मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4
सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम् । तद्धैक आहुरसदेवेदमग्र आसीदेकमेवाद्वितीयं तस्मादसतः सज्जायत ॥ १ ॥ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3விதீயம் । தத்3தை4க ஆஹுரஸதே3வேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3விதீயம் தஸ்மாத3ஸத꞉ ஸஜ்ஜாயத ॥ 1 ॥
தமிழ்ஹே சோம்ய! ஆரம்பத்தில் இது ஒன்றாகவே அத்விதீய சத்தாக இருந்தது. இந்த விஷயத்தில் சிலர் இவ்வாறு கூறுகின்றனர் - ஆரம்பத்தில் இது ஒன்று மாத்திரமாய் அத்விதீய அசத்தாகவே இருந்தது என்று. அந்த அசத்திலிருந்தே சத் உண்டாயிற்று என்று கூறுகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
सदेव सदिति अस्तितामात्रं वस्तु सूक्ष्मं निर्विशेषं सर्वगतमेकं निरञ्जनं निरवयवं विज्ञानम् , यदवगम्यते सर्ववेदान्तेभ्यः । एव - शब्दः अवधारणार्थः । किं तदवध्रियत इति, आह — इदं जगत् , नामरूपक्रियावद्विकृतमुपलभ्यते यत् , तत्सदेवासीत् इति आसीच्छब्देन सम्बध्यते ।ஸதே3வ ஸதி3தி அஸ்திதாமாத்ரம் வஸ்து ஸூக்ஷ்மம் நிர்விஶேஷம் ஸர்வக3தமேகம் நிரஞ்ஜநம் நிரவயவம் விஜ்ஞாநம் , யத3வக3ம்யதே ஸர்வவேதா3ந்தேப்4ய꞉ । ஏவ - ஶப்3த3꞉ அவதா4ரணார்த2꞉ । கிம் தத3வத்4ரியத இதி, ஆஹ — இத3ம் ஜக3த் , நாமரூபக்ரியாவத்3விக்ருதமுபலப்4யதே யத் , தத்ஸதே3வாஸீத் இதி ஆஸீச்ச2ப்3தே3ந ஸம்ப3த்4யதே ।
(ஸதேவ) - சத் என்பது இருக்கும் வஸ்து மாத்திரமே அந்த வஸ்து எதுவோ அது சூக்ஷ்மம், நிர்விசேஷம், நிரஞ்ஞனம், நிரவயவம் என்பது எல்லா வேதாந்தங்களினால் அறியப்படுகிறது. “एव” (ஏவ) நிச்சய அர்த்தத்தைக் குறிக்கின்றது. இதனால் எந்த வஸ்துவின் நிச்சயம் செய்யப்படுகிறது? அதற்கு (ஆருணி) கூறுகிறார் - இந்த நாமரூப விகாரமாகிய ஜகத்தை உண்டாக்கியவன் இருப்பதாகக் காணப்படுகிறது. எது இருக்கிறதோ அது சத்தாகவே இருந்தது என்று “आसीत्” ஆசீத் - இருந்தது) என்று “சத்” சப்தத்துடன் சம்பந்தப்படுகிறது.(ஸதேவ) - சத் என்பது இருக்கும் வஸ்து மாத்திரமே அந்த வஸ்து எதுவோ அது சூக்ஷ்மம், நிர்விசேஷம், நிரஞ்ஞனம், நிரவயவம் என்பது எல்லா வேதாந்தங்களினால் அறியப்படுகிறது. “ஏவ” (ஏவ) நிச்சய அர்த்தத்தைக் குறிக்கின்றது. இதனால் எந்த வஸ்துவின் நிச்சயம் செய்யப்படுகிறது? அதற்கு (ஆருணி) கூறுகிறார் - இந்த நாமரூப விகாரமாகிய ஜகத்தை உண்டாக்கியவன் இருப்பதாகக் காணப்படுகிறது. எது இருக்கிறதோ அது சத்தாகவே இருந்தது என்று “ஆஸீத்” ஆசீத் - இருந்தது) என்று “சத்” சப்தத்துடன் சம்பந்தப்படுகிறது.
