अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तथा च सति इदमपि समर्थं वचनम् —ததா2 ச ஸதி இத3மபி ஸமர்த2ம் வசநம் —
அவ்வாறு இருப்பதினால் (பகவானுடைய) திருவாக்கும் பொருத்தமுடையதே.
श्लोकः ३५ஶ்லோக꞉ 35 / ४२42
यज्ज्ञात्वा न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव ।
येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि ॥ ३५ ॥யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்ட3வ ।
யேந பூ4தாந்யஶேஷேண த்3ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ2 மயி ॥ 35 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत् ज्ञात्वा यत् ज्ञानं तैः उपदिष्टं अधिगम्य प्राप्य पुनः भूयः मोहम् एवं यथा इदानीं मोहं गतोऽसि पुनः एवं न यास्यसि हे पाण्डव ।யத் ஜ்ஞாத்வா யத் ஜ்ஞாநம் தை꞉ உபதி3ஷ்டம் அதி4க3ம்ய ப்ராப்ய புந꞉ பூ4ய꞉ மோஹம் ஏவம் யதா2 இதா3நீம் மோஹம் க3தோ(அ)ஸி புந꞉ ஏவம் ந யாஸ்யஸி ஹே பாண்ட3வ ।
किञ्च — येन ज्ञानेन भूतानि अशेषेण ब्रह्मादीनि स्तम्बपर्यन्तानि द्रक्ष्यसि साक्षात् आत्मनि प्रत्यगात्मनि ‘मत्संस्थानि इमानि भूतानि’ इति अथो अपि मयि वासुदेवे ‘परमेश्वरे च इमानि’ इति ; क्षेत्रज्ञेश्वरैकत्वं सर्वोपनिषत्प्रसिद्धं द्रक्ष्यसि इत्यर्थः ॥ ३५ ॥கிஞ்ச — யேந ஜ்ஞாநேந பூ4தாநி அஶேஷேண ப்3ரஹ்மாதீ3நி ஸ்தம்ப3பர்யந்தாநி த்3ரக்ஷ்யஸி ஸாக்ஷாத் ஆத்மநி ப்ரத்யகா3த்மநி ‘மத்ஸம்ஸ்தா2நி இமாநி பூ4தாநி’ இதி அதோ2 அபி மயி வாஸுதே3வே ‘பரமேஶ்வரே ச இமாநி’ இதி ; க்ஷேத்ரஜ்ஞேஶ்வரைகத்வம் ஸர்வோபநிஷத்ப்ரஸித்3த4ம் த்3ரக்ஷ்யஸி இத்யர்த2꞉ ॥ 35 ॥
ஹே! பாண்டவ! எந்த ஞானமானது அவர்களால் உபதேசிக்கப் பட்டதோ அதை அடைந்து எவ்வாறு இப்பொழுது நீ மோஹமடைந்தி ருக்கிறாயோ அவ்வாறு மறுபடியும் நீ மோஹத்தை அடையமாட்டாய்
மேலும் எந்த ஞானத்தினால் எல்லா பூதங்களும் என்றால் பிரஹ்மா முதல் ஸ்தம்பம் வரைக்கும் உள்ள எல்லா பிராணிகளும் என்னிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன என்று இவ்வாறு சாக்ஷாத்தாக தன்னுடைய அந்தராத்மாவினாலும் அவ்வாறேபரமேச் வரனாகிய வாசுதேவனாகிய என்னிடத்திலும் இவ்வெல்லா வற்றையும் பார் என்று எல்லா உபநிஷத்துக்களிலும் பிரசித்தமான க்ஷேத்ரக்ஞன் மற்றும் ஈஸ்வரன் இவர்களின் ஏகத்துவத்தை பிரத்யக்ஷமாக அனுபவிப்பாயாக.