अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तदेतत् विशिष्टं ज्ञानं तर्हि केन प्राप्यते इत्युच्यते —ததே3தத் விஶிஷ்டம் ஜ்ஞாநம் தர்ஹி கேந ப்ராப்யதே இத்யுச்யதே —
அந்த இந்த ஞானம் மிகவும் மேலானது என்றால் எதனால் அடையமுடியும் என்று கூறுகிறார்
श्लोकः ३४ஶ்லோக꞉ 34 / ४२42

तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया ।
उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः ॥ ३४ ॥
தத்3வித்3தி4 ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா ।
உபதே3க்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வத3ர்ஶிந꞉ ॥ 34 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत् विद्धि विजानीहि येन विधिना प्राप्यते इति । आचार्यान् अभिगम्य, प्रणिपातेन प्रकर्षेण नीचैः पतनं प्रणिपातः दीर्घनमस्कारः तेन, ‘कथं बन्धः ? कथं मोक्षः ? का विद्या ? का चाविद्या ? ’ इति परिप्रश्नेन, सेवया गुरुशुश्रूषया ।தத் வித்3தி4 விஜாநீஹி யேந விதி4நா ப்ராப்யதே இதி । ஆசார்யாந் அபி4க3ம்ய, ப்ரணிபாதேந ப்ரகர்ஷேண நீசை꞉ பதநம் ப்ரணிபாத꞉ தீ3ர்க4நமஸ்கார꞉ தேந, ‘கத2ம் ப3ந்த4꞉ ? கத2ம் மோக்ஷ꞉ ? கா வித்3யா ? கா சாவித்3யா ? ’ இதி பரிப்ரஶ்நேந, ஸேவயா கு3ருஶுஶ்ரூஷயா ।
एवमादिना । प्रश्रयेण आवर्जिता आचार्या उपदेक्ष्यन्ति कथयिष्यन्ति ते ज्ञानं यथोक्तविशेषणं ज्ञानिनः ।ஏவமாதி3நா । ப்ரஶ்ரயேண ஆவர்ஜிதா ஆசார்யா உபதே3க்ஷ்யந்தி கத2யிஷ்யந்தி தே ஜ்ஞாநம் யதோ2க்தவிஶேஷணம் ஜ்ஞாநிந꞉ ।
ज्ञानवन्तोऽपि केचित् यथावत् तत्त्वदर्शनशीलाः, अपरे न ; अतो विशिनष्टि तत्त्वदर्शिनः इति ।ஜ்ஞாநவந்தோ(அ)பி கேசித் யதா2வத் தத்த்வத3ர்ஶநஶீலா꞉, அபரே ந ; அதோ விஶிநஷ்டி தத்த்வத3ர்ஶிந꞉ இதி ।
ये सम्यग्दर्शिनः तैः उपदिष्टं ज्ञानं कार्यक्षमं भवति नेतरत् इति भगवतो मतम् ॥ ३४ ॥யே ஸம்யக்3த3ர்ஶிந꞉ தை꞉ உபதி3ஷ்டம் ஜ்ஞாநம் கார்யக்ஷமம் ப4வதி நேதரத் இதி ப4க3வதோ மதம் ॥ 34 ॥
அதை எவ்விதத்தால் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள். ஆச்சாரியரின் அருகில் சென்று சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்து எவ்வாறு பந்தம் ஏற்பட்டது? மோக்ஷம் எவ்வாறு ஏற்படும்? வித்யா என்றால் என்ன? அவித்யா என்றால் என்ன? என்று இவ்வாறு மறுப டியும், மறுபடியும் கேள்விகள் கேட்பதாலும் அவருக்கு பணிவிடை செய்வதாலும்.
இவை முதலிய வழிபாட்டிலா பிரசன்னமடைந்த ஆச்சாரியர் (தத்வதர்சீ) உனக்கு முன்பு கூறப்பட்ட விசேஷணங்களுடன் கூடிய ஞானத்தை உபதேசம் செய்வார்கள்.
ஞானவான்களாய் இருந்தாலும் சிலரே யதார்த்த தத்துவத்தை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். எல்லோரும் அவ்வாறு அல்ல. ஆகையால் ஞானத்துடன் தத்வதர்சீ என்றவிசே ஷணம் கூறப்பட்டுள்ளது.
இதனால் பகவானுடைய அபிப்பிராயம் என்னவெனில்? யதார்த்த தத் துவத்தை அறிந்தவர்களால் உபதேசம் செய்யப்பட்ட ஞானமானது தன்னுடைய காரிய சித்தியை செய்வதில் சாமர்த்தியம் உடைய தாகிறது. மற்றவை அல்ல.