कदा सदेवेदमासीदिति, उच्यते —கதா3 ஸதே3வேத3மாஸீதி3தி, உச்யதே —
अग्रे जगतः प्रागुत्पत्तेः ।அக்3ரே ஜக3த꞉ ப்ராகு3த்பத்தே꞉ ।
ஸமாதானம் - अग्र முன்- இந்த ஜகத்தின் உற்பத்திக்கு முன்.ஸமாதானம் - அக்3ர முன்- இந்த ஜகத்தின் உற்பத்திக்கு முன்.
किं नेदानीमिदं सत् , येन अग्रे आसीदिति विशेष्यते ?கிம் நேதா3நீமித3ம் ஸத் , யேந அக்3ரே ஆஸீதி3தி விஶேஷ்யதே ?
न ।ந ।
कथं तर्हि विशेषणम् ?கத2ம் தர்ஹி விஶேஷணம் ?
इदानीमपीदं सदेव, किन्तु नामरूपविशेषणवदिदंशब्दबुद्धिविषयं च इतीदं च भवति । प्रागुत्पत्तेस्तु अग्रे केवलसच्छब्दबुद्धिमात्रगम्यमेवेति सदेवेदमग्र आसीदित्यवधार्यते । न हि प्रागुत्पत्तेः नामवद्रूपवद्वा इदमिति ग्रहीतुं शक्यं वस्तु सुषुप्तकाले इव । यथा सुषुप्तादुत्थितः सत्त्वमात्रमवगच्छति सुषुप्ते सन्मात्रमेव केवलं वस्त्विति, तथा प्रागुत्पत्तेरित्यभिप्रायः ।இதா3நீமபீத3ம் ஸதே3வ, கிந்து நாமரூபவிஶேஷணவதி3த3ம்ஶப்3த3பு3த்3தி4விஷயம் ச இதீத3ம் ச ப4வதி । ப்ராகு3த்பத்தேஸ்து அக்3ரே கேவலஸச்ச2ப்3த3பு3த்3தி4மாத்ரக3ம்யமேவேதி ஸதே3வேத3மக்3ர ஆஸீதி3த்யவதா4ர்யதே । ந ஹி ப்ராகு3த்பத்தே꞉ நாமவத்3ரூபவத்3வா இத3மிதி க்3ரஹீதும் ஶக்யம் வஸ்து ஸுஷுப்தகாலே இவ । யதா2 ஸுஷுப்தாது3த்தி2த꞉ ஸத்த்வமாத்ரமவக3ச்ச2தி ஸுஷுப்தே ஸந்மாத்ரமேவ கேவலம் வஸ்த்விதி, ததா2 ப்ராகு3த்பத்தேரித்யபி4ப்ராய꞉ ।
ஸமாதானம் - இப்பொழுதும் இது சத்தே (सदेव). ஆனால் நாமரூப விசேஷணம் போன்று “इदं” (இது) சப்தமும். புத்தி விஷயமும் சேர்ந்து इदं (இதம் - இது) ஆகிறது. உத்பத்திக்கு முன்னால் ஆரம்பத்தில் கேவலம் “சத்” சப்த புத்தி மாத்திரமாகவே அறியப்படுவதால் இது முன்பு ஆரம்பத்தில் சத்தாகவே இருந்தது என்று அறியப்படுகிறது. உத்பத்திக்கு முன் நாமம் போன்று ரூபம் போன்று சுஷுப்த்தி அவஸ்தை போன்று வஸ்துவை கிரஹிக்க முடியாது. எவ்வாறு சுஷுப்த்தியில் இருந்து விழித்தபின் சத்தை மட்டும் அறிகிறானோ அதாவது சுஷுப்த்தியில் வஸ்து கேவலம் சத்மாத்திரமாகவே இருந்ததோ அவ்வாறு உத்பத்திக்கு முன்னும் இருந்தது என்பது அபிப்பிராயம்.ஸமாதானம் - இப்பொழுதும் இது சத்தே (ஸதே3வ). ஆனால் நாமரூப விசேஷணம் போன்று “இத3ம்” (இது) சப்தமும். புத்தி விஷயமும் சேர்ந்து இத3ம் (இதம் - இது) ஆகிறது. உத்பத்திக்கு முன்னால் ஆரம்பத்தில் கேவலம் “சத்” சப்த புத்தி மாத்திரமாகவே அறியப்படுவதால் இது முன்பு ஆரம்பத்தில் சத்தாகவே இருந்தது என்று அறியப்படுகிறது. உத்பத்திக்கு முன் நாமம் போன்று ரூபம் போன்று சுஷுப்த்தி அவஸ்தை போன்று வஸ்துவை கிரஹிக்க முடியாது. எவ்வாறு சுஷுப்த்தியில் இருந்து விழித்தபின் சத்தை மட்டும் அறிகிறானோ அதாவது சுஷுப்த்தியில் வஸ்து கேவலம் சத்மாத்திரமாகவே இருந்ததோ அவ்வாறு உத்பத்திக்கு முன்னும் இருந்தது என்பது அபிப்பிராயம்.
