अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
एवं यथोक्तान् यज्ञान् निर्वर्त्य —ஏவம் யதோ2க்தாந் யஜ்ஞாந் நிர்வர்த்ய —
இவ்வாறு முற்கூறிய யக்ஞங்களை சம்பாதித்து.
श्लोकः ३१ஶ்லோக꞉ 31 / ४२42
यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम् ।
नायं लोकोऽस्त्ययज्ञस्य कुतोऽन्यः कुरुसत्तम ॥ ३१ ॥யஜ்ஞஶிஷ்டாம்ருதபு4ஜோ யாந்தி ப்3ரஹ்ம ஸநாதநம் ।
நாயம் லோகோ(அ)ஸ்த்யயஜ்ஞஸ்ய குதோ(அ)ந்ய꞉ குருஸத்தம ॥ 31 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यज्ञशिष्टामृतभुजः यज्ञानां शिष्टं यज्ञशिष्टं यज्ञशिष्टं च तत् अमृतं च यज्ञशिष्टामृतं तत् भुञ्जते इति यज्ञशिष्टामृतभुजः । यथोक्तान् यज्ञान् कृत्वा तच्छिष्टेन कालेन यथाविधिचोदितम् अन्नम् अमृताख्यं भुञ्जते इति यज्ञशिष्टामृतभुजः यान्ति गच्छन्ति ब्रह्म सनातनं चिरन्तनं ।யஜ்ஞஶிஷ்டாம்ருதபு4ஜ꞉ யஜ்ஞாநாம் ஶிஷ்டம் யஜ்ஞஶிஷ்டம் யஜ்ஞஶிஷ்டம் ச தத் அம்ருதம் ச யஜ்ஞஶிஷ்டாம்ருதம் தத் பு4ஞ்ஜதே இதி யஜ்ஞஶிஷ்டாம்ருதபு4ஜ꞉ । யதோ2க்தாந் யஜ்ஞாந் க்ருத்வா தச்சி2ஷ்டேந காலேந யதா2விதி4சோதி3தம் அந்நம் அம்ருதாக்2யம் பு4ஞ்ஜதே இதி யஜ்ஞஶிஷ்டாம்ருதபு4ஜ꞉ யாந்தி க3ச்ச2ந்தி ப்3ரஹ்ம ஸநாதநம் சிரந்தநம் ।
मुमुक्षवश्चेत् कालातिक्रमापेक्षया इति सामर्थ्यात् गम्यते ।முமுக்ஷவஶ்சேத் காலாதிக்ரமாபேக்ஷயா இதி ஸாமர்த்2யாத் க3ம்யதே ।
न अयं लोकः सर्वप्राणिसाधारणोऽपि अस्ति यथोक्तानां यज्ञानां एकोऽपि यज्ञः यस्य नास्ति सः अयज्ञः तस्य । कुतः अन्यो विशिष्टसाधनसाध्यः कुरुसत्तम ॥ ३१ ॥ந அயம் லோக꞉ ஸர்வப்ராணிஸாதா4ரணோ(அ)பி அஸ்தி யதோ2க்தாநாம் யஜ்ஞாநாம் ஏகோ(அ)பி யஜ்ஞ꞉ யஸ்ய நாஸ்தி ஸ꞉ அயஜ்ஞ꞉ தஸ்ய । குத꞉ அந்யோ விஶிஷ்டஸாத4நஸாத்4ய꞉ குருஸத்தம ॥ 31 ॥
யக்ஞத்தினுடைய மிச்சம் யக்ஞ சிஷ்ட்டமாகும். அதுவே அம்ருதம். அதை எவர்கள் போஜனம் செய்கிறார்களோ அவர்கள் யக்ஞ சிஷ்ட்ட அம்ருத போஜீ. முன்பு கூறிய யக்ஞம் செய்த காலம் போக மீதம் உள்ள காலத்தில் தமக்கு விதிக்கப்பட்ட அம்ருதம் என்னும் யக்ஞ சிஷ்ட்டத்தை விதிப்படி புஜிக்கிறார்களோ அந்த யக்ஞ சிஷ்ட்ட போஜீயானவன் ஸனாதனமான (எப்பொழுதும் உள்ள) பிரஹ்ம்மத்தை அடைகிறான்.
முமூக்ஷுக்களாய் இருந்தால் காலக்கிரமப்படி (ஸனாதனமான பிரஹ்ம்மத்தை) அதை அடைகிறார்கள்.
ஹே குருச்ரேஷ்ட்டரே! எந்த ஒருவரும் முன்பு கூறிய கர்மங்களில் ஏதாவது ஒன்றையேனும் செய்யவில்லை எனில், அந்த யக்ஞம் அற்றஅந்த புருஷனுக்கு சகலபிராணிகளுக்கும் பொதுவான இவ்வுலகம் இல்லையென்றால் விசேஷமான சாதனங்களினால் (ஜ்யோதிஷ்டோமம்) முதலியவைகளினால் அடையக்கூடிய மற்றைய உலகம் எவ்வாறு கிடைக்கும்?