अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3

स यथा तत्र नादाह्येतैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इदि तद्धास्य विजज्ञाविति विजज्ञाविति ॥ ३ ॥ஸ யதா2 தத்ர நாதா3ஹ்யேதைததா3த்ம்யமித3ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி3 தத்3தா4ஸ்ய விஜஜ்ஞாவிதி விஜஜ்ஞாவிதி ॥ 3 ॥

தமிழ்எவ்வாறு இதை பரீக்ஷீக்கும் சமயத்தில் எரிக்கவில்லையோ (அவ்வாறு வித்வானுக்கு புனராவிர்த்தி - திரும்புதல் இல்லை. எரிக்கப்பட்டால் அவித்வானுக்கு புனராவிர்த்தி உண்டு) இவை எல்லாம் இந்த ரூபமே, இது சத்யம், இது ஆத்மா, ஹே ச்வேதகேதோ! அதுவே நீ. அப்பொழுது அந்த ச்வேதகேது இதை நான் அறிந்துகொண்டேன். இதை நான் அறிந்துகொண்டேன்.
संस्कृतम्
தமிழ்
स यथा सत्याभिसन्धः तप्तपरशुग्रहणकर्मणि सत्यव्यवहितहस्ततलत्वात् नादाह्येत न दह्येतेत्येतत् , एवं सद्ब्रह्मसत्याभिसन्धेतरयोः शरीरपातकाले च तुल्यायां सत्सम्पत्तौ विद्वान् सत्सम्पद्य न पुनर्व्याघ्रदेवादिदेहग्रहणाय आवर्तते । अविद्वांस्तु विकारानृताभिसन्धः पुनर्व्याघ्रादिभावं देवतादिभावं वा यथाकर्म यथाश्रुतं प्रतिपद्यते ।ஸ யதா2 ஸத்யாபி4ஸந்த4꞉ தப்தபரஶுக்3ரஹணகர்மணி ஸத்யவ்யவஹிதஹஸ்ததலத்வாத் நாதா3ஹ்யேத ந த3ஹ்யேதேத்யேதத் , ஏவம் ஸத்3ப்3ரஹ்மஸத்யாபி4ஸந்தே4தரயோ꞉ ஶரீரபாதகாலே ச துல்யாயாம் ஸத்ஸம்பத்தௌ வித்3வாந் ஸத்ஸம்பத்3ய ந புநர்வ்யாக்4ரதே3வாதி3தே3ஹக்3ரஹணாய ஆவர்ததே । அவித்3வாம்ஸ்து விகாராந்ருதாபி4ஸந்த4꞉ புநர்வ்யாக்4ராதி3பா4வம் தே3வதாதி3பா4வம் வா யதா2கர்ம யதா2ஶ்ருதம் ப்ரதிபத்3யதே ।
यदात्माभिसन्ध्यनभिसन्धिकृते मोक्षबन्धने, यच्च मूलं जगतः, यदायतना यत्प्रतिष्ठाश्च सर्वाः प्रजाः, यदात्मकं च सर्वं यच्चाजममृतमभयं शिवमद्वितीयम् , तत्सत्यं स आत्मा तव, अतस्तत्त्वमसि श्वेतकेतो — इत्युक्तार्थमसकृद्वाक्यम् ।யதா3த்மாபி4ஸந்த்4யநபி4ஸந்தி4க்ருதே மோக்ஷப3ந்த4நே, யச்ச மூலம் ஜக3த꞉, யதா3யதநா யத்ப்ரதிஷ்டா2ஶ்ச ஸர்வா꞉ ப்ரஜா꞉, யதா3த்மகம் ச ஸர்வம் யச்சாஜமம்ருதமப4யம் ஶிவமத்3விதீயம் , தத்ஸத்யம் ஸ ஆத்மா தவ, அதஸ்தத்த்வமஸி ஶ்வேதகேதோ — இத்யுக்தார்த2மஸக்ருத்3வாக்யம் ।
कः पुनरसौ श्वेतकेतुः त्वंशब्दार्थः ? योऽहं श्वेतकेतुरुद्दालकस्य पुत्र इति वेद आत्मानमादेशं श्रुत्वा मत्वा विज्ञाय च, अश्रुतममतमविज्ञातं विज्ञातुं पितरं पप्रच्छ ‘कथं नु भगवः स आदेशो भवति’ (छा. उ. ६ । १ । ३) इति । स एषः अधिकृतः श्रोता मन्ता विज्ञाता तेजोबन्नमयं कार्यकरणसङ्घातं प्रविष्टा परैव देवता नामरूपव्याकरणाय — आदर्शे इव पुरुषः सूर्यादिरिव जलादौ प्रतिबिम्बरूपेण । स आत्मानं कार्यकरणेभ्यः प्रविभक्तं सद्रूपं सर्वात्मानं प्राक् पितुः श्रवणात् न विजज्ञौ । अथेदानीं पित्रा प्रतिबोधितः तत्त्वमसि इति दृष्टान्तैर्हेतुभिश्च तत् पितुरस्य ह किलोक्तं सदेवाहमस्मीति विजज्ञौ विज्ञातवान् । द्विर्वचनमध्यायपरिसमाप्त्यर्थम् ॥க꞉ புநரஸௌ ஶ்வேதகேது꞉ த்வம்ஶப்3தா3ர்த2꞉ ? யோ(அ)ஹம் ஶ்வேதகேதுருத்3தா3லகஸ்ய புத்ர இதி வேத3 ஆத்மாநமாதே3ஶம் ஶ்ருத்வா மத்வா விஜ்ஞாய ச, அஶ்ருதமமதமவிஜ்ஞாதம் விஜ்ஞாதும் பிதரம் பப்ரச்ச2 ‘கத2ம் நு ப4க3வ꞉ ஸ ஆதே3ஶோ ப4வதி’ (சா2. உ. 6 । 1 । 