अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
‘कर्मण्यकर्म यः पश्येत्’ (भ. गी. ४ । १८) इत्यारभ्य ‘स युक्तः कृत्स्नकर्मकृत्’ (भ. गी. ४ । १८) ‘ज्ञानाग्निदग्धकर्माणम्’ (भ. गी. ४ । १९) ‘शारीरं केवलं कर्म कुर्वन्’ (भ. गी. ४ । २१) ‘यदृच्छालाभसन्तुष्टः’ (भ. गी. ४ । २२) ‘ब्रह्मार्पणं ब्रह्म हविः’ (भ. गी. ४ । २४) ‘कर्मजान् विद्धि तान् सर्वान्’ (भ. गी. ४ । ३२) ‘सर्वं कर्माखिलं पार्थ’ (भ. गी. ४ । ३३) ‘ज्ञानाग्निः सर्वकर्माणि’ (भ. गी. ४ । ३७) ‘योगसंन्यस्तकर्माणम्’ (भ. गी. ४ । ४१) इत्येतैः वचनैः सर्वकर्मसंन्यासम् अवोचत् भगवान् ।‘கர்மண்யகர்ம ய꞉ பஶ்யேத்’ (ப4. கீ3. 4 । 18) இத்யாரப்4ய ‘ஸ யுக்த꞉ க்ருத்ஸ்நகர்மக்ருத்’ (ப4. கீ3. 4 । 18) ‘ஜ்ஞாநாக்3நித3க்3த4கர்மாணம்’ (ப4. கீ3. 4 । 19) ‘ஶாரீரம் கேவலம் கர்ம குர்வந்’ (ப4. கீ3. 4 । 21) ‘யத்3ருச்சா2லாப4ஸந்துஷ்ட꞉’ (ப4. கீ3. 4 । 22) ‘ப்3ரஹ்மார்பணம் ப்3ரஹ்ம ஹவி꞉’ (ப4. கீ3. 4 । 24) ‘கர்மஜாந் வித்3தி4 தாந் ஸர்வாந்’ (ப4. கீ3. 4 । 32) ‘ஸர்வம் கர்மாகி2லம் பார்த2’ (ப4. கீ3. 4 । 33) ‘ஜ்ஞாநாக்3நி꞉ ஸர்வகர்மாணி’ (ப4. கீ3. 4 । 37) ‘யோக3ஸம்ந்யஸ்தகர்மாணம்’ (ப4. கீ3. 4 । 41) இத்யேதை꞉ வசநை꞉ ஸர்வகர்மஸம்ந்யாஸம் அவோசத் ப4க3வாந் ।
‘छित्त्वैनं संशयं योगमातिष्ठ’ (भ. गी. ४ । ४२) इत्यनेन वचनेन योगं च कर्मानुष्ठानलक्षणम् अनुतिष्ठ इत्युक्तवान् ।‘சி2த்த்வைநம் ஸம்ஶயம் யோக3மாதிஷ்ட2’ (ப4. கீ3. 4 । 42) இத்யநேந வசநேந யோக3ம் ச கர்மாநுஷ்டா2நலக்ஷணம் அநுதிஷ்ட2 இத்யுக்தவாந் ।
तयोरुभयोश्च कर्मानुष्ठानकर्मसंन्यासयोः स्थितिगतिवत् परस्परविरोधात् एकेन सह कर्तुमशक्यत्वात् , कालभेदेन च अनुष्ठानविधानाभावात् , अर्थात् एतयोः अन्यतरकर्तव्यताप्राप्तौ सत्यां यत् प्रशस्यतरम् एतयोः कर्मानुष्ठानकर्मसंन्यासयोः तत् कर्तव्यं न इतरत् इत्येवं मन्यमानः प्रशस्यतरबुभुत्सया अर्जुन उवाच — ‘संन्यासं कर्मणां कृष्ण’ (भ. गी. ५ । १) इत्यादिना ॥தயோருப4யோஶ்ச கர்மாநுஷ்டா2நகர்மஸம்ந்யாஸயோ꞉ ஸ்தி2திக3திவத் பரஸ்பரவிரோதா4த் ஏகேந ஸஹ கர்துமஶக்யத்வாத் , காலபே4தே3ந ச அநுஷ்டா2நவிதா4நாபா4வாத் , அர்தா2த் ஏதயோ꞉ அந்யதரகர்தவ்யதாப்ராப்தௌ ஸத்யாம் யத் ப்ரஶஸ்யதரம் ஏதயோ꞉ கர்மாநுஷ்டா2நகர்மஸம்ந்யாஸயோ꞉ தத் கர்தவ்யம் ந இதரத் இத்யேவம் மந்யமாந꞉ ப்ரஶஸ்யதரபு3பு4த்ஸயா அர்ஜுந உவாச — ‘ஸம்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண’ (ப4. கீ3. 5 । 1) இத்யாதி3நா ॥
ननु च आत्मविदः ज्ञानयोगेन निष्ठां प्रतिपिपादयिषन् पूर्वोदाहृतैः वचनैः भगवान् सर्वकर्मसंन्यासम् अवोचत् , न तु अनात्मज्ञस्य । अतश्च कर्मानुष्ठानकर्मसंन्यासयोः भिन्नपुरुषविषयत्वात् अन्यतरस्य प्रशस्यतरत्वबुभुत्सया अयं प्रश्नः अनुपपन्नः ।நநு ச ஆத்மவித3꞉ ஜ்ஞாநயோகே3ந நிஷ்டா2ம் ப்ரதிபிபாத3யிஷந் பூர்வோதா3ஹ்ருதை꞉ வசநை꞉ ப4க3வாந் ஸர்வகர்மஸம்ந்யாஸம் அவோசத் , ந து அநாத்மஜ்ஞஸ்ய । அதஶ்ச கர்மாநுஷ்டா2நகர்மஸம்ந்யாஸயோ꞉ பி4ந்நபுருஷவிஷயத்வாத் அந்யதரஸ்ய ப்ரஶஸ்யதரத்வபு3பு4த்ஸயா அயம் ப்ரஶ்ந꞉ அநுபபந்ந꞉ ।
सत्यमेव त्वदभिप्रायेण प्रश्नो न उपपद्यते ; प्रष्टुः स्वाभिप्रायेण पुनः प्रश्नः युज्यत एवेति वदामः ।ஸத்யமேவ த்வத3பி4ப்ராயேண ப்ரஶ்நோ ந உபபத்3யதே ; ப்ரஷ்டு꞉ ஸ்வாபி4ப்ராயேண புந꞉ ப்ரஶ்ந꞉ யுஜ்யத ஏவேதி வதா3ம꞉ ।
कथम् ?கத2ம் ?
