मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3
अथ यदि तस्याकर्ता भवति तत एव सत्यमात्मानं कुरुते स सत्याभिसन्धः सत्येनात्मानमन्तर्धाय परशुं तप्तं प्रतिगृह्णाति स न दह्यतेऽथ मुच्यते ॥ २ ॥அத2 யதி3 தஸ்யாகர்தா ப4வதி தத ஏவ ஸத்யமாத்மாநம் குருதே ஸ ஸத்யாபி4ஸந்த4꞉ ஸத்யேநாத்மாநமந்தர்தா4ய பரஶும் தப்தம் ப்ரதிக்3ருஹ்ணாதி ஸ ந த3ஹ்யதே(அ)த2 முச்யதே ॥ 2 ॥
தமிழ்அவன் திருடவில்லையெனில் அவன் உண்மையானவன். அவன் உண்மை வழியில் நடப்பவனாய் இருப்பதால் தன்னுடைய சத்தியமானது மறைக்கப்பட்டு அந்த தஹிக்கின்ற கோடாலியை பிடிக்கின்றான். அது அவனது கையை எரிப்பதில்லை. ஆகையால் அவன் விடுவிக்கப்படுகின்றான்.
संस्कृतम्
தமிழ்
अथ यदि तस्य कर्मणः अकर्ता भवति, तत एव सत्यमात्मानं कुरुते । स सत्येन तया स्तैन्याकर्तृतया आत्मानमन्तर्धाय परशुं तप्तं प्रतिगृह्णाति । स सत्याभिसन्धः सन् न दह्यते सत्यव्यवधानात् , अथ मुच्यते च मृषाभियोक्तृभ्यः । तप्तपरशुहस्ततलसंयोगस्य तुल्यत्वेऽपि स्तेयकर्त्रकर्त्रोरनृताभिसन्धो दह्यते न तु सत्याभिसन्धः ॥அத2 யதி3 தஸ்ய கர்மண꞉ அகர்தா ப4வதி, தத ஏவ ஸத்யமாத்மாநம் குருதே । ஸ ஸத்யேந தயா ஸ்தைந்யாகர்த்ருதயா ஆத்மாநமந்தர்தா4ய பரஶும் தப்தம் ப்ரதிக்3ருஹ்ணாதி । ஸ ஸத்யாபி4ஸந்த4꞉ ஸந் ந த3ஹ்யதே ஸத்யவ்யவதா4நாத் , அத2 முச்யதே ச ம்ருஷாபி4யோக்த்ருப்4ய꞉ । தப்தபரஶுஹஸ்ததலஸம்யோக3ஸ்ய துல்யத்வே(அ)பி ஸ்தேயகர்த்ரகர்த்ரோரந்ருதாபி4ஸந்தோ4 த3ஹ்யதே ந து ஸத்யாபி4ஸந்த4꞉ ॥
இந்த கர்மத்தை (திருட்டுச் செயலை) செய்யவில்லையெனில் இதன் மூலமாக தன்னுடைய சத்தியத்தன்மையை சாதிக்கமுடியும். அவன் சத்யமானவனாதலால் திருடவில்லை என்பதனால் அவன் அந்த பழுக்கக் காய்ச்சிய கோடாலியைப் பிடித்தான். அவன் சத்யவான் ஆனதால் சத்யத்தை நிரூபிப்பதற்காக அவனுடைய கைகள் எரிக்கப்படவில்லை. ஆகையால் அவனிடம் பொய்யை கூறியவர்கள் அதை பொய் என்பதை விட்டுவிட்டார்கள். இவ்வாறு பழுக்கக் காய்ச்சிய கோடாலிக்கும் கைகளுக்கும் சம்பந்தம் என்பது சமானமாக இருந்தாலும் பொய் கூறுபவனை தஹிக்கின்றது. சத்யமாய் உள்ளவனை தஹிப்பதில்லை.