3) இதி । ஸ ஏஷ꞉ அதி4க்ருத꞉ ஶ்ரோதா மந்தா விஜ்ஞாதா தேஜோப3ந்நமயம் கார்யகரணஸங்கா4தம் ப்ரவிஷ்டா பரைவ தே3வதா நாமரூபவ்யாகரணாய — ஆத3ர்ஶே இவ புருஷ꞉ ஸூர்யாதி3ரிவ ஜலாதௌ3 ப்ரதிபி3ம்ப3ரூபேண । ஸ ஆத்மாநம் கார்யகரணேப்4ய꞉ ப்ரவிப4க்தம் ஸத்3ரூபம் ஸர்வாத்மாநம் ப்ராக் பிது꞉ ஶ்ரவணாத் ந விஜஜ்ஞௌ । அதே2தா3நீம் பித்ரா ப்ரதிபோ3தி4த꞉ தத்த்வமஸி இதி த்3ருஷ்டாந்தைர்ஹேதுபி4ஶ்ச தத் பிதுரஸ்ய ஹ கிலோக்தம் ஸதே3வாஹமஸ்மீதி விஜஜ்ஞௌ விஜ்ஞாதவாந் । த்3விர்வசநமத்4யாயபரிஸமாப்த்யர்த2ம் ॥
“त्वं” (துவம் - நீ) என்ற வாச்சிய சப்தமாகிய ச்வேதகேது யார்? (பதில்) நான் ச்வேதகேது உத்தாலகருடைய புத்திரன் என்று இவ்வாறு தன்னை அறிந்திருந்தான். (தன்னுடைய தந்தையின் அறிவுறையால் சிரவணம், மனனம், ஞானம் இவைகளை அடைந்து சிரவணம் செய்ய முடியாததும், நினைக்கமுடியாததும், அறியமுடியாததுமானதை அறிவதற்காக தந்தையிடம் இவ்வாறு கேட்டான் - பகவானே! இந்த ஆதேசம் (அறிவு ஸ்வரூபம்) எவ்வாறு உள்ளது? அந்த அதிகாரி ச்ரோதா, மந்தா, விக்ஞாதா (கண்ணாடியில் பிரதிபலிக்கும்) அதர்ச புருஷன் போலும், ஜலம் முதலியவைகளில் பிரதிபலிக்கும் சூரியன் முதலியவைகளைப்போலும் தேஜஸ், ஜலம், அன்னமயமான தேஹ இந்திரிய சங்காதம் நாம ரூபமாக வெளிப்படுவதற்காக பரதேவதை பிரவேசித்திருக்கின்றது. அந்த பிதாவின் உபதேசத்தைக் கேட்பதற்குமுன் தன்னுடைய தேஹம் இந்திரியங்களைக் காட்டிலும் வேறான சத்ரூப சர்வாத்மா இருக்கிறது என்று அறியாமல் இருந்தான். இப்பொழுது பிதாவால் திருஷ்டாந்த மூலமாகவும், ஹேதுக்களின் மூலமாகவும் “तत्त्वमसि” (அது நீயாய் இருக்கிறாய்) என்று அறிவுறுத்தப்பட்டபின் அவர் தந்தையினால் உபதேசிக்கப்பட்டு சத்தே நான் “सदेवाहमस्मि” என்று அறிந்தான். இங்கு இருமுறை கூறியது இந்த அத்யாயத்தின் பூர்த்திக்காக ஆகிறது.“த்வம்” (துவம் - நீ) என்ற வாச்சிய சப்தமாகிய ச்வேதகேது யார்? (பதில்) நான் ச்வேதகேது உத்தாலகருடைய புத்திரன் என்று இவ்வாறு தன்னை அறிந்திருந்தான். (தன்னுடைய தந்தையின் அறிவுறையால் சிரவணம், மனனம், ஞானம் இவைகளை அடைந்து சிரவணம் செய்ய முடியாததும், நினைக்கமுடியாததும், அறியமுடியாததுமானதை அறிவதற்காக தந்தையிடம் இவ்வாறு கேட்டான் - பகவானே! இந்த ஆதேசம் (அறிவு ஸ்வரூபம்) எவ்வாறு உள்ளது? அந்த அதிகாரி ச்ரோதா, மந்தா, விக்ஞாதா (கண்ணாடியில் பிரதிபலிக்கும்) அதர்ச புருஷன் போலும், ஜலம் முதலியவைகளில் பிரதிபலிக்கும் சூரியன் முதலியவைகளைப்போலும் தேஜஸ், ஜலம், அன்னமயமான தேஹ இந்திரிய சங்காதம் நாம ரூபமாக வெளிப்படுவதற்காக பரதேவதை பிரவேசித்திருக்கின்றது. அந்த பிதாவின் உபதேசத்தைக் கேட்பதற்குமுன் தன்னுடைய தேஹம் இந்திரியங்களைக் காட்டிலும் வேறான சத்ரூப சர்வாத்மா இருக்கிறது என்று அறியாமல் இருந்தான். இப்பொழுது பிதாவால் திருஷ்டாந்த மூலமாகவும், ஹேதுக்களின் மூலமாகவும் “தத்த்வமஸி” (அது நீயாய் இருக்கிறாய்) என்று அறிவுறுத்தப்பட்டபின் அவர் தந்தையினால் உபதேசிக்கப்பட்டு சத்தே நான் “ஸதே3வாஹமஸ்மி” என்று அறிந்தான். இங்கு இருமுறை கூறியது இந்த அத்யாயத்தின் பூர்த்திக்காக ஆகிறது.
किं पुनरत्र षष्ठे वाक्यप्रमाणेन जनितं फलमात्मनि ?கிம் புநரத்ர ஷஷ்டே2 வாக்யப்ரமாணேந ஜநிதம் ப2லமாத்மநி ?
