अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कस्मात् पुनः कारणात् क्रियमाणं कर्म स्वकार्यारम्भम् अकुर्वत् समग्रं प्रविलीयते इत्युच्यते यतः —கஸ்மாத் புந꞉ காரணாத் க்ரியமாணம் கர்ம ஸ்வகார்யாரம்ப4ம் அகுர்வத் ஸமக்3ரம் ப்ரவிலீயதே இத்யுச்யதே யத꞉ —
மேலும் எந்த காரணத்தினால் செய்யப்பட்ட கர்மமானது பலனைக் கொடுக்காமல் பலத்துடன் கர்மம் முழுவதும் இல்லாமல் போகிறது என்பது கூறப்படுகிறது.
श्लोकः २४ஶ்லோக꞉ 24 / ४२42
ब्रह्मार्पणं ब्रह्म हविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम् ।
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ॥ २४ ॥ப்3ரஹ்மார்பணம் ப்3ரஹ்ம ஹவிர்ப்3ரஹ்மாக்3நௌ ப்3ரஹ்மணா ஹுதம் ।
ப்3ரஹ்மைவ தேந க3ந்தவ்யம் ப்3ரஹ்மகர்மஸமாதி4நா ॥ 24 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ब्रह्म अर्पणं येन करणेन ब्रह्मवित् हविः अग्नौ अर्पयति तत् ब्रह्मैव इति पश्यति, तस्य आत्मव्यतिरेकेण अभावं पश्यति ।ப்3ரஹ்ம அர்பணம் யேந கரணேந ப்3ரஹ்மவித் ஹவி꞉ அக்3நௌ அர்பயதி தத் ப்3ரஹ்மைவ இதி பஶ்யதி, தஸ்ய ஆத்மவ்யதிரேகேண அபா4வம் பஶ்யதி ।
यथा शुक्तिकायां रजताभावं पश्यति ; तदुच्यते ब्रह्मैव अर्पणमिति, यथा यद्रजतं तत् शुक्तिकैवेति । ‘ब्रह्म अर्पणम्’ इति असमस्ते पदे ।யதா2 ஶுக்திகாயாம் ரஜதாபா4வம் பஶ்யதி ; தது3ச்யதே ப்3ரஹ்மைவ அர்பணமிதி, யதா2 யத்3ரஜதம் தத் ஶுக்திகைவேதி । ‘ப்3ரஹ்ம அர்பணம்’ இதி அஸமஸ்தே பதே3 ।
यत् अर्पणबुद्ध्या गृह्यते लोके तत् अस्य ब्रह्मविदः ब्रह्मैव इत्यर्थः ।யத் அர்பணபு3த்3த்4யா க்3ருஹ்யதே லோகே தத் அஸ்ய ப்3ரஹ்மவித3꞉ ப்3ரஹ்மைவ இத்யர்த2꞉ ।
ब्रह्म हविः तथा यत् हविर्बुद्ध्या गृह्यमाणं तत् ब्रह्मैव अस्य ।ப்3ரஹ்ம ஹவி꞉ ததா2 யத் ஹவிர்பு3த்3த்4யா க்3ருஹ்யமாணம் தத் ப்3ரஹ்மைவ அஸ்ய ।
तथा ‘ब्रह्माग्नौ’ इति समस्तं पदम् ।ததா2 ‘ப்3ரஹ்மாக்3நௌ’ இதி ஸமஸ்தம் பத3ம் ।
अग्निरपि ब्रह्मैव यत्र हूयते ब्रह्मणा कर्त्रा, ब्रह्मैव कर्तेत्यर्थः । यत् तेन हुतं हवनक्रिया तत् ब्रह्मैव ।அக்3நிரபி ப்3ரஹ்மைவ யத்ர ஹூயதே ப்3ரஹ்மணா கர்த்ரா, ப்3ரஹ்மைவ கர்தேத்யர்த2꞉ । யத் தேந ஹுதம் ஹவநக்ரியா தத் ப்3ரஹ்மைவ ।
यत् तेन गन्तव्यं फलं तदपि ब्रह्मैव ।யத் தேந க3ந்தவ்யம் ப2லம் தத3பி ப்3ரஹ்மைவ ।
ब्रह्मकर्मसमाधिना ब्रह्मैव कर्म ब्रह्मकर्म तस्मिन् समाधिः यस्य सः ब्रह्मकर्मसमाधिः तेन ब्रह्मकर्मसमाधिना ब्रह्मैव गन्तव्यम् ॥ப்3ரஹ்மகர்மஸமாதி4நா ப்3ரஹ்மைவ கர்ம ப்3ரஹ்மகர்ம தஸ்மிந் ஸமாதி4꞉ யஸ்ய ஸ꞉ ப்3ரஹ்மகர்மஸமாதி4꞉ தேந ப்3ரஹ்மகர்மஸமாதி4நா ப்3ரஹ்மைவ க3ந்தவ்யம் ॥
एवं लोकसङ्ग्रहं चिकीर्षुणापि क्रियमाणं कर्म परमार्थतः अकर्म, ब्रह्मबुद्ध्युपमृदितत्वात् ।ஏவம் லோகஸங்க்3ரஹம் சிகீர்ஷுணாபி க்ரியமாணம் கர்ம பரமார்த2த꞉ அகர்ம, ப்3ரஹ்மபு3த்3த்4யுபம்ருதி3தத்வாத் ।
एवं सति निवृत्तकर्मणोऽपि सर्वकर्मसंन्यासिनः सम्यग्दर्शनस्तुत्यर्थं यज्ञत्वसम्पादनं ज्ञानस्य सुतरामुपपद्यते ; यत् अर्पणादि अधियज्ञे प्रसिद्धं तत् अस्य अध्यात्मं ब्रह्मैव परमार्थदर्शिन इति ।ஏவம் ஸதி நிவ்ருத்தகர்மணோ(அ)பி ஸர்வகர்மஸம்ந்யாஸிந꞉ ஸம்யக்3த3ர்ஶநஸ்துத்யர்த2ம் யஜ்ஞத்வஸம்பாத3நம் ஜ்ஞாநஸ்ய ஸுதராமுபபத்3யதே ; யத் அர்பணாதி3 அதி4யஜ்ஞே ப்ரஸித்3த4ம் தத் அஸ்ய அத்4யாத்மம் ப்3ரஹ்மைவ பரமார்த2த3ர்ஶிந இதி ।
अन्यथा सर्वस्य ब्रह्मत्वे अर्पणादीनामेव विशेषतो ब्रह्मत्वाभिधानम् अनर्थकं स्यात् ।அந்யதா2 ஸர்வஸ்ய ப்3ரஹ்மத்வே அர்பணாதீ3நாமேவ விஶேஷதோ ப்3ரஹ்மத்வாபி4தா4நம் அநர்த2கம் ஸ்யாத் ।
तस्मात् ब्रह्मैव इदं सर्वमिति अभिजानतः विदुषः कर्माभावः ।தஸ்மாத் ப்3ரஹ்மைவ இத3ம் ஸர்வமிதி அபி4ஜாநத꞉ விது3ஷ꞉ கர்மாபா4வ꞉ ।
कारकबुद्ध्यभावाच्च । न हि कारकबुद्धिरहितं यज्ञाख्यं कर्म दृष्टम् ।காரகபு3த்3த்4யபா4வாச்ச । ந ஹி காரகபு3த்3தி4ரஹிதம் யஜ்ஞாக்2யம் கர்ம த்3ருஷ்டம் ।
सर्वमेव अग्निहोत्रादिकं कर्म शब्दसमर्पितदेवताविशेषसम्प्रदानादिकारकबुद्धिमत् कर्त्रभिमानफलाभिसन्धिमच्च दृष्टम् ।ஸர்வமேவ அக்3நிஹோத்ராதி3கம் கர்ம ஶப்3த3ஸமர்பிததே3வதாவிஶேஷஸம்ப்ரதா3நாதி3காரகபு3த்3தி4மத் கர்த்ரபி4மாநப2லாபி4ஸந்தி4மச்ச த்3ருஷ்டம் ।
न उपमृदितक्रियाकारकफलभेदबुद्धिमत् कर्तृत्वाभिमानफलाभिसन्धिरहितं वा ।ந உபம்ருதி3தக்ரியாகாரகப2லபே4த3பு3த்3தி4மத் கர்த்ருத்வாபி4மாநப2லாபி4ஸந்தி4ரஹிதம் வா ।
इदं तु ब्रह्मबुद्ध्युपमृदितार्पणादिकारकक्रियाफलभेदबुद्धि कर्म । अतः अकर्मैव तत् ।இத3ம் து ப்3ரஹ்மபு3த்3த்4யுபம்ருதி3தார்பணாதி3காரகக்ரியாப2லபே4த3பு3த்3தி4 கர்ம । அத꞉ அகர்மைவ தத் ।
तथा च दर्शितम् ‘कर्मण्यकर्म यः पश्येत्’ (भ. गी. ४ । १८) ‘कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित्करोति सः’ (भ. गी. ४ । २०) ‘गुणा गुणेषु वर्तन्ते’ (भ. गी. ३ । २८) ‘नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित्’ (भ. गी. ५ । ८) इत्यादिभिः ।ததா2 ச த3ர்ஶிதம் ‘கர்மண்யகர்ம ய꞉ பஶ்யேத்’ (ப4. கீ3. 4 । 18) ‘கர்மண்யபி4ப்ரவ்ருத்தோ(அ)பி நைவ கிஞ்சித்கரோதி ஸ꞉’ (ப4. கீ3. 4 । 20) ‘கு3ணா கு3ணேஷு வர்தந்தே’ (ப4. கீ3. 3 । 28) ‘நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்’ (ப4. கீ3. 5 । 8) இத்யாதி3பி4꞉ ।
तथा च दर्शयन् तत्र तत्र क्रियाकारकफलभेदबुद्ध्युपमर्दं करोति ।ததா2 ச த3ர்ஶயந் தத்ர தத்ர க்ரியாகாரகப2லபே4த3பு3த்3த்4யுபமர்த3ம் கரோதி ।
दृष्टा च काम्याग्निहोत्रादौ कामोपमर्देन काम्याग्निहोत्रादिहानिः ।த்3ருஷ்டா ச காம்யாக்3நிஹோத்ராதௌ3 காமோபமர்தே3ந காம்யாக்3நிஹோத்ராதி3ஹாநி꞉ ।
तथा मतिपूर्वकामतिपूर्वकादीनां कर्मणां कार्यविशेषस्य आरम्भकत्वं दृष्टम् ।ததா2 மதிபூர்வகாமதிபூர்வகாதீ3நாம் கர்மணாம் கார்யவிஶேஷஸ்ய ஆரம்ப4கத்வம் த்3ருஷ்டம் ।
तथा इहापि ब्रह्मबुद्ध्युपमृदितार्पणादिकारकक्रियाफलभेदबुद्धेः बाह्यचेष्टामात्रेण कर्मापि विदुषः अकर्म सम्पद्यते । अतः उक्तम् ‘समग्रं प्रविलीयते’ (भ. गी. ४ । २०) इति ॥ததா2 இஹாபி ப்3ரஹ்மபு3த்3த்4யுபம்ருதி3தார்பணாதி3காரகக்ரியாப2லபே4த3பு3த்3தே4꞉ பா3ஹ்யசேஷ்டாமாத்ரேண கர்மாபி விது3ஷ꞉ அகர்ம ஸம்பத்3யதே । அத꞉ உக்தம் ‘ஸமக்3ரம் ப்ரவிலீயதே’ (ப4. கீ3. 4 । 20) இதி ॥
