अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
इत्युक्तवति पितरि, आह इतरः —இத்யுக்தவதி பிதரி, ஆஹ இதர꞉ —
இவ்வாறு பிதா கூறியதற்கு மற்றவர் கூறினார் -
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7

न वै नूनं भगवन्तस्त एतदवेदिषुर्यद्ध्येतदवेदिष्यन्कथं मे नावक्ष्यन्निति भगवाꣳस्त्वेव मे तद्ब्रवीत्विति तथा सोम्येति होवाच ॥ ७ ॥ந வை நூநம் ப4க3வந்தஸ்த ஏதத3வேதி3ஷுர்யத்3த்4யேதத3வேதி3ஷ்யந்கத2ம் மே நாவக்ஷ்யந்நிதி ப4க3வாꣳஸ்த்வேவ மே தத்3ப்3ரவீத்விதி ததா2 ஸோம்யேதி ஹோவாச ॥ 7 ॥

தமிழ்நிச்சயமாக எனது பூஜைக்குரிய குருதேவர் இதை அறிந்திருக்கவில்லை. அவர் அறிந்து இருந்தால் எனக்கு ஏன் சொல்லாமல் இருந்தார். இப்பொழுது நீங்கள் எனக்குக் கூறுங்கள் என்றதற்கு பிதா கூறினார் - சரி சோம்ய! நான் கூறுகிறேன் என்றார்.
संस्कृतम्
தமிழ்
न वै नूनं भगवन्तः पूजावन्तः गुरवः मम ये, ते एतत् यद्भवदुक्तं वस्तु नावेदिषुः न विज्ञातवन्तः नूनम् । यत् यदि हि अवेदिष्यन् विदितवन्तः एतद्वस्तु, कथं मे गुणवते भक्तायानुगताय नावक्ष्यन् नोक्तवन्तः, तेनाहं मन्ये — न विदितवन्त इति । अवाच्यमपि गुरोर्न्यग्भावमवादीत् पुनर्गुरुकुलं प्रति प्रेषणभयात् । अतो भगवांस्त्वेव मे मह्यं तद्वस्तु, येन सर्वज्ञत्वं ज्ञातेन मे स्यात् , तद्ब्रवीतु कथयतु ; इत्युक्तः पितोवाच — तथास्तु सोम्येति ॥ந வை நூநம் ப4க3வந்த꞉ பூஜாவந்த꞉ கு3ரவ꞉ மம யே, தே ஏதத் யத்3ப4வது3க்தம் வஸ்து நாவேதி3ஷு꞉ ந விஜ்ஞாதவந்த꞉ நூநம் । யத் யதி3 ஹி அவேதி3ஷ்யந் விதி3தவந்த꞉ ஏதத்3வஸ்து, கத2ம் மே கு3ணவதே ப4க்தாயாநுக3தாய நாவக்ஷ்யந் நோக்தவந்த꞉, தேநாஹம் மந்யே — ந விதி3தவந்த இதி । அவாச்யமபி கு3ரோர்ந்யக்3பா4வமவாதீ3த் புநர்கு3ருகுலம் ப்ரதி ப்ரேஷணப4யாத் । அதோ ப4க3வாம்ஸ்த்வேவ மே மஹ்யம் தத்3வஸ்து, யேந ஸர்வஜ்ஞத்வம் ஜ்ஞாதேந மே ஸ்யாத் , தத்3ப்3ரவீது கத2யது ; இத்யுக்த꞉ பிதோவாச — ததா2ஸ்து ஸோம்யேதி ॥
நிச்சயமாக என்னுடைய பூஜைக்குரிய அந்த குருதேவர் நீங்கள் கூறிய அந்த வஸ்துவை அவர் அறிந்திருக்கமாட்டார். அறிந்திருந்தால் அந்த வஸ்துவை நல்ல குணசாலியாயும், பக்தியுடன் அவரை அனுசரித்திருந்த எனக்கு எவ்வாறு கூறாமல் இருப்பர். ஆகையால் அவர் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். குருகுலத்திற்கு திருப்பி அனுப்பிவிடுவார் என்று பயந்து கூறக்கூடாத குருவை குறை கூறினார். ஆகையால் தாங்களே எனக்கு அந்த வஸ்துவை, எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக எனக்கு ஆகுமோ அதைக் கூறுங்கள் என்று கூறியதற்கு சோம்ய! அவ்வாறே ஆகட்டும் என்று பிதா கூறினார்.