कर्तृत्वभोक्तृत्वयोरधिकृतत्वविज्ञाननिवृत्तिः तस्य फलम् , यमवोचाम त्वंशब्दवाच्यमर्थं श्रोतुं मन्तुं च अधिकृतमविज्ञातविज्ञानफलार्थम् । प्राक्च एतस्माद्विज्ञानात् अहमेवं करिष्याम्यग्निहोत्रादीनि कर्माणि, अहमत्राधिकृतः, एषां च कर्मणां फलमिहामुत्र च भोक्ष्ये, कृतेषु वा कर्मसु कृतकर्तव्यः स्याम् — इत्येवं कर्तृत्वभोक्तृत्वयोरधिकृतोऽस्मीत्यात्मनि यद्विज्ञानमभूत् तस्य, यत्सज्जगतो मूलम् एकमेवाद्वितीयं तत्त्वमसीत्यनेन वाक्येन प्रतिबुद्धस्य निवर्तते, विरोधात् — न हि एकस्मिन्नद्वितीये आत्मनि अयमहमस्मीति विज्ञाते ममेदम् अन्यदनेन कर्तव्यम् इदं कृत्वा अस्य फलं भोक्ष्ये — इति वा भेदविज्ञानमुपपद्यते । तस्मात् सत्सत्याद्वितीयात्मविज्ञाने विकारानृतजीवात्मविज्ञानं निवर्तते इति युक्तम् ।கர்த்ருத்வபோ4க்த்ருத்வயோரதி4க்ருதத்வவிஜ்ஞாநநிவ்ருத்தி꞉ தஸ்ய ப2லம் , யமவோசாம த்வம்ஶப்3த3வாச்யமர்த2ம் ஶ்ரோதும் மந்தும் ச அதி4க்ருதமவிஜ்ஞாதவிஜ்ஞாநப2லார்த2ம் । ப்ராக்ச ஏதஸ்மாத்3விஜ்ஞாநாத் அஹமேவம் கரிஷ்யாம்யக்3நிஹோத்ராதீ3நி கர்மாணி, அஹமத்ராதி4க்ருத꞉, ஏஷாம் ச கர்மணாம் ப2லமிஹாமுத்ர ச போ4க்ஷ்யே, க்ருதேஷு வா கர்மஸு க்ருதகர்தவ்ய꞉ ஸ்யாம் — இத்யேவம் கர்த்ருத்வபோ4க்த்ருத்வயோரதி4க்ருதோ(அ)ஸ்மீத்யாத்மநி யத்3விஜ்ஞாநமபூ4த் தஸ்ய, யத்ஸஜ்ஜக3தோ மூலம் ஏகமேவாத்3விதீயம் தத்த்வமஸீத்யநேந வாக்யேந ப்ரதிபு3த்3த4ஸ்ய நிவர்ததே, விரோதா4த் — ந ஹி ஏகஸ்மிந்நத்3விதீயே ஆத்மநி அயமஹமஸ்மீதி விஜ்ஞாதே மமேத3ம் அந்யத3நேந கர்தவ்யம் இத3ம் க்ருத்வா அஸ்ய ப2லம் போ4க்ஷ்யே — இதி வா பே4த3விஜ்ஞாநமுபபத்3யதே । தஸ்மாத் ஸத்ஸத்யாத்3விதீயாத்மவிஜ்ஞாநே விகாராந்ருதஜீவாத்மவிஜ்ஞாநம் நிவர்ததே இதி யுக்தம் ।
ஸித்-தா-ந்தீ - அறியாததின் அறிவு ரூபமான (விக்ஞான ரூபமான) பவத்திற்காக சிரவணம், மனனம் செய்வதில் அதிகாரமுள்ளவனுக்கு “त्वम्” (துவம்) பத வாச்சியார்த்தம் நம்மால் வர்ணிக்கப்பட்டது. அதனால் தன்னில் ஆரோபிக்கப்பட்ட கர்த்ருத்வம் போக்த்ருத்வம் ஆகியவைகளின் நிவிர்த்தி அதிகாரமுள்ள விக்ஞானிக்கு ஏற்படுவதே பலன் ஆகும். அவ்வாறு விக்ஞானம் ஏற்படுவதற்குமுன் நான் அக்னிஹோத்திரம் முதலிய கர்மங்களை செய்வேன். நான் அதற்கு அதிகாரியாவேன். இவைகள் பலன் இகலோக பரலோகங்களில் அனுபவிப்பேன். மேலும் இந்த கர்மங்களை செய்வதால் கிருதகிருத்யன் ஆவேன் என்று இவ்வாறு நான் கர்த்திருத்வ, போக்திருத்வத்திற்கு அதிகாரி ஆவேன் என்று எவன் அந்த ஆத்மாவில் விக்ஞானம் உள்ளதோ ஒரே அத்விதீய சத்தே ஜகத்தின் மூலம் எதுவோ அதுவே நீ என்ற வாக்கியத்தின் மூலமாக பிரதிபந்தம் நிவிர்த்தி ஆகிறது. (இது முந்திய மித்யா ஞானத்திற்கு) விரோதமானது. ஒரே அத்விதீய ஆத்மாவின் விஷயத்தில் (அஹமஸ்மி, நானாய் இருக்கிறேன்) என்ற ஞானம் ஏற்பட்டவுடன் எனக்கு நான் செய்யவேண்டிய மற்ற காரியங்கள் உள்ளன. இந்த சாதனத்தால் செய்யவேண்டும். இதை செய்வதால் இகலோக பரலோக பலன்களை அனுபவிப்பேன் என்று இவ்வாறான பேத புத்தி சம்பவிக்காது. ஆகையால் சத்ரூப சத்ய அத்விதீய ஆத்மாவின் ஞானம் உண்டானவுடன் விகாரரூப மித்யா ஜீவாத்மபுத்தி நிவிர்த்தியாகிவிடும் என்று கூறுவது சரியானதே.ஸித்-தா-ந்தீ - அறியாததின் அறிவு ரூபமான (விக்ஞான ரூபமான) பவத்திற்காக சிரவணம், மனனம் செய்வதில் அதிகாரமுள்ளவனுக்கு “த்வம்” (துவம்) பத வாச்சியார்த்தம் நம்மால் வர்ணிக்கப்பட்டது. அதனால் தன்னில் ஆரோபிக்கப்பட்ட கர்த்ருத்வம் போக்த்ருத்வம் ஆகியவைகளின் நிவிர்த்தி அதிகாரமுள்ள விக்ஞானிக்கு ஏற்படுவதே பலன் ஆகும். அவ்வாறு விக்ஞானம் ஏற்படுவதற்குமுன் நான் அக்னிஹோத்திரம் முதலிய கர்மங்களை செய்வேன். நான் அதற்கு அதிகாரியாவேன். இவைகள் பலன் இகலோக பரலோகங்களில் அனுபவிப்பேன். மேலும் இந்த கர்மங்களை செய்வதால் கிருதகிருத்யன் ஆவேன் என்று இவ்வாறு நான் கர்த்திருத்வ, போக்திருத்வத்திற்கு அதிகாரி ஆவேன் என்று எவன் அந்த ஆத்மாவில் விக்ஞானம் உள்ளதோ ஒரே அத்விதீய சத்தே ஜகத்தின் மூலம் எதுவோ அதுவே நீ என்ற வாக்கியத்தின் மூலமாக பிரதிபந்தம் நிவிர்த்தி ஆகிறது. (இது முந்திய மித்யா ஞானத்திற்கு) விரோதமானது. ஒரே அத்விதீய ஆத்மாவின் விஷயத்தில் (அஹமஸ்மி, நானாய் இருக்கிறேன்) என்ற ஞானம் ஏற்பட்டவுடன் எனக்கு நான் செய்யவேண்டிய மற்ற காரியங்கள் உள்ளன. இந்த சாதனத்தால் செய்யவேண்டும். இதை செய்வதால் இகலோக பரலோக பலன்களை அனுபவிப்பேன் என்று இவ்வாறான பேத புத்தி சம்பவிக்காது. ஆகையால் சத்ரூப சத்ய அத்விதீய ஆத்மாவின் ஞானம் உண்டானவுடன் விகாரரூப மித்யா ஜீவாத்மபுத்தி நிவிர்த்தியாகிவிடும் என்று கூறுவது சரியானதே.