पूर्वोदाहृतैः वचनैः भगवता कर्मसंन्यासस्य कर्तव्यतया विवक्षितत्वात् , प्राधान्यमन्तरेण च कर्तारं तस्य कर्तव्यत्वासम्भवात् अनात्मविदपि कर्ता पक्षे प्राप्तः अनूद्यत एव ; न पुनः आत्मवित्कर्तृकत्वमेव संन्यासस्य विवक्षितम् इति ।பூர்வோதா3ஹ்ருதை꞉ வசநை꞉ ப4க3வதா கர்மஸம்ந்யாஸஸ்ய கர்தவ்யதயா விவக்ஷிதத்வாத் , ப்ராதா4ந்யமந்தரேண ச கர்தாரம் தஸ்ய கர்தவ்யத்வாஸம்ப4வாத் அநாத்மவித3பி கர்தா பக்ஷே ப்ராப்த꞉ அநூத்3யத ஏவ ; ந புந꞉ ஆத்மவித்கர்த்ருகத்வமேவ ஸம்ந்யாஸஸ்ய விவக்ஷிதம் இதி ।
एवं मन्वानस्य अर्जुनस्य कर्मानुष्ठानकर्मसंन्यासयोः अविद्वत्पुरुषकर्तृकत्वमपि अस्तीति पूर्वोक्तेन प्रकारेण तयोः परस्परविरोधात् अन्यतरस्य कर्तव्यत्वे प्राप्ते प्रशस्यतरं च कर्तव्यम् न इतरत् इति प्रशस्यतरविविदिषया प्रश्नः न अनुपपन्नः ॥ஏவம் மந்வாநஸ்ய அர்ஜுநஸ்ய கர்மாநுஷ்டா2நகர்மஸம்ந்யாஸயோ꞉ அவித்3வத்புருஷகர்த்ருகத்வமபி அஸ்தீதி பூர்வோக்தேந ப்ரகாரேண தயோ꞉ பரஸ்பரவிரோதா4த் அந்யதரஸ்ய கர்தவ்யத்வே ப்ராப்தே ப்ரஶஸ்யதரம் ச கர்தவ்யம் ந இதரத் இதி ப்ரஶஸ்யதரவிவிதி3ஷயா ப்ரஶ்ந꞉ ந அநுபபந்ந꞉ ॥
प्रतिवचनवाक्यार्थनिरूपणेनापि प्रष्टुः अभिप्रायः एवमेवेति गम्यते ।ப்ரதிவசநவாக்யார்த2நிரூபணேநாபி ப்ரஷ்டு꞉ அபி4ப்ராய꞉ ஏவமேவேதி க3ம்யதே ।
कथम् -கத2ம் -
‘संन्यासकर्मयोगौ निःश्रेयसकरौ तयोस्तु कर्मयोगो विशिष्यते’ (भ. गी. ५ । २) इति प्रतिवचनम् ।‘ஸம்ந்யாஸகர்மயோகௌ3 நி꞉ஶ்ரேயஸகரௌ தயோஸ்து கர்மயோகோ3 விஶிஷ்யதே’ (ப4. கீ3. 5 । 2) இதி ப்ரதிவசநம் ।
एतत् निरूप्यम् — किं अनेन आत्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः निःश्रेयसकरत्वं प्रयोजनम् उक्त्वा तयोरेव कुतश्चित् विशेषात् कर्मसंन्यासात् कर्मयोगस्य विशिष्टत्वम् उच्यते ? आहोस्वित् अनात्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः तदुभयम् उच्यते इति ।ஏதத் நிரூப்யம் — கிம் அநேந ஆத்மவித்கர்த்ருகயோ꞉ ஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ நி꞉ஶ்ரேயஸகரத்வம் ப்ரயோஜநம் உக்த்வா தயோரேவ குதஶ்சித் விஶேஷாத் கர்மஸம்ந்யாஸாத் கர்மயோக3ஸ்ய விஶிஷ்டத்வம் உச்யதே ? ஆஹோஸ்வித் அநாத்மவித்கர்த்ருகயோ꞉ ஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ தது3ப4யம் உச்யதே இதி ।
किञ्चातः — यदि आत्मवित्कर्तृकयोः कर्मसंन्यासकर्मयोगयोः निःश्रेयसकरत्वम् , तयोस्तु कर्मसंन्यासात् कर्मयोगस्य विशिष्टत्वम् उच्यते ; यदि वा अनात्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः तदुभयम् उच्यते इति ।கிஞ்சாத꞉ — யதி3 ஆத்மவித்கர்த்ருகயோ꞉ கர்மஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ நி꞉ஶ்ரேயஸகரத்வம் , தயோஸ்து கர்மஸம்ந்யாஸாத் கர்மயோக3ஸ்ய விஶிஷ்டத்வம் உச்யதே ; யதி3 வா அநாத்மவித்கர்த்ருகயோ꞉ ஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ தது3ப4யம் உச்யதே இதி ।
अत्र उच्यते — आत्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः असम्भवात् तयोः निःश्रेयसकरत्ववचनं तदीयाच्च कर्मसंन्यासात् कर्मयोगस्य विशिष्टत्वाभिधानम् इत्येतत् उभयम् अनुपपन्नम् ।அத்ர உச்யதே — ஆத்மவித்கர்த்ருகயோ꞉ ஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ அஸம்ப4வாத் தயோ꞉ நி꞉ஶ்ரேயஸகரத்வவசநம் ததீ3யாச்ச கர்மஸம்ந்யாஸாத் கர்மயோக3ஸ்ய விஶிஷ்டத்வாபி4தா4நம் இத்யேதத் உப4யம் அநுபபந்நம் ।
यदि अनात्मविदः कर्मसंन्यासः तत्प्रतिकूलश्च कर्मानुष्ठानलक्षणः कर्मयोगः सम्भवेताम् , तदा तयोः निःश्रेयसकरत्वोक्तिः कर्मयोगस्य च कर्मसंन्यासात् विशिष्टत्वाभिधानम् इत्येतत् उभयम् उपपद्येत ।யதி3 அநாத்மவித3꞉ கர்மஸம்ந்யாஸ꞉ தத்ப்ரதிகூலஶ்ச கர்மாநுஷ்டா2நலக்ஷண꞉ கர்மயோக3꞉ ஸம்ப4வேதாம் , ததா3 தயோ꞉ நி꞉ஶ்ரேயஸகரத்வோக்தி꞉ கர்மயோக3ஸ்ய ச கர்மஸம்ந்யாஸாத் விஶிஷ்டத்வாபி4தா4நம் இத்யேதத் உப4யம் உபபத்3யேத ।
