अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
येन एकान्तेन ज्ञानप्राप्तिः भवति स उपायः उपदिश्यते —யேந ஏகாந்தேந ஜ்ஞாநப்ராப்தி꞉ ப4வதி ஸ உபாய꞉ உபதி3ஶ்யதே —
எந்த அந்தரங்க சாதனத்தால் நிச்சயமாக ஞானத்தை அடையக் கூடிய உபாயத்தைக் கூறுகிறார்.
श्लोकः ३९ஶ்லோக꞉ 39 / ४२42

श्रद्धावांल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ।
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति ॥ ३९ ॥
ஶ்ரத்3தா4வாம்ல்லப4தே ஜ்ஞாநம் தத்பர꞉ ஸம்யதேந்த்3ரிய꞉ ।
ஜ்ஞாநம் லப்3த்4வா பராம் ஶாந்திமசிரேணாதி4க3ச்ச2தி ॥ 39 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
श्रद्धावान् श्रद्धालुः लभते ज्ञानम् ।ஶ்ரத்3தா4வாந் ஶ்ரத்3தா4லு꞉ லப4தே ஜ்ஞாநம் ।
श्रद्धालुत्वेऽपि भवति कश्चित् मन्दप्रस्थानः, अत आह — तत्परः, गुरूपसदनादौ अभियुक्तः ज्ञानलब्ध्युपाये ।ஶ்ரத்3தா4லுத்வே(அ)பி ப4வதி கஶ்சித் மந்த3ப்ரஸ்தா2ந꞉, அத ஆஹ — தத்பர꞉, கு3ரூபஸத3நாதௌ3 அபி4யுக்த꞉ ஜ்ஞாநலப்3த்4யுபாயே ।
श्रद्धावान् तत्परः अपि अजितेन्द्रियः स्यात् इत्यतः आह — संयतेन्द्रियः, संयतानि विषयेभ्यो निवर्तितानि यस्य इन्द्रियाणि स संयतेन्द्रियः ।ஶ்ரத்3தா4வாந் தத்பர꞉ அபி அஜிதேந்த்3ரிய꞉ ஸ்யாத் இத்யத꞉ ஆஹ — ஸம்யதேந்த்3ரிய꞉, ஸம்யதாநி விஷயேப்4யோ நிவர்திதாநி யஸ்ய இந்த்3ரியாணி ஸ ஸம்யதேந்த்3ரிய꞉ ।
य एवंभूतः श्रद्धावान् तत्परः संयतेन्द्रियश्च सः अवश्यं ज्ञानं लभते ।ய ஏவம்பூ4த꞉ ஶ்ரத்3தா4வாந் தத்பர꞉ ஸம்யதேந்த்3ரியஶ்ச ஸ꞉ அவஶ்யம் ஜ்ஞாநம் லப4தே ।
प्रणिपातादिस्तु बाह्योऽनैकान्तिकोऽपि भवति, मायावित्वादिसम्भवात् ; न तु तत् श्रद्धावत्त्वादौ इत्येकान्ततः ज्ञानलब्ध्युपायः ।ப்ரணிபாதாதி3ஸ்து பா3ஹ்யோ(அ)நைகாந்திகோ(அ)பி ப4வதி, மாயாவித்வாதி3ஸம்ப4வாத் ; ந து தத் ஶ்ரத்3தா4வத்த்வாதௌ3 இத்யேகாந்தத꞉ ஜ்ஞாநலப்3த்4யுபாய꞉ ।
किं पुनः ज्ञानलाभात् स्यात् इत्युच्यते —கிம் புந꞉ ஜ்ஞாநலாபா4த் ஸ்யாத் இத்யுச்யதே —
ज्ञानं लब्ध्वा परां मोक्षाख्यां शान्तिम् उपरतिम् अचिरेण क्षिप्रमेव अधिगच्छति ।ஜ்ஞாநம் லப்3த்4வா பராம் மோக்ஷாக்2யாம் ஶாந்திம் உபரதிம் அசிரேண க்ஷிப்ரமேவ அதி4க3ச்ச2தி ।
सम्यग्दर्शनात् क्षिप्रमेव मोक्षो भवतीति सर्वशास्त्रन्यायप्रसिद्धः सुनिश्चितः अर्थः ॥ ३९ ॥ஸம்யக்3த3ர்ஶநாத் க்ஷிப்ரமேவ மோக்ஷோ ப4வதீதி ஸர்வஶாஸ்த்ரந்யாயப்ரஸித்3த4꞉ ஸுநிஶ்சித꞉ அர்த2꞉ ॥ 39 ॥
சிரத்தையுடன் கூடியவன் மோக்ஷத்தை அடைகிறான்.
சிரத்தையுடன் கூடினவனாயினும் மந்தமாக பிரயத்னம் செய்பவ னாகவும் இருப்பான். ஆகையால் அவன் சேவை முதலிய உபாயங்க ளால் ஞானத்தை அடையவேண்டும். குருசேவை முதலிய உபாயங்கள் (தத்பர:) என்பதாகும்.
சிரத்தாவானாயும், தத்பரனாயும் இருந்தாலும் இந்திரிய கட்டுப்பாடு அற்றவனாய் இருக்கலாம். ஆகையால் சம்யதேந் திரயனாக வேண்டும் (இந்திரியங்களை தன் வசப்படுத்த வேண்டும்) விஷயங்களில் இந்திரியங்கள் செல்லவிடாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு சிரத்தை உள்ளவனாயும், தத்பரனாயும், இந்திரி யங்களை தன்வசம் செய்தவனாயும் உள்ளவன் ஞானத்தை அடைகிறான்.
சாஷ்ட்டாங்க நம்ஸ்கார முதலிய உபாயங்கள் பாஹ்யமாயும், கள்ளத்தனமுள்ளவனாலும் செய்ய முடியும். ஆகையால் இது நிச்சய மற்றது. ஆனால் சிரத்தை முதலிய உபாயங்கள் கபடங்களாக முடியாது. ஆகையால் அவர்கள் நிச்சயமாக ஞானத்தை அடைவார்கள்.
மேலும் ஞானத்தை அடைவதினால் என்ன ஆகும்?
ஞானம் அடைந்த பின்னர் மோக்ஷமென்று மேலான சாந்தியையும் உபக்ரமத்தையும் வெகு சீக்ரம் அடைகிறான்.
யதார்த்த ஞானத்தினால் சீக்கிரம் மோக்ஷம் ஏற்படுகிறது என்பது எல்லா சாஸ்திரங்களாலும் யுக்திகளாலும் சித்தம் செய்யப்பட்ட நிச்சயமான பொருளாகும்.