ननु ‘तत्त्वमसि’ इत्यत्र त्वंशब्दवाच्येऽर्थे सद्बुद्धिरादिश्यते — यथा आदित्यमनआदिषु ब्रह्मादिबुद्धिः, यथा च लोके प्रतिमादिषु विष्ण्वादिबुद्धिः, तद्वत् ; न तु सदेव त्वमिति ; यदि सदेव श्वेतकेतुः स्यात् , कथमात्मानं न विजानीयात् , येन तस्मै तत्त्वमसीत्युपदिश्यते ?நநு ‘தத்த்வமஸி’ இத்யத்ர த்வம்ஶப்3த3வாச்யே(அ)ர்தே2 ஸத்3பு3த்3தி4ராதி3ஶ்யதே — யதா2 ஆதி3த்யமநஆதி3ஷு ப்3ரஹ்மாதி3பு3த்3தி4꞉, யதா2 ச லோகே ப்ரதிமாதி3ஷு விஷ்ண்வாதி3பு3த்3தி4꞉, தத்3வத் ; ந து ஸதே3வ த்வமிதி ; யதி3 ஸதே3வ ஶ்வேதகேது꞉ ஸ்யாத் , கத2மாத்மாநம் ந விஜாநீயாத் , யேந தஸ்மை தத்த்வமஸீத்யுபதி3ஶ்யதே ?
பூர்வ - ஆனால் எவ்வாறு ஆதித்யன், மனம் முதலியவைகளில் பிரஹ்மா முதலிய புத்தி உள்ளதோ அவ்வாறே உலகில் பிரதிமை முதலியவைகளில் விஷ்ணு முதலிய புத்தி ஆரோபிக்கப்படுகின்றதோ அவ்வாறு “तत्त्वमसि” (தத்வமஸி) என்ற இந்த வாக்கியம் மூலமாக “त्वम्” (துவம்) சப்த வாச்சியார்த்தத்தில் சத்புத்தி ஆரோபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் “துவம்” அர்த்தம் சத் அல்ல. ச்வேதகேது சத்தாக இருந்தால் எதனால் அவன் அறியவில்லை. அதனால் அவனுக்கு “तत्त्वमसि” (தத்துவமஸி- அதுவே நீ) என்று உபதேசிக்கப்பட்டது.பூர்வ - ஆனால் எவ்வாறு ஆதித்யன், மனம் முதலியவைகளில் பிரஹ்மா முதலிய புத்தி உள்ளதோ அவ்வாறே உலகில் பிரதிமை முதலியவைகளில் விஷ்ணு முதலிய புத்தி ஆரோபிக்கப்படுகின்றதோ அவ்வாறு “தத்த்வமஸி” (தத்வமஸி) என்ற இந்த வாக்கியம் மூலமாக “த்வம்” (துவம்) சப்த வாச்சியார்த்தத்தில் சத்புத்தி ஆரோபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் “துவம்” அர்த்தம் சத் அல்ல. ச்வேதகேது சத்தாக இருந்தால் எதனால் அவன் அறியவில்லை. அதனால் அவனுக்கு “தத்த்வமஸி” (தத்துவமஸி- அதுவே நீ) என்று உபதேசிக்கப்பட்டது.
न, आदित्यादिवाक्यवैलक्षण्यात् — ‘आदित्यो ब्रह्म’ (छा. उ. ३ । १९ । १) इत्यादौ इतिशब्दव्यवधानात् न साक्षाद्ब्रह्मत्वं गम्यते, रूपादिमत्त्वाच्च आदित्यादीनाम् । आकाशमनसोश्च इतिशब्दव्यवधानादेव अब्रह्मत्वम् । इह तु सत एवेह प्रवेशं दर्शयित्वा ‘तत्त्वमसि’ इति निरङ्कुशं सदात्मभावमुपदिशति ।ந, ஆதி3த்யாதி3வாக்யவைலக்ஷண்யாத் — ‘ஆதி3த்யோ ப்3ரஹ்ம’ (சா2. உ. 3 । 19 । 1) இத்யாதௌ3 இதிஶப்3த3வ்யவதா4நாத் ந ஸாக்ஷாத்3ப்3ரஹ்மத்வம் க3ம்யதே, ரூபாதி3மத்த்வாச்ச ஆதி3த்யாதீ3நாம் । ஆகாஶமநஸோஶ்ச இதிஶப்3த3வ்யவதா4நாதே3வ அப்3ரஹ்மத்வம் । இஹ து ஸத ஏவேஹ ப்ரவேஶம் த3ர்ஶயித்வா ‘தத்த்வமஸி’ இதி நிரங்குஶம் ஸதா3த்மபா4வமுபதி3ஶதி ।
ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஆதித்ய முதலிய வாக்கியங்களில் விலக்ஷணம் உள்ளது. ஆதித்யன் பிரஹ்ம என்று உபாசி என்பதில் “इति” (என்று = இதி) சப்தம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு சாக்ஷாத் பிரஹ்மத்துவம் கிடையாது. இதைத்தவிர ஆதித்யன் முதலியவைகள் ரூபம் உடையதாவதாலும் அவ்வாறே ஆகாசம், மனம் இவைகளை “इति” (இதி, என்று) என்று உபயோகப்பட்டுள்ளதாலும் அவைகள் பிரஹ்மம் ஆகமுடியாது. இங்கேயோ சத்தின் பிரவேசித்ததை தெரிவித்து “तत्त्वमसि” (தத்துவமஸி) என்று தடையற்ற சதாத்ம பாவத்தை உபதேசிக்கின்றார்.ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஆதித்ய முதலிய வாக்கியங்களில் விலக்ஷணம் உள்ளது. ஆதித்யன் பிரஹ்ம என்று உபாசி என்பதில் “இதி” (என்று = இதி) சப்தம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு சாக்ஷாத் பிரஹ்மத்துவம் கிடையாது. இதைத்தவிர ஆதித்யன் முதலியவைகள் ரூபம் உடையதாவதாலும் அவ்வாறே ஆகாசம், மனம் இவைகளை “இதி” (இதி, என்று) என்று உபயோகப்பட்டுள்ளதாலும் அவைகள் பிரஹ்மம் ஆகமுடியாது. இங்கேயோ சத்தின் பிரவேசித்ததை தெரிவித்து “தத்த்வமஸி” (தத்துவமஸி) என்று தடையற்ற சதாத்ம பாவத்தை உபதேசிக்கின்றார்.
