मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ७7
यथा सोम्यैकेन मृत्पिण्डेन सर्वं मृन्मयं विज्ञातꣳ स्याद्वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम् ॥ ४ ॥யதா2 ஸோம்யைகேந ம்ருத்பிண்டே3ந ஸர்வம் ம்ருந்மயம் விஜ்ஞாதꣳ ஸ்யாத்3வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் ம்ருத்திகேத்யேவ ஸத்யம் ॥ 4 ॥
தமிழ்ஹே செளம்ய! எவ்வாறு ஒரு மண் கட்டியை அறிந்ததாலேயே எல்லா மண்ணினால் ஆன பதார்த்தங்களின் ஞானம் உண்டாகிறது (அறிந்ததாகிறது). இந்த மாற்றங்கள் (விகாரங்கள் எல்லாம்) பெயர் மாத்திரமே. உண்மையில் அது மண் மாத்திரமேயாகும்.
संस्कृतम्
தமிழ்
हे सोम्य — यथा लोके एकेन मृत्पिण्डेन रुचककुम्भादिकारणभूतेन विज्ञातेन सर्वमन्यत्तद्विकारजातं मृन्मयं मृद्विकारजातं विज्ञातं स्यात् ।ஹே ஸோம்ய — யதா2 லோகே ஏகேந ம்ருத்பிண்டே3ந ருசககும்பா4தி3காரணபூ4தேந விஜ்ஞாதேந ஸர்வமந்யத்தத்3விகாரஜாதம் ம்ருந்மயம் ம்ருத்3விகாரஜாதம் விஜ்ஞாதம் ஸ்யாத் ।
कथं मृत्पिण्डे कारणे विज्ञाते कार्यमन्यद्विज्ञातं स्यात् ?கத2ம் ம்ருத்பிண்டே3 காரணே விஜ்ஞாதே கார்யமந்யத்3விஜ்ஞாதம் ஸ்யாத் ?
नैष दोषः, कारणेनानन्यत्वात्कार्यस्य । यन्मन्यसे अन्यस्मिन्विज्ञातेऽन्यन्न ज्ञायत इति — सत्यमेवं स्यात् , यद्यन्यत्कारणात्कार्यं स्यात् , न त्वेवमन्यत्कारणात्कार्यम् ।நைஷ தோ3ஷ꞉, காரணேநாநந்யத்வாத்கார்யஸ்ய । யந்மந்யஸே அந்யஸ்மிந்விஜ்ஞாதே(அ)ந்யந்ந ஜ்ஞாயத இதி — ஸத்யமேவம் ஸ்யாத் , யத்3யந்யத்காரணாத்கார்யம் ஸ்யாத் , ந த்வேவமந்யத்காரணாத்கார்யம் ।
कथं तर्हीदं लोके — इदं कारणमयमस्य विकार इति ?கத2ம் தர்ஹீத3ம் லோகே — இத3ம் காரணமயமஸ்ய விகார இதி ?
शृणु । वाचारम्भणं वागारम्भणं वागालम्बनमित्येतत् । कोऽसौ ? विकारो नामधेयं नामैव नामधेयम् , स्वार्थे धेयप्रत्ययः, वागालम्बनमात्रं नामैव केवलं न विकारो नाम वस्त्वस्ति ; परमार्थतो मृत्तिकेत्येव मृत्तिकैव तु सत्यं वस्त्वस्ति ॥ஶ்ருணு । வாசாரம்ப4ணம் வாகா3ரம்ப4ணம் வாகா3லம்ப3நமித்யேதத் । கோ(அ)ஸௌ ? விகாரோ நாமதே4யம் நாமைவ நாமதே4யம் , ஸ்வார்தே2 தே4யப்ரத்யய꞉, வாகா3லம்ப3நமாத்ரம் நாமைவ கேவலம் ந விகாரோ நாம வஸ்த்வஸ்தி ; பரமார்த2தோ ம்ருத்திகேத்யேவ ம்ருத்திகைவ து ஸத்யம் வஸ்த்வஸ்தி ॥
ஸமாதானம் - கேள், அந்த “वागारम्भणं” (வாசாரம்பணம்) என்பது வாக் ஆரம்பம் அதாவது வாக்கையே சார்ந்து இருக்கிறது என்பதாகும். யார் அது? “नामधेयं” (நாமதேய) விகாரம். இதில் “धेय” (தேய) என்பது ஸ்வார்த்தத்தில் நாம சப்தமாகும். உண்மையில் வாக்கை சார்ந்திருப்பது மாத்திரமே நாமம் மாத்திரமே. விகாரம் என்று வஸ்து இல்லை. மண்ணே சத்யவஸ்து ஆகும்.ஸமாதானம் - கேள், அந்த “வாகா3ரம்ப4ணம்” (வாசாரம்பணம்) என்பது வாக் ஆரம்பம் அதாவது வாக்கையே சார்ந்து இருக்கிறது என்பதாகும். யார் அது? “நாமதே4யம்” (நாமதேய) விகாரம். இதில் “தே4ய” (தேய) என்பது ஸ்வார்த்தத்தில் நாம சப்தமாகும். உண்மையில் வாக்கை சார்ந்திருப்பது மாத்திரமே நாமம் மாத்திரமே. விகாரம் என்று வஸ்து இல்லை. மண்ணே சத்யவஸ்து ஆகும்.
ஹே சோம்ய எவ்வாறு உலகில் கமண்டலம், கும்பம் முதலியவைகளின் காரணத்தை ஒரே மண்கட்டியே என்று அறிந்தபின் அதன் விகாரமான மற்ற எல்லா விகாரங்களும் மண்மயமே அதாவது மண்ணின் விகாரத்தால் உண்டானதே அன்று அறியப்பட்டதாகிறது.
சங்கை - எவ்வாறு மண் பிண்டமாகிய காரணத்தை அறிந்ததால் மற்ற காரியங்கள் அறிந்ததாக ஆகும்?
ஸமாதானம் - காரியம் காரணத்தைக் காட்டிலும் வேறு அல்ல. ஆகையால் இந்த தோஷம் இல்லை. நீ இவ்வாறு கருதினால் மற்றொன்றின் ஞானத்தால் வேறு ஒன்றை அறியமுடியாது என்று கூறுவது சரியே. எப்பொழுது எனில் வேறு காரணத்தால் காரியம் உண்டாகும் என்றால். ஆனால் இங்கு காரியம் தன் காரணத்தைக் காட்டிலும் வேறு ஆகாது.
சங்கை - அவ்வாறானால் உலகில் எவ்வாறு இது காரணம், இதனுடையது இந்த விகாரம் என்று கூறப்படுகிறது?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.