यथा इदमुच्यते लोके — पूर्वाह्णे धटादि सिसृक्षुणा कुलालेन मृत्पिण्डं प्रसारितमुपलभ्य ग्रामान्तरं गत्वा प्रत्यागतः अपराह्णे तत्रैव घटशरावाद्यनेकभेदभिन्नं कार्यमुपलभ्य मृदेवेदं घटशरावादि केवलं पूर्वाह्न आसीदिति, तथा इहाप्युच्यते — सदेवेदमग्र आसीदिति । एकमेवेति । स्वकार्यपतितमन्यन्नास्तीति एकमेवेत्युच्यते । अद्वितीयमिति । मृद्व्यतिरेकेण मृदः यथा अन्यद्घटाद्याकारेण परिणमयितृकुलालादिनिमित्तकारणं दृष्टम् , तथा सद्व्यतिरेकेण सतः सहकारिकारणं द्वितीयं वस्त्वन्तरं प्राप्तं प्रतिषिध्यते — अद्वितीयमिति, नास्य द्वितीयं वस्त्वन्तरं विद्यते इत्यद्वितीयम् ।யதா2 இத3முச்யதே லோகே — பூர்வாஹ்ணே த4டாதி3 ஸிஸ்ருக்ஷுணா குலாலேந ம்ருத்பிண்ட3ம் ப்ரஸாரிதமுபலப்4ய க்3ராமாந்தரம் க3த்வா ப்ரத்யாக3த꞉ அபராஹ்ணே தத்ரைவ க4டஶராவாத்3யநேகபே4த3பி4ந்நம் கார்யமுபலப்4ய ம்ருதே3வேத3ம் க4டஶராவாதி3 கேவலம் பூர்வாஹ்ந ஆஸீதி3தி, ததா2 இஹாப்யுச்யதே — ஸதே3வேத3மக்3ர ஆஸீதி3தி । ஏகமேவேதி । ஸ்வகார்யபதிதமந்யந்நாஸ்தீதி ஏகமேவேத்யுச்யதே । அத்3விதீயமிதி । ம்ருத்3வ்யதிரேகேண ம்ருத3꞉ யதா2 அந்யத்3க4டாத்3யாகாரேண பரிணமயித்ருகுலாலாதி3நிமித்தகாரணம் த்3ருஷ்டம் , ததா2 ஸத்3வ்யதிரேகேண ஸத꞉ ஸஹகாரிகாரணம் த்3விதீயம் வஸ்த்வந்தரம் ப்ராப்தம் ப்ரதிஷித்4யதே — அத்3விதீயமிதி, நாஸ்ய த்3விதீயம் வஸ்த்வந்தரம் வித்3யதே இத்யத்3விதீயம் ।
எவ்வாறு உலகில் கடம் முதலியவைகளை செய்ய விரும்புபவன் குயவனால் முற்பகலில் மணல் குவியல் பரப்பப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு வேறு கிராமத்திற்கு சென்று விட்டு பிற்பகலில் திரும்பிவந்து அங்கே கடம் சராவம் முதலிய அநேக விதமான வெவ்வேறு காரியங்களைப் பார்த்து இந்த கடம் சராவம் முதலியவைகள் முற்பகலில் வெறும் மண்மாத்ரமே இருந்தது என்று கூறுவதுபோல் இங்கும் சத்தாகவே முன்பும் (ஆரம்பத்திலும்) இருந்தது என்று கூறப்படுகிறது. “एकमेव” (ஏகமேவ - ஒன்றாகவே) என்று - அதாவது மண்ணைத் தவிர வேறு வஸ்து இல்லை. எவ்வாறு மண்ணைக்காட்டிலும் வேறு கடம் முதலிய ஆகாரமாய் பரிணாமத்தை அடையச்செய்யும் குயவன் முதலிய நிமித்த காரணம் காணப்படுகிறதோ அவ்வாறு சத்திற்கு வேறான சத்திற்கு சஹாயமான காரணமாய் இரண்டாவது வேறு வஸ்துவின் அடைவு அது “அத்விதீயம்” என்பதால் அது நிராகரிக்கப்படுகிறது. அதாவது அதைத்தவிர இரண்டாவது வஸ்து இல்லாததால் அது அத்விதீயம்.