अत्र केचिदाहुः — यत् ब्रह्म तत् अर्पणादीनि ; ब्रह्मैव किल अर्पणादिना पञ्चविधेन कारकात्मना व्यवस्थितं सत् तदेव कर्म करोति । तत्र न अर्पणादिबुद्धिः निवर्त्यते, किं तु अर्पणादिषु ब्रह्मबुद्धिः आधीयते ; यथा प्रतिमादौ विष्ण्वादिबुद्धिः, यथा वा नामादौ ब्रह्मबुद्धिरिति ॥அத்ர கேசிதா3ஹு꞉ — யத் ப்3ரஹ்ம தத் அர்பணாதீ3நி ; ப்3ரஹ்மைவ கில அர்பணாதி3நா பஞ்சவிதே4ந காரகாத்மநா வ்யவஸ்தி2தம் ஸத் ததே3வ கர்ம கரோதி । தத்ர ந அர்பணாதி3பு3த்3தி4꞉ நிவர்த்யதே, கிம் து அர்பணாதி3ஷு ப்3ரஹ்மபு3த்3தி4꞉ ஆதீ4யதே ; யதா2 ப்ரதிமாதௌ3 விஷ்ண்வாதி3பு3த்3தி4꞉, யதா2 வா நாமாதௌ3 ப்3ரஹ்மபு3த்3தி4ரிதி ॥
सत्यम् , एवमपि स्यात् यदि ज्ञानयज्ञस्तुत्यर्थं प्रकरणं न स्यात् ।ஸத்யம் , ஏவமபி ஸ்யாத் யதி3 ஜ்ஞாநயஜ்ஞஸ்துத்யர்த2ம் ப்ரகரணம் ந ஸ்யாத் ।
अत्र तु सम्यग्दर्शनं ज्ञानयज्ञशब्दितम् अनेकान् यज्ञशब्दितान् क्रियाविशेषान् उपन्यस्य ‘श्रेयान् द्रव्यमयाद्यज्ञात् ज्ञानयज्ञः’ (भ. गी. ४ । ३३) इति ज्ञानं स्तौति ।அத்ர து ஸம்யக்3த3ர்ஶநம் ஜ்ஞாநயஜ்ஞஶப்3தி3தம் அநேகாந் யஜ்ஞஶப்3தி3தாந் க்ரியாவிஶேஷாந் உபந்யஸ்ய ‘ஶ்ரேயாந் த்3ரவ்யமயாத்3யஜ்ஞாத் ஜ்ஞாநயஜ்ஞ꞉’ (ப4. கீ3. 4 । 33) இதி ஜ்ஞாநம் ஸ்தௌதி ।
अत्र च समर्थमिदं वचनम् ‘ब्रह्मार्पणम्’ इत्यादि ज्ञानस्य यज्ञत्वसम्पादने ; अन्यथा सर्वस्य ब्रह्मत्वे अर्पणादीनामेव विशेषतो ब्रह्मत्वाभिधानमनर्थकं स्यात् ।அத்ர ச ஸமர்த2மித3ம் வசநம் ‘ப்3ரஹ்மார்பணம்’ இத்யாதி3 ஜ்ஞாநஸ்ய யஜ்ஞத்வஸம்பாத3நே ; அந்யதா2 ஸர்வஸ்ய ப்3ரஹ்மத்வே அர்பணாதீ3நாமேவ விஶேஷதோ ப்3ரஹ்மத்வாபி4தா4நமநர்த2கம் ஸ்யாத் ।
ये तु अर्पणादिषु प्रतिमायां विष्णुदृष्टिवत् ब्रह्मदृष्टिः क्षिप्यते नामादिष्विव चेति ब्रुवते न तेषां ब्रह्मविद्या उक्ता इह विवक्षिता स्यात् , अर्पणादिविषयत्वात् ज्ञानस्य ।யே து அர்பணாதி3ஷு ப்ரதிமாயாம் விஷ்ணுத்3ருஷ்டிவத் ப்3ரஹ்மத்3ருஷ்டி꞉ க்ஷிப்யதே நாமாதி3ஷ்விவ சேதி ப்3ருவதே ந தேஷாம் ப்3ரஹ்மவித்3யா உக்தா இஹ விவக்ஷிதா ஸ்யாத் , அர்பணாதி3விஷயத்வாத் ஜ்ஞாநஸ்ய ।
