अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ज्ञानं कथं नाशयति पापमिति दृष्टान्त उच्यते —ஜ்ஞாநம் கத2ம் நாஶயதி பாபமிதி த்3ருஷ்டாந்த உச்யதே —
ஞானம் எவ்வாறு பாபத்தைப் போக்குகிறது என்பதை திருஷ்டாந்தம் மூலமாகக் கூறுகிறார்.
श्लोकः ३७ஶ்லோக꞉ 37 / ४२42
यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात्कुरुतेऽर्जुन ।
ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा ॥ ३७ ॥யதை2தா4ம்ஸி ஸமித்3தோ4(அ)க்3நிர்ப4ஸ்மஸாத்குருதே(அ)ர்ஜுந ।
ஜ்ஞாநாக்3நி꞉ ஸர்வகர்மாணி ப4ஸ்மஸாத்குருதே ததா2 ॥ 37 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा एधांसि काष्ठानि समिद्धः सम्यक् इद्धः दीप्तः अग्निः भस्मसात् भस्मीभावं कुरुते हे अर्जुन, ज्ञानमेव अग्निः ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा निर्बीजीकरोतीत्यर्थः ।யதா2 ஏதா4ம்ஸி காஷ்டா2நி ஸமித்3த4꞉ ஸம்யக் இத்3த4꞉ தீ3ப்த꞉ அக்3நி꞉ ப4ஸ்மஸாத் ப4ஸ்மீபா4வம் குருதே ஹே அர்ஜுந, ஜ்ஞாநமேவ அக்3நி꞉ ஜ்ஞாநாக்3நி꞉ ஸர்வகர்மாணி ப4ஸ்மஸாத் குருதே ததா2 நிர்பீ3ஜீகரோதீத்யர்த2꞉ ।
न हि साक्षादेव ज्ञानाग्निः कर्माणि इन्धनवत् भस्मीकर्तुं शक्नोति । तस्मात् सम्यग्दर्शनं सर्वकर्मणां निर्बीजत्वे कारणम् इत्यभिप्रायः ।ந ஹி ஸாக்ஷாதே3வ ஜ்ஞாநாக்3நி꞉ கர்மாணி இந்த4நவத் ப4ஸ்மீகர்தும் ஶக்நோதி । தஸ்மாத் ஸம்யக்3த3ர்ஶநம் ஸர்வகர்மணாம் நிர்பீ3ஜத்வே காரணம் இத்யபி4ப்ராய꞉ ।
सामर्थ्यात् येन कर्मणा शरीरम् आरब्धं तत् प्रवृत्तफलत्वात् उपभोगेनैव क्षीयते ।ஸாமர்த்2யாத் யேந கர்மணா ஶரீரம் ஆரப்3த4ம் தத் ப்ரவ்ருத்தப2லத்வாத் உபபோ4கே3நைவ க்ஷீயதே ।
अतो यानि अप्रवृत्तफलानि ज्ञानोत्पत्तेः प्राक् कृतानि ज्ञानसहभावीनि च अतीतानेकजन्मकृतानि च तान्येव सर्वाणि भस्मसात् कुरुते ॥ ३७ ॥
ஆகையால் இந்த ஜன்மத்தில் ஞானம் உண்டாவதற்கு முன் செய்த கர்மங்கள், ஞானத்துடன் (தேவதா ஞானத்துடன்) செய்த கர்மங்கள், இதற்கு முன் அநேக ஜன்மங்களில் செய்த கர்மங்கள் எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும்.அதோ யாநி அப்ரவ்ருத்தப2லாநி ஜ்ஞாநோத்பத்தே꞉ ப்ராக் க்ருதாநி ஜ்ஞாநஸஹபா4வீநி ச அதீதாநேகஜந்மக்ருதாநி ச தாந்யேவ ஸர்வாணி ப4ஸ்மஸாத் குருதே ॥ 37 ॥
ஆகையால் இந்த ஜன்மத்தில் ஞானம் உண்டாவதற்கு முன் செய்த கர்மங்கள், ஞானத்துடன் (தேவதா ஞானத்துடன்) செய்த கர்மங்கள், இதற்கு முன் அநேக ஜன்மங்களில் செய்த கர்மங்கள் எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும்.

ஹே அர்ஜுன! எவ்வாறு நன்றாக எரியும் நெருப்பு விறகுகளை சாம்பலாக்குகிறதோ அவ்வாறே ஞானம் என்கிற அக்னி எல்லா கர்மங்களையும் சாம்பலாக்குகிறது. அதாவது நிர்பீஜமாக்குகிறது.
ஏனெனில் விறகைப் போல் ஞானரூப அக்கினியானது கர்மங்களை சாம்பலாக்கமுடியாது. ஆகையால் இதனுடைய அபிப்பிராயம் என்னவெனில் யதார்த்த ஞானம் எல்லா கர்மங்களையும் நிர்பீஜமாக்குவதற்கு காரணமாய் இருக்கிறது.
எந்த கர்மத்தின் சாமர்த்தியத்தினால் இந்த சரீரம் உண்டானதோ அது பலனைக் கொடுப்பதற்கு தலைப்பட்டுள்ளதால் அது அனுபவித்தலால் அழிந்து போகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.