எவ்வாறு உலகில் கடம் முதலியவைகளை செய்ய விரும்புபவன் குயவனால் முற்பகலில் மணல் குவியல் பரப்பப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு வேறு கிராமத்திற்கு சென்று விட்டு பிற்பகலில் திரும்பிவந்து அங்கே கடம் சராவம் முதலிய அநேக விதமான வெவ்வேறு காரியங்களைப் பார்த்து இந்த கடம் சராவம் முதலியவைகள் முற்பகலில் வெறும் மண்மாத்ரமே இருந்தது என்று கூறுவதுபோல் இங்கும் சத்தாகவே முன்பும் (ஆரம்பத்திலும்) இருந்தது என்று கூறப்படுகிறது. “ஏகமேவ” (ஏகமேவ - ஒன்றாகவே) என்று - அதாவது மண்ணைத் தவிர வேறு வஸ்து இல்லை. எவ்வாறு மண்ணைக்காட்டிலும் வேறு கடம் முதலிய ஆகாரமாய் பரிணாமத்தை அடையச்செய்யும் குயவன் முதலிய நிமித்த காரணம் காணப்படுகிறதோ அவ்வாறு சத்திற்கு வேறான சத்திற்கு சஹாயமான காரணமாய் இரண்டாவது வேறு வஸ்துவின் அடைவு அது “அத்விதீயம்” என்பதால் அது நிராகரிக்கப்படுகிறது. அதாவது அதைத்தவிர இரண்டாவது வஸ்து இல்லாததால் அது அத்விதீயம்.
ननु वैशेषिकपक्षेऽपि सत्सामानाधिकरण्यं सर्वस्योपपद्यते, द्रव्यगुणादिषु सच्छब्दबुद्ध्यनुवृत्तेः — सद्द्रव्यं सन्गुणः सन्कर्मेत्यादिदर्शनात् ।நநு வைஶேஷிகபக்ஷே(அ)பி ஸத்ஸாமாநாதி4கரண்யம் ஸர்வஸ்யோபபத்3யதே, த்3ரவ்யகு3ணாதி3ஷு ஸச்ச2ப்3த3பு3த்3த்4யநுவ்ருத்தே꞉ — ஸத்3த்3ரவ்யம் ஸந்கு3ண꞉ ஸந்கர்மேத்யாதி3த3ர்ஶநாத் ।
सत्यमेवं स्यादिदानीम् ; प्रागुत्पत्तेस्तु नैवेदं कार्यं सदेवासीदित्यभ्युपगम्यते वैशेषिकैः, प्रागुत्पत्तेः कार्यस्यासत्त्वाभ्युपगमात् । न च एकमेव सदद्वितीयं प्रागुत्पत्तेरिच्छन्ति । तस्माद्वैशेषिकपरिकल्पितात्सतः अन्यत्कारणमिदं सदुच्यते मृदादिदृष्टान्तेभ्यः ।ஸத்யமேவம் ஸ்யாதி3தா3நீம் ; ப்ராகு3த்பத்தேஸ்து நைவேத3ம் கார்யம் ஸதே3வாஸீதி3த்யப்4யுபக3ம்யதே வைஶேஷிகை꞉, ப்ராகு3த்பத்தே꞉ கார்யஸ்யாஸத்த்வாப்4யுபக3மாத் । ந ச ஏகமேவ ஸத3த்3விதீயம் ப்ராகு3த்பத்தேரிச்ச2ந்தி । தஸ்மாத்3வைஶேஷிகபரிகல்பிதாத்ஸத꞉ அந்யத்காரணமித3ம் ஸது3ச்யதே ம்ருதா3தி3த்3ருஷ்டாந்தேப்4ய꞉ ।
तत् तत्र ह एतस्मिन्प्रागुत्पत्तेर्वस्तुनिरूपणे एके वैनाशिका आहुः वस्तु निरूपयन्तः — असत् सदभावमात्रं प्रागुत्पत्तेः इदं जगत् एकमेव अग्रे अद्वितीयमासीदिति । सदभावमात्रं हि प्रागुत्पत्तेस्तत्त्वं कल्पयन्ति बौद्धाः । न तु सत्प्रतिद्वन्द्वि वस्त्वन्तरमिच्छन्ति । यथा सच्चासदिति गृह्यमाणं यथाभूतं तद्विपरीतं तत्त्वं भवतीति नैयायिकाः ।தத் தத்ர ஹ ஏதஸ்மிந்ப்ராகு3த்பத்தேர்வஸ்துநிரூபணே ஏகே வைநாஶிகா ஆஹு꞉ வஸ்து நிரூபயந்த꞉ — அஸத் ஸத3பா4வமாத்ரம் ப்ராகு3த்பத்தே꞉ இத3ம் ஜக3த் ஏகமேவ அக்3ரே அத்3விதீயமாஸீதி3தி । ஸத3பா4வமாத்ரம் ஹி ப்ராகு3த்பத்தேஸ்தத்த்வம் கல்பயந்தி பௌ3த்3தா4꞉ । ந து ஸத்ப்ரதித்3வந்த்3வி வஸ்த்வந்தரமிச்ச2ந்தி । யதா2 ஸச்சாஸதி3தி க்3ருஹ்யமாணம் யதா2பூ4தம் தத்3விபரீதம் தத்த்வம் ப4வதீதி நையாயிகா꞉ ।
