अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
संन्यासकर्मयोगयोः भिन्नपुरुषानुष्ठेययोः विरुद्धयोः फलेऽपि विरोधो युक्तः, न तु उभयोः निःश्रेयसकरत्वमेव इति प्राप्ते इदम् उच्यते —ஸம்ந்யாஸகர்மயோக3யோ꞉ பி4ந்நபுருஷாநுஷ்டே2யயோ꞉ விருத்3த4யோ꞉ ப2லே(அ)பி விரோதோ4 யுக்த꞉, ந து உப4யோ꞉ நி꞉ஶ்ரேயஸகரத்வமேவ இதி ப்ராப்தே இத3ம் உச்யதே —
வெவ்வேறு அதிகாரிகளால் அனுஷ்ட்டானம் செய்வதற்கு யோக்கியமான ஒன்றிற்கொன்று விருத்தமான கர்மஸந்நியாஸம், கர்ம யோகம் அவற்றின் பலத்திலும் விருத்தம் ஏற்படும். அவ்வாறு இருக்கை யில் அவை இரண்டிற்கும் மேலான நன்மைத் தரக்கூடிய (நிச்ச்ரேயஸ்) ஒரே பலம் என்று கூறுதல் பொருந்தாது எனில், இந்த சங்கை ஏற்படும்பொழுது இவ்வாறு கூறுகிறார்.
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / २९29

साङ्‍ख्ययोगौ पृथग्बालाः प्रवदन्ति न पण्डिताः ।
एकमप्यास्थितः सम्यगुभयोर्विन्दते फलम् ॥ ४ ॥
ஸாங்‍க்2யயோகௌ3 ப்ருத2க்3பா3லா꞉ ப்ரவத3ந்தி ந பண்டி3தா꞉ ।
ஏகமப்யாஸ்தி2த꞉ ஸம்யகு3ப4யோர்விந்த3தே ப2லம் ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
साङ्‍ख्ययोगौ पृथक् विरुद्धभिन्नफलौ बालाः प्रवदन्ति न पण्डिताः ।ஸாங்‍க்2யயோகௌ3 ப்ருத2க் விருத்3த4பி4ந்நப2லௌ பா3லா꞉ ப்ரவத3ந்தி ந பண்டி3தா꞉ ।
पण्डितास्तु ज्ञानिन एकं फलम् अविरुद्धम् इच्छन्ति ।பண்டி3தாஸ்து ஜ்ஞாநிந ஏகம் ப2லம் அவிருத்3த4ம் இச்ச2ந்தி ।
कथम् एकमपि साङ्ख्ययोगयोः सम्यक् आस्थितः सम्यगनुष्ठितवान् इत्यर्थः, उभयोः विन्दते फलम् ।கத2ம் ஏகமபி ஸாங்க்2யயோக3யோ꞉ ஸம்யக் ஆஸ்தி2த꞉ ஸம்யக3நுஷ்டி2தவாந் இத்யர்த2꞉, உப4யோ꞉ விந்த3தே ப2லம் ।
उभयोः तदेव हि निःश्रेयसं फलम् ; अतः न फले विरोधः अस्ति ॥உப4யோ꞉ ததே3வ ஹி நி꞉ஶ்ரேயஸம் ப2லம் ; அத꞉ ந ப2லே விரோத4꞉ அஸ்தி ॥
ननु संन्यासकर्मयोगशब्देन प्रस्तुत्य साङ्‍ख्ययोगयोः फलैकत्वं कथम् इह अप्रकृतं ब्रवीति ।நநு ஸம்ந்யாஸகர்மயோக3ஶப்3தே3ந ப்ரஸ்துத்ய ஸாங்‍க்2யயோக3யோ꞉ ப2லைகத்வம் கத2ம் இஹ அப்ரக்ருதம் ப்3ரவீதி ।
