मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ७7
यथा सोम्यैकेन नखनिकृन्तनेन सर्वं कार्ष्णायसं विज्ञातꣳ स्याद्वाचारम्भणं विकारो नामधेयं कृष्णायसमित्येव सत्यमेवꣳ सोम्य स आदेशो भवतीति ॥ ६ ॥யதா2 ஸோம்யைகேந நக2நிக்ருந்தநேந ஸர்வம் கார்ஷ்ணாயஸம் விஜ்ஞாதꣳ ஸ்யாத்3வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் க்ருஷ்ணாயஸமித்யேவ ஸத்யமேவꣳ ஸோம்ய ஸ ஆதே3ஶோ ப4வதீதி ॥ 6 ॥
தமிழ்ஹே ஸோம்ய! எவ்வாறு இரும்பு நகவெட்டியின் ஞானத்தால் எல்லா இரும்பு பதார்த்தங்களையும் அறிந்ததாகிறது. ஏன்எனில் விகாரமானது வாக்கை அவலம்பித்து (ஆஸ்ரயித்து) கேவலம் நாம மாத்திரமே. உண்மையில் அது இரும்பு மாத்திரமே ஆகும். ஹே ஸோம்ய! இவ்வாறு அதன் ஆதேசம் ஆகிறது.
संस्कृतम्
தமிழ்
यथा सोम्य एकेन नखनिकृन्तनेनोपलक्षितेन कृष्णायसपिण्डेनेत्यर्थः ; सर्वं कार्ष्णायसं कृष्णायसविकारजातं विज्ञातं स्यात् । समानमन्यत् । अनेकदृष्टान्तोपादानं दार्ष्टान्तिकानेकभेदानुगमार्थम् , दृढप्रतीत्यर्थं च । एवं सोम्य स आदेशः, यः मयोक्तः भवति ।யதா2 ஸோம்ய ஏகேந நக2நிக்ருந்தநேநோபலக்ஷிதேந க்ருஷ்ணாயஸபிண்டே3நேத்யர்த2꞉ ; ஸர்வம் கார்ஷ்ணாயஸம் க்ருஷ்ணாயஸவிகாரஜாதம் விஜ்ஞாதம் ஸ்யாத் । ஸமாநமந்யத் । அநேகத்3ருஷ்டாந்தோபாதா3நம் தா3ர்ஷ்டாந்திகாநேகபே4தா3நுக3மார்த2ம் , த்3ருட4ப்ரதீத்யர்த2ம் ச । ஏவம் ஸோம்ய ஸ ஆதே3ஶ꞉, ய꞉ மயோக்த꞉ ப4வதி ।
ஹே ஸோம்ய! எவ்வாறு ஒரே நகவெட்டி உபலக்ஷிதமான இரும்பு பிண்டம் என்பது பொருள். அதை அறிந்தால் எல்லா இரும்பினால் ஆன விகாரங்களும் அறிந்தாக ஆகின்றது. மற்றவை முன்போல். இங்கு அநேக திருஷ்டாந்தங்கள் எடுத்துக்கொண்டு தாஷ்டாந்தத்தில் உள்ள அநேக பேதங்களை தெரிவிப்பதற்காகவும், திடமாக்குவதற்காகவும் ஆகும். ஹே சோம்ய! இவ்வாறு அந்த ஆதேசமானது என்னால் கூறப்பட்டதாகின்றது.