ननु पराक्रमादिगुणः सिंहोऽसि त्वम् इतिवत् तत्त्वमसीति स्यात् ।நநு பராக்ரமாதி3கு3ண꞉ ஸிம்ஹோ(அ)ஸி த்வம் இதிவத் தத்த்வமஸீதி ஸ்யாத் ।
பூர்வ - எவ்வாறு பராக்கிரமம் முதலிய குணமுடைய “சிம்ஹம் நீ” என்று கூறுவது போல் “तत्त्वमसि” (தத்வமஸி) என்ற வாக்கியமும் ஆகுமே எனில்?பூர்வ - எவ்வாறு பராக்கிரமம் முதலிய குணமுடைய “சிம்ஹம் நீ” என்று கூறுவது போல் “தத்த்வமஸி” (தத்வமஸி) என்ற வாக்கியமும் ஆகுமே எனில்?
न, मृदादिवत् सदेकमेवाद्वितीयं सत्यम् इत्युपदेशात् । न च उपचारविज्ञानात् ‘तस्य तावदेव चिरम्’ (छा. उ. ६ । १४ । २) इति सत्सम्पत्तिरुपदिश्येत । मृषात्वादुपचारविज्ञानस्य — त्वमिन्द्रो यम इतिवत् ।ந, ம்ருதா3தி3வத் ஸதே3கமேவாத்3விதீயம் ஸத்யம் இத்யுபதே3ஶாத் । ந ச உபசாரவிஜ்ஞாநாத் ‘தஸ்ய தாவதே3வ சிரம்’ (சா2. உ. 6 । 14 । 2) இதி ஸத்ஸம்பத்திருபதி3ஶ்யேத । ம்ருஷாத்வாது3பசாரவிஜ்ஞாநஸ்ய — த்வமிந்த்3ரோ யம இதிவத் ।
ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் மண் முதலியவைகளைப் போல் ஒன்றே அத்விதீய சத்யம் என்று உபதேசம் செய்யப்பட்டுள்ளது. உபசார விக்ஞானத்தால் “तावदेव चिरम्” (தாவதேவ சிரம் = அதுவரையே தாமதம்) என்று இவ்வாறு சத்தின் பிராப்தியின் உபதேசம் செய்யப்படவில்லை. ஏன்எனில் நீ இந்திரன், யமன் முதலிய விக்ஞானங்களைப்போல் உபசார விக்ஞானமாய் இருந்தால் அது மித்யா ஆகும்.ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் மண் முதலியவைகளைப் போல் ஒன்றே அத்விதீய சத்யம் என்று உபதேசம் செய்யப்பட்டுள்ளது. உபசார விக்ஞானத்தால் “தாவதே3வ சிரம்” (தாவதேவ சிரம் = அதுவரையே தாமதம்) என்று இவ்வாறு சத்தின் பிராப்தியின் உபதேசம் செய்யப்படவில்லை. ஏன்எனில் நீ இந்திரன், யமன் முதலிய விக்ஞானங்களைப்போல் உபசார விக்ஞானமாய் இருந்தால் அது மித்யா ஆகும்.
नापि स्तुतिः, अनुपास्यत्वाच्छ्वेतकेतोः । नापि सत् श्वेतकेतुत्वोपदेशेन स्तूयेत — न हि राजा दासस्त्वमिति स्तुत्यः स्यात् । नापि सतः सर्वात्मन एकदेशनिरोधो युक्तः तत्त्वमसीतिदेशाधिपतेरिव ग्रामाध्यक्षस्त्वमिति । न च अन्या गतिरिह सदात्मत्वोपदेशात् अर्थान्तरभूता सम्भवति ।நாபி ஸ்துதி꞉, அநுபாஸ்யத்வாச்ச்2வேதகேதோ꞉ । நாபி ஸத் ஶ்வேதகேதுத்வோபதே3ஶேந ஸ்தூயேத — ந ஹி ராஜா தா3ஸஸ்த்வமிதி ஸ்துத்ய꞉ ஸ்யாத் । நாபி ஸத꞉ ஸர்வாத்மந ஏகதே3ஶநிரோதோ4 யுக்த꞉ தத்த்வமஸீதிதே3ஶாதி4பதேரிவ க்3ராமாத்4யக்ஷஸ்த்வமிதி । ந ச அந்யா க3திரிஹ ஸதா3த்மத்வோபதே3ஶாத் அர்தா2ந்தரபூ4தா ஸம்ப4வதி ।
ननु सदस्मीति बुद्धिमात्रमिह कर्तव्यतया चोद्यते न त्वज्ञातं सदसीति ज्ञाप्यत इति चेत् ।நநு ஸத3ஸ்மீதி பு3த்3தி4மாத்ரமிஹ கர்தவ்யதயா சோத்3யதே ந த்வஜ்ஞாதம் ஸத3ஸீதி ஜ்ஞாப்யத இதி சேத் ।
नन्वस्मिन्पक्षेऽपि ‘अश्रुतं श्रुतं भवति’ (छा. उ. ६ । १ । ३) इत्याद्यनुपपन्नम् ।நந்வஸ்மிந்பக்ஷே(அ)பி ‘அஶ்ருதம் ஶ்ருதம் ப4வதி’ (சா2. உ. 6 । 1 । 3) இத்யாத்3யநுபபந்நம் ।
ஸித்தாந்தீ - ஆனால் இந்த பக்ஷத்தை ஏற்றுக்கொண்டாலும் “अश्रुतं श्रुतं भवति” (அச்ருதம் ச்ருதம் பவதி) முதலியவைகளால் கூறப்பட்டதும் சரியல்ல என்று ஆகும்.ஸித்தாந்தீ - ஆனால் இந்த பக்ஷத்தை ஏற்றுக்கொண்டாலும் “அஶ்ருதம் ஶ்ருதம் ப4வதி” (அச்ருதம் ச்ருதம் பவதி) முதலியவைகளால் கூறப்பட்டதும் சரியல்ல என்று ஆகும்.