आत्मविदस्तु संन्यासकर्मयोगयोः असम्भवात् तयोः निःश्रेयसकरत्वाभिधानं कर्मसंन्यासाच्च कर्मयोगः विशिष्यते इति च अनुपपन्नम् ॥ஆத்மவித3ஸ்து ஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ அஸம்ப4வாத் தயோ꞉ நி꞉ஶ்ரேயஸகரத்வாபி4தா4நம் கர்மஸம்ந்யாஸாச்ச கர்மயோக3꞉ விஶிஷ்யதே இதி ச அநுபபந்நம் ॥
अत्र आह — किम् आत्मविदः संन्यासकर्मयोगयोः उभयोरपि असम्भवः ? आहोस्वित् अन्यतरस्य असम्भवः ? यदा च अन्यतरस्य असम्भवः, तदा किं कर्मसंन्यासस्य, उत कर्मयोगस्य इति असम्भवे कारणं च वक्तव्यम् इति ।அத்ர ஆஹ — கிம் ஆத்மவித3꞉ ஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ உப4யோரபி அஸம்ப4வ꞉ ? ஆஹோஸ்வித் அந்யதரஸ்ய அஸம்ப4வ꞉ ? யதா3 ச அந்யதரஸ்ய அஸம்ப4வ꞉, ததா3 கிம் கர்மஸம்ந்யாஸஸ்ய, உத கர்மயோக3ஸ்ய இதி அஸம்ப4வே காரணம் ச வக்தவ்யம் இதி ।
अत्र उच्यते — आत्मविदः निवृत्तमिथ्याज्ञानत्वात् विपर्ययज्ञानमूलस्य कर्मयोगस्य असम्भवः स्यात् ।அத்ர உச்யதே — ஆத்மவித3꞉ நிவ்ருத்தமித்2யாஜ்ஞாநத்வாத் விபர்யயஜ்ஞாநமூலஸ்ய கர்மயோக3ஸ்ய அஸம்ப4வ꞉ ஸ்யாத் ।
जन्मादिसर्वविक्रियारहितत्वेन निष्क्रियम् आत्मानम् आत्मत्वेन यो वेत्ति तस्य आत्मविदः सम्यग्दर्शनेन अपास्तमिथ्याज्ञानस्य निष्क्रियात्मस्वरूपावस्थानलक्षणं सर्वकर्मसंन्यासम् उक्त्वा तद्विपरीतस्य मिथ्याज्ञानमूलकर्तृत्वाभिमानपुरःसरस्य सक्रियात्मस्वरूपावस्थानरूपस्य कर्मयोगस्य इह गीताशास्त्रे तत्र तत्र आत्मस्वरूपनिरूपणप्रदेशेषु सम्यग्ज्ञानमिथ्याज्ञानतत्कार्यविरधात् अभावः प्रतिपाद्यते यस्मात् , तस्मात् आत्मविदः निवृत्तमिथ्याज्ञानस्य विपर्ययज्ञानमूलः कर्मयोगो न सम्भवतीति युक्तम् उक्तं स्यात् ॥ஜந்மாதி3ஸர்வவிக்ரியாரஹிதத்வேந நிஷ்க்ரியம் ஆத்மாநம் ஆத்மத்வேந யோ வேத்தி தஸ்ய ஆத்மவித3꞉ ஸம்யக்3த3ர்ஶநேந அபாஸ்தமித்2யாஜ்ஞாநஸ்ய நிஷ்க்ரியாத்மஸ்வரூபாவஸ்தா2நலக்ஷணம் ஸர்வகர்மஸம்ந்யாஸம் உக்த்வா தத்3விபரீதஸ்ய மித்2யாஜ்ஞாநமூலகர்த்ருத்வாபி4மாநபுர꞉ஸரஸ்ய ஸக்ரியாத்மஸ்வரூபாவஸ்தா2நரூபஸ்ய கர்மயோக3ஸ்ய இஹ கீ3தாஶாஸ்த்ரே தத்ர தத்ர ஆத்மஸ்வரூபநிரூபணப்ரதே3ஶேஷு ஸம்யக்3ஜ்ஞாநமித்2யாஜ்ஞாநதத்கார்யவிரதா4த் அபா4வ꞉ ப்ரதிபாத்3யதே யஸ்மாத் , தஸ்மாத் ஆத்மவித3꞉ நிவ்ருத்தமித்2யாஜ்ஞாநஸ்ய விபர்யயஜ்ஞாநமூல꞉ கர்மயோகோ3 ந ஸம்ப4வதீதி யுக்தம் உக்தம் ஸ்யாத் ॥
केषु केषु पुनः आत्मस्वरूपनिरूपणप्रदेशेषु आत्मविदः कर्माभावः प्रतिपाद्यते इति ।கேஷு கேஷு புந꞉ ஆத்மஸ்வரூபநிரூபணப்ரதே3ஶேஷு ஆத்மவித3꞉ கர்மாபா4வ꞉ ப்ரதிபாத்3யதே இதி ।
अत्र उच्यते — ‘अविनाशि तु तत्’ (भ. गी. २ । १७) इति प्रकृत्य ‘य एनं वेत्ति हन्तारम्’ (भ. गी. २ । १९) ‘वेदाविनाशिनं नित्यम्’ (भ. गी. २ । २१) इत्यादौ तत्र तत्र आत्मविदः कर्माभावः उच्यते ॥அத்ர உச்யதே — ‘அவிநாஶி து தத்’ (ப4. கீ3. 2 । 17) இதி ப்ரக்ருத்ய ‘ய ஏநம் வேத்தி ஹந்தாரம்’ (ப4. கீ3. 2 । 19) ‘வேதா3விநாஶிநம் நித்யம்’ (ப4. கீ3. 2 । 21) இத்யாதௌ3 தத்ர தத்ர ஆத்மவித3꞉ கர்மாபா4வ꞉ உச்யதே ॥
ननु च कर्मयोगोऽपि आत्मस्वरूपनिरूपणप्रदेशेषु तत्र तत्र प्रतिपाद्यते एव ; तद्यथा — ‘तस्माद्युध्यस्व भारत’ (भ. गी. २ । १८) ‘स्वधर्ममपि चावेक्ष्य’ (भ. गी. २ । ३१) ‘कर्मण्येवाधिकारस्ते’ (भ. गी. २ । ४७) इत्यादौ । अतश्च कथम् आत्मविदः कर्मयोगस्य असम्भवः स्यादिति ?நநு ச கர்மயோகோ3(அ)பி ஆத்மஸ்வரூபநிரூபணப்ரதே3ஶேஷு தத்ர தத்ர ப்ரதிபாத்3யதே ஏவ ; தத்3யதா2 — ‘தஸ்மாத்3யுத்4யஸ்வ பா4ரத’ (ப4. கீ3. 2 । 18) ‘ஸ்வத4ர்மமபி சாவேக்ஷ்ய’ (ப4. கீ3. 2 । 31) ‘கர்மண்யேவாதி4காரஸ்தே’ (ப4. கீ3. 2 । 47) இத்யாதௌ3 । அதஶ்ச கத2ம் ஆத்மவித3꞉ கர்மயோக3ஸ்ய அஸம்ப4வ꞉ ஸ்யாதி3தி ?
