अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्मात् कर्मयोगानुष्ठानात् अशुद्धिक्षयहेतुकज्ञानसञ्छिन्नसंशयः न निबध्यते कर्मभिः ज्ञानाग्निदग्धकर्मत्वादेव, यस्माच्च ज्ञानकर्मानुष्ठानविषये संशयवान् विनश्यति —யஸ்மாத் கர்மயோகா3நுஷ்டா2நாத் அஶுத்3தி4க்ஷயஹேதுகஜ்ஞாநஸஞ்சி2ந்நஸம்ஶய꞉ ந நிப3த்4யதே கர்மபி4꞉ ஜ்ஞாநாக்3நித3க்3த4கர்மத்வாதே3வ, யஸ்மாச்ச ஜ்ஞாநகர்மாநுஷ்டா2நவிஷயே ஸம்ஶயவாந் விநஶ்யதி —
எதனால் எனில், கர்மயோகத்தை அனுஷ்ட்டானம் செய்த தினால் அந்தக்கரண அசுத்தி நாசமடைந்ததால் உண்டான ஆத்ம ஞானத்தினால் எவனுடைய சம்சயம் நாசமடைந்ததோ அந்த புருஷனை ஞானத்தினால் எரிக்கப்பட்ட கர்மங்கள் பந்தப்படுத்து வது இல்லை. ஆனால் ஞானயோகம், கர்மயோகம் அனுஷ்ட்டானம் செய்வதில் சம்சயம் உள்ளவன் நாசம் அடைகின்றான்.
श्लोकः ४२ஶ்லோக꞉ 42 / ४२42

तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानासिनात्मनः ।
छित्त्वैनं संशयं योगमातिष्ठोत्तिष्ठ भारत ॥ ४२ ॥
தஸ்மாத3ஜ்ஞாநஸம்பூ4தம் ஹ்ருத்ஸ்த2ம் ஜ்ஞாநாஸிநாத்மந꞉ ।
சி2த்த்வைநம் ஸம்ஶயம் யோக3மாதிஷ்டோ2த்திஷ்ட2 பா4ரத ॥ 42 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मात् पापिष्ठम् अज्ञानसम्भूतम् अज्ञानात् अविवेकात् जातं हृत्स्थं हृदि बुद्धौ स्थितं ज्ञानासिना शोकमोहादिदोषहरं सम्यग्दर्शनं ज्ञानं तदेव असिः खङ्गः तेन ज्ञानासिना आत्मनः स्वस्य ।தஸ்மாத் பாபிஷ்ட2ம் அஜ்ஞாநஸம்பூ4தம் அஜ்ஞாநாத் அவிவேகாத் ஜாதம் ஹ்ருத்ஸ்த2ம் ஹ்ருதி3 பு3த்3தௌ4 ஸ்தி2தம் ஜ்ஞாநாஸிநா ஶோகமோஹாதி3தோ3ஷஹரம் ஸம்யக்3த3ர்ஶநம் ஜ்ஞாநம் ததே3வ அஸி꞉ க2ங்க3꞉ தேந ஜ்ஞாநாஸிநா ஆத்மந꞉ ஸ்வஸ்ய ।
आत्मविषयत्वात् संशयस्य ।ஆத்மவிஷயத்வாத் ஸம்ஶயஸ்ய ।
न हि परस्य संशयः परेण च्छेत्तव्यतां प्राप्तः, येन स्वस्येति विशेष्येत । अतः आत्मविषयोऽपि स्वस्यैव भवति ।ந ஹி பரஸ்ய ஸம்ஶய꞉ பரேண ச்சே2த்தவ்யதாம் ப்ராப்த꞉, யேந ஸ்வஸ்யேதி விஶேஷ்யேத । அத꞉ ஆத்மவிஷயோ(அ)பி ஸ்வஸ்யைவ ப4வதி ।
छित्त्वा एनं संशयं स्वविनाशहेतुभूतम् , योगं सम्यग्दर्शनोपायं कर्मानुष्ठानम् आतिष्ठ कुर्वित्यर्थः । उत्तिष्ठ च इदानीं युद्धाय भारत इति ॥ ४२ ॥சி2த்த்வா ஏநம் ஸம்ஶயம் ஸ்வவிநாஶஹேதுபூ4தம் , யோக3ம் ஸம்யக்3த3ர்ஶநோபாயம் கர்மாநுஷ்டா2நம் ஆதிஷ்ட2 குர்வித்யர்த2꞉ । உத்திஷ்ட2 ச இதா3நீம் யுத்3தா4ய பா4ரத இதி ॥ 42 ॥
ஆகையால் அவிவேகத்தால் உண்டானதும், அந்தக் கரணத்தில் உள்ளதுமான இந்த பாபியாகிய சம்சயத்தை ஞானம் என்கிறகத்தியி னால் என்றால் சோக, மோஹம் முதலிய தோஷங்களை நாசம் செய்யும் யதார்த்த தர்சன ரூபமான ஞானமே கத்தியாகும். அதனால் (சம்சயத்தை) நாசம் செய்.
இந்த சம்சயமானது ஆத்ம விஷயத்தைப் பற்றியது.
இங்கு மற்றொருவருடைய சம்சயத்தை வேறு ஒருவர் நாசம் செய்ய முடியாது. அதனால் (சம்சயம்) தன்னுடைய என்று விசேஷமாக கூறப்பட்டது. ஆத்ம விஷயமும் தன்னுடையதாகவே இருக்கிறது.
ஆகையால் தன்னுடைய நாசத்திற்குக் காரணமான சம்சயத்தை வெட்டி வீழ்த்தி பூர்ணஞானத்தை அடைவதற்கு உபாயமாகிய கர்மா னுஷ்ட்டானத்தை செய் என்பது பொருள். இப்பொழுது யுத்தத்தின் பொருட்டு ஹே! பாரத! எழு (என்று பகவான் கூறி அருளினார்).

ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே ஞானகர் மஸந்யாஸயோகோ நாம சதுர்த்தோத்யாய: