मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ६6
श्रोत्रमेव ब्रह्मणश्चतुर्थः पादः स दिग्भिर्ज्योतिषा भाति च तपति च भाति च तपति च कीर्त्या यशसा ब्रह्मवर्चसेन य एवं वेद य एवं वेद ॥ ६ ॥ஶ்ரோத்ரமேவ ப்3ரஹ்மணஶ்சதுர்த2꞉ பாத3꞉ ஸ தி3க்3பி4ர்ஜ்யோதிஷா பா4தி ச தபதி ச பா4தி ச தபதி ச கீர்த்யா யஶஸா ப்3ரஹ்மவர்சஸேந ய ஏவம் வேத3 ய ஏவம் வேத3 ॥ 6 ॥
தமிழ்ஸ்ரோத்திரமே மனோரூப பிரஹ்மத்தின் நான்காவது பாதம். அது திசை ரூபமான ஜ்யோதியால் பிரகாசிக்கின்றது. தஹிக்கின்றது. எவன் இவ்வாறு அறிகின்றானோ அவன் கீர்த்தி, புகழ், பிரஹ்மம் தேஜஸால் பிரகாசிக்கின்றான், தஹிக்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
तथा प्राण एव ब्रह्मणश्चतुर्थः पादः । स वायुना गन्धाय भाति च तपति च । तथा चक्षुः आदित्येन रूपग्रहणाय, श्रोत्रं दिग्भिः शब्दग्रहणाय । विद्याफलं समानं सर्वत्र ब्रह्मसम्पत्तिरदृष्टं फलं य एवं वेद । द्विरुक्तिर्दर्शनसमाप्त्यर्था ॥ததா2 ப்ராண ஏவ ப்3ரஹ்மணஶ்சதுர்த2꞉ பாத3꞉ । ஸ வாயுநா க3ந்தா4ய பா4தி ச தபதி ச । ததா2 சக்ஷு꞉ ஆதி3த்யேந ரூபக்3ரஹணாய, ஶ்ரோத்ரம் தி3க்3பி4꞉ ஶப்3த3க்3ரஹணாய । வித்3யாப2லம் ஸமாநம் ஸர்வத்ர ப்3ரஹ்மஸம்பத்திரத்3ருஷ்டம் ப2லம் ய ஏவம் வேத3 । த்3விருக்திர்த3ர்ஶநஸமாப்த்யர்தா2 ॥
அவ்வாறே பிராணனே பிரஹ்மத்திற்கு நான்காவது பாதம். அந்த வாயுவினால் வாசனை பிரகாசிக்கின்றது, தஹிக்கின்றது. அவ்வாறே சக்ஷீ ஆதித்யனால் ரூபங்களை கிரஹிப்பதற்காக, ஸ்ரோத்திரம் திக்குகளினால் சப்தங்களை கிரஹிப்பதற்காக உத்சாஹம் அடைகின்றன. வித்யையின் பஷ்ன் சமானமாகும். எவன் ஒருவன் இவ்வாறு அறிகின்றானோ அவனுக்கு எங்கும் பிரஹ்மப் பிராப்தியே அதிருஷ்ட பலமாகும். இவ்வாறு “य एवं वेद” “य एवं वेद” (ய ரவம் வேத ய ஏவம் வேத) என்று இருமுறை கூறியது இந்த வித்யையின் சமாப்திக்காக ஆகும்.