संस्कृतम्
தமிழ்
श्वेतकेतुः ह आरुणेय आस इत्याद्यध्यायसम्बन्धः — ‘सर्वं खल्विदं ब्रह्म तज्जलान्’ इत्युक्तम् , कथं तस्मात् जगदिदं जायते तस्मिन्नेव च लीयते अनिति च तेनैव इत्येतद्वक्तव्यम् । अनन्तरं च एकस्मिन्भुक्ते विदुषि सर्वं जगत्तृप्तं भवतीत्युक्तम् , तत् एकत्वे सति आत्मनः सर्वभूतस्थस्य उपपद्यते, न आत्मभेदे ; कथं च तदेकत्वमिति तदर्थोऽयं षष्ठोऽध्याय आरभ्यते —पितापुत्राख्यायिका विद्यायाः सारिष्ठत्वप्रदर्शनार्था ।ஶ்வேதகேது꞉ ஹ ஆருணேய ஆஸ இத்யாத்3யத்4யாயஸம்ப3ந்த4꞉ — ‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம தஜ்ஜலாந்’ இத்யுக்தம் , கத2ம் தஸ்மாத் ஜக3தி3த3ம் ஜாயதே தஸ்மிந்நேவ ச லீயதே அநிதி ச தேநைவ இத்யேதத்3வக்தவ்யம் । அநந்தரம் ச ஏகஸ்மிந்பு4க்தே விது3ஷி ஸர்வம் ஜக3த்த்ருப்தம் ப4வதீத்யுக்தம் , தத் ஏகத்வே ஸதி ஆத்மந꞉ ஸர்வபூ4தஸ்த2ஸ்ய உபபத்3யதே, ந ஆத்மபே4தே3 ; கத2ம் ச ததே3கத்வமிதி தத3ர்தோ2(அ)யம் ஷஷ்டோ2(அ)த்4யாய ஆரப்4யதே —பிதாபுத்ராக்2யாயிகா வித்3யாயா꞉ ஸாரிஷ்ட2த்வப்ரத3ர்ஶநார்தா2 ।
“श्वेतकेतुर्हारुणेय आस” (ச்வேதகேது ஹார்ருணேய ஆச) முதலியவை அத்யாயத்தின் சம்பந்தம் இவ்வாறு ஆகும் - “सर्वं खल्विदं ब्रह्म तज्जलान्” (சர்வம் கல்விதம் பிரஹ்ம தஜ்ஜலான்) என்று கூறப்பட்டது. எவ்வாறு இந்த ஜகத் உண்டானது எவ்வாறு அதில் லயமாகின்றது மேலும் அதன் மூலமாய் அதன் செயல்பாடுகள் நடைபெறுகின்றன? என்பது கூறப்பட்டது. அதன்பின், ஒரே வித்வான் (வைச்வாநர வித்யையை அறிந்தவன்) போஜனம் செய்வதால் ஜகத் முழுவதும் திருப்தி அடைகிறது என்று கூறப்பட்டது. எல்லா பூதங்களிலும் நிலைபெற்று இருக்கும் சத்தியாத்மா ஏகத்துவமாய் இருப்பதால் இவ்வாறு முடிகிறது. ஆத்மா பேத திருஷ்டியால் இவ்வாறு முடியாது. ஆகையால் ஏகத்துவம் எவ்வாறு? என்பது ஆறாவது அத்யாயத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. பிதா புத்திரர்களின் ஆக்யாயிகா (கதை) வித்யையின் சாரத்தின் சிறப்பை தெரிவிப்பதற்காக ஆகும்.“ஶ்வேதகேதுர்ஹாருணேய ஆஸ” (ச்வேதகேது ஹார்ருணேய ஆச) முதலியவை அத்யாயத்தின் சம்பந்தம் இவ்வாறு ஆகும் - “ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம தஜ்ஜலாந்” (சர்வம் கல்விதம் பிரஹ்ம தஜ்ஜலான்) என்று கூறப்பட்டது. எவ்வாறு இந்த ஜகத் உண்டானது எவ்வாறு அதில் லயமாகின்றது மேலும் அதன் மூலமாய் அதன் செயல்பாடுகள் நடைபெறுகின்றன? என்பது கூறப்பட்டது. அதன்பின், ஒரே வித்வான் (வைச்வாநர வித்யையை அறிந்தவன்) போஜனம் செய்வதால் ஜகத் முழுவதும் திருப்தி அடைகிறது என்று கூறப்பட்டது. எல்லா பூதங்களிலும் நிலைபெற்று இருக்கும் சத்தியாத்மா ஏகத்துவமாய் இருப்பதால் இவ்வாறு முடிகிறது. ஆத்மா பேத திருஷ்டியால் இவ்வாறு முடியாது. ஆகையால் ஏகத்துவம் எவ்வாறு? என்பது ஆறாவது அத்யாயத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. பிதா புத்திரர்களின் ஆக்யாயிகா (கதை) வித்யையின் சாரத்தின் சிறப்பை தெரிவிப்பதற்காக ஆகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.