अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अत्र संशयः न कर्तव्यः, पापिष्ठो हि संशयः ; कथम् इति उच्यते —அத்ர ஸம்ஶய꞉ ந கர்தவ்ய꞉, பாபிஷ்டோ2 ஹி ஸம்ஶய꞉ ; கத2ம் இதி உச்யதே —
பாபிஷ்ட்டனுக்கல்லவா சந்தேஹம் வரும். இங்கு சந்தேஹம் கொள்ளவேண்டியதில்லை. எவ்வாறு? என்று கூறுகிறார்.
श्लोकः ४०ஶ்லோக꞉ 40 / ४२42
अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति ।
नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः ॥ ४० ॥அஜ்ஞஶ்சாஶ்ரத்3த3தா4நஶ்ச ஸம்ஶயாத்மா விநஶ்யதி ।
நாயம் லோகோ(அ)ஸ்தி ந பரோ ந ஸுக2ம் ஸம்ஶயாத்மந꞉ ॥ 40 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अज्ञश्च अनात्मज्ञश्च अश्रद्दधानश्च गुरुवाक्यशास्त्रेषु अविश्वासवांश्च संशयात्मा च संशयचित्तश्च विनश्यति ।அஜ்ஞஶ்ச அநாத்மஜ்ஞஶ்ச அஶ்ரத்3த3தா4நஶ்ச கு3ருவாக்யஶாஸ்த்ரேஷு அவிஶ்வாஸவாம்ஶ்ச ஸம்ஶயாத்மா ச ஸம்ஶயசித்தஶ்ச விநஶ்யதி ।
अज्ञाश्रद्दधानौ यद्यपि विनश्यतः, न तथा यथा संशयात्मा । संशयात्मा तु पापिष्ठः सर्वेषाम् ।அஜ்ஞாஶ்ரத்3த3தா4நௌ யத்3யபி விநஶ்யத꞉, ந ததா2 யதா2 ஸம்ஶயாத்மா । ஸம்ஶயாத்மா து பாபிஷ்ட2꞉ ஸர்வேஷாம் ।
कथम् ?கத2ம் ?
नायं साधारणोऽपि लोकोऽस्ति । तथा न परः लोकः । न सुखम् , तत्रापि संशयोत्पत्तेः संशयात्मनः संशयचित्तस्य । तस्मात् संशयो न कर्तव्यः ॥ ४० ॥நாயம் ஸாதா4ரணோ(அ)பி லோகோ(அ)ஸ்தி । ததா2 ந பர꞉ லோக꞉ । ந ஸுக2ம் , தத்ராபி ஸம்ஶயோத்பத்தே꞉ ஸம்ஶயாத்மந꞉ ஸம்ஶயசித்தஸ்ய । தஸ்மாத் ஸம்ஶயோ ந கர்தவ்ய꞉ ॥ 40 ॥
ஆத்மக்ஞானம் அற்றவன் அக்ஞானி. அக்ஞானியும் குரு, சாஸ்திரத்தில் சிரத்தை இல்லாதவனும், சந்தேஹமுள்ள மனமுடைய வனும் கெட்டுப் போகிறார்கள்.
அக்ஞானியும் சிரத்தை அற்றவனும் நாசம் அடைவார்கள். ஆனாலும் சந்தேஹமுடையவன் போல் நசிப்பதில்லை. ஏனெனில் எல்லோரைக் காட்டிலும் சந்தேஹமுடையவன் அதிகமான பாபத்தை உடையவன்.
எவ்வாறு ?
சாதாரணமாக இவ்வுலகில் எல்லோருக்கும் உள்ள சுகம் சம்சய ஆத்மாவிற்குக் கிடையாது. அவ்வாறேபரலோக சுகமும் கிடைக்காது. ஏனெனில் அங்கும் அவனுக்கு சம்சயம் (சந்தேஹம்) ஏற்படும். ஆகையால் எப்பொழுதும் சம்சயப்படக்கூடாது.