न च दृष्टिसम्पादनज्ञानेन मोक्षफलं प्राप्यते । ‘ब्रह्मैव तेन गन्तव्यम्’ इति चोच्यते । विरुद्धं च सम्यग्दर्शनम् अन्तरेण मोक्षफलं प्राप्यते इति ।ந ச த்3ருஷ்டிஸம்பாத3நஜ்ஞாநேந மோக்ஷப2லம் ப்ராப்யதே । ‘ப்3ரஹ்மைவ தேந க3ந்தவ்யம்’ இதி சோச்யதே । விருத்3த4ம் ச ஸம்யக்3த3ர்ஶநம் அந்தரேண மோக்ஷப2லம் ப்ராப்யதே இதி ।
प्रकृतविरोधश्च ; सम्यग्दर्शनम् च प्रकृतम् ‘कर्मण्यकर्म यः पश्येत्’ (भ. गी. ४ । १८) इत्यत्र, अन्ते च सम्यग्दर्शनम् , तस्यैव उपसंहारात् ।ப்ரக்ருதவிரோத4ஶ்ச ; ஸம்யக்3த3ர்ஶநம் ச ப்ரக்ருதம் ‘கர்மண்யகர்ம ய꞉ பஶ்யேத்’ (ப4. கீ3. 4 । 18) இத்யத்ர, அந்தே ச ஸம்யக்3த3ர்ஶநம் , தஸ்யைவ உபஸம்ஹாராத் ।
‘श्रेयान् द्रव्यमयाद्यज्ञात् ज्ञानयज्ञः’ (भ. गी. ४ । ३३), ‘ज्ञानं लब्ध्वा परां शान्तिम्’ (भ. गी. ४ । ३९) इत्यादिना सम्यग्दर्शनस्तुतिमेव कुर्वन् उपक्षीणः अध्यायः ।‘ஶ்ரேயாந் த்3ரவ்யமயாத்3யஜ்ஞாத் ஜ்ஞாநயஜ்ஞ꞉’ (ப4. கீ3. 4 । 33), ‘ஜ்ஞாநம் லப்3த்4வா பராம் ஶாந்திம்’ (ப4. கீ3. 4 । 39) இத்யாதி3நா ஸம்யக்3த3ர்ஶநஸ்துதிமேவ குர்வந் உபக்ஷீண꞉ அத்4யாய꞉ ।
तत्र अकस्मात् अर्पणादौ ब्रह्मदृष्टिः अप्रकरणे प्रतिमायामिव विष्णुदृष्टिः उच्यते इति अनुपपन्नम् ।தத்ர அகஸ்மாத் அர்பணாதௌ3 ப்3ரஹ்மத்3ருஷ்டி꞉ அப்ரகரணே ப்ரதிமாயாமிவ விஷ்ணுத்3ருஷ்டி꞉ உச்யதே இதி அநுபபந்நம் ।
तस्मात् यथाव्याख्यातार्थ एव अयं श्लोकः ॥ २४ ॥தஸ்மாத் யதா2வ்யாக்2யாதார்த2 ஏவ அயம் ஶ்லோக꞉ ॥ 24 ॥
பிரஹ்மவித் எந்த சாதனத்தின் வாயிலாக ஹவிசை அக்னியில் அர்ப்பணிக்கிறானோ அந்த சாதனத்தை பிரஹ்ம ரூபமாகவே பார்க்கி றான். அவன் ஆத்மாவைத் தவிர வேறு இல்லை என்று காண்கிறான்.
எவ்வாறு சிப்பியில் வெள்ளியின் அபாவத்தைக் காண்கிறானோ அதுபோல பிரஹ்மமே அர்ப்பணமாகும் என்பது (ப்ரஹ்மார்ப்பணம்) என்றும் பதத்தால் சொல்லப்பட்டது. எவ்வாறு எனில் எதை வெள்ளி என்றரூபத்தில் பார்த்தோமோ அது சிப்பியே என்று தோன்றுதல் என்க. பிரஹ்மம், அர்ப்பணம் என்பது தனித் தனியான பதங்களாகும்.