नैष दोषः — यद्यपि अर्जुनेन संन्यासं कर्मयोगं च केवलम् अभिप्रेत्य प्रश्नः कृतः, भगवांस्तु तदपरित्यागेनैव स्वाभिप्रेतं च विशेषं संयोज्य शब्दान्तरवाच्यतया प्रतिवचनं ददौ ‘साङ्‍ख्ययोगौ’ इति ।நைஷ தோ3ஷ꞉ — யத்3யபி அர்ஜுநேந ஸம்ந்யாஸம் கர்மயோக3ம் ச கேவலம் அபி4ப்ரேத்ய ப்ரஶ்ந꞉ க்ருத꞉, ப4க3வாம்ஸ்து தத3பரித்யாகே3நைவ ஸ்வாபி4ப்ரேதம் ச விஶேஷம் ஸம்யோஜ்ய ஶப்3தா3ந்தரவாச்யதயா ப்ரதிவசநம் த3தௌ3 ‘ஸாங்‍க்2யயோகௌ3’ இதி ।
तौ एव संन्यासकर्मयोगौ ज्ञानतदुपायसमबुद्धित्वादिसंयुक्तौ साङ्‍ख्ययोगशब्दवाच्यौ इति भगवतो मतम् । अतः न अप्रकृतप्रक्रियेति ॥ ४ ॥தௌ ஏவ ஸம்ந்யாஸகர்மயோகௌ3 ஜ்ஞாநதது3பாயஸமபு3த்3தி4த்வாதி3ஸம்யுக்தௌ ஸாங்‍க்2யயோக3ஶப்3த3வாச்யௌ இதி ப4க3வதோ மதம் । அத꞉ ந அப்ரக்ருதப்ரக்ரியேதி ॥ 4 ॥
சிற்றறிவு உடையவர்கள் ஸாங்கியம் (ஸந்நியாஸ) யோகம், கர்ம யோகம் இவ்விரண்டிற்கும் வெவ்வேறு பலன் கொடுப்பவை என்று கூறுவார்கள். ஆனால் பண்டிதர்கள் அவ்வாறு கூறமாட்டார்கள்.
பண்டிதர்களாகிய ஞானிகள் அவ்விரண்டிற்கும் மாறுபாடு அற்ற ஒரே பலத்தைக் கொள்கிறார்கள்.
எவ்வாறு எனில் ஸாங்கியயோகம், கர்மயோகம் இவ் விரண்டில் ஏதாவது ஒன்றைநன்றாக அனுஷ்ட்டிப்பவனாகில் இரண்டினுடைய பயனையும் அடைகிறான்.
ஸந்நியாஸ யோகம், கர்மயோகம் இரண்டிற்கும் நிச்ரேயஸ் (ஸாங்கிய) பலம் அதாவது மோக்ஷ பலம். ஆகையால் பலத்தில் விரோதம் கிடையாது.
ஸந்நியாஸ யோகம், கர்மயோகம் என்று இரண்டு வித சப்தங்க ளால் இந்தப் பிரகரணங்களில் எடுத்துக்கூறி பின் ஸாங்கியத்திற்கும், கர்மயோகத்திற்கும் இந்த இடத்தில் பொருத்தமில் லாமல் ஒரே பலத்தை எவ்வாறு கூறுகிறீர்கள்.
இது தோஷமல்ல. அர்ஜுனன் கேவலம் சந்நியாச யோகம், கேவலம் கர்ம யோகத்தைப் பற்றி கேள்வி கேட்டான் என்றாலும், சாங்கியம், யோகம் இரண்டும் வேறு சொற்களால் கூறப்படுவதால் பகவான் அவற்றைவிடாமலே தன்னுடைய அபிப்பிராயமாகிய விசேஷத்தை யும் சேர்த்து மறுமொழி தந்தருளினார் சாங்கியம், யோகம் என்று
ஏனெனில் சந்நியாச யோகம், கர்மயோகம் இவ்விரண்டிற்கும் ஞானமும் அதற்கு உபாய ரூப சமபுத்தி முதலிய பாவங்களுடன் கூடி உள்ளதை அறிந்து, சாங்கிய யோகம், கர்மயோகம் என்றபெயர்களால் கூறப்பட்டது. இது பகவானுடைய கருத்து. ஆகையால் இவ்வாறு வர்ணிக்கப்பட்டது, பிரகரணத்தின் விருத்தமாகாது.