न, सदस्मीति बुद्धिविधेः स्तुत्यर्थत्वात् ।ந, ஸத3ஸ்மீதி பு3த்3தி4விதே4꞉ ஸ்துத்யர்த2த்வாத் ।
பூர்வ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் “सदस्मि” (சத்அஸ்மி) என்ற புத்திரூப விதியானது ஸ்துதியின் பொருட்டாகும்.பூர்வ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் “ஸத3ஸ்மி” (சத்அஸ்மி) என்ற புத்திரூப விதியானது ஸ்துதியின் பொருட்டாகும்.
न, ‘आचार्यवान्पुरुषो वेद । तस्य तावदेव चिरम्’ (छा. उ. ६ । १४ । २) इत्युपदेशात् । यदि हि सदस्मीति बुद्धिमात्रं कर्तव्यतया विधीयते न तु त्वंशब्दवाच्यस्य सद्रूपत्वमेव, तदा न आचार्यवान्वेद इति ज्ञानोपयोपदेशो वाच्यः स्यात् । यथा ‘अग्निहोत्रं जुहुयात्’ ( ? ) इत्येवमादिष्वर्थप्राप्तमेव आचार्यवत्त्वमिति, तद्वत् । ‘तस्य तावदेव चिरम्’ इति च क्षेपकरणं न युक्तं स्यात् , सदात्मतत्त्वे अविज्ञातेऽपि सकृद्बुद्धिमात्रकरणे मोक्षप्रसङ्गात् ।ந, ‘ஆசார்யவாந்புருஷோ வேத3 । தஸ்ய தாவதே3வ சிரம்’ (சா2. உ. 6 । 14 । 2) இத்யுபதே3ஶாத் । யதி3 ஹி ஸத3ஸ்மீதி பு3த்3தி4மாத்ரம் கர்தவ்யதயா விதீ4யதே ந து த்வம்ஶப்3த3வாச்யஸ்ய ஸத்3ரூபத்வமேவ, ததா3 ந ஆசார்யவாந்வேத3 இதி ஜ்ஞாநோபயோபதே3ஶோ வாச்ய꞉ ஸ்யாத் । யதா2 ‘அக்3நிஹோத்ரம் ஜுஹுயாத்’ ( ? ) இத்யேவமாதி3ஷ்வர்த2ப்ராப்தமேவ ஆசார்யவத்த்வமிதி, தத்3வத் । ‘தஸ்ய தாவதே3வ சிரம்’ இதி ச க்ஷேபகரணம் ந யுக்தம் ஸ்யாத் , ஸதா3த்மதத்த்வே அவிஜ்ஞாதே(அ)பி ஸக்ருத்3பு3த்3தி4மாத்ரகரணே மோக்ஷப்ரஸங்கா3த் ।
அவ்வாறு அல்ல. ஏன்எனில் “आचार्यवान्पुरुषो वेद तस्य तावदेव चिरम्” (ஆச்சார்யவான்புருஷோ வேத தஸ்ய தாவதேவ சிரம்) = அதாவது ஆச்சாரியனை உடைய புருஷனுக்கே ஞானம் உண்டாகிறது. அதுவரையே தாமதம்) என்று உபதேசிக்கப்பட்டுள்ளது. “நான் சத்” என்று இவ்வாறு புத்தி அளவில் மாத்திரம் கர்த்தவ்யரூபமாக விதித்திருந்தால் “त्वम्” (துவம் = நீ) என்ற சப்தவாச்சியம் ஜீவனின் சத்ரூபத்தை உபதேசிக்கவில்லையெனில் “आचार्यवान् पुरुषो वेद” (ஆச்சாரியவான் புருஷோ வேத) என்று இவ்வாறு ஞானத்திற்கான உபாயத்தை உபதேசம் செய்திருக்க முடியாது. எவ்வாறு “அக்னிஹோத்திரம் செய்” முதலிய விதிகளிலும் ஆச்சாரியத்துவம் ஏற்படுகிறதோ அவ்வாறே இங்கும் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் எதுவரை தாமதமோ என்று கூறிக்கொண்டு காலக்ஷபேம் செய்வது சரியல்ல. ஏன்எனில் சத் ஆத்ம தத்துவத்தின் ஞானம் இல்லாவிடினும் ஒரு தடவை சத் புத்தி செய்வதாலேயே மோக்ஷம் என்று நிச்சயமாவதால் ஆகும்.அவ்வாறு அல்ல. ஏன்எனில் “ஆசார்யவாந்புருஷோ வேத3 தஸ்ய தாவதே3வ சிரம்” (ஆச்சார்யவான்புருஷோ வேத தஸ்ய தாவதேவ சிரம்) = அதாவது ஆச்சாரியனை உடைய புருஷனுக்கே ஞானம் உண்டாகிறது. அதுவரையே தாமதம்) என்று உபதேசிக்கப்பட்டுள்ளது. “நான் சத்” என்று இவ்வாறு புத்தி அளவில் மாத்திரம் கர்த்தவ்யரூபமாக விதித்திருந்தால் “த்வம்” (துவம் = நீ) என்ற சப்தவாச்சியம் ஜீவனின் சத்ரூபத்தை உபதேசிக்கவில்லையெனில் “ஆசார்யவாந் புருஷோ வேத3” (ஆச்சாரியவான் புருஷோ வேத) என்று இவ்வாறு ஞானத்திற்கான உபாயத்தை உபதேசம் செய்திருக்க முடியாது. எவ்வாறு “அக்னிஹோத்திரம் செய்” முதலிய விதிகளிலும் ஆச்சாரியத்துவம் ஏற்படுகிறதோ அவ்வாறே இங்கும் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் எதுவரை தாமதமோ என்று கூறிக்கொண்டு காலக்ஷபேம் செய்வது சரியல்ல. ஏன்எனில் சத் ஆத்ம தத்துவத்தின் ஞானம் இல்லாவிடினும் ஒரு தடவை சத் புத்தி செய்வதாலேயே மோக்ஷம் என்று நிச்சயமாவதால் ஆகும்.