अत्र उच्यते — सम्यग्ज्ञानमिथ्याज्ञानतत्कार्यविरोधात् ।அத்ர உச்யதே — ஸம்யக்3ஜ்ஞாநமித்2யாஜ்ஞாநதத்கார்யவிரோதா4த் ।
‘ज्ञानयोगेन साङ्ख्यानाम्’ (भ. गी. ३ । ३) इत्यनेन साङ्ख्यानाम् आत्मतत्त्वविदाम् अनात्मवित्कर्तृककर्मयोगनिष्ठातः निष्क्रियात्मस्वरूपावस्थानलक्षणायाः ज्ञानयोगनिष्ठायाः पृथक्करणात् ।‘ஜ்ஞாநயோகே3ந ஸாங்க்2யாநாம்’ (ப4. கீ3. 3 । 3) இத்யநேந ஸாங்க்2யாநாம் ஆத்மதத்த்வவிதா3ம் அநாத்மவித்கர்த்ருககர்மயோக3நிஷ்டா2த꞉ நிஷ்க்ரியாத்மஸ்வரூபாவஸ்தா2நலக்ஷணாயா꞉ ஜ்ஞாநயோக3நிஷ்டா2யா꞉ ப்ருத2க்கரணாத் ।
कृतकृत्यत्वेन आत्मविदः प्रयोजनान्तराभावात् ।க்ருதக்ருத்யத்வேந ஆத்மவித3꞉ ப்ரயோஜநாந்தராபா4வாத் ।
‘तस्य कार्यं न विद्यते’ (भ. गी. ३ । १७) इति कर्तव्यान्तराभाववचनाच्च ।‘தஸ்ய கார்யம் ந வித்3யதே’ (ப4. கீ3. 3 । 17) இதி கர்தவ்யாந்தராபா4வவசநாச்ச ।
‘न कर्मणामनारम्भात्’ (भ. गी. ३ । ४) ‘संन्यासस्तु महाबाहो दुःखमाप्तुमयोगतः’ (भ. गी. ५ । ६) इत्यादिना च आत्मज्ञानाङ्गत्वेन कर्मयोगस्य विधानात् ।‘ந கர்மணாமநாரம்பா4த்’ (ப4. கீ3. 3 । 4) ‘ஸம்ந்யாஸஸ்து மஹாபா3ஹோ து3꞉க2மாப்துமயோக3த꞉’ (ப4. கீ3. 5 । 6) இத்யாதி3நா ச ஆத்மஜ்ஞாநாங்க3த்வேந கர்மயோக3ஸ்ய விதா4நாத் ।
‘योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते’ (भ. गी. ६ । ३) इत्यनेन च उत्पन्नसम्यग्दर्शनस्य कर्मयोगाभाववचनात् ।‘யோகா3ரூட4ஸ்ய தஸ்யைவ ஶம꞉ காரணமுச்யதே’ (ப4. கீ3. 6 । 3) இத்யநேந ச உத்பந்நஸம்யக்3த3ர்ஶநஸ்ய கர்மயோகா3பா4வவசநாத் ।
‘शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्’ (भ. गी. ४ । २१) इति च शरीरस्थितिकारणातिरिक्तस्य कर्मणो निवारणात् ।‘ஶாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி3ஷம்’ (ப4. கீ3. 4 । 21) இதி ச ஶரீரஸ்தி2திகாரணாதிரிக்தஸ்ய கர்மணோ நிவாரணாத் ।
‘नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित्’ (भ. गी. ५ । ८) इत्यनेन च शरीरस्थितिमात्रप्रयुक्तेष्वपि दर्शनश्रवणादिकर्मसु आत्मयाथात्म्यविदः ‘करोमि’ इति प्रत्ययस्य समाहितचेतस्तया सदा अकर्तव्यत्वोपदेशात् ।‘நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்’ (ப4. கீ3. 5 । 8) இத்யநேந ச ஶரீரஸ்தி2திமாத்ரப்ரயுக்தேஷ்வபி த3ர்ஶநஶ்ரவணாதி3கர்மஸு ஆத்மயாதா2த்ம்யவித3꞉ ‘கரோமி’ இதி ப்ரத்யயஸ்ய ஸமாஹிதசேதஸ்தயா ஸதா3 அகர்தவ்யத்வோபதே3ஶாத் ।
आत्मतत्त्वविदः सम्यग्दर्शनविरुद्धो मिथ्याज्ञानहेतुकः कर्मयोगः स्वप्नेऽपि न सम्भावयितुं शक्यते यस्मात् ।ஆத்மதத்த்வவித3꞉ ஸம்யக்3த3ர்ஶநவிருத்3தோ4 மித்2யாஜ்ஞாநஹேதுக꞉ கர்மயோக3꞉ ஸ்வப்நே(அ)பி ந ஸம்பா4வயிதும் ஶக்யதே யஸ்மாத் ।
तस्मात् अनात्मवित्कर्तृकयोरेव संन्यासकर्मयोगयोः निःश्रेयसकरत्ववचनम् , तदीयाच्च कर्मसंन्यासात् पूर्वोक्तात्मवित्कर्तृकसर्वकर्मसंन्यासविलक्षणात् सत्येव कर्तृत्वविज्ञाने कर्मैकदेशविषयात् यमनियमादिसहितत्वेन च दुरनुष्ठेयात् सुकरत्वेन च कर्मयोगस्य विशिष्टत्वाभिधानम् इति ।தஸ்மாத் அநாத்மவித்கர்த்ருகயோரேவ ஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ நி꞉ஶ்ரேயஸகரத்வவசநம் , ததீ3யாச்ச கர்மஸம்ந்யாஸாத் பூர்வோக்தாத்மவித்கர்த்ருகஸர்வகர்மஸம்ந்யாஸவிலக்ஷணாத் ஸத்யேவ கர்த்ருத்வவிஜ்ஞாநே கர்மைகதே3ஶவிஷயாத் யமநியமாதி3ஸஹிதத்வேந ச து3ரநுஷ்டே2யாத் ஸுகரத்வேந ச கர்மயோக3ஸ்ய விஶிஷ்டத்வாபி4தா4நம் இதி ।
