अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ६6

चक्षुरेव ब्रह्मणश्चतुर्थः पादः स आदित्येन ज्योतिषा भाति च तपति च भाति च तपति च कीर्त्या यशसा ब्रह्मवर्चसेन य एवं वेद ॥ ५ ॥சக்ஷுரேவ ப்3ரஹ்மணஶ்சதுர்த2꞉ பாத3꞉ ஸ ஆதி3த்யேந ஜ்யோதிஷா பா4தி ச தபதி ச பா4தி ச தபதி ச கீர்த்யா யஶஸா ப்3ரஹ்மவர்சஸேந ய ஏவம் வேத3 ॥ 5 ॥

தமிழ்சக்ஷீவே மனம் என்னும் பிரஹ்மத்தின் நான்காவது பாதம். அது ஆதித்யரூப ஜ்யோதியினால் பிரகாசிக்கின்றது, தஹிக்கின்றது. இவ்வாறு எவன் அறிகிறானோ அவன் கீர்த்தியினாலும் புகழினாலும், பிரஹ்ம தேஜஸாலும் பிரகாசிக்கின்றான் தஹிக்கின்றான்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.