अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ३०ஶ்லோக꞉ 30 / ४२42
अपरे नियताहाराः प्राणान्प्राणेषु जुह्वति ।
सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः ॥ ३० ॥அபரே நியதாஹாரா꞉ ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி ।
ஸர்வே(அ)ப்யேதே யஜ்ஞவிதோ3 யஜ்ஞக்ஷபிதகல்மஷா꞉ ॥ 30 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपरे नियताहाराः नियतः परिमितः आहारः येषां ते नियताहाराः सन्तः प्राणान् वायुभेदान् प्राणेषु एव जुह्वति ।அபரே நியதாஹாரா꞉ நியத꞉ பரிமித꞉ ஆஹார꞉ யேஷாம் தே நியதாஹாரா꞉ ஸந்த꞉ ப்ராணாந் வாயுபே4தா3ந் ப்ராணேஷு ஏவ ஜுஹ்வதி ।
यस्य यस्य वायोः जयः क्रियते इतरान् वायुभेदान् तस्मिन् तस्मिन् जुह्वति, ते तत्र प्रविष्टा इव भवन्ति ।யஸ்ய யஸ்ய வாயோ꞉ ஜய꞉ க்ரியதே இதராந் வாயுபே4தா3ந் தஸ்மிந் தஸ்மிந் ஜுஹ்வதி, தே தத்ர ப்ரவிஷ்டா இவ ப4வந்தி ।
सर्वेऽपि एते यज्ञविदः यज्ञक्षपितकल्मषाः यज्ञैः यथोक्तैः क्षपितः नाशितः कल्मषो येषां ते यज्ञक्षपितकल्मषाः ॥ ३० ॥ஸர்வே(அ)பி ஏதே யஜ்ஞவித3꞉ யஜ்ஞக்ஷபிதகல்மஷா꞉ யஜ்ஞை꞉ யதோ2க்தை꞉ க்ஷபித꞉ நாஶித꞉ கல்மஷோ யேஷாம் தே யஜ்ஞக்ஷபிதகல்மஷா꞉ ॥ 30 ॥
வேறு சிலர் நியமமாக அளவான ஜீவனத்திற்கு தேவையான ஆகாரமுடையவர்களாய் வாயு பேதங்களை பிராணன்களில் ஹோமம் செய்கிறார்கள்.
எந்த எந்த வாயுக்கள் ஜெயிக்கப்படுகிறதோ அதில் மற்றவாயு பேதங்கள் ஹோமம் செய்யப்படுகிறது. அந்த எல்லா வாயு பேதங்க ளும் அதில் புகுந்து விட்டது போல் ஆகிறது.
இவர்கள் எல்லோரும் யக்ஞத்தை அறிந்தவர்கள். யக்ஞத்தி னால் பாபமற்றவர்களாய் இருக்கிறார்கள். இதன் பொருள்- மேலே கூறப்பட்ட யக்ஞ மூலமாக எவர்களது பாபம் நசித்து விட்டதோ அவர்கள் யக்ஞக்ஷபித கல்மஷா: எனப்படுகின்றனர்.