एवं प्रतिवचनवाक्यार्थनिरूपणेनापि पूर्वोक्तः प्रष्टुरभिप्रायः निश्चीयते इति स्थितम् ॥ஏவம் ப்ரதிவசநவாக்யார்த2நிரூபணேநாபி பூர்வோக்த꞉ ப்ரஷ்டுரபி4ப்ராய꞉ நிஶ்சீயதே இதி ஸ்தி2தம் ॥
‘ज्यायसी चेत्कर्मणस्ते’ (भ. गी. ३ । १) इत्यत्र ज्ञानकर्मणोः सह असम्भवे ‘यच्छ्रेय एतयोः तद्ब्रूहि’ (भ. गी. ३ । २) इत्येवं पृष्टोऽर्जुनेन भगवान् साङ्ख्यानां संन्यासिनां ज्ञानयोगेन निष्ठा पुनः कर्मयोगेन योगिनां निष्ठा प्रोक्तेति निर्णयं चकार ।‘ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே’ (ப4. கீ3. 3 । 1) இத்யத்ர ஜ்ஞாநகர்மணோ꞉ ஸஹ அஸம்ப4வே ‘யச்ச்2ரேய ஏதயோ꞉ தத்3ப்3ரூஹி’ (ப4. கீ3. 3 । 2) இத்யேவம் ப்ருஷ்டோ(அ)ர்ஜுநேந ப4க3வாந் ஸாங்க்2யாநாம் ஸம்ந்யாஸிநாம் ஜ்ஞாநயோகே3ந நிஷ்டா2 புந꞉ கர்மயோகே3ந யோகி3நாம் நிஷ்டா2 ப்ரோக்தேதி நிர்ணயம் சகார ।
‘न च संन्यसनादेव केवलात् सिद्धिं समधिगच्छति’ (भ. गी. ३ । ४) इति वचनात् ज्ञानसहितस्य सिद्धिसाधनत्वम् इष्टम्’ कर्मयोगस्य च, विधानात् । ज्ञानरहितस्य संन्यासः श्रेयान् , किं वा कर्मयोगः श्रेयान् ? ’ इति एतयोः विशेषबुभुत्सया —‘ந ச ஸம்ந்யஸநாதே3வ கேவலாத் ஸித்3தி4ம் ஸமதி4க3ச்ச2தி’ (ப4. கீ3. 3 । 4) இதி வசநாத் ஜ்ஞாநஸஹிதஸ்ய ஸித்3தி4ஸாத4நத்வம் இஷ்டம்’ கர்மயோக3ஸ்ய ச, விதா4நாத் । ஜ்ஞாநரஹிதஸ்ய ஸம்ந்யாஸ꞉ ஶ்ரேயாந் , கிம் வா கர்மயோக3꞉ ஶ்ரேயாந் ? ’ இதி ஏதயோ꞉ விஶேஷபு3பு4த்ஸயா —
कर्मण्यकर्म यः पश्येत् (கர்மண்யகர்ம ய: பச்யேத்) என்று ஆரம்பித்து स युक्तः कृत्स्नकर्मकृत्, (ச: யுக்த: க்ருத்ஸ்னகா்மக்ருத்) ज्ञानाग्निदग्धकर्माणम् (ஞானாக்னிதக்தகர்மாணம்) शारीरं केवलं कर्म कुर्वन् (சாரீரம் கேவலம் கர்ம குர்வன்) यदृच्छालाभसंतुष्टः (யத்ருச்சாலாபஸந்துஷ்ட:) ब्रह्मार्पणं ब्रह्महविः (ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்மஹவி:) कर्मजान्विद्धि तान्सर्वान्, (கர்ம ஜான்வித்தி தான்ஸர்வான்) सर्वं कर्माखिलं पार्थ, (ஸர்வம் கர்மாகிலம் பார்த்த) ज्ञानाग्निः सर्वकर्माणि (ஞானாக்னி: ஸர்வகர்மாணி), योगसन्यस्तकर्माणम् (யோகஸந்யஸ்தகர்மாணம்) என்பது வரையில் உள்ள வசனங்களால் பகவான் சர்வ கர்ம ஸந்நியாஸத்தைப் பற்றி கூறி அருளினார்.
छित्त्वैनं संशयं योगमातिष्ठ (சித்த்வைனம் ஸம்சயம் யோகமாதிஷ்ட்ட) என்ற இந்த வசனத்தால் கர்மயோகத்தைச் செய் என்று கூறினார்.
கர்மயோகம், கர்மஸந்நியாஸம் ஆகிய இவ்விரண்டும் நிற்றல், நடத்தல் போல் பரஸ்பரம் விரோதமாய் இருப்பதால் இரண்டும் சேர்ந்து ஒருவனால் அனுஷ்ட்டிக்கமுடியாததாலும் வெவ்வேறு காலத்தில் அனுஷ்ட்டித்தல் விதிக்கப்படாததாலும், ஸ்வபாவமாகவே இவ்விரண்டினுள் ஏதாவது ஒன்றை (அனுஷ்ட்டிக்க) செய்யவேண் டும் என்று ஏற்படுகிறது. ஆகையால் தான் கர்மயோகம் அல்லது கர்ம சந்நியாசயோகம் இவ்விரண்டில் எது மேலானதோ அதை அனுஷ்ட் டிக்கவேண்டும். மற்றது அல்ல என்று கருதிய அர்ஜுனன் இரண்டில் எது மேலானது என்று கேட்க விரும்பியவனாய் संन्यासं कर्मणां कृष्ण, (சந்நியாசம் கர்மணாம் க்ருஷ்ண) முதலிய வசனங்களால் கேட்டார்.
