अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

आदित्यो ब्रह्मेत्यादेशस्तस्योपव्याख्यानमसदेवेदमग्र आसीत् । तत्सदासीत्तत्समभवत्तदाण्डं निरवर्तत तत्संवत्सरस्य मात्रामशयत तन्निरभिद्यत ते आण्डकपाले रजतं च सुवर्णं चाभवताम् ॥ १ ॥ஆதி3த்யோ ப்3ரஹ்மேத்யாதே3ஶஸ்தஸ்யோபவ்யாக்2யாநமஸதே3வேத3மக்3ர ஆஸீத் । தத்ஸதா3ஸீத்தத்ஸமப4வத்ததா3ண்ட3ம் நிரவர்தத தத்ஸம்வத்ஸரஸ்ய மாத்ராமஶயத தந்நிரபி4த்3யத தே ஆண்ட3கபாலே ரஜதம் ச ஸுவர்ணம் சாப4வதாம் ॥ 1 ॥

தமிழ்ஆதித்யன் பிரஹ்மம் என்பது உபதேசம். அதன் வியாக்கியானம் செய்யப்படுகிறது. அது முதலில் அசத்தாக இருந்தது (காரணரூபமாக இருந்தது) அது சத் ஆயிற்று (காரிய ரூபமாயிற்று). அது முளைவிட ஆரம்பித்தது. அது ஒரு அண்டமாக பரிணாமமாயிற்று. அது ஒருவருடம் வரை இவ்வாறு இருந்தது. அதன் பின் அது இரண்டாக பிளந்து ரஜத (வெள்ளி) ரூபமாகவும் ஸ்வர்ணரூபமாவும் ஆயிற்று.
संस्कृतम्
தமிழ்
आदित्यो ब्रह्मेत्यादेशः उपदेशः ; तस्योपव्याख्यानं क्रियते स्तुत्यर्थम् । असत् अव्याकृतनामरूपम् इदं जगत् अशेषमग्रे प्रागवस्थायामुत्पत्तेः आसीत् , न त्वसदेव ; ‘कथमसतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २) इति असत्कार्यत्वस्य प्रतिषेधात् ।ஆதி3த்யோ ப்3ரஹ்மேத்யாதே3ஶ꞉ உபதே3ஶ꞉ ; தஸ்யோபவ்யாக்2யாநம் க்ரியதே ஸ்துத்யர்த2ம் । அஸத் அவ்யாக்ருதநாமரூபம் இத3ம் ஜக3த் அஶேஷமக்3ரே ப்ராக3வஸ்தா2யாமுத்பத்தே꞉ ஆஸீத் , ந த்வஸதே3வ ; ‘கத2மஸத꞉ ஸஜ்ஜாயேத’ (சா2. உ. 6 । 2 । 2) இதி அஸத்கார்யத்வஸ்ய ப்ரதிஷேதா4த் ।
ननु इहासदेवेति विधानाद्विकल्पः स्यात् ।நநு இஹாஸதே3வேதி விதா4நாத்3விகல்ப꞉ ஸ்யாத் ।
न, क्रियास्विव वस्तुनि विकल्पानुपपत्तेः ।ந, க்ரியாஸ்விவ வஸ்துநி விகல்பாநுபபத்தே꞉ ।
कथं तर्हि इदमसदेवेति ?கத2ம் தர்ஹி இத3மஸதே3வேதி ?
नन्ववोचाम अव्याकृतनामरूपत्वादसदिवासदिति ।நந்வவோசாம அவ்யாக்ருதநாமரூபத்வாத3ஸதி3வாஸதி3தி ।
नन्वेवशब्दोऽवधारणार्थः ।நந்வேவஶப்3தோ3(அ)வதா4ரணார்த2꞉ ।
सत्यमेवम् , न तु सत्त्वाभावमवधारयति ।ஸத்யமேவம் , ந து ஸத்த்வாபா4வமவதா4ரயதி ।
किं तर्हि ?கிம் தர்ஹி ?
