अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ७7

यथा सोम्यैकेन लोहमणिना सर्वं लोहमयं विज्ञातꣳस्याद्वाचारम्भणं विकारो नामधेयं लोहितमित्येव सत्यम् ॥ ५ ॥யதா2 ஸோம்யைகேந லோஹமணிநா ஸர்வம் லோஹமயம் விஜ்ஞாதꣳஸ்யாத்3வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் லோஹிதமித்யேவ ஸத்யம் ॥ 5 ॥

தமிழ்ஹே ஸோம்ய! எவ்வாறு ஒரு தங்கக்கட்டியின் ஞானம் ஏற்பட்டவுடன் எல்லா தங்கத்தால் ஆன பதார்த்தங்களின் ஞானம் ஏற்படுகிறது. ஏன்எனில் விகாரம் வாக்கை ஆஸ்ரயித்து நாம மாத்திரமேயாகும். தங்கம் மாத்திரமே சத்தியமாகும்.
संस्कृतम्
தமிழ்
यथा सोम्य एकेन लोहमणिना सुवर्णपिण्डेन सर्वमन्यद्विकारजातं कटकमुकुटकेयूरादि विज्ञातं स्यात् । वाचारम्भणमित्यादि समानम् ॥யதா2 ஸோம்ய ஏகேந லோஹமணிநா ஸுவர்ணபிண்டே3ந ஸர்வமந்யத்3விகாரஜாதம் கடகமுகுடகேயூராதி3 விஜ்ஞாதம் ஸ்யாத் । வாசாரம்ப4ணமித்யாதி3 ஸமாநம் ॥
ஹே ஸோம்ய! எவ்வாறு ஒரே தங்ககட்டியை அறிந்ததால் மற்ற எல்லா விகாரங்களான கடகம் (வளை) முகுடம் (கிரீடம்) கேயூரம் (தோள்வளை) முதலியவைகள் அறியப்பட்டாத ஆகிறது. வாச்சாரம்பணம் முதலியவை முன்போல் ஆகும்.