अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
स्वाभिप्रायम् आचक्षाणो निर्णयाय —ஸ்வாபி4ப்ராயம் ஆசக்ஷாணோ நிர்ணயாய —
அர்ஜுனனுடைய கேள்விக்கான பதிலை நன்றாக நிர்ணயம் செய்யும் பொருட்டு பகவான் தன்னுடைய அபிப்பிராயத்தை கூறலானார்-
श्लोकः २ஶ்லோக꞉ 2 / २९29
श्रीभगवानुवाच —
संन्यासः कर्मयोगश्च निःश्रेयसकरावुभौ ।
तयोस्तु कर्मसंन्यासात्कर्मयोगो विशिष्यते ॥ २ ॥ஶ்ரீப4க3வாநுவாச —
ஸம்ந்யாஸ꞉ கர்மயோக3ஶ்ச நி꞉ஶ்ரேயஸகராவுபௌ4 ।
தயோஸ்து கர்மஸம்ந்யாஸாத்கர்மயோகோ3 விஶிஷ்யதே ॥ 2 ॥
தமிழ்ஸ்ரீபகவானுவாச
संस्कृतम्
தமிழ்
संन्यासः कर्मणां परित्यागः कर्मयोगश्च तेषामनुष्ठानं तौ उभौ अपि निःश्रेयसकरौ मोक्षं कुर्वाते ।ஸம்ந்யாஸ꞉ கர்மணாம் பரித்யாக3꞉ கர்மயோக3ஶ்ச தேஷாமநுஷ்டா2நம் தௌ உபௌ4 அபி நி꞉ஶ்ரேயஸகரௌ மோக்ஷம் குர்வாதே ।
ज्ञानोत्पत्तिहेतुत्वेन उभौ यद्यपि निःश्रेयसकरौ, तथापि तयोस्तु निःश्रेयसहेत्वोः कर्मसंन्यासात् केवलात् कर्मयोगो विशिष्यते इति कर्मयोगं स्तौति ॥ २ ॥ஜ்ஞாநோத்பத்திஹேதுத்வேந உபௌ4 யத்3யபி நி꞉ஶ்ரேயஸகரௌ, ததா2பி தயோஸ்து நி꞉ஶ்ரேயஸஹேத்வோ꞉ கர்மஸம்ந்யாஸாத் கேவலாத் கர்மயோகோ3 விஶிஷ்யதே இதி கர்மயோக3ம் ஸ்தௌதி ॥ 2 ॥
ஸந்நியாஸம் என்றால் கர்மங்களை பரித்தியாகம் செய்தல். கர்மயோகம் என்றால் அவைகளை அனுஷ்ட்டானம் செய்தல். இவை இரண்டும் மோக்ஷத்தை தரக்கூடியதே.
ஞானம் ஏற்படுவதற்கு இரண்டுமே காரணமாயிருந்தாலும் அவைகளில் கேவல (விவேகமற்ற) கர்மஸந்நியாஸத்தைக் காட்டிலுமம் கர்மயோகமே மேலானது என்று கர்மயோகத்தைப் புகழ்கிறார்.