உலகத்தில் எது எல்லாம் அர்ப்பண புத்தியால் கிரஹிக்கப் படுகிறதோ அவை எல்லாம் அந்த பிரஹ்மத்தை அறிந்தவனுக்கு பிரஹ்மமே என்பது பொருள். (பிரஹ்மவித்திற்கு)
எவ்வாறு ஹவி: என்பது பிரஹ்மபுத்தியால் கிரஹிக்கப்பட்டதோ அவ்வாறு ஹவிர்புத்தியால் எது கிரஹிக்கப்படுகிறதோ அதுவும் பிரஹ்மமே. எவ்வாறு அர்ப்பணபுத்தியால் கிரஹிக்கப்பட்டது ப்ரஹ் மமோ அவ்வாறு ஹவிர்புத்தியால் கிரஹிக்கப்படுவதும் ப்ரஹ்மமே.
அவ்வாறேபிரஹ்மாக்னௌ என்பது சமஸ்தபதம்.(பிரஹ்ம மாகிற அக்னியில்)
அக்னியும் பிரஹ்மமே. எங்கு பிரஹ்மமாகிய கர்த்தாவால் ஹவனம் செய்யப்படுகிறதோ என்றவிடத்தில் அக்னியும் பிரஹ்மமே. ஹவனத்திற் குரிய கர்த்தாவும் பிரஹ்மமே. எது கர்தாவால் ஆகுதி செய்யப்பட்டதோ அந்த கொடுத்தல் என்னும் செயல் அதுவும் பிரஹ்மமே.
அதனால் அடையப்படும் பலமோ அதுவும் பிரஹ்மமே.
பிரஹ்மமே கர்மம், அதுவே அதில்சமாதி எதற்கோ அது பிரஹ்மகர்மசமாதி, அந்த பிரஹ்ம்ம கர்ம சமாதியினால் பிரஹ்ம்மத் தையே அடைய வேண்டும். ப்ரஹ்மமே கர்மம் அந்த ப்ரஹ்மமாகிய கர்மத்தில் ஒன்றுதல் என்பது பிரஹ்மகர்மசமாதி, அதனால் அடையப் படுவது ப்ரஹ்மமே.
இவ்வாறு லோக நன்மையின் பொருட்டு இச்சை உடையவர்க ளால் செய்யப்படும் கர்மம் பிரஹ்ம்ம புத்தி பாவத்தால் பலத்தை உண்டுபண்ணும் சத்தியற்றதால் உண்மையில் அது அகர்மமே.
இவ்வாறு இருக்கையில் எல்லாகர்மங்களையும் தியாகம் செய்த கர்மசந்நியாசியின் யதார்த்த ஞனத்தை புகழ்வதின் பொருட்டு ஞானத்திலே யக்ஞத்தை ஏற்றிக்கூறுதல் பொருந்தும், அதியக்ஞத்தில் ஹவிஸ்சை அர்பணிப்பதற்கான கருவி முதலியவைகள் எவையோ அவைகள் பரமார்த்ததரிசிக்கு தன் ஆத்மாவான பிரஹ்மமேதான்.
மேலே கூறப்பட்டவாறு எடுத்துக்கொள்ளவில்லை எனில் உண்மையில் எல்லாம் பிரஹ்ம ரூபமாய் இருக்கின்றபோதிலும் அர்ப்பணாதிகளுக்கு மட்டும் பிரஹ்மமாக விசேஷித்துக் கூறுவது வியர்த்தமாகும். (பயனில்லாததாகும்)
ஆகையால் இவை எல்லாம் பிரஹ்மமே என்று அறிந்த ஞானிக்கு உண்மையில் எல்லாக் கர்மங்களும் அபாவமாய் இருக்கிறது.
காரக புத்தியில்லை. (அவனுடைய அந்தக்கரணத்தில் செய்பவன், செய்கை முதலிய பேத புத்தி இல்லாததினால் அது சாத்தியமாகிறது) காரக புத்தியில்லாமல் யக்ஞம் எனப்படும் கர்மம் எங்கும் காணப்படவில்லை.