न च तत्त्वमसीत्युक्ते नाहं सदिति प्रमाणवाक्यमजनिता बुद्धिः निवर्तयितुं शक्या ; नोत्पन्नेति वा शक्यं वक्तुम् , सर्वोपनिषद्वाक्यानां तत्परतयैवोपक्षयात् । यथा अग्निहोत्रादिविधिजनिताग्निहोत्रादिकर्तव्यताबुद्धीनामतथार्थत्वमनुत्पन्नत्वं वा न शक्यते वक्तुम् — तद्वत् ।ந ச தத்த்வமஸீத்யுக்தே நாஹம் ஸதி3தி ப்ரமாணவாக்யமஜநிதா பு3த்3தி4꞉ நிவர்தயிதும் ஶக்யா ; நோத்பந்நேதி வா ஶக்யம் வக்தும் , ஸர்வோபநிஷத்3வாக்யாநாம் தத்பரதயைவோபக்ஷயாத் । யதா2 அக்3நிஹோத்ராதி3விதி4ஜநிதாக்3நிஹோத்ராதி3கர்தவ்யதாபு3த்3தீ4நாமததா2ர்த2த்வமநுத்பந்நத்வம் வா ந ஶக்யதே வக்தும் — தத்3வத் ।
இதைத்தவிர எவ்வாறு அக்னிஹோத்திரம் முதலியவைகளால் உண்டான அக்னிஹோத்திரம் அவசியம் செய்ய வேண்டும் என்ற புத்திக்கு பொருந்தாததால் (அல்லது உண்டாகும் என்று கூறமுடியாததால்) இவ்வாறு “तत्त्वमसि” (தத்துவமஸி) என்று கூறியதும் “நான் சத்” என்று பிரமாணத்தால் உண்டான புத்தி நிவிர்த்தியாகாது. மேலும் இவ்வாறு கூறவும் முடியாது. ஏன்எனில் அது உத்பத்தியும் ஆகவில்லை. மேலும் அது உபநிஷத் வாக்கியங்களினால் அதன் பரமாக ஆவதே அதன் முடிவான அர்த்தமாகும்.இதைத்தவிர எவ்வாறு அக்னிஹோத்திரம் முதலியவைகளால் உண்டான அக்னிஹோத்திரம் அவசியம் செய்ய வேண்டும் என்ற புத்திக்கு பொருந்தாததால் (அல்லது உண்டாகும் என்று கூறமுடியாததால்) இவ்வாறு “தத்த்வமஸி” (தத்துவமஸி) என்று கூறியதும் “நான் சத்” என்று பிரமாணத்தால் உண்டான புத்தி நிவிர்த்தியாகாது. மேலும் இவ்வாறு கூறவும் முடியாது. ஏன்எனில் அது உத்பத்தியும் ஆகவில்லை. மேலும் அது உபநிஷத் வாக்கியங்களினால் அதன் பரமாக ஆவதே அதன் முடிவான அர்த்தமாகும்.
यत्तूक्तं सदात्मा सन् आत्मानं कथं न जानीयादिति, नासौ दोषः, कार्यकरणसङ्घातव्यतिरिक्तः अहं जीवः कर्ता भोक्तेत्यपि स्वभावतः प्राणिनां विज्ञानादर्शनात् । किमु तस्य सदात्मविज्ञानम् । कथमेवं व्यतिरिक्तविज्ञाने असति तेषां कर्तृत्वादिविज्ञानं सम्भवति दृश्यते च । तद्वत्तस्यापि देहादिष्वात्मबुद्धित्वात् न स्यात्सदात्मविज्ञानम् । तस्मात् विकारानृताधिकृतजीवात्मविज्ञाननिवर्तकमेव इदं वाक्यम् ‘तत्त्वमसि’ इति सिद्धमिति ॥யத்தூக்தம் ஸதா3த்மா ஸந் ஆத்மாநம் கத2ம் ந ஜாநீயாதி3தி, நாஸௌ தோ3ஷ꞉, கார்யகரணஸங்கா4தவ்யதிரிக்த꞉ அஹம் ஜீவ꞉ கர்தா போ4க்தேத்யபி ஸ்வபா4வத꞉ ப்ராணிநாம் விஜ்ஞாநாத3ர்ஶநாத் । கிமு தஸ்ய ஸதா3த்மவிஜ்ஞாநம் । கத2மேவம் வ்யதிரிக்தவிஜ்ஞாநே அஸதி தேஷாம் கர்த்ருத்வாதி3விஜ்ஞாநம் ஸம்ப4வதி த்3ருஶ்யதே ச । தத்3வத்தஸ்யாபி தே3ஹாதி3ஷ்வாத்மபு3த்3தி4த்வாத் ந ஸ்யாத்ஸதா3த்மவிஜ்ஞாநம் । தஸ்மாத் விகாராந்ருதாதி4க்ருதஜீவாத்மவிஜ்ஞாநநிவர்தகமேவ இத3ம் வாக்யம் ‘தத்த்வமஸி’ இதி ஸித்3த4மிதி ॥
மேலும் எது கூறப்பட்டதோ சதாத்மாவாக இருந்துகொண்டு ஆத்மாவை ஏன் அறியவில்லை என்று. அந்த தோஷம் இல்லை. ஏன்எனில் ஸ்வபாவமாகவே ஜீவன்களுக்கு இவ்வாறான புத்தி காணப்படவில்லை. ஆதலால் எவ்வாறு சதாத்ம விக்ஞானம் உண்டாகும். ஏன்எனில் காரியகரண சங்காதத்தைக்காட்டிலும் வேறானவன் நான், ஜீவன், கர்த்தா போக்த்தா என்ற புத்தி இருக்கும்பொழுது எவ்வாறு சத்தாத்மபுத்தி உண்டாகும். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. இவ்வாறான ஸ்திதியில் எவ்வாறு சதாத்மபுத்தி உண்டாகும்? எதுவரை தேஹேந்திரியம் முதலியவைகளைக்காட்டிலும் வேறான புத்தி ஏற்படாதவரை கர்த்திருத்வ முதலிய புத்தி ஏற்படுவதும் எவ்வாறு சம்பவிக்கும் இந்த விஷயம் காணப்படுகிறது. அவ்வாறு இந்த தேஹாதிகளில் ஆத்மபுத்தி இருப்பதால் சதாத்ம புத்தி ஏற்படுவது இல்லை. ஆகையால் இந்த “तत्त्वमसि” (தத்வமஸி) என்ற இந்த வாக்கியம் விகாரரூப மித்யா தேஹம் முதலியவைகளில் வைத்த ஜீவாத்ம பாவத்தை நிவிர்த்தி செய்யக்கூடியதாகும்.