श्लोकः २८ஶ்லோக꞉ 28 / ४२42
द्रव्ययज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथापरे ।
स्वाध्यायज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः ॥ २८ ॥த்3ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோக3யஜ்ஞாஸ்ததா2பரே ।
ஸ்வாத்4யாயஜ்ஞாநயஜ்ஞாஶ்ச யதய꞉ ஸம்ஶிதவ்ரதா꞉ ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
द्रव्ययज्ञाः तीर्थेषु द्रव्यविनियोगं यज्ञबुद्ध्या कुर्वन्ति ये ते द्रव्ययज्ञाः ।த்3ரவ்யயஜ்ஞா꞉ தீர்தே2ஷு த்3ரவ்யவிநியோக3ம் யஜ்ஞபு3த்3த்4யா குர்வந்தி யே தே த்3ரவ்யயஜ்ஞா꞉ ।
तपोयज्ञाः तपः यज्ञः येषां तपस्विनां ते तपोयज्ञाः । योगयज्ञाः प्राणायामप्रत्याहारादिलक्षणो योगो यज्ञो येषां ते योगयज्ञाः ।தபோயஜ்ஞா꞉ தப꞉ யஜ்ஞ꞉ யேஷாம் தபஸ்விநாம் தே தபோயஜ்ஞா꞉ । யோக3யஜ்ஞா꞉ ப்ராணாயாமப்ரத்யாஹாராதி3லக்ஷணோ யோகோ3 யஜ்ஞோ யேஷாம் தே யோக3யஜ்ஞா꞉ ।
तथा अपरे स्वाध्यायज्ञानयज्ञाश्च स्वाध्यायः यथाविधि ऋगाद्यभ्यासः यज्ञः येषां ते स्वाध्याययज्ञाः । ज्ञानयज्ञाः ज्ञानं शास्त्रार्थपरिज्ञानं यज्ञः येषां ते ज्ञानयज्ञाश्च ।ததா2 அபரே ஸ்வாத்4யாயஜ்ஞாநயஜ்ஞாஶ்ச ஸ்வாத்4யாய꞉ யதா2விதி4 ருகா3த்3யப்4யாஸ꞉ யஜ்ஞ꞉ யேஷாம் தே ஸ்வாத்4யாயயஜ்ஞா꞉ । ஜ்ஞாநயஜ்ஞா꞉ ஜ்ஞாநம் ஶாஸ்த்ரார்த2பரிஜ்ஞாநம் யஜ்ஞ꞉ யேஷாம் தே ஜ்ஞாநயஜ்ஞாஶ்ச ।
यतयः यतनशीलाः संशितव्रताः सम्यक् शितानि तनूकृतानि तीक्ष्णीकृतानि व्रतानि येषां ते संशितव्रताः ॥ २८ ॥யதய꞉ யதநஶீலா꞉ ஸம்ஶிதவ்ரதா꞉ ஸம்யக் ஶிதாநி தநூக்ருதாநி தீக்ஷ்ணீக்ருதாநி வ்ரதாநி யேஷாம் தே ஸம்ஶிதவ்ரதா꞉ ॥ 28 ॥
யக்ஞ புத்தியுடன் தீர்த்தாதி திவ்ய ஸ்தலங்களில் பொருள்களை தானம் செய்பவர்கள் எவர்களோ அவர்கள் திரவ்ய யக்ஞர்கள்.
எவர்கள் தபஸ்விகளோ அவர்கள் தபோ யக்ஞர்கள். பிராணாயாம, பிரத்தியாஹாராதி லக்ஷணங்களுடன் யோகம் என்னும் யக்ஞத்தை உடையவர்கள் யோக யக்ஞர்கள்.
விதிப்படி ரிக்காதிகளில் அப்பியாசமே யக்ஞமாக உடைய வேறு சிலர் சுவாத்யாய யக்ஞர்கள். சாஸ்திரத்தில் உள்ள அர்த்தத்தை நன்றாக விசாரித்து அறிந்த ஞானமுடையவர்கள் ஞானயக்ஞர்கள்.
சிலர் தீவிர முயற்சி உடையவர்களாய் தீவிரமாக விரதங்களைக் கடைப்பிடித்து சூக்ஷமமாயும், சுத்தமாயும் உள்ள புத்தி எவர்களுக்குள் ளதோ அவர்கள் சம்சித விரதர்கள்.