ननु सदभावमात्रं प्रागुत्पत्तेश्चेदभिप्रेतं वैनाशिकैः, कथं प्रागुत्पत्तेरिदमासीदसदेकमेवाद्वितीयं चेति कालसम्बन्धः सङ्ख्यासम्वन्धोऽद्वितीयत्वं च उच्यते तैः ।நநு ஸத3பா4வமாத்ரம் ப்ராகு3த்பத்தேஶ்சேத3பி4ப்ரேதம் வைநாஶிகை꞉, கத2ம் ப்ராகு3த்பத்தேரித3மாஸீத3ஸதே3கமேவாத்3விதீயம் சேதி காலஸம்ப3ந்த4꞉ ஸங்க்2யாஸம்வந்தோ4(அ)த்3விதீயத்வம் ச உச்யதே தை꞉ ।
बाढं न युक्तं तेषां भावाभावमात्रमभ्युपगच्छताम् । असत्त्वमात्राभ्युपगमोऽप्ययुक्त एव, अभ्युपगन्तुरनभ्युपगमानुपपत्तेः । इदानीमभ्युपगन्ता अभ्युपगम्यते न प्रागुत्पत्तेरिति चेत् , न, प्रागुत्पत्तेः सदभावस्य प्रमाणाभावात् । प्रागुत्पत्ते रसदेवेति कल्पनानुपपत्तिः ।பா3ட4ம் ந யுக்தம் தேஷாம் பா4வாபா4வமாத்ரமப்4யுபக3ச்ச2தாம் । அஸத்த்வமாத்ராப்4யுபக3மோ(அ)ப்யயுக்த ஏவ, அப்4யுபக3ந்துரநப்4யுபக3மாநுபபத்தே꞉ । இதா3நீமப்4யுபக3ந்தா அப்4யுபக3ம்யதே ந ப்ராகு3த்பத்தேரிதி சேத் , ந, ப்ராகு3த்பத்தே꞉ ஸத3பா4வஸ்ய ப்ரமாணாபா4வாத் । ப்ராகு3த்பத்தே ரஸதே3வேதி கல்பநாநுபபத்தி꞉ ।
ननु कथं वस्त्वाकृतेः शब्दार्थत्वे असदेकमेवाद्वितीयमिति पदार्थवाक्यार्थोपपत्तिः, तदनुपपत्तौ च इदं वाक्यमप्रमाणं प्रसज्येतेति चेत् ,நநு கத2ம் வஸ்த்வாக்ருதே꞉ ஶப்3தா3ர்த2த்வே அஸதே3கமேவாத்3விதீயமிதி பதா3ர்த2வாக்யார்தோ2பபத்தி꞉, தத3நுபபத்தௌ ச இத3ம் வாக்யமப்ரமாணம் ப்ரஸஜ்யேதேதி சேத் ,
नैष दोषः, सद्ग्रहणनिवृत्तिपरत्वाद्वाक्यस्य । सदित्ययं तावच्छब्दः सदाकृतिवाचकः । एकमेवाद्वितीयमित्येतौ च सच्छब्देन समानाधिकरणौ ; तथेदमासीदिति च । तत्र नञ् सद्वाक्ये प्रयुक्तः सद्वाक्यमेवावलम्ब्य सद्वाक्यार्थविषयां बुद्धिं सदेकमेवाद्वितीयमिदमासीदित्येवंलक्षणां ततः सद्वाक्यार्थान्निवर्तयति, अश्वारूढ इव अश्वालम्बनः अश्वं तदभिमुखविषयान्निवर्तयति — तद्वत् । न तु पुनः सदभावमेव अबिधत्ते । अतः पुरुषस्य विपरीतग्रहणनिवृत्त्यर्थपरम् इदमसदेवेत्यादि वाक्यं प्रयुज्यते । दर्शयित्वा हि विपरीतग्रहणं ततो निवर्तयितुं शक्यत इत्यर्थवत्त्वात् असदादिवाक्यस्य श्रौतत्वं प्रामाण्यं च सिद्धमित्यदोषः । तस्मात् असतः सर्वाभावरूपात् सत् विद्यमानम् जायत समुत्पन्नम् अडभावः छान्दसः ॥