மேலும் எது கூறப்பட்டதோ சதாத்மாவாக இருந்துகொண்டு ஆத்மாவை ஏன் அறியவில்லை என்று. அந்த தோஷம் இல்லை. ஏன்எனில் ஸ்வபாவமாகவே ஜீவன்களுக்கு இவ்வாறான புத்தி காணப்படவில்லை. ஆதலால் எவ்வாறு சதாத்ம விக்ஞானம் உண்டாகும். ஏன்எனில் காரியகரண சங்காதத்தைக்காட்டிலும் வேறானவன் நான், ஜீவன், கர்த்தா போக்த்தா என்ற புத்தி இருக்கும்பொழுது எவ்வாறு சத்தாத்மபுத்தி உண்டாகும். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. இவ்வாறான ஸ்திதியில் எவ்வாறு சதாத்மபுத்தி உண்டாகும்? எதுவரை தேஹேந்திரியம் முதலியவைகளைக்காட்டிலும் வேறான புத்தி ஏற்படாதவரை கர்த்திருத்வ முதலிய புத்தி ஏற்படுவதும் எவ்வாறு சம்பவிக்கும் இந்த விஷயம் காணப்படுகிறது. அவ்வாறு இந்த தேஹாதிகளில் ஆத்மபுத்தி இருப்பதால் சதாத்ம புத்தி ஏற்படுவது இல்லை. ஆகையால் இந்த “தத்த்வமஸி” (தத்வமஸி) என்ற இந்த வாக்கியம் விகாரரூப மித்யா தேஹம் முதலியவைகளில் வைத்த ஜீவாத்ம பாவத்தை நிவிர்த்தி செய்யக்கூடியதாகும்.
அந்த சத்யத்துடன் கூடியவன் எவ்வாறு பழுக்கக் காய்ச்சிய கோடாலியை பிடிக்கும் செயலில் சத்யத்துடன் கூடிய கைகள் ஆனதால் அதை எரிப்பது இல்லை என்பதால் அது எரிக்கப்படவில்லை, அவ்வாறேசத் பிரஹ்ம சத்தியத்துடன் இருப்பவனும், அவ்வாறு இல்லாதவனும் சரீரம் விழும் சமயத்தில் சமமானாலும் சத்தியத்தை உடைய வித்வான் மறுபடியும் புலி தேவதை முதலிய சரீரங்களை கிரஹித்துக்கொண்டு சுழல்வது இல்லை. அவித்வான்கள் விகாரமித்யையுடன் கூடி இருப்பதால் மறுபடியும் புலி முதலிய ரூபங்களையும், தேவதை முதலிய ரூபங்களையும் கர்மத்திற்கும், ஞானத்திற்கும் தகுந்தவாறு ரூபங்களை அடைகின்றார்கள்.
ஆத்மாவுடன் ஒன்றியும் ஆத்மாவுடன் ஒன்றாமலும் இருப்பதன் காரணமாக மோக்ஷம், பந்தம் ஏற்படுகிறது. எது இந்த ஜகத்தின் மூலமோ அது எல்லா பிரஜைகளும் எதை ஆச்ரயித்து அதிலேயே பிரதிஷ்டித்திருக்கின்றது (அதிலேயே நிலைபெற்றுள்ளது). எல்லா சம்சாரமும் எதன் ஸ்வரூபமோ அது அவ்வாறே அஜன்மா, அம்ருதம், அபயம், சிவம் மேலும் அது அத்விதீயமாகும். அதுவே சத்யம் அதுவே உன்னுடைய ஆத்மா. ஆகையால் ஹே ச்வேதகேதோ! அதுவே நீ. இவ்வாறு இந்த வாக்கியத்தின் அர்த்தத்தை அநேக தடவை கூறப்பட்டது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
பூர்வ - ஆனால் இந்த ஆறாவது அத்யாயத்தின் வாக்கியப் பிரமாணத்தால் ஆத்மாவில் பலன் உண்டாகவில்லையா?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இதைத்தவிர ஸ்துதியும் பொருந்தாது. ஏன்எனில் ச்வேதகேது உபாசிக்க வேண்டிய வஸ்து அல்ல. சத்தானது ச்வேதகேதுத்துவத்தை உபாஸ்ய வஸ்துவாக ஸ்துதிக்கவில்லை. எவ்வாறு ராஜாவை சேவகன் என்று ஸ்துதிப்பது இல்லையோ, அவ்வாறே ராஜ்ய அதிபதியை கிராம அதிபதியாக ஸ்துதிப்பது இல்லையோ சத் என்னும் சர்வாத்மாவை தத்துவமஸி (அதுவே நீயாக இருக்கிறாய்) என்று (ச்வேதகேது ரூபமாக) ஏகதேசத்தில் அர்த்தம் கொள்வது பொருந்தாது. இதைத்தவிர சத்தின் ஆத்மத்துவ உபதேசத்தால் வேறுவிதமான அர்த்தமோ, வேறு கதியோ இந்த வாக்கியத்தில் சம்பவிக்காது.
பூர்வ - இவ்வாறு இருக்கும்பொழுது சத்தாக இருக்கின்றேன் என்ற புத்தியை மாத்திரம் கர்த்தவ்ய ரூபமாக (செய்யவேண்டிய ரூபமாக) உபதேசம் செய்யப்பட்டுள்ளது. “நீ’’ சத் ஆக இருக்கிறாய் என்று அறியாததின் ஞானத்தை உண்டாக்கவில்லை எனின்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.