अद्वैतभारती
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / ४३43

एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः ।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति ॥ १६ ॥
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய꞉ ।
அகா4யுரிந்த்3ரியாராமோ மோக4ம் பார்த2 ஸ ஜீவதி ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवम् इत्थम् ईश्वरेण वेदयज्ञपूर्वकं जगच्चक्रं प्रवर्तितं न अनुवर्तयति इह लोके यः कर्मणि अधिकृतः सन् अघायुः अघं पापम् आयुः जीवनं यस्य सः अघायुः, पापजीवनः इति यावत् । इन्द्रियारामः इन्द्रियैः आरामः आरमणम् आक्रीडा विषयेषु यस्य सः इन्द्रियारामः मोघं वृथा हे पार्थ, स जीवति ॥ஏவம் இத்த2ம் ஈஶ்வரேண வேத3யஜ்ஞபூர்வகம் ஜக3ச்சக்ரம் ப்ரவர்திதம் ந அநுவர்தயதி இஹ லோகே ய꞉ கர்மணி அதி4க்ருத꞉ ஸந் அகா4யு꞉ அக4ம் பாபம் ஆயு꞉ ஜீவநம் யஸ்ய ஸ꞉ அகா4யு꞉, பாபஜீவந꞉ இதி யாவத் । இந்த்3ரியாராம꞉ இந்த்3ரியை꞉ ஆராம꞉ ஆரமணம் ஆக்ரீடா3 விஷயேஷு யஸ்ய ஸ꞉ இந்த்3ரியாராம꞉ மோக4ம் வ்ருதா2 ஹே பார்த2, ஸ ஜீவதி ॥
तस्मात् अज्ञेन अधिकृतेन कर्तव्यमेव कर्मेति प्रकरणार्थः ।தஸ்மாத் அஜ்ஞேந அதி4க்ருதேந கர்தவ்யமேவ கர்மேதி ப்ரகரணார்த2꞉ ।
प्राक् आत्मज्ञाननिष्ठायोग्यताप्राप्तेः तादर्थ्येन कर्मयोगानुष्ठानम् अधिकृतेन अनात्मज्ञेन कर्तव्यमेवेत्येतत् ‘न कर्मणामनारम्भात्’ (भ. गी. ३ । ४) इत्यत आरभ्य ‘शरीरयात्रापि च ते न प्रसिध्येदकर्मणः’ (भ. गी. ३ । ८) इत्येवमन्तेन प्रतिपाद्य -ப்ராக் ஆத்மஜ்ஞாநநிஷ்டா2யோக்3யதாப்ராப்தே꞉ தாத3ர்த்2யேந கர்மயோகா3நுஷ்டா2நம் அதி4க்ருதேந அநாத்மஜ்ஞேந கர்தவ்யமேவேத்யேதத் ‘ந கர்மணாமநாரம்பா4த்’ (ப4. கீ3. 3 । 4) இத்யத ஆரப்4ய ‘ஶரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்4யேத3கர்மண꞉’ (ப4. கீ3. 3 । 8) இத்யேவமந்தேந ப்ரதிபாத்3ய -
‘यज्ञार्थात् कर्मणोऽन्यत्र’ (भ. गी. ३ । ९) इत्यादिना ‘मोघं पार्थ स जीवति’ (भ. गी. ३ । १६) इत्येवमन्तेनापि ग्रन्थेन प्रासङ्गिकम् अधिकृतस्य अनात्मविदः कर्मानुष्ठाने बहु कारणमुक्तम् । तदकरणे च