ஆனால் முன்பு கூறிய வசனங்களினால் பகவான் ஞானயோகத் தினால் ஆத்ம ஞானியினுடைய நிஷ்ட்டையை பிரதிபாதனம் செய்ய (கூற) இச்சித்தவராய் கேவல ஆத்மஞானிக்காகவே எல்லாக் கர்மங்களின் ஸந்நியாஸத்தைக் கூறினார். ஆத்மத்தத்துவத்தை அறியாதவனுக்கு அல்ல. ஆகையால் கர்மானுஷ்ட் டானம், கர்ம ஸந் நியாஸம் இவ்விரண்டும் வெவ்வேறு அதிகாரி களின் சம்பந்தப்பட்ட விஷயமாய் இருப்பதால், எவ்வாறெனில் கர்மத்தை அனுஷ்ட்டித்த லும், துறத்தலும் காரணமாய் இருப்பதால் இரண்டு சாதனங்களில் ஒன்றின் மேன்மையை அறிந்து கொள்ளும் வேட்கையினால் இந்த கேள்வி என்பது பொருந்தாது.
சரியே, உன் அபிப்பிராயப்படி என்றால் இந்த கேள்வியே பொருந் தாது. ஆனால் கேட்பவனுடைய சொந்த அபிப்பிராயத்தின்படி இந்த கேள்வி பொருந்தவே செய்கிறது என்று கூறுவோம்.
எவ்வாறு
பகவான் முன்பு கூறப்பட்ட வசனங்களால் கர்ம ஸந்நியாஸத்தை அவசியம் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து அதன் முக்கியத்துவம் தெரிகிறது. ஆனால் கர்த்தா இல்லாமல் கர்மஸந்நியாஸம் செய்தல் என்றகர்த்தவ்யதா ஏற்படாது. (ஆகையால் அக்ஞானியானாலும் தீவிர வைராக்கியம் இருந்தால் அதிகாரியாவான்) ஆனால் கேவல ஆத்மக்ஞானி சந்நியாசத்திற்கு கர்த்தா ஆகிறான் என்பது பொருந்தாது. (ஆத்மவித்திற்கு சந்நியாசத்தில் கர்த்திருத்துவம் கூறவில்லை)
இவ்வாறு கருதிய அர்ஜுனனால் கர்மானுஷ்ட்டான, கர்ம ஸந்நியாஸம் இவ்விரண்டிற்கும் அக்ஞான புருஷனே அதிகாரி என்று முன்பு கூறிய பிரகாரம் அவை இரண்டிற்கும் பரஸ்பரவிரோதமாய் இருப்பதால் இதில் ஏதாவது ஒன்றைசெய்யவேண் டும் என்று ஏற்படும்பொழுது அவற்றில் மேலானதைச் செய்யவேண் டும், மற்றதை அல்ல என்று மேலானதை தெரிந்து கொள்வதற்காக கேட்ட வினா பொருத்தமற்றது என்பது இல்லை. (கேட்ட வினா பொருந்தும்)
பகவானுடைய மறுமொழி வாக்கியத்தின் பொருளை ஆராய்ந்து நிருபணம் செய்வதனாலும் கேட்பவனுடைய அபிப்பிராயம் இதுதான் என்று தெரிகிறது.
எவ்வாறு?
சந்நியாச யோகம், கர்மயோகம் இவ்விரண்டும் மேலானதே. ஆனால் இவ்விரண்டினுள் கர்மயோகம் மேலானது என்பது பகவானுடைய பதில்.
இதில் விசாரிக்கப்பட்டது என்ன? இந்த ஆத்மவித்தை கர்த்தா வாக உடைய சந்நியாசமும், கர்மயோகமும் நன்மையைத் தரக்கூடிய பலனைக் கூறி அவை இரண்டினுள் எந்த விசேஷத்தை கருதி சந்நி யாசியைக் காட்டிலும் கர்மயோகியின் மேன்மை கூறப்பட்டுள் ளதாகிறது? அல்லது அக்ஞானியை கர்த்தாவாக உடைய சந்நியாசம், கர்மயோகம் இவ்விரண்டும் ஏதோ ஒரு விசேஷத்தால் மேலானது என்று கூறப்படுகிறதா?
ஆத்மவேத்தா செய்யும் கர்மசந்நியாசமும், கர்மயோகமும் மேலான நன்மையைச் செய்பவை. ஆனால் அவைகளுள் கர்மசந்நி யாசத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்று கூறப்பட்டதா?அல்லது அக்ஞானியினால் செய்யப்பட்ட சந்நியாசம் கர்மயோகம் இவ்விரண்டிற்குமே விசேஷத்துவம் கூறப்பட்டதா?
ஆத்மவித்தை கர்த்தாவாக உடைய ஸந்நியாஸமும், கர்மயோக மும் ஏற்படாது. ஆகையால் இவ்விரண்டும் நன்மை அளிக்கும் என்பதும், அவ்வாறேகர்ம ஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்பதுமாகிய இவ்விரண்டும் பொருந்தாது.
அநாத்மாவித்திற்கு கர்மஸந்நியாஸமும் அதற்கு பிரதிகூலமான கர்மானுஷ்ட்டானத்துடன் கூடிய கர்மயோகமும் ஏற்படலாம். அப்பொழுது அவை இரண்டிற்கும் நன்மை செய்தல் என்பதும், கர்மஸந்நியாஸியைக் காட்டிலும் கர்மயோகத்திற்கு மேன்மையை கூறுதலும் பொருந்தும்.
ஆனால் ஆத்ம வித்திற்கு கர்மஸந்நியாஸமும், கர்மயோகமும் ஏற்படுவது இல்லை. ஆகையால் அவைகளுக்கு நன்மை செய்தலும் அவ்வாறே கர்மஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்கின்ற இரண்டும் பொருந்தாது.
ஆத்மஞானிக்கு கர்மஸந்நியாஸமும், கர்மயோகமும் ஏற்ப டாதா? அல்லது இரண்டில் ஏதாவது ஒன்று ஏற்படாதா? இரண்டில் ஏதாவது ஒன்று ஏற்படாது எனில் கர்மஸந்நியாஸமா? அல்லது கர்மயோகமா? எதன் பொருட்டு இரண்டும் அல்லது என்றும் நிகழாதெனில் அதன் காரணம் என்ன என்று சொல்லவேண்டும்.