எல்லா அக்கினிஹோத்திராதி கர்மங்களும் இந்திரனின் பொருட்டு, திரவியங்கள் அந்த அந்த தேவதைகளுக்கு விசேஷமாக அர்ப்பணிக்கிறேன் என்ற சம்பிரதான காரக புத்தி உடையவனாகவும் அவ்வாறேநான் கர்த்தா என்ற அபிமானமுடையவனாகவும், மேலும் பலத்தில் இச்சை உடையவனாகவும் காணப்படுகிறான்.
கிரியா, காரகம் மேலும் பலம் ஆகிய பேத புத்தி நஷ்ட்டமடைந் தாலும் அவ்வாறேநான் கர்த்தா என்றஅபிமானமும், பலத்தில் இச்சை ஆசை (இச்சை) இல்லாத ஒரு கர்மமும் (யக்ஞமும்) காணப்படவில்லை.
இதுவோ (இந்த ஞான யக்ஞமோ) (ஹவிஸ்ஸை) அர்ப்பணம் செய்யும் கருவி முதலான காரகம், கிரியா, பலம் எனப்படும் பேதபுத்தி யானது எல்லாம் பிரஹ்மமே என்றபுத்தியினால் அழிந்து போகிறது. ஆகையால் அது அகர்மமே.
அவ்வாறே கர்மண்யகர்ம ய: பச்யேத், கர்மண்யபி ப்ரவ்ருத்தோபி நைவ கிஞ்சித் கரோதி ஸ:, குணா குணேஷு வர்தந்தே, நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்துவவித் முதலிய ஸ்லோகங்களில் காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறேஅங்கு அங்கு எடுத்துக்காட்டி கிரியா, காரக பலபேதபுத்தியை நிஷேதம் செய்கிறார்.
காமனையினால் செய்யப்படும் அக்னிஹோத்ராதிகளில் காமத்தை விட்டொழித்தலால் அக்னி ஹோத்ராதிகள் சகாமனை (காமத்துடன்) கூடியது ஆகாது.
அவ்வாறேபுத்தி பூர்வமாகவோ அபுத்தி பூர்வமாகவோ செய்யப் படும் கர்மங்களினால் வெவ்வேறு காரியங்கள் ஆரம்பம் ஆகிறது. அதாவது அவற்றின் பலன்கள் வெவ்வேறாகும்.
அவ்வாறே இங்கும் எந்த புருஷனுக்கு எங்கும் பிரஹ்ம்ம புத்தி உண்டானதினால் (ஹவிஸ் முதலியவைகளில்) கிரியா, காரக, பலம் முதலிய பேதபுத்தி நஷ்ட்டமாயிற்றோ அந்த ஞானியின் பாஹிய (வெளிச்) செயல்களாகிய கர்மங்கள் அகர்மமேயாகும். ஆகையால் எல்லா பலத்துடன் (கர்மங்கள்) லீனமாய் விட்டது என்று. (கரைந்து விட்டதென்று)
இந்த விஷயத்தில் வேறு சிலர் கூறுவர். எது பிரஹ்மமோ அது அர்ப்பணத்திற்குரிய கருவி முதலியவனவாம். ப்ரஹ்மம்தான் அல்லவா அர்ப்பணிக்கும் கருவி முதலான ஐந்து விதமான காரகங்க ளாக இருந்து கொண்டு அதுவே கர்மங்களைச் செய்கிறது எனக் கூறுவர். முன்பு கூறப்பட்ட யக்ஞாதிகளில் (கர்மங்களில்) அர்ப்பணிக்கும் கருவி முதலிய புத்தி நீக்கப்படுவதில்லை. ஆனால் அதில் பிரஹ்ம புத்தியானது ஸ்தாபிக்கப் படுகிறது. எவ்வாறு எனில் விக்கிரகங்களில் விஷ்ணு முதலிய தேவதாதி புத்தி போலவும், அவ்வாறே நாமங்களில் பிரஹ்ம்ம புத்தி போலவும் என்று அறிந்து கொள்ளவேண்டும்.
உண்மைதான், எந்த பிரகரணமானது ஞானயக்ஞத்தைப் புகழ்வதற்காக இல்லையோ அப்பொழுது இப்படியும் இருக்கலாம்.
ஆனால் இந்தப் பிரகரணத்தில் யக்ஞம் என்று சொல்லப்பட்ட அநேக கிரியா விஷேசங்களைக் கூறி திரவியமய யக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞம் மேலானது என்று கூறுவதன் வாயிலாக ஞானயக்ஞம் என்றசப்தத்தினால் சொல்லப்பட்ட சம்யக் தர்சனத்தை ஸ்துதி செய்கிறார் (புகழ்கிறார்)
அவ்வாறேஇந்தப் பிரகரணத்தில் ப்ரஹ்ம்மார்ப்பணம் முதலிய வசனங்கள் இருக்கிறதோ, அது ஞானத்தை யக்ஞரூபமாக கல்பித்துக் கூறுவதிலே கருத்துடையது. அவ்வாறு இல்லையெனில் எல்லாம் பிரஹ்ம்மமாய் இருக்க அர்ப்பணாதிகளுக்கு மாத்திரம் பிரம்மத்து வத்தை விசேஷித்துக் கூறுதல் வியர்த்தமாகும்.
எவர்கள் அர்ப்பணாதிகளை விக்ரஹங்களில் விஷ்ணு முதலிய திருஷ்ட்டியைப் போலும் அவ்வாறேநாமாதிகளில் பிரஹ்ம்ம திருஷ்ட்டிவைப்பதுபோல் அர்ப்பணாதிகளான யக்ஞத்தினுடைய சாமக்ரியைகளில் பிரஹ்ம்ம புத்தியை வைக்கிறார்களோ அவர்களு டைய கருத்துப்படி கூற விரும்பியது பிரஹ்ம்ம வித்தையல்ல. ஏனெ னில் அவர்கள் மதப்படி ஞானத்தினுடைய விஷயம் அர்ப்பணாதி யக்ஞ சாமக்கிரிய விஷயமாகும். பிரஹ்மத்தைப் பற்றிய விஷயமல்ல.
இந்த பிரகாரம் பிரஹ்ம்மதிருஷ்ட்டி ஏற்படுவதற்கு ஹேதுவாகி ஞானத்தால் மோக்ஷ ரூபமான பலனானது கிடைக்காது. மேலும் சம்யக் தர்சனத்தை (யதார்த்த ஞானத்தை) தவிர மற்றஞானத்தால் மோக்ஷ பலம் கிடைக்கும் என்று கூறுவது எந்த விதத்திலும் விரோதமே.
(இவ்வாறு எடுத்துக்கொண்டால்) இந்தப் பிரகரணத்தில் விரோதம் உண்டாகும். (இதன் அபிப்பிராயம் என்னவெனில்) பிரகரணத்தின் ஆரம்பத்தில் கர்மண்யகர்ம ய: பச்யேத் என்று சம்யக் தர்சனத்தை (சம்யக் ஞானத்தை) பற்றி உள்ளதால் அவ்வாறே முடிய வேண்டிய காரணத்தினால் சம்யக் தர்சன விஷயமே இந்த பிரகரணத்தின் முடிவாகும்.
ச்ரேயான்திரவ்ய மயாத்யக்ஞாத் ஞானயக்ஞ: ஞானம் லப்த்வா பராம் சாந்திம் முதலியவைகளால் சம்யக் தர்சனத்தை ஸ்துதி செய்து இந்த அத்தியாயம் முடிகிறது.
இவ்வாறு இருக்கையில் விக்ரஹத்தில் விஷ்ணுவைப் பார்ப்பது போல் அர்ப்பணாதிகளில் பிரஹ்ம்மத்தைப் பார்த்தல் பொருத்த மில்லாத இடத்தில் காரணம் ஏதுமின்றி கூறுதல் பொருந்தாது.
ஆகையால் யதார்த்தமான வாக்யார்த்தத்தைக் கூறுவதுதான் இந்த ஸ்லோகம்.