अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कस्मात् इति आह —கஸ்மாத் இதி ஆஹ —
எதனால் இதைப் பற்றிக் கூறுகிறார்-
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / २९29
ज्ञेयः स नित्यसंन्यासी यो न द्वेष्टि न काङ्क्षति ।
निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात्प्रमुच्यते ॥ ३ ॥ஜ்ஞேய꞉ ஸ நித்யஸம்ந்யாஸீ யோ ந த்3வேஷ்டி ந காங்க்ஷதி ।
நிர்த்3வந்த்3வோ ஹி மஹாபா3ஹோ ஸுக2ம் ப3ந்தா4த்ப்ரமுச்யதே ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ज्ञेयः ज्ञातव्यः स कर्मयोगी नित्यसंन्यासी इति यो न द्वेष्टि किञ्चित् न काङ्क्षति दुःखसुखे तत्साधने च । एवंविधो यः, कर्मणि वर्तमानोऽपि स नित्यसंन्यासी इति ज्ञातव्यः इत्यर्थः ।ஜ்ஞேய꞉ ஜ்ஞாதவ்ய꞉ ஸ கர்மயோகீ3 நித்யஸம்ந்யாஸீ இதி யோ ந த்3வேஷ்டி கிஞ்சித் ந காங்க்ஷதி து3꞉க2ஸுகே2 தத்ஸாத4நே ச । ஏவம்விதோ4 ய꞉, கர்மணி வர்தமாநோ(அ)பி ஸ நித்யஸம்ந்யாஸீ இதி ஜ்ஞாதவ்ய꞉ இத்யர்த2꞉ ।
निर्द्वन्द्वः द्वन्द्ववर्जितः हि यस्मात् महाबाहो सुखं बन्धात् अनायासेन प्रमुच्यते ॥ ३ ॥நிர்த்3வந்த்3வ꞉ த்3வந்த்3வவர்ஜித꞉ ஹி யஸ்மாத் மஹாபா3ஹோ ஸுக2ம் ப3ந்தா4த் அநாயாஸேந ப்ரமுச்யதே ॥ 3 ॥
கர்மயோகீ நித்ய ஸந்நியாஸீ என்று அறியவேண்டும். சுகதுக்கத்திலும், அதன் சாதனத்திலும் எவன் த்வேஷமோ, ஆசையோ கொள்வதில்லையோ அப்படிப்பட்டவன் கர்மத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவன் நித்திய ஸந்நியாஸீ என்றே அறியவேண்டும் என்பது கருத்து.
ஏன் எனில் ஹே! மஹாபாஹோ! ராகத்வேஷாதி துவந்து வங்களி லிருந்து விடுபட்டவன் சுலபமாக பந்தத்திலிருந்து விடுபடுகிறான்.