நைஷ தோ3ஷ꞉, ஸத்3க்3ரஹணநிவ்ருத்திபரத்வாத்3வாக்யஸ்ய । ஸதி3த்யயம் தாவச்ச2ப்3த3꞉ ஸதா3க்ருதிவாசக꞉ । ஏகமேவாத்3விதீயமித்யேதௌ ச ஸச்ச2ப்3தே3ந ஸமாநாதி4கரணௌ ; ததே2த3மாஸீதி3தி ச । தத்ர நஞ் ஸத்3வாக்யே ப்ரயுக்த꞉ ஸத்3வாக்யமேவாவலம்ப்3ய ஸத்3வாக்யார்த2விஷயாம் பு3த்3தி4ம் ஸதே3கமேவாத்3விதீயமித3மாஸீதி3த்யேவம்லக்ஷணாம் தத꞉ ஸத்3வாக்யார்தா2ந்நிவர்தயதி, அஶ்வாரூட4 இவ அஶ்வாலம்ப3ந꞉ அஶ்வம் தத3பி4முக2விஷயாந்நிவர்தயதி — தத்3வத் । ந து புந꞉ ஸத3பா4வமேவ அபி3த4த்தே । அத꞉ புருஷஸ்ய விபரீதக்3ரஹணநிவ்ருத்த்யர்த2பரம் இத3மஸதே3வேத்யாதி3 வாக்யம் ப்ரயுஜ்யதே । த3ர்ஶயித்வா ஹி விபரீதக்3ரஹணம் ததோ நிவர்தயிதும் ஶக்யத இத்யர்த2வத்த்வாத் அஸதா3தி3வாக்யஸ்ய ஶ்ரௌதத்வம் ப்ராமாண்யம் ச ஸித்3த4மித்யதோ3ஷ꞉ । தஸ்மாத் அஸத꞉ ஸர்வாபா4வரூபாத் ஸத் வித்3யமாநம் ஜாயத ஸமுத்பந்நம் அட3பா4வ꞉ சா2ந்த3ஸ꞉ ॥
ஸித்தாந்தீ - இங்கு இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் இந்த வாக்கியம் சத்தை கிரஹிக்கிறது என்பதை நிவர்த்தி செய்வதே இதன் தாத்பர்யம். “சத்” என்ற இந்த சப்தம் சத் ஆகிருதியின் வாசகம் ஆகும். ஏகமேவ அத்விதீயம் (ஒன்றே இரண்டற்றது) என்ற இரண்டு சப்தங்களும் சத் சப்தத்துடன் சமானாதிகரண்ய ரூபத்தால் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறே “इदम्” “आसीत्” (இதம், ஆசீத்) என்ற சப்தங்களும் சமானாதி கரணமாகும். இவ்வாறு இருக்கும்பொழுது சத்வாக்கியத்தில் பிரயோகம் செய்யப்பட்ட “नञ्” (நஞ்- இல்லை) சத்வாக்கியத்தை அவலம்பித்து (ஆஸ்ரயித்து) “सदेकमेवाद्वितीयमिदमासीत्” (சதேகமேவாத்விதீயமிதமாஸீ த்) என்பது முதலிய லக்ஷணங்களுடன் கூடிய சத்வாக்யார்த்த விஷய புத்தியானது எவ்வாறு குதிரையின் மேல் ஏறி இருக்கும் குதிரைக்காரன் அந்த குதிரையை ஆஸ்ரயித்தே அதன் விஷயங்களில் இருந்து நிவிர்த்தி செய்கின்றானோ அவ்வாறு சத்வாக்கிய அர்த்தத்தினால் நிவிர்த்தி செய்கிறது. அதனால் சத்தின் அபாவத்தை நிரூபிக்க முடியாது. ஆகையால் புருஷனுடைய விபரீதமாக கிரஹித்ததை நிவிர்த்தி செய்வதன் பரமானதாகவே இந்த “अदेवे” (அதேவ) முதலிய வாக்யங்கள் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. விபரீதமாக கிரஹித்ததைத் தெரிவித்ததல்லவா அதை நிவிர்த்தி செய்யமுடியும் என்பதற்காக அசத் முதலிய வாக்கியங்களுக்கு சுருதி பிரமாணம் சித்திப்பது தோஷமல்ல. ஆகையால் அந்த சர்வ அபாவரூப அசத்தில் இருந்து சத் அதாவது இருக்கின்ற காரியம் உத்பன்னமாயிற்று. “अट्” (அட்)டின் அபாவ சாந்தசம்.