இங்கு கூறப்படுகிறது. ஆத்மஞானிக்கு மித்தியா ஞானம் நீங்கியதால் விபரியய ஞானத்தை மூலமாக உடைய கர்மயோகம் சம்பவிக்காது. (ஏற்படாது)
ஜன்மாதி சர்வ விகாரங்களும் அற்றநிஷ்க்ரியமாகிய ஆத்மாவை தன்னுடைய ஸ்வரூபமாகவே எவன் அறிகிறானோ அந்த ஆத்மவித்திற்கு ஸம்யக்தர்சனத்தினாலே மித்யாஞானம் விலகி கிரியை அற்றஆத்மஸ்வரூப அவஸ்தாரூப லக்ஷணமாகிய சர்வகர்ம ஸந்நியாஸத்தைப் பற்றியும், அதற்கு விபரீதமான ஸ்வபாவ முடைய மித்யா ஞானத்தை மூலமாக உடைய கர்த்திருத்துவ அபிமானத்துடன் கூடிய கிரியையுடன் கூடிய ஆத்ம ஸ்வரூப அவஸ்தான ரூபமான கர்மயோகத்தையும் இந்த சாஸ்த்திரத்தில் அங்கு, அங்கு ஆத்மஸ்வரூபத்தை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தில் ஸம்யக் ஞானமானது மித்யா ஞானத்திற்கும் அதன் காரியத்திற்கும் விரோதி யாய் இருப்பதால் கர்மயோகத்திற்கு அபாவம் கூறப்பட்டுள்ளது. அத னால் ஆத்மவித்துக்களுக்கு மித்தியா ஞானம் நீங்கியதால் விபரியய ஞானத்தை மூலமாக உடைய கர்மயோகமானது சம்பவிப்பதில்லை என்று கூறிய யுக்தி பொருத்தமுடையதே.
மேலும் ஆத்மஸ்வரூபத்தை நிரூபிக்கின்றஎந்த எந்த இடத்தில் ஆத்மவித்திற்கு கர்ம அபாவம் கூறப்படுகிறது.
அவிநாசி து தத்வித்தி என்று ஆரம்பித்து ய ஏனம் வேத்தி ஹந் தாரம், வேதாவினாசினம் நித்யம் முதலியவை அங்கு அங்கு ஆத்ம வித்திற்கு ஆத்ம அபாவமானது கூறப்பட்டுள்ளது.
இவ்வாறேகர்மயோகமும், ஆத்மஸ்வரூபத்தை நிர்ணயம் செய்யும் இடங்களிலும் அங்கங்கு तस्माद्युध्यस्व भारत (தஸ்மாத்யுத் யஸ்வ பாரத) स्वधर्ममपि चावेक्ष्य (ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய) कर्मण्येवाधिकारस्ते (கர்மண்யேவாதிகாரஸ்தே) முதலிய வசனங்களால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆகையால் எவ்வாறு ஆத்மவித்திற்கு கர்மயோகமானது இல்லாமல் இருக்கும்.
ஏனெனில் ஸம்யக்ஞானமானது மித்யாஞானத்திற்கும் அதன் கார்யத்திற்கும் விரோதியாய் உள்ளது.
ஆத்மதத்துவத்துத்தை அறிந்த சாங்கிய யோகிகள் கிரியை அற்ற ஆத்மஸ்வரூபத்திலேயே நிலைத்தலாகிய ஞானயோக நிஷ்ட்டையை ज्ञानयोगेन साङ्ख्यानाम्, (ஞானயோகேன ஸாங்கியானாம்) என்றவசனத்தினால் அக்ஞானிகளாகிய கர்மயோக நிஷ்ட்டர்களை வேறுபடுத்தி காட்டியுள்ளதால்.
ஆத்மாவை அறிந்தவர்கள் கிருதகிருத்தியர்களானதினால் அவர்களுக்கு வேறு பிரயோஜனம் அற்றுப் போகிறது.
तस्य कार्यं न विद्यते (தஸ்ய காரியம் ந வித்யதே) என்ற வசனத் தினால் செய்யவேண்டிய கார்யம் வேறு ஒன்றும் இல்லை.
(ந கர்மணாமரம்பாத். ஸந்யாஸஸ்து மஹாபாஹோ துக்கமாப்தும யோகத:,) முதலியவைகளால் ஆத்மஞானத்திற்கு கர்மயோகமானது அங்கத்துவமாக கூறப்பட்டுள்ளதால்
योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते (யோகாரூடச்ய தஸ்யைவ சம: காரணமுச்யதே), இந்த வசனத்தால் ஸம்யக் தர்சனம் உடையவனுக்கு கர்ம அபாவம் தெரிய வருகிறது.
शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् (சாரீரம் கேவலம் கர்ம குர்வன்னாப்நோதி கில்பிஷம்) என்றவசனம் சரீர ஸ்திதியின் பொருட்டு செய்யவேண்டிய கர்மத்தைத் தவிர மற்றவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित् (நைவ கிஞ்சித்கரேரமிஇதி யுக்தோ மன்யேத தத்வவித்) என்றதினால், இதனால் சரீரஸ்திதிக்கு வேண்டிய கர்மமாகிய பார்த்தல், கேட்டல் முதலிய கர்மங்களிலும் ஆத்மாவை யதார்த்தமாக அறிந்தவர்கள் செய்கிறேன் என்ற எண்ணத்தை ஏகாக்ர சித்தத்துடன் எப்பொழுதும் இல்லாமல் செய்ய வேண்டும். ஏனெனில் ஞானிக்கு அகர்த்ருத்துவம் இருப்பதால்.
ஏனெனில் ஆத்மதத்துவத்தை அறிந்தவர்களும் ஸம்யக்ஞானத் திற்கு விருத்தமான மித்யா ஞானத்தை காரணமாக உடைய கர்மயோ கத்தை கனவிலும் நினைக்கமுடியாது.
