अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः २९ஶ்லோக꞉ 29 / ४२42
अपाने जुह्वति प्राणं प्राणेऽपानं तथापरे ।
प्राणापानगती रुद्ध्वा प्राणायामपरायणाः ॥ २९ ॥அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணே(அ)பாநம் ததா2பரே ।
ப்ராணாபாநக3தீ ருத்3த்4வா ப்ராணாயாமபராயணா꞉ ॥ 29 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपाने अपानवृत्तौ जुह्वति प्रक्षिपन्ति प्राणं प्राणवृत्तिम् , पूरकाख्यं प्राणायामं कुर्वन्तीत्यर्थः ।அபாநே அபாநவ்ருத்தௌ ஜுஹ்வதி ப்ரக்ஷிபந்தி ப்ராணம் ப்ராணவ்ருத்திம் , பூரகாக்2யம் ப்ராணாயாமம் குர்வந்தீத்யர்த2꞉ ।
प्राणे अपानं तथा अपरे जुह्वति, रेचकाख्यं च प्राणायामं कुर्वन्तीत्येतत् ।ப்ராணே அபாநம் ததா2 அபரே ஜுஹ்வதி, ரேசகாக்2யம் ச ப்ராணாயாமம் குர்வந்தீத்யேதத் ।
प्राणापानगती मुखनासिकाभ्यां वायोः निर्गमनं प्राणस्य गतिः, तद्विपर्ययेण अधोगमनम् अपानस्य गतिः, ते प्राणापानगती एते रुद्ध्वा निरुध्य प्राणायामपरायणाः प्राणायामतत्पराः ; कुम्भकाख्यं प्राणायामं कुर्वन्तीत्यर्थः ॥ २९ ॥ப்ராணாபாநக3தீ முக2நாஸிகாப்4யாம் வாயோ꞉ நிர்க3மநம் ப்ராணஸ்ய க3தி꞉, தத்3விபர்யயேண அதோ4க3மநம் அபாநஸ்ய க3தி꞉, தே ப்ராணாபாநக3தீ ஏதே ருத்3த்4வா நிருத்4ய ப்ராணாயாமபராயணா꞉ ப்ராணாயாமதத்பரா꞉ ; கும்ப4காக்2யம் ப்ராணாயாமம் குர்வந்தீத்யர்த2꞉ ॥ 29 ॥
அபான விருத்தியில் பிராணனை ஹோமம் செய்கிறார்கள் என்றால் பிராணவிருத்தியை பூரகம் எனப்படும் பிராணாயாமம் செய்கிறான் என்பது பொருள்.
அவ்வாறேவேறு சிலர் பிராணனிடத்தில் அபானனை ஹோமம் செய்கிறார்கள் என்றால் ரேசகம் என்றபிராணாயாமம் செய்கிறார்கள் என்பது பொருள்.
(முகம்)வாய், மூக்கின் வழியாக வாயுவானது வெளியில் செல்லு வது பிராணனுடைய கதி (வழி) யாகும். அவ்வாறே அதற்கு மாறாக கீழ்நோக்கிச் செல்லுதல் அபானத்தினுடைய கதி. இந்த இரு பிராணா பான கதிகளை அவர்கள் தடுத்து பிராணாயாமத்திலேயே கருத்துள்ள வர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் கும்பகம் என்னும் பிராணாயா மத்தைச் செய்கிறார்கள்.