ஸித்தாந்தீ - இங்கு இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் இந்த வாக்கியம் சத்தை கிரஹிக்கிறது என்பதை நிவர்த்தி செய்வதே இதன் தாத்பர்யம். “சத்” என்ற இந்த சப்தம் சத் ஆகிருதியின் வாசகம் ஆகும். ஏகமேவ அத்விதீயம் (ஒன்றே இரண்டற்றது) என்ற இரண்டு சப்தங்களும் சத் சப்தத்துடன் சமானாதிகரண்ய ரூபத்தால் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறே “இத3ம்” “ஆஸீத்” (இதம், ஆசீத்) என்ற சப்தங்களும் சமானாதி கரணமாகும். இவ்வாறு இருக்கும்பொழுது சத்வாக்கியத்தில் பிரயோகம் செய்யப்பட்ட “நஞ்” (நஞ்- இல்லை) சத்வாக்கியத்தை அவலம்பித்து (ஆஸ்ரயித்து) “ஸதே3கமேவாத்3விதீயமித3மாஸீத்” (சதேகமேவாத்விதீயமிதமாஸீ த்) என்பது முதலிய லக்ஷணங்களுடன் கூடிய சத்வாக்யார்த்த விஷய புத்தியானது எவ்வாறு குதிரையின் மேல் ஏறி இருக்கும் குதிரைக்காரன் அந்த குதிரையை ஆஸ்ரயித்தே அதன் விஷயங்களில் இருந்து நிவிர்த்தி செய்கின்றானோ அவ்வாறு சத்வாக்கிய அர்த்தத்தினால் நிவிர்த்தி செய்கிறது. அதனால் சத்தின் அபாவத்தை நிரூபிக்க முடியாது. ஆகையால் புருஷனுடைய விபரீதமாக கிரஹித்ததை நிவிர்த்தி செய்வதன் பரமானதாகவே இந்த “அதே3வே” (அதேவ) முதலிய வாக்யங்கள் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. விபரீதமாக கிரஹித்ததைத் தெரிவித்ததல்லவா அதை நிவிர்த்தி செய்யமுடியும் என்பதற்காக அசத் முதலிய வாக்கியங்களுக்கு சுருதி பிரமாணம் சித்திப்பது தோஷமல்ல. ஆகையால் அந்த சர்வ அபாவரூப அசத்தில் இருந்து சத் அதாவது இருக்கின்ற காரியம் உத்பன்னமாயிற்று. “அட்” (அட்)டின் அபாவ சாந்தசம்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - இது எப்பொழுது சத்தாக இருந்தது என்று கூறப்படுகிறது?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - அவ்வாறு ஆனால் இப்பொழுது சத் இல்லையா? எதற்காக இதற்குமுன் (ஆரம்பத்தில்) இருந்தது என்ற விசேஷணம் கூறப்பட்டது?
ஸமாதானம் - அவ்வாறு அல்ல.
சங்கை - ஆனால் எதற்காக இந்த விசேஷணம் அளிக்கப்பட்டது?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - ஆனால் வைசேஷிக பக்ஷத்திலும் சத்சாமானாதிகரண்யம் எல்லாவற்றிற்கும் சம்பவிக்கின்றது. திரவியம் குணம் முதலியவைகளில் சத்திரவ்யம், சத்குணம், சத்கர்ம முதலியவைகள் காணப்படுவதால் சத்சப்தம் புத்தியின் அனுவிருத்தியே ஆகும்.
