अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवं स्थिते किमेवं प्रवर्तितं चक्रं सर्वेणानुवर्तनीयम् , आहोस्वित् पूर्वोक्तकर्मयोगानुष्ठानोपायप्राप्याम् अनात्मविदः ज्ञानयोगेनैव निष्ठाम् आत्मविद्भिः साङ्ख्यैः अनुष्ठेयामप्राप्तेनैव, इत्येवमर्थम् अर्जुनस्य प्रश्नमाशङ्क्य ।ஏவம் ஸ்தி2தே கிமேவம் ப்ரவர்திதம் சக்ரம் ஸர்வேணாநுவர்தநீயம் , ஆஹோஸ்வித் பூர்வோக்தகர்மயோகா3நுஷ்டா2நோபாயப்ராப்யாம் அநாத்மவித3꞉ ஜ்ஞாநயோகே3நைவ நிஷ்டா2ம் ஆத்மவித்3பி4꞉ ஸாங்க்2யை꞉ அநுஷ்டே2யாமப்ராப்தேநைவ, இத்யேவமர்த2ம் அர்ஜுநஸ்ய ப்ரஶ்நமாஶங்க்ய ।
स्वयमेव वा शास्त्रार्थस्य विवेकप्रतिपत्त्यर्थम् ‘एतं वै तमात्मानं विदित्वा निवृत्तमिथ्याज्ञानाः सन्तः ब्राह्मणाः मिथ्याज्ञानवद्भिः अवश्यं कर्तव्येभ्यः पुत्रैषणादिभ्यो व्युत्थायाथ भिक्षाचर्यं शरीरस्थितिमात्रप्रयुक्तं चरन्ति न तेषामात्मज्ञाननिष्ठाव्यतिरेकेण अन्यत् कार्यमस्ति’ (बृ. उ. ३ । ५ । १) इत्येवं श्रुत्यर्थमिह गीताशास्त्रे प्रतिपिपादयिषितमाविष्कुर्वन् आह भगवान् —ஸ்வயமேவ வா ஶாஸ்த்ரார்த2ஸ்ய விவேகப்ரதிபத்த்யர்த2ம் ‘ஏதம் வை தமாத்மாநம் விதி3த்வா நிவ்ருத்தமித்2யாஜ்ஞாநா꞉ ஸந்த꞉ ப்3ராஹ்மணா꞉ மித்2யாஜ்ஞாநவத்3பி4꞉ அவஶ்யம் கர்தவ்யேப்4ய꞉ புத்ரைஷணாதி3ப்4யோ வ்யுத்தா2யாத2 பி4க்ஷாசர்யம் ஶரீரஸ்தி2திமாத்ரப்ரயுக்தம் சரந்தி ந தேஷாமாத்மஜ்ஞாநநிஷ்டா2வ்யதிரேகேண அந்யத் கார்யமஸ்தி’ (ப்3ரு. உ. 3 । 5 । 1) இத்யேவம் ஶ்ருத்யர்த2மிஹ கீ3தாஶாஸ்த்ரே ப்ரதிபிபாத3யிஷிதமாவிஷ்குர்வந் ஆஹ ப4க3வாந் —
இவ்வாறு இருக்கும்பொழுது இவ்வாறு பிரவிர்த்திக்கின்றஸம் ஸார சக்கிரமானது எல்லோராலும் அநுஷ்டிக்கவேண்டியதா? அல்லது ஆத்மாவை அறியாதவன் முன் கூறப்பட்ட கர்மானுஷ்ட்டான ரூப உபாயத்தினால் அடையக்கூடியதும், ஆத்மக்ஞானிகளால் சாங்கியர்க ளால் அனுஷ்ட்டிக்கத்தக்கதுமான ஞான யோக நிஷ்ட்டையை பெறுவ தால் மாத்திரமே அநுஷ்டிக்க வேண்டியதா? என்று இவ்வாறு இந்த கிரந்தத்தின் பொருள் நன்றாக விளங்கும்படி அர்ஜுனனுடைய வினாவாக பகவான் ஸ்வயமாகவே சங்கித்துக் கூறுகிறார்.
எந்த அந்த பிரஸித்த ஆத்மா உள்ளதோ அதை அறிந்து தன்னு டைய மித்யா ஞானத்தை நீக்கிய மஹாத்மாக்களாகிய பிராமணர்கள் யக்ஞத்தை அனுஷ்டிப்பதற்கு அவசியமான புத்திராதிகளில் ஆசை அற்றவர்களாகி சரீர யாத்திரைக்குத் தேவையான பிக்ஷை முதலான கர்மங்களைச் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஆத்மஞானிகளுக்கு ஆத்ம ஞான நிஷ்ட்டை தவிர வேறு செய்யவேண்டிய கர்மாக்கள் ஒன்றுமில்லை. (பிருஹதாரண்யக சுருதி) இந்த சுருதி தாத்பரியத்தை இந்த கீதா சாஸ்திரத்தில் பிரதிபாதிப்பதற்கு (எடுத்து விளக்குவதற்கு) இச்சித்தவராகி பகவான் இவ்வாறு கூறலானார்.
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / ४३43

यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः ।
आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते ॥ १७ ॥
யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதா3த்மத்ருப்தஶ்ச மாநவ꞉ ।
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்3யதே ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः तु सांख्य आत्मज्ञाननिष्ठः आत्मरतिः आत्मन्येव रतिः न विषयेषु यस्य सः आत्मरतिरेव स्यात् भवेत् आत्मतृप्तश्च आत्मनैव तृप्तः न अन्नरसादिना सः मानवः मनुष्यः संन्यासी आत्मन्येव च सन्तुष्टः । सन्तोषो हि बाह्यार्थलाभे सर्वस्य भवति, तमनपेक्ष्य आत्मन्येव च सन्तुष्टः सर्वतो वीततृष्ण इत्येतत् । यः ईदृशः आत्मवित् तस्य कार्यं करणीयं न विद्यते नास्ति इत्यर्थः ॥ १७ ॥ய꞉ து ஸாம்க்2ய ஆத்மஜ்ஞாநநிஷ்ட2꞉ ஆத்மரதி꞉ ஆத்மந்யேவ ரதி꞉ ந விஷயேஷு யஸ்ய ஸ꞉ ஆத்மரதிரேவ ஸ்யாத் ப4வேத் ஆத்மத்ருப்தஶ்ச ஆத்மநைவ த்ருப்த꞉ ந அந்நரஸாதி3நா ஸ꞉ மாநவ꞉ மநுஷ்ய꞉ ஸம்ந்யாஸீ ஆத்மந்யேவ ச ஸந்துஷ்ட꞉ । ஸந்தோஷோ ஹி பா3ஹ்யார்த2லாபே4 ஸர்வஸ்ய ப4வதி, தமநபேக்ஷ்ய ஆத்மந்யேவ ச ஸந்துஷ்ட꞉ ஸர்வதோ வீதத்ருஷ்ண இத்யேதத் । ய꞉ ஈத்3ருஶ꞉ ஆத்மவித் தஸ்ய கார்யம் கரணீயம் ந வித்3யதே நாஸ்தி இத்யர்த2꞉ ॥ 17 ॥
எந்த ஆத்மஞானநிஷ்ட்ட சாங்கிய யோகி கேவலம் ஆத்மாவி டத்திலேயே ரமிக்கின்றானோ அவன் ஆத்மரதி: அவன் மற்றவிஷ யங்களில் ரமிக்கமாட்டான். அந்த சந்நியாசி ஆத்மாவிடத்திலேயே திருப்தி அடைகிறான் அன்னாதிகளில் அல்ல. மற்றஎல்லோருக்கும் வெளிவிஷயங்களின் அடைவால் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால் சந்நியாசி அதை விரும்பாமல் தன் ஆத்மாவிடத்திலேயே சந்தோஷமடைந்து எல்லாவற்றிலும் ஆசை அற்றவனாய் இருக்கி றான் என்பது. இவ்வாறு எந்த ஒரு ஆத்மக்ஞானி இருக்கிறானோ அவனுக்கு செய்ய வேண்டிய கர்மா ஒன்றும் இல்லை என்பது பொருள்.