मन्त्रः २மந்த்ர꞉ 2 / ७7
स ह द्वादशवर्ष उपेत्य चतुर्विꣳशतिवर्षः सर्वान्वेदानधीत्य महामना अनूचानमानी स्तब्ध एयाय तꣳह पितोवाच ॥ २ ॥ஸ ஹ த்3வாத3ஶவர்ஷ உபேத்ய சதுர்விꣳஶதிவர்ஷ꞉ ஸர்வாந்வேதா3நதீ4த்ய மஹாமநா அநூசாநமாநீ ஸ்தப்3த4 ஏயாய தꣳஹ பிதோவாச ॥ 2 ॥
தமிழ்அந்த ச்வேதகேது பன்னிரண்டு வயதில் உபநயனம் செய்து இருபத்து நான்கு வயதிற்குள் எல்லா வேதங்களையும் அத்யயனம் செய்துவிட்டு தன்னை மஹாபுத்திமானாயும், வியாக்கியானம் செய்பவன் என்று கருதி மிகுந்த ஆணவத்துடன் வீட்டிற்குத் திரும்பினான். அவனிடம் பிதா கூறினார் - ஹே செளம்ய! நீ ஆணவம் நிறைந்தவனாய், பண்டிதன் என்று எண்ணிக்கொண்டு மிக்க வினயமற்று இருக்கிறாய். என்ன நீ எந்த உபதேசத்தைக் கேட்டாய்? என்று.
संस्कृतम्
தமிழ்
सः पित्रोक्तः श्वेतकेतुः ह द्वादशवर्षः सन् उपेत्य आचार्यं यावच्चतुर्विंशतिवर्षो बभूव, तावत् सर्वान्वेदान् चतुरोऽप्यधीत्य तदर्थं च बुद्ध्वा महामनाः महत् गम्भीरं मनः यस्य असममात्मानमन्यैर्मन्यमानं मनः यस्य सोऽयं महामनाः अनूचानमानी अनूचानमात्मानं मन्यत इति एवंशीलो यः सोऽनूचानमानी स्तब्धः अप्रणतस्वभावः एयाय गृहम् ।ஸ꞉ பித்ரோக்த꞉ ஶ்வேதகேது꞉ ஹ த்3வாத3ஶவர்ஷ꞉ ஸந் உபேத்ய ஆசார்யம் யாவச்சதுர்விம்ஶதிவர்ஷோ ப3பூ4வ, தாவத் ஸர்வாந்வேதா3ந் சதுரோ(அ)ப்யதீ4த்ய தத3ர்த2ம் ச பு3த்3த்4வா மஹாமநா꞉ மஹத் க3ம்பீ4ரம் மந꞉ யஸ்ய அஸமமாத்மாநமந்யைர்மந்யமாநம் மந꞉ யஸ்ய ஸோ(அ)யம் மஹாமநா꞉ அநூசாநமாநீ அநூசாநமாத்மாநம் மந்யத இதி ஏவம்ஶீலோ ய꞉ ஸோ(அ)நூசாநமாநீ ஸ்தப்3த4꞉ அப்ரணதஸ்வபா4வ꞉ ஏயாய க்3ருஹம் ।
பிதா கூறியபின் அந்த ச்வேதகேது பன்னிரண்டு வயதில் குருவிடம் சென்று இருபத்து நான்கு வயது ஆகும் வரையில் அவரிடம் சம்பூர்ணமாக நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்து அதன் அர்த்தத்தையும் அறிந்து அதனால் மஹா மனம் அதாவது எவருடைய மனம் மிகமேன்மையானது என்று நினைத்து கர்வமடைந்து தனக்கு சமானமாக அறிந்தவர் இல்லை என்று இருப்பவர் மஹாமனா எனப்படுகிறார். தானே மிகவும் சிறப்பாக வியாக்கியானம் செய்பவன் என்று நினைத்து செறுக்கடைந்தவனாய் இருப்பவன் “अनूचानमानी” (அனூசாஎமானி) எனப்படுகிறான். அவன் வினயமற்ற சுவபாவம் உடையவனாக வீட்டிற்குத் திரும்பினான்.பிதா கூறியபின் அந்த ச்வேதகேது பன்னிரண்டு வயதில் குருவிடம் சென்று இருபத்து நான்கு வயது ஆகும் வரையில் அவரிடம் சம்பூர்ணமாக நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்து அதன் அர்த்தத்தையும் அறிந்து அதனால் மஹா மனம் அதாவது எவருடைய மனம் மிகமேன்மையானது என்று நினைத்து கர்வமடைந்து தனக்கு சமானமாக அறிந்தவர் இல்லை என்று இருப்பவர் மஹாமனா எனப்படுகிறார். தானே மிகவும் சிறப்பாக வியாக்கியானம் செய்பவன் என்று நினைத்து செறுக்கடைந்தவனாய் இருப்பவன் “அநூசாநமாநீ” (அனூசாஎமானி) எனப்படுகிறான். அவன் வினயமற்ற சுவபாவம் உடையவனாக வீட்டிற்குத் திரும்பினான்.
तम् एवंभूतं ह आत्मनोऽननुरूपशीलं स्तब्धं मानिनं पुत्रं दृष्ट्वा पितोवाच सद्धर्मावतारचिकीर्षया ॥ श्वेतकेतो यन्नु इदं महामनाः अनूचानमानी स्तब्धश्चासि, कस्तेऽतिशयः प्राप्तः उपाध्यायात् , उत अपि तमादेशं आदिश्यत इत्यादेशः केवलशास्त्राचर्योपदेशगम्यमित्येतत् , येन वा परं ब्रह्म आदिश्यते स आदेशः तमप्राक्ष्यः पृष्टवानस्याचार्यम् ?தம் ஏவம்பூ4தம் ஹ ஆத்மநோ(அ)நநுரூபஶீலம் ஸ்தப்3த4ம் மாநிநம் புத்ரம் த்3ருஷ்ட்வா பிதோவாச ஸத்3த4ர்மாவதாரசிகீர்ஷயா ॥ ஶ்வேதகேதோ யந்நு இத3ம் மஹாமநா꞉ அநூசாநமாநீ ஸ்தப்3த4ஶ்சாஸி, கஸ்தே(அ)திஶய꞉ ப்ராப்த꞉ உபாத்4யாயாத் , உத அபி தமாதே3ஶம் ஆதி3ஶ்யத இத்யாதே3ஶ꞉ கேவலஶாஸ்த்ராசர்யோபதே3ஶக3ம்யமித்யேதத் , யேந வா பரம் ப்3ரஹ்ம ஆதி3ஶ்யதே ஸ ஆதே3ஶ꞉ தமப்ராக்ஷ்ய꞉ ப்ருஷ்டவாநஸ்யாசார்யம் ?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அவர் தன்னுடைய புத்திரன் இவ்வாறு அதாவது தன்னுடைய நல்நடைமுறைகளை அனுசரிக்காமலும், வினயமற்றும் இருப்பதை அறிந்து அவனுக்கு நல்ல தர்மத்தில் ஈடுபடுத்த விரும்பி பிதா இவ்வாறு கூறினார் - ஹே ச்வேதகேதோ! நீ இவ்வாறு மஹாமனா அதாவது கர்வத்துடனும் செருக்கடைந்தும், வினயமற்றவனாயும் இருக்கின்றாய். நீ உபாத்யாயரிடம் இருந்து என்னதான் விசேஷமாக அடைந்திருக்கிறாய்? மேலும் நீ எந்த உபதேசத்தை அவரிடம் கேட்டாயோ அந்த உபதேசம் செய்யப்படுகிறது. அது ஆதேசம் எனப்படுகிறது. இதிலிருந்து பிரஹ்மத்தை சாஸ்திரத்தினாலும் குருவின் உபதேசத்தினால் மட்டுமே அறியமுடியும் என்று தெரிகிறது. அல்லது எதன் மூலமாய் பரப்பிரஹ்ம உபதேசம் செய்யப்படுகிறதோ அது ஆதேசம் எனப்படுகிறது. என்ன நீ அதை ஆச்சாரியிடம் கேட்டாயா? என்பதாகும்.