ஸமாதானம் - உண்மைதான். ஆனால் இந்த வர்த்தமான காலத்தில் அதாவது நிகழ்காலத்தில் இவ்வாறு இருக்கலாம். ஆனால் வைசேஷிகர்கள் உத்பத்திக்கு முன் காரியம் அசத்யமாய் காணப்படுவதால் உத்பத்திக்குமுன் இந்த காரியம் சத்தாக இருந்தது என்பது ஒருநாளும் பொருந்தாது என்றும் உத்பத்திக்குமுன் இவ்வாறு ஒன்றாக சத் அத்விதீயமாய் இருப்பதை விரும்பவில்லை. ஆகையால் மண் முதலிய திருஷ்டாந்தங்களால் வைசேஷிகர்களால் கல்பிக்கப்பட்ட சத்தைக்காட்டிலும் வேறான காரணம் இந்த “சத்” என்று கூறப்பட்டது.
இந்த விஷயத்தில் உற்பத்திக்குமுன் வஸ்து எவ்வாறு இருந்தது என்று ஒருவகை வைநாசிகர்கள் (பெளத்தர்கள்)-வஸ்துவை இவ்வாறு நிரூபித்துக் கூறுகின்றனர்- உத்பத்திக்குமுன் ஜகத் ஒன்றாய் ஆரம்பத்தில் அத்விதீயமாய் அசத்தாய் அதாவது சத்பாவமற்றதாய் இருந்தது என்று. உத்பத்திக்குமுன் சத் அபாவமாத்திரம் தத்துவம் என்று பெளத்தர்கள் கல்பிக்கின்றனர். அவர்கள் சத்திற்கு விரோதமான வேறு ஒரு வஸ்துவையும் விரும்புவது இல்லை. நையாசிகர்கள் கிரஹிக்கும் எவ்வாறு உள்ளதோ அந்த வஸ்து மேலும் அதன் விபரீதமான தத்துவம் கிரமமாக சத் என்றும் அசத் என்றும் ஆகிறது.
சங்கை - ஆனால் வைநாசிகர்கள் உத்பத்திக்குமுன் சத்அபாவ மாத்திரத்தையே ஏற்றுக்கொள்கிறார்கள் எனில் எவ்வாறு உத்பத்திக்குமுன் இது அசத்தாயும், ஏகமாயும் அத்விதீயமாயும் இருந்தது என்று கூறி அவர்கள் அதன் கால சம்பந்தத்தையும் எண்ணிக்கையின் சம்பந்தத்தையும் அவ்வாறே அத்விதீயயத்தையும் எவ்வாறு நிரூபணம் செய்கின்றனர்?
ஸமாதானம் - சரிதான். அவர்களின் பாவத்தை அபாவமாத்திரமாக (சத்தை அசத்தாக) கருதுபவர்கள் இவ்வாறு கூறுவது பொருந்தாது. அசத்தை மாத்திரம் ஏற்றுக்கொள்வதும் பொருத்தமற்றதே. ஏன் எனில் இவ்வாறு அறிந்தவன் அதை அறியவில்லை என்பது பொருந்தாது. இப்பொழுது அறிந்தது உத்பத்திக்கு முன்னால் அறியப்படவில்லை எனில்? அவ்வாறு அல்ல. ஏன் எனில் உத்பத்திக்குமுன் சத்தின் அபாவத்திற்கு பிரமாணம் இல்லை. உத்பத்திக்கு முன் அசத்தாகவே இருந்தது என்ற கல்பனை சம்பவிக்காது.
மீமாம்சகர் - ஆனால் சப்த அர்த்தமோ வஸ்துவின் ஆகிருதி (வடிவம்) ஆகிறது. அப்படிப்பட்ட அவஸ்தையில் “ஏக மாத்திர அத்விதீய அசத்தாய் இருந்தது” என்ற பதங்களினதோ அல்லது இந்த வாக்கியத்தின் அர்த்தமோ எவ்வாறு சரியானதாக ஆகும்? இது சரியில்லை என்றால் இந்த சுருதி வாக்கியமும் பிராமணம் அற்றதாக ஆகிவிடும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.