अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कस्मात् ? —கஸ்மாத் ? —
எவ்வாறு-
श्लोकः ४१ஶ்லோக꞉ 41 / ४२42
योगसंन्यस्तकर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम् ।
आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय ॥ ४१ ॥யோக3ஸம்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சி2ந்நஸம்ஶயம் ।
ஆத்மவந்தம் ந கர்மாணி நிப3த்4நந்தி த4நஞ்ஜய ॥ 41 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
योगसंन्यस्तकर्माणं परमार्थदर्शनलक्षणेन योगेन संन्यस्तानि कर्माणि येन परमार्थदर्शिना धर्माधर्माख्यानि तं योगसंन्यस्तकर्माणम् ।யோக3ஸம்ந்யஸ்தகர்மாணம் பரமார்த2த3ர்ஶநலக்ஷணேந யோகே3ந ஸம்ந்யஸ்தாநி கர்மாணி யேந பரமார்த2த3ர்ஶிநா த4ர்மாத4ர்மாக்2யாநி தம் யோக3ஸம்ந்யஸ்தகர்மாணம் ।
कथं योगसंन्यस्तकर्मेत्याह —கத2ம் யோக3ஸம்ந்யஸ்தகர்மேத்யாஹ —
ज्ञानसञ्छिन्नसंशयं ज्ञानेन आत्मेश्वरैकत्वदर्शनलक्षणेन सञ्छिन्नः संशयो यस्य सः ज्ञानसञ्छिन्नसंशयः ।ஜ்ஞாநஸஞ்சி2ந்நஸம்ஶயம் ஜ்ஞாநேந ஆத்மேஶ்வரைகத்வத3ர்ஶநலக்ஷணேந ஸஞ்சி2ந்ந꞉ ஸம்ஶயோ யஸ்ய ஸ꞉ ஜ்ஞாநஸஞ்சி2ந்நஸம்ஶய꞉ ।
य एवं योगसंन्यस्तकर्मा तम् आत्मवन्तम् अप्रमत्तं गुणचेष्टारूपेण दृष्टानि कर्माणि न निबध्नन्ति अनिष्टादिरूपं फलं नारभन्ते हे धनञ्जय ॥ ४१ ॥ய ஏவம் யோக3ஸம்ந்யஸ்தகர்மா தம் ஆத்மவந்தம் அப்ரமத்தம் கு3ணசேஷ்டாரூபேண த்3ருஷ்டாநி கர்மாணி ந நிப3த்4நந்தி அநிஷ்டாதி3ரூபம் ப2லம் நாரப4ந்தே ஹே த4நஞ்ஜய ॥ 41 ॥
பரமார்த்த தர்ஷீ பரமார்த்த யோகத்தினால் புண்ய, பாபங் களுடன் கூடிய எல்லா கர்மங்களையும் தியாகம் செய்கிறான். அந்த கர்மங்களின் தியாகமே யோக சந்யஸ்த்த கர்மம்
அந்த யோக சந்யஸ்த்த கர்மா எவ்வாறு ஏற்படுகிறது என்று கூறுகிறார்.
ஆத்மாவும், ஈஸ்வரனும் ஒன்றே என்ற ஞானத்தினால்(சம்சயம்) சந்தேஹம் நீங்கப் பெற்றவன்.
ஹே தனஞ்ஜய! எவன் இவ்வாறு யோகத்தினால் கர்மாக்களைத் துறந்து ஆத்மபலத்தால் பிரமாதமற்றவனோ அவைகளை முக்குணங் களின் சேஷ்டையினால் (செயல்களினால்) காணப்பட்ட கர்மங்கள் அவனைக் கட்டுப்படுத்தாது. இஷ்ட்ட, அநிஷ்ட்ட, மிச்ரம் ஆகிய மூன்று வித பலன்களையும் அனுபவிக்கமாட்டான்.