अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च एतस्य ज्ञानस्य माहात्म्यम् —கிஞ்ச ஏதஸ்ய ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் —
இந்த ஞானத்தின் மாஹாத்மியத்தைக் கூறுகிறார்
श्लोकः ३६ஶ்லோக꞉ 36 / ४२42

अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः ।
सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि ॥ ३६ ॥
அபி சேத3ஸி பாபேப்4ய꞉ ஸர்வேப்4ய꞉ பாபக்ருத்தம꞉ ।
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி ॥ 36 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि चेत् असि पापेभ्यः पापकृद्भ्यः सर्वेभ्यः अतिशयेन पापकृत् पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव ज्ञानमेव प्लवं कृत्वा वृजिनं वृजिनार्णवं पापसमुद्रं सन्तरिष्यसि । धर्मोऽपि इह मुमुक्षोः पापम् उच्यते ॥ ३६ ॥அபி சேத் அஸி பாபேப்4ய꞉ பாபக்ருத்3ப்4ய꞉ ஸர்வேப்4ய꞉ அதிஶயேந பாபக்ருத் பாபக்ருத்தம꞉ ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ ஜ்ஞாநமேவ ப்லவம் க்ருத்வா வ்ருஜிநம் வ்ருஜிநார்ணவம் பாபஸமுத்3ரம் ஸந்தரிஷ்யஸி । த4ர்மோ(அ)பி இஹ முமுக்ஷோ꞉ பாபம் உச்யதே ॥ 36 ॥
எல்லா பாபிக்களைக் காட்டிலும் அதிக பாபம் செய்தவர் அதிபாபி. அவ்வாறு அதிபாபியாக இருந்தாலும் ஞான ஓடத்தினால் என்றால் ஞானத்தையே ஓடமாக்கி பாபரூப சமுத்திரத்தை சுலபமாக நன்றாக கடந்துவிடுவாய். இங்கு முமூக்ஷவிற்கு புண்யமும் பாபம் என்றே கருதப்படுகிறது.