श्लोकः ३२ஶ்லோக꞉ 32 / ४२42
एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे ।
कर्मजान्विद्धि तान्सर्वानेवं ज्ञात्वा विमोक्ष्यसे ॥ ३२ ॥ஏவம் ப3ஹுவிதா4 யஜ்ஞா விததா ப்3ரஹ்மணோ முகே2 ।
கர்மஜாந்வித்3தி4 தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே ॥ 32 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवं यथोक्ता बहुविधा बहुप्रकारा यज्ञाः वितताः विस्तीर्णाः ब्रह्मणो वेदस्य मुखे द्वारे ।ஏவம் யதோ2க்தா ப3ஹுவிதா4 ப3ஹுப்ரகாரா யஜ்ஞா꞉ விததா꞉ விஸ்தீர்ணா꞉ ப்3ரஹ்மணோ வேத3ஸ்ய முகே2 த்3வாரே ।
वेदद्वारेण अवगम्यमानाः ब्रह्मणो मुखे वितता उच्यन्ते ; तद्यथा ‘वाचि हि प्राणं जुहुमः’ (ऐ. आ. ३ । २ । ६) इत्यादयः ।வேத3த்3வாரேண அவக3ம்யமாநா꞉ ப்3ரஹ்மணோ முகே2 விததா உச்யந்தே ; தத்3யதா2 ‘வாசி ஹி ப்ராணம் ஜுஹும꞉’ (ஐ. ஆ. 3 । 2 । 6) இத்யாத3ய꞉ ।
कर्मजान् कायिकवाचिकमानसकर्मोद्भावान् विद्धि तान् सर्वान् अनात्मजान् , निर्व्यापारो हि आत्मा ।கர்மஜாந் காயிகவாசிகமாநஸகர்மோத்3பா4வாந் வித்3தி4 தாந் ஸர்வாந் அநாத்மஜாந் , நிர்வ்யாபாரோ ஹி ஆத்மா ।
अत एवं ज्ञात्वा विमोक्ष्यसे अशुभात् । न मद्व्यापारा इमे, निर्व्यापारोऽहम् उदासीन इत्येवं ज्ञात्वा अस्मात् सम्यग्दर्शनात् मोक्ष्यसे संसारबन्धनात् इत्यर्थः ॥ ३२ ॥அத ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே அஶுபா4த் । ந மத்3வ்யாபாரா இமே, நிர்வ்யாபாரோ(அ)ஹம் உதா3ஸீந இத்யேவம் ஜ்ஞாத்வா அஸ்மாத் ஸம்யக்3த3ர்ஶநாத் மோக்ஷ்யஸே ஸம்ஸாரப3ந்த4நாத் இத்யர்த2꞉ ॥ 32 ॥
இவ்வாறு முன்பு அநேக பிரகாரமாக யக்ஞங்கள் பிரஹ்மத்தைப் பற்றி கூறப்பட்டிருக்கின்றன. அவை வேதத்தின் மூலமாக அறியப் படுகிறது. (வெளிப்படுகிறது)
வேதத்தின் மூலமாகவே எல்லா யக்ஞங்களும் அறியப்படுகிறது என்பது எவ்வாறு எனில் 'வாச்சிஹி பிராணம் ஜூஹும; முதலிய வைகளால் (வாக்கினால் அன்றோ ஹோமம் செய்கின்றோம்)
இந்த எல்லா யக்ஞங்களும் கர்மங்களினால் உண்டானவை தேஹம், வாக்கு, மனது இவைகளின் செயல்களினால் எல்லாம் அநாத்மாவிலிருந்து தோன்றுகின்றன. ஆத்மா கிரியை (வியாபாரம்) அற்றது.
ஆகையால் இவ்வாறு அறிந்து அசுபங்களிலிருந்து விடுபடு. இவைகள் என்னுடைய கிரியைகள் அல்ல. நான் கிரியை அற்றவன், உதாசினன் (விருப்பு வெறுப்பு அற்றவன்) என்று இவ்வாறு அறிந்து இந்த யதார்த்த ஞானத்தினால் (சம்யக் தர்சனத்தினால்) சம்சார பந்தத்திலிருந்து விடுபடு என்பது பொருள்.