ப்ருஷ்டாஶ்ச ஆஹு꞉ — அபஹார்ஷீத்3த4நமஸ்யாயம் । தே ச ஆஹு꞉ — கிமபஹரணமாத்ரேண ப3ந்த4நமர்ஹதி, அந்யதா2 த3த்தே(அ)பி த4நே ப3ந்த4நப்ரஸங்கா3த் ; இத்யுக்தா꞉ புநராஹு꞉ — ஸ்தேயமகார்ஷீத் சௌர்யேண த4நமபஹார்ஷீதி3தி । தேஷ்வேவம் வத3த்ஸு இதர꞉ அபஹ்நுதே — நாஹம் தத்கர்தேதி ।
ते च आहुः — सन्दिह्यमानं स्तेयमकार्षीः त्वमस्य धनस्येति । तस्मिंश्च अपह्नुवाने आहुः — परशुमस्मै तपतेति शोधयत्वात्मानमिति । स यदि तस्य स्तैन्यस्य कर्ता भवति बहिश्चापह्नुते, स एवंभूतः तत एवानृतमन्यथाभूतं सन्तमन्यथात्मानं कुरुते । स तथा अनृताभिसन्धोऽनृतेनात्मानमन्तर्धाय व्यवहितं कृत्वा परशुं तप्तं मोहात्प्रतिगृह्णाति, स दह्यते, अथ हन्यते राजपुरुषैः स्वकृतेनानृताभिसन्धिदोषेण ॥தே ச ஆஹு꞉ — ஸந்தி3ஹ்யமாநம் ஸ்தேயமகார்ஷீ꞉ த்வமஸ்ய த4நஸ்யேதி । தஸ்மிம்ஶ்ச அபஹ்நுவாநே ஆஹு꞉ — பரஶுமஸ்மை தபதேதி ஶோத4யத்வாத்மாநமிதி । ஸ யதி3 தஸ்ய ஸ்தைந்யஸ்ய கர்தா ப4வதி ப3ஹிஶ்சாபஹ்நுதே, ஸ ஏவம்பூ4த꞉ தத ஏவாந்ருதமந்யதா2பூ4தம் ஸந்தமந்யதா2த்மாநம் குருதே । ஸ ததா2 அந்ருதாபி4ஸந்தோ4(அ)ந்ருதேநாத்மாநமந்தர்தா4ய வ்யவஹிதம் க்ருத்வா பரஶும் தப்தம் மோஹாத்ப்ரதிக்3ருஹ்ணாதி, ஸ த3ஹ்யதே, அத2 ஹந்யதே ராஜபுருஷை꞉ ஸ்வக்ருதேநாந்ருதாபி4ஸந்தி4தோ3ஷேண ॥
அ.கை. - எவ்வாறு என்பதைக் கேட்பாயாக -
ஹே சோம்ய! எந்த புருஷனிடத்தில் திருடன் என்ற சந்தேஹம் ஏற்பட்டதோ அவனை ராஜாவின் சேவகர்கள் அவனை தண்டிக்கவோ அல்லது பரீக்ஷை செய்வதற்காகவோ கைகளைகட்டி அழைத்து வந்தார்கள். இவன் என்ன செய்தான்? இவ்வாறு கேட்டபொழுது அவர்கள் கூறினார்கள். இவன் ஒரு புருஷனுடைய தனத்தை கொண்டு வந்துவிட்டான். அப்பொழுது (நீதிபதி) கூறினார் - தனத்தைக் கொண்டு வந்ததாலேயே கையைக் கட்ட யோக்கியம் உள்ளதா? அல்லது வேறுவிதமாக தனத்தைத் தந்திருத்தாலும் அதைக்கொண்டு வருவதால் கையைக் கட்டுவதற்கு சரியென்று ஆகுமே என்று கூறியதற்கு அவர்கள் மறுபடியும் கூறினார்கள் - இவன் திருடன் அதாவது திருடி தனத்தைக் கொண்டு வந்துள்ளான் என்று. இவ்வாறு கூறியதற்கு அவன் நான் திருடுபவன் அல்ல என்று தன் செயலை மறுத்தான்.
அப்பொழுது அவர்கள் சந்தேஹத்திற்கு உரிய புருஷனிடம் இவ்வாறு நீ நிச்சயமாக தனத்தைத் திருடியவனே என்று கூறியபின் அவன் மறுத்ததற்கு அப்படியானால் இந்த சூடான (பழுக்கக் காச்சிய) கோடாரியைப் பிடித்து உன் தோஷமற்ற தன்மையை நிரூபி என்றனர். இவ்வாறு திருடுபவன் திருடவில்லையென்றால் அந்த சூடான கோடாரியை பிடித்தால் பொசுக்காது. திருடியிருந்தால் பொசுக்கும். அவ்வாறு இருக்கும்பொழுது அவன் கை பொசிக்கினால் அவன் திருடன் என்று ராஜசேவகர்கள் அவனை தண்டிப்பார்கள்.