व्याकृतनामरूपाभावमवधारयति ; नामरूपव्याकृतविषये सच्छब्दप्रयोगो दृष्टः । तच्च नामरूपव्याकरणमादित्यायत्तं प्रायशो जगतः । तदभावे हि अन्धं तम इव इदं न प्रज्ञायेत किञ्चन इत्यतः तत्स्तुतिपरे वाक्ये सदपीदं प्रागुत्पत्तेर्जगदसदेवेत्यादित्यं स्तौति ब्रह्मदृष्ट्यर्हत्वाय ।வ்யாக்ருதநாமரூபாபா4வமவதா4ரயதி ; நாமரூபவ்யாக்ருதவிஷயே ஸச்ச2ப்3த3ப்ரயோகோ3 த்3ருஷ்ட꞉ । தச்ச நாமரூபவ்யாகரணமாதி3த்யாயத்தம் ப்ராயஶோ ஜக3த꞉ । தத3பா4வே ஹி அந்த4ம் தம இவ இத3ம் ந ப்ரஜ்ஞாயேத கிஞ்சந இத்யத꞉ தத்ஸ்துதிபரே வாக்யே ஸத3பீத3ம் ப்ராகு3த்பத்தேர்ஜக3த3ஸதே3வேத்யாதி3த்யம் ஸ்தௌதி ப்3ரஹ்மத்3ருஷ்ட்யர்ஹத்வாய ।
आदित्यनिमित्तो हि लोके सदिति व्यवहारः — यथा असदेवेदं राज्ञः कुलं सर्वगुणसम्पन्ने पूर्णवर्मणि राजन्यसतीति तद्वत् । न च सत्त्वमसत्त्वं वा इह जगतः प्रतिपिपादयिषितम् , आदित्यो ब्रह्मेत्यादेशपरत्वात् । उपसंहरिष्यत्यन्ते आदित्यं ब्रह्मेत्युपास्त इति ।ஆதி3த்யநிமித்தோ ஹி லோகே ஸதி3தி வ்யவஹார꞉ — யதா2 அஸதே3வேத3ம் ராஜ்ஞ꞉ குலம் ஸர்வகு3ணஸம்பந்நே பூர்ணவர்மணி ராஜந்யஸதீதி தத்3வத் । ந ச ஸத்த்வமஸத்த்வம் வா இஹ ஜக3த꞉ ப்ரதிபிபாத3யிஷிதம் , ஆதி3த்யோ ப்3ரஹ்மேத்யாதே3ஶபரத்வாத் । உபஸம்ஹரிஷ்யத்யந்தே ஆதி3த்யம் ப்3ரஹ்மேத்யுபாஸ்த இதி ।
तत्सदासीत् तत् असच्छब्दवाच्यं प्रागुत्पत्तेः स्तिमितम् अनिस्पन्दमसदिव सत्कार्याभिमुखम् ईषदुपजातप्रवृत्ति सदासीत् ; ततो लब्धपरिस्पन्दं तत्समभवत् अल्पतरनामरूपव्याकरणेन अङ्कुरीभूतमिव बीजम् । ततोऽपि क्रमेण स्थूलीभवत् अद्भ्यः आण्डं समवर्तत संवृत्तम् । आण्डमिति दैर्घ्यं छान्दसम् ।தத்ஸதா3ஸீத் தத் அஸச்ச2ப்3த3வாச்யம் ப்ராகு3த்பத்தே꞉ ஸ்திமிதம் அநிஸ்பந்த3மஸதி3வ ஸத்கார்யாபி4முக2ம் ஈஷது3பஜாதப்ரவ்ருத்தி ஸதா3ஸீத் ; ததோ லப்3த4பரிஸ்பந்த3ம் தத்ஸமப4வத் அல்பதரநாமரூபவ்யாகரணேந அங்குரீபூ4தமிவ பீ3ஜம் । ததோ(அ)பி க்ரமேண ஸ்தூ2லீப4வத் அத்3ப்4ய꞉ ஆண்ட3ம் ஸமவர்தத ஸம்வ்ருத்தம் । ஆண்ட3மிதி தை3ர்க்4யம் சா2ந்த3ஸம் ।
तदण्डं संवत्सरस्य कालस्य प्रसिद्धस्य मात्रां परिमाणम् । अभिन्नस्वरूपमेव अशयत स्थितं बभूव । तत् ततः संवत्सरपरिमाणात्कालादूर्ध्वं निरभिद्यत निर्भिन्नम् — वयसामिवाण्डम् । तस्य निर्भिन्नस्याण्डस्य कपाले द्वे रजतं च सुवर्णं च अभवतां संवृत्ते ॥தத3ண்ட3ம் ஸம்வத்ஸரஸ்ய காலஸ்ய ப்ரஸித்3த4ஸ்ய மாத்ராம் பரிமாணம் । அபி4ந்நஸ்வரூபமேவ அஶயத ஸ்தி2தம் ப3பூ4வ । தத் தத꞉ ஸம்வத்ஸரபரிமாணாத்காலாதூ3ர்த்4வம் நிரபி4த்3யத நிர்பி4ந்நம் — வயஸாமிவாண்ட3ம் । தஸ்ய நிர்பி4ந்நஸ்யாண்ட3ஸ்ய கபாலே த்3வே ரஜதம் ச ஸுவர்ணம் ச அப4வதாம் ஸம்வ்ருத்தே ॥
ஆதித்யன் பிரஹ்மம் என்று உபதேசம் செய்யப்பட்டது. அதன் ஸ்துதியின் பொருட்டு அதற்கு உப வியாக்கியானம் செய்யப்படுகிறது. இதற்கு முன் அதாவது உத்பத்திக்கு முன் இந்த ஜகத் முழுவதும் அசத்தாகவே இருந்தது. அவ்யாகிருத நாம ரூபங்கள் இல்லாமல் இருந்தது. “कथमसतः सज्जायेत” (கதமசத: சஜ்ஜாயதே) என்று அசத் காரியத்துவம் தள்ளப்பட்டது (பிரதிஷேதம் செய்யப்பட்டது).
பூர்வ - ஆனால் இங்கு அசத் என்று கூறப்பட்டதால் விகல்பம் ஆகலாமே எனில்.
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் கிரியைகள் போல் வஸ்துவினிடத்தில் விகல்பங்கள் சம்பவிக்காது.
பூர்வ - அவ்வாறு ஆனால் எவ்வாறு இது அசத்தாகும்?
ஸித்தாந்தீ - அவ்யாகிருத நாமரூபமாய் இருப்பதால் அய்த் போன்று அசத் என்று கூறினோம்.
பூர்வ - ஆனால் ஏவ “एव” என்ற சப்தம் நிச்சயார்த்தமாகும்!
ஸித்தாந்தீ - இது உண்மையே. ஆனால் இது சத்தின் அபாவத்தை நிச்சயம் செய்யவில்லை.
பூர்வ - ஆனால் அது என்ன செய்கிறது?
ஸித்தாந்தீ - வியக்தமானநாமரூபத்தின் அபாவத்தை நிச்சயம் செய்கிறது. நாமரூபங்களின் வெளிப்பட்ட (வியக்தமான) விஷயத்தில் “सत्” (சத்) சப்தத்தின் பிரயோகம் காணப்படுகிறது. ஜகத்தின் நாம ரூபத்தின் அபிவியக்தியானது (வெளிப்பாடானது- வியக்தமானது) அநேகமாக ஆதித்யனின் அதீனமாகும். ஏன்எனில் அது இல்லையெனில் கோரமான இருள் ரூபமாகும் அந்த ஜகத்தை சிறிதும் அறிய முடியாது. ஆகையால் அந்தஸ்துதி பர வாக்கியத்தில் இது சத்யரூபமாக இருந்தாலும் உற்பத்திக்கு முன் ஜகத் அசத் என்று ஆதித்தியனை பிரஹ்ம திருஷ்டிக்கு யோக்யம் என்பதற்காக ஸ்துதி செய்கின்றது.
ஆதித்யனின் நிமித்தமாகவே உலகில் “सत्” (சத்) என்ற வியவஹாரம் நடக்கின்றது. எவ்வாறு இந்த ராஜகுல சர்வகுணங்கள் உடைய பூர்ணவர்ம இல்லையெனில் ராஜவம்சம் இருந்தாலும் இல்லை என்று கூறுகின்றனரோ அவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும். இந்த ஜகத்தின் சத்துவம் அசத்துவம் என்று பிரதிபாதனம் செய்வதற்கு விருப்பம் அல்ல. ஏன்எனில் ஆதித்யன் பிரஹ்மம் என்று உபதேசிக்கப்பட்டுள்ளது. (உபாசனை செய்யப்படுகிறது). “आदित्यं ब्रह्मेत्युपास्ते” (ஆதித்யம் பிரஹ்மேத்யுபாஸ்தே) என்று உபசம்ஹாரம் செய்யப்போகிறது.
“तत्सदासीत्” வித்சதாசீத் - அதில் உள்ள “तत्” (தத்) என்பது அசத் சப்தத்தால் கூறப்பட்ட தத்துவமாகும். உத்பத்திக்கு முன் ஸ்தம்பித்து அசைவு அற்று அசத் போன்று இருந்தது. சத்காரியமாவதற்கு அபிமுகமாகி சிறிது பிரவிர்த்தி உண்டாகி “சத்” தாக இருந்தது. விதையில் இருந்து முளை வெளிப்படுவதுபோல் அசைவை அடைந்து அது சிறிது நாமரூபமாய் வியக்தமாயிற்று. அதிலிருந்து கிரமமாக ஸ்தூலமாகி ஜலத்தால் அண்ட ரூபமாய் (முட்டை வடிவமாய்) மாறிற்று. இங்கு “आण्डम्” (அண்டம்) என்றது தீர்க்க சந்தஸ்ஸால் ஆகும். (அண்டம்=அண்டம்= முட்டையாகும்).
அந்த அண்டம் (முட்டை) வருடம் என்ற நாமத்தால் பிரசித்தமான மாத்ரா (அளவு)வாக ஒரு வருடம் அதே அளவில் ஒரே ரூபமாய் இருந்தது. அது அதிலிருந்து ஒரு வருட காலத்திற்குப்பின் பறவையின் முட்டைபோல் பிளந்தது. அந்த இரண்டாகப் பிரிந்த அண்ட பாலத்திலிருந்து இரண்டாக ரஜதம் வெள்ளி, சுவர்ணம் (தங்கம்) ஆகிய ரூபங்களாயிற்று.