अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
‘ब्रह्मार्पणम्’ (भ. गी. ४ । २४) इत्यादिश्लोकेन सम्यग्दर्शनस्य यज्ञत्वं सम्पादितम् । यज्ञाश्च अनेके उपदिष्टाः । तैः सिद्धपुरुषार्थप्रयोजनैः ज्ञानं स्तूयते । कथम् ? —‘ப்3ரஹ்மார்பணம்’ (ப4. கீ3. 4 । 24) இத்யாதி3ஶ்லோகேந ஸம்யக்3த3ர்ஶநஸ்ய யஜ்ஞத்வம் ஸம்பாதி3தம் । யஜ்ஞாஶ்ச அநேகே உபதி3ஷ்டா꞉ । தை꞉ ஸித்3த4புருஷார்த2ப்ரயோஜநை꞉ ஜ்ஞாநம் ஸ்தூயதே । கத2ம் ? —
பிரஹ்மார்ப்பணம் முதலிய ஸ்லோகங்களில் யதார்த்த ஞானத்தை யக்ஞரூபமாக கூறி மேலும் அநேக பிரகாரமாக யக்ஞங் கள் வர்ணிக்கப்பட்டது. (உபதேசம் செய்யப்பட்டது) அவைகளால் புருஷன் இச்சித்த பிரயோஜனம் எந்த யக்ஞத்தினால் அடையப் படுமோ, முன்பு கூறியுள்ள மற்றயக்ஞங்களைக் காட்டிலும் ஞானயக் ஞத்தை ஸ்துதி (புகழ்கிறார்) செய்கிறார், எவ்வாறு?
श्लोकः ३३ஶ்லோக꞉ 33 / ४२42
श्रेयान्द्रव्यमयाद्यज्ञाज्ज्ञानयज्ञः परन्तप ।
सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते ॥ ३३ ॥ஶ்ரேயாந்த்3ரவ்யமயாத்3யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ꞉ பரந்தப ।
ஸர்வம் கர்மாகி2லம் பார்த2 ஜ்ஞாநே பரிஸமாப்யதே ॥ 33 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
श्रेयान् द्रव्यमयात् द्रव्यसाधनसाध्यात् यज्ञात् ज्ञानयज्ञः हे परन्तप ।ஶ்ரேயாந் த்3ரவ்யமயாத் த்3ரவ்யஸாத4நஸாத்4யாத் யஜ்ஞாத் ஜ்ஞாநயஜ்ஞ꞉ ஹே பரந்தப ।
द्रव्यमयो हि यज्ञः फलस्यारम्भकः, ज्ञानयज्ञः न फलारम्भकः, अतः श्रेयान् प्रशस्यतरः ।த்3ரவ்யமயோ ஹி யஜ்ஞ꞉ ப2லஸ்யாரம்ப4க꞉, ஜ்ஞாநயஜ்ஞ꞉ ந ப2லாரம்ப4க꞉, அத꞉ ஶ்ரேயாந் ப்ரஶஸ்யதர꞉ ।
कथम् ? यतः सर्वं कर्म समस्तम् अखिलम् अप्रतिबद्धं पार्थ ज्ञाने मोक्षसाधने सर्वतःसम्प्लुतोदकस्थानीये परिसमाप्यते अन्तर्भवतीत्यर्थःகத2ம் ? யத꞉ ஸர்வம் கர்ம ஸமஸ்தம் அகி2லம் அப்ரதிப3த்3த4ம் பார்த2 ஜ்ஞாநே மோக்ஷஸாத4நே ஸர்வத꞉ஸம்ப்லுதோத3கஸ்தா2நீயே பரிஸமாப்யதே அந்தர்ப4வதீத்யர்த2꞉
‘यथा कृताय विजितायाधरेयाः संयन्त्येवमेवं सर्वं तदभिसमेति यत् किञ्चित्प्रजाः साधु कुर्वन्ति यस्तद्वेद यत्स वेद’ (छा. उ. ४ । १ । ४) इति श्रुतेः ॥ ३३ ॥‘யதா2 க்ருதாய விஜிதாயாத4ரேயா꞉ ஸம்யந்த்யேவமேவம் ஸர்வம் தத3பி4ஸமேதி யத் கிஞ்சித்ப்ரஜா꞉ ஸாது4 குர்வந்தி யஸ்தத்3வேத3 யத்ஸ வேத3’ (சா2. உ. 4 । 1 । 4) இதி ஶ்ருதே꞉ ॥ 33 ॥
ஹே பரந்தப! திரவியங்களாகிய சாதனங்களால் பெறப்படும் (சாத்யமாகும்) யக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞம் மேலானது.
திரவ்யயங்களை சாதனங்களாக உடைய யக்ஞம் பலத்துடன் கூடியது. ஞான யக்ஞத்திற்கு பலன் கிடையாது. ஆகையால் திரவ்யயக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞம் மேலானது.
அது எவ்வாறு எனில் பரிபூர்ணமாக நிறைந்த பெரிய குளத்திற்கு ஒப்பாக எல்லா கர்மங்களும் மோக்ஷசாதன ரூபஞானத்தில் அடங்கி இருக்கிறது என்பது பொருள்.
ஆகவே எவ்வாறு சூதாட்டத்திலே (கிருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர, கலியுகம் என்று நான்கு வித சம்பாத்தியம் இருக்கிறது) அதில் கிருதயுகம் எனப்படும் வருமானத்தை ஜெயித்ததால் அதற்குக் கீழான எல்லா யுகங்களாகிய வருமானங்களும் சேர்வது போல ஜனங்கள் செய்யும் நற்செயல் எல்லாம் அந்த ஞானியை அடைகிறது. எவன் அதை அறிந்தானோ அவன் அதை அடைகிறான் என்று சுருதியின் வாக்கியம்.