मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4
तद्यद्रजतं सेयं पृथिवी यत्सुवर्णं सा द्यौर्यज्जरायु ते पर्वता यदुल्बं समेघो नीहारो या धमनयस्ता नद्यो यद्वास्तेयमुदकं स समुद्रः ॥ २ ॥தத்3யத்3ரஜதம் ஸேயம் ப்ருதி2வீ யத்ஸுவர்ணம் ஸா த்3யௌர்யஜ்ஜராயு தே பர்வதா யது3ல்ப3ம் ஸமேகோ4 நீஹாரோ யா த4மநயஸ்தா நத்3யோ யத்3வாஸ்தேயமுத3கம் ஸ ஸமுத்3ர꞉ ॥ 2 ॥
தமிழ்அதில் எந்த வெள்ளி (ரஜத) பாகம் ஆயிற்றே அது பிருதிவீயாகும். மேலும் எது ஸ்வர்ண பாகம் ஆயிற்றே அது த்யுலோகம் (ஆகாசம்) ஆகும். அதன் (முட்டையின்) ஒரு மலைகள் ஆகும். அதன் ஜவ்வு மேகங்களுடன் கூடிய பனி மூட்டமாகும். அதன் நரம்புகள் நதிகள். சிறுநீர் பையில் உள்ள ஜலம் சமுத்திரம் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
तत् तयोः कपालयोः यद्रजतं कपालमासीत् , सेयं पृथिवी पृथिव्युपलक्षितमधोऽण्डकपालमित्यर्थः । यत्सुवर्णं कपालं सा द्यौः द्युलोकोपलक्षितमूर्ध्वं कपालमित्यर्थः । यज्जरायु गर्भपरिवेष्टनं स्थूलम् अण्डस्य द्विशकलीभावकाले आसीत् , ते पर्वता बभूवुः । यदुल्बं सूक्ष्मं गर्भपरिवेष्टनम् , तत् सह मेघैः समेघः नीहारोऽवश्यायः बभूवेत्यर्थः । या गर्भस्य जातस्य देहे धमनयः शिराः, तानद्यो बभूवुः । यत् तस्य वस्तौ भवं वास्तेयमुदकम् , स समुद्रः ॥தத் தயோ꞉ கபாலயோ꞉ யத்3ரஜதம் கபாலமாஸீத் , ஸேயம் ப்ருதி2வீ ப்ருதி2வ்யுபலக்ஷிதமதோ4(அ)ண்ட3கபாலமித்யர்த2꞉ । யத்ஸுவர்ணம் கபாலம் ஸா த்3யௌ꞉ த்3யுலோகோபலக்ஷிதமூர்த்4வம் கபாலமித்யர்த2꞉ । யஜ்ஜராயு க3ர்ப4பரிவேஷ்டநம் ஸ்தூ2லம் அண்ட3ஸ்ய த்3விஶகலீபா4வகாலே ஆஸீத் , தே பர்வதா ப3பூ4வு꞉ । யது3ல்ப3ம் ஸூக்ஷ்மம் க3ர்ப4பரிவேஷ்டநம் , தத் ஸஹ மேகை4꞉ ஸமேக4꞉ நீஹாரோ(அ)வஶ்யாய꞉ ப3பூ4வேத்யர்த2꞉ । யா க3ர்ப4ஸ்ய ஜாதஸ்ய தே3ஹே த4மநய꞉ ஶிரா꞉, தாநத்3யோ ப3பூ4வு꞉ । யத் தஸ்ய வஸ்தௌ ப4வம் வாஸ்தேயமுத3கம் , ஸ ஸமுத்3ர꞉ ॥
अथ यत्तदजायत गर्भरूपं तस्मिन्नण्डे, सोऽसावादित्यः ; तमादित्यं जायमानं घोषाः शब्दाः उलूलवः उरूरवो विस्तीर्णरवाः उदतिष्ठन् उत्थिवन्तः ईश्वरस्येवेह प्रथमपुत्रजन्मनि सर्वाणि च स्थावरजङ्गमानि भूतानि सर्वे च तेषां भूतानां कामाः कांयन्त इति विषयाः स्त्रीवस्त्रान्नादयः ।அத2 யத்தத3ஜாயத க3ர்ப4ரூபம் தஸ்மிந்நண்டே3, ஸோ(அ)ஸாவாதி3த்ய꞉ ; தமாதி3த்யம் ஜாயமாநம் கோ4ஷா꞉ ஶப்3தா3꞉ உலூலவ꞉ உரூரவோ விஸ்தீர்ணரவா꞉ உத3திஷ்ட2ந் உத்தி2வந்த꞉ ஈஶ்வரஸ்யேவேஹ ப்ரத2மபுத்ரஜந்மநி ஸர்வாணி ச ஸ்தா2வரஜங்க3மாநி பூ4தாநி ஸர்வே ச தேஷாம் பூ4தாநாம் காமா꞉ காம்யந்த இதி விஷயா꞉ ஸ்த்ரீவஸ்த்ராந்நாத3ய꞉ ।
அந்த இரண்டு கபாலங்களில் (இரண்டு பாகங்களில்) எந்த ஒரு ரஜத (வெள்ளி) கபாலமாய் இருந்ததோ அதுவே இந்தப் பிருதிவீ. அதாவது பிருதிவியை உபலக்ஷித்து கீழே உள்ள கபாலமாகும் என்பது பொருள். எது ஸ்வர்ண கபாலமோ அது த்யுலோக (ஆகாச) கபாலத்தை லக்ஷித்து மேல் கபாலம் என்பது பொருள். இரண்டு கபாலங்களாக ஆகும் முன்பு இருந்த ஸ்திதியில் அண்டத்தின் எந்த (जरायु) மேல் ஒடு அது ஸ்தூல அண்டத்தின் மேல் பரவி இருந்ததோ அது பர்வதமாகும். எந்த சூக்ஷ்மமான அண்டத்தை சூழ்ந்திருந்த ஜவ்வு இருந்ததோ அது மேகங்களுடன் கூடிய பனிமூட்டமாக ஆயிற்று என்பது பொருள். அந்த பிறந்த கர்ப்பத்தின் தேஹத்தில் இருக்கும் நரம்பு நாளங்கள் நதிகளாயிற்று. எது அதன் மூத்திர ஸ்தானத்தில் உள்ள ஜலமோ அது சமுத்திரமாயிற்று.
மேலும் அந்த அண்டத்தில் கர்பரூபம் எதுவோ அது உண்டானது. அது இந்த ஆதித்யன். அந்த ஆதித்யன் உண்டானபொழுது மிகுந்த கோஷங்கள் குரவை போன்ற சப்தங்களால் பரந்து விரிந்து வெளிப்பட்டது. இங்கு ராஜாவிற்கு முதல் புத்திரன் ஜன்மத்தைப் போன்று. எல்லா ஸ்தாவர ஜங்கமங்களாகிய பிராணிகளும், எல்லா பிராணிகளுக்கு ஸ்திரீ, வஸ்திரங்கள், அன்ன முதலிய விஷயங்களான காமங்களும் உத்பன்னமாயின.