ஆகையால் அக்ஞானிக்கே ஸந்நியாஸமும், கர்மயோகமும் மேலான நன்மையைத் தரக்கூடியது என்று கூறப்பட்டது. மேலும் அந்த அக்ஞானிக்கே ஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்று கூறப்பட்டது. இதன் பொருள் என்னவெனில் முன்பு கூறப்பட்ட ஆத்மக்ஞானியினுடைய ஸந்நியாஸத்தைக் காட்டிலும் வேறானதாக இருக்கும்பொழுது கர்த்தா தன்மை ஞானத்தினால் சில கர்மங்களைப் பற்றியதும் (சிரவண, மனன, நிதித்யாஸனம்) யமநியமாதிகளோடு கூடி அனுஷ்ட்டிக்கப்படவேண்டியதால் மிகக் கடினமான அவனுடைய கர்மஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோ கமானது சுலபமானது என்று அதற்கு மேன்மையைக் கூறினார்.
இவ்வாறு பகவானுடைய மறுமொழியின் வாக்யார்த்த நிருபணம் செய்யப்பட்டாலும் முன்பு கூறப்பட்ட கேட்ப்பவனின் (அர்ஜுனனின்) அபிப்பிராயம் நிச்சயம் செய்யப்பட்டது, என்றாகிறது.
ज्यायसी चेत्कर्मणस्ते (ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே) என்றஸ்லோகத்தில் ஞானகர்மம் இரண்டும் ஒரே சமயத்தில் ஏற்பட முடியாததால் அவை இரண்டில் எது மேலானது அதை எனக்குக் கூறுங்கள் என்று கேட்ட அர்ஜுனனுக்கு பகவான் ஸாங்கியயோகிகளுக்கு என்றால் ஸந்நியாஸிகளுக்கு ஞானயோக நிஷ்ட்டையும் யோகிகளுக்கு கர்மயோக நிஷ்ட்டையும் சிறந்தது என்று நிர்ணயித்து கூறுகிறார்.
ஸந்நியாஸத்தினால் மாத்திரம் ஸித்தியை அடையமுடியாது என்றவசனத்தினால் ஞானத்துடன் கூடிய ஸந்நியாஸமே ஸித்தி ஏற்படுவதற்கு சாதனமாகும், மற்றும் கர்மயோகமும் விதிக்கப் பட்டுள்ளது. ஆகையால் ஞானமற்றஸந்நியாஸம் மேலானதா அல்லது கர்மயோகம் மேலானதா என்று இவ்விரண்டின் விசேஷத்தை அறிய விருப்பமுள்ளவனாக அர்ஜுனன் கூறலானார்.
श्लोकः १ஶ்லோக꞉ 1 / २९29
अर्जुन उवाच —
संन्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च शंससि ।
यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम् ॥ १ ॥அர்ஜுந உவாச —
ஸம்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோக3ம் ச ஶம்ஸஸி ।
யச்ச்2ரேய ஏதயோரேகம் தந்மே ப்3ரூஹி ஸுநிஶ்சிதம் ॥ 1 ॥
தமிழ்அர்ஜுனன் கூறியது.
संस्कृतम्
தமிழ்
संन्यासं परित्यागं कर्मणां शास्त्रीयाणाम् अनुष्ठेयविशेषाणां शंससि प्रशंससि कथयसि इत्येतत् । पुनः योगं च तेषामेव अनुष्ठानम् अवश्यकर्तव्यं शंससि ।ஸம்ந்யாஸம் பரித்யாக3ம் கர்மணாம் ஶாஸ்த்ரீயாணாம் அநுஷ்டே2யவிஶேஷாணாம் ஶம்ஸஸி ப்ரஶம்ஸஸி கத2யஸி இத்யேதத் । புந꞉ யோக3ம் ச தேஷாமேவ அநுஷ்டா2நம் அவஶ்யகர்தவ்யம் ஶம்ஸஸி ।
अतो मे कतरत् श्रेयः इति संशयः — किं कर्मानुष्ठानं श्रेयः, किं वा तद्धानम् इति ।அதோ மே கதரத் ஶ்ரேய꞉ இதி ஸம்ஶய꞉ — கிம் கர்மாநுஷ்டா2நம் ஶ்ரேய꞉, கிம் வா தத்3தா4நம் இதி ।
प्रशस्यतरं च अनुष्ठेयम् । अतश्च यत् श्रेयः प्रशस्यतरम् एतयोः कर्मसंन्यासकर्मयोगयोः यदनुष्ठानात् श्रेयोवाप्तिः मम स्यादिति मन्यसे, तत् एकम् अन्यतरम् सह एकपुरुषानुष्ठेयत्वासम्भवात् मे ब्रूहि सुनिश्चितम् अभिप्रेतं तवेति ॥ १ ॥ப்ரஶஸ்யதரம் ச அநுஷ்டே2யம் । அதஶ்ச யத் ஶ்ரேய꞉ ப்ரஶஸ்யதரம் ஏதயோ꞉ கர்மஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ யத3நுஷ்டா2நாத் ஶ்ரேயோவாப்தி꞉ மம ஸ்யாதி3தி மந்யஸே, தத் ஏகம் அந்யதரம் ஸஹ ஏகபுருஷாநுஷ்டே2யத்வாஸம்ப4வாத் மே ப்3ரூஹி ஸுநிஶ்சிதம் அபி4ப்ரேதம் தவேதி ॥ 1 ॥
தாங்கள் முதலில் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட அநேக பிரகாரமாக அனுஷ்ட்டிக்கவேண்டிய கர்மங்களை தியாகம் செய்வதை மேல் என்று புகழ்கிறீர்கள். மேலும் அவைகளை அவசியம் அனுஷ்ட்டிக்கவேண்டும் என்பதையும் கூறி புகழ்கிறீர்கள்.
ஆகையால் எனக்கு இவைகளில் எது மேலானது என்று ஸம்சயம் உண்டாகிறது. கர்மத்தை அனுஷ்ட்டானம் செய்வது மேலா? அல்லது அதை தியாகம் செய்வது மேலா?
மேலானதை அனுஷ்ட்டிக்கவேண்டும், ஆகையால் எது மேலானது கர்மஸந்நியாஸம், கர்மானுஷ்ட்டானம் (கர்மயோகம்) இவைகளில் எதை அனுஷ்ட்டானம் செய்வதால் மேலான நன்மை எனக்கு உண்டாகும் என்று நினைக்கிறீர்களோ அந்த நிச்சயமானதை எனக்குக் கூறுவீர்களாக. ஏனெனில் ஒரே புருஷனால் ஒரே சமயத்தில் இரண்டும் சேர்த்து அனுஷ்ட்டிப்பது என்பது முடியாத காரியம்.