अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ७7

श्वेतकेतो यन्नु सोम्येदं महामना अनूचानमानी स्तब्धोऽस्युत तमादेशमप्राक्ष्यः येनाश्रुतꣳ श्रुतं भवत्यमतं मतमविज्ञातं विज्ञातमिति कथं नु भगवः स आदेशो भवतीति ॥ ३ ॥ஶ்வேதகேதோ யந்நு ஸோம்யேத3ம் மஹாமநா அநூசாநமாநீ ஸ்தப்3தோ4(அ)ஸ்யுத தமாதே3ஶமப்ராக்ஷ்ய꞉ யேநாஶ்ருதꣳ ஶ்ருதம் ப4வத்யமதம் மதமவிஜ்ஞாதம் விஜ்ஞாதமிதி கத2ம் நு ப4க3வ꞉ ஸ ஆதே3ஶோ ப4வதீதி ॥ 3 ॥

தமிழ்எதனால் கேட்கப்படாதது கேட்டதாக ஆகின்றதோ, சிந்திக்காதது சிந்திக்கப்பட்டதாகிறதோ, அறியப்படாதது விசேஷமாக அறியப்பட்டதாகிறதோ (அந்த உபதேசத்தைப் பெற்றாயா?) , (அதற்கு ச்வேதகேது கேட்டார்) பகவானே! அந்த ஆதேசத்தை (அறிவை) எவ்வாறு பெறுவது?
संस्कृतम्
தமிழ்
तमादेशं विशिनष्टि —தமாதே3ஶம் விஶிநஷ்டி —
येन आदेशेन श्रुतेन अश्रुतमपि अन्यच्छ्रुतं भवति अमतं मतम् अतर्कितं तर्कितं भवति अविज्ञातं विज्ञातं अनिश्चितं निश्चितं भवतीति । सर्वानपि वेदानधीत्य सर्वं च अन्यद्वेद्यमधिगम्यापि अकृतार्थ एव भवति यावदात्मतत्त्वं न जानातीत्याख्यायिकातोऽवगम्यते । तदेतदद्भुतं श्रुत्वा आह, कथं नु एतदप्रसिद्धम् अन्यविज्ञानेनान्यद्विज्ञातं भवतीति ; एवं मन्वानः पृच्छति — कथं नु केन प्रकारेण हे भगवः स आदेशो भवतीति ॥யேந ஆதே3ஶேந ஶ்ருதேந அஶ்ருதமபி அந்யச்ச்2ருதம் ப4வதி அமதம் மதம் அதர்கிதம் தர்கிதம் ப4வதி அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் அநிஶ்சிதம் நிஶ்சிதம் ப4வதீதி । ஸர்வாநபி வேதா3நதீ4த்ய ஸர்வம் ச அந்யத்3வேத்3யமதி4க3ம்யாபி அக்ருதார்த2 ஏவ ப4வதி யாவதா3த்மதத்த்வம் ந ஜாநாதீத்யாக்2யாயிகாதோ(அ)வக3ம்யதே । ததே3தத3த்3பு4தம் ஶ்ருத்வா ஆஹ, கத2ம் நு ஏதத3ப்ரஸித்3த4ம் அந்யவிஜ்ஞாநேநாந்யத்3விஜ்ஞாதம் ப4வதீதி ; ஏவம் மந்வாந꞉ ப்ருச்ச2தி — கத2ம் நு கேந ப்ரகாரேண ஹே ப4க3வ꞉ ஸ ஆதே3ஶோ ப4வதீதி ॥
எந்த ஆதேசத்தால் மற்றதைக் கேட்கப்படாமலேயே கேட்டதாக ஆகிறது. (अश्रुतम् श्रुतं भवति) “अमतं” (அமதம்=சிந்திக்காமலேயே)--விசாரம் இல்லாமலேயே மதம் அதாவது விசாரம் செய்யப்பட்டதாகிறதோ, “अविज्ञाता” (அவிக்ஞாதா) - நிச்சயமாக அறியப்படாதது நிச்சயமாக “विज्ञातं” (விக்ஞாதம்) அறியப்பட்டதாகிறதோ,. எல்லா வேதங்களையும் அத்யயனம் செய்தாலும், மற்ற திருஷ்ய பதார்த்தங்களின் ஞானம் இருந்தாலும் எதுவரை ஆத்மதத்துவத்தை அறியவில்லையோ அதுவரை கிருதார்த்தத்தை அடைய முடியாது என்பதை அறிவுறுத்துகின்றது இந்த ஆக்யாயிகா (கதை). அந்த இந்த அற்புதத்தைக் கேட்டு கூறினார் - எவ்வாறு இந்த பிரசித்தமற்ற வேறு ஒன்றை அறிவதால் மற்றொன்று அறியமுடியும் என்று நினைத்து ஹே பகவானே! எவ்வாறு அதாவது எந்த பிரகாரமாக அந்த ஆதேசம் இருக்கிறது என்று கேட்டார்.எந்த ஆதேசத்தால் மற்றதைக் கேட்கப்படாமலேயே கேட்டதாக ஆகிறது. (அஶ்ருதம் ஶ்ருதம் ப4வதி) “அமதம்” (அமதம்=சிந்திக்காமலேயே)--விசாரம் இல்லாமலேயே மதம் அதாவது விசாரம் செய்யப்பட்டதாகிறதோ, “அவிஜ்ஞாதா” (அவிக்ஞாதா) - நிச்சயமாக அறியப்படாதது நிச்சயமாக “விஜ்ஞாதம்” (விக்ஞாதம்) அறியப்பட்டதாகிறதோ,. எல்லா வேதங்களையும் அத்யயனம் செய்தாலும், மற்ற திருஷ்ய பதார்த்தங்களின் ஞானம் இருந்தாலும் எதுவரை ஆத்மதத்துவத்தை அறியவில்லையோ அதுவரை கிருதார்த்தத்தை அடைய முடியாது என்பதை அறிவுறுத்துகின்றது இந்த ஆக்யாயிகா (கதை). அந்த இந்த அற்புதத்தைக் கேட்டு கூறினார் - எவ்வாறு இந்த பிரசித்தமற்ற வேறு ஒன்றை அறிவதால் மற்றொன்று அறியமுடியும் என்று நினைத்து ஹே பகவானே! எவ்வாறு அதாவது எந்த பிரகாரமாக அந்த ஆதேசம் இருக்கிறது என்று கேட்டார்.
यथा स आदेशो भवति तच्छृणुயதா2 ஸ ஆதே3ஶோ ப4வதி தச்ச்2ருணு
அ.கை - அந்த ஆதேசத்தை சுருதி விசேஷமாகவும், தெளிவாகவும் கூறுகிறது-.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அ.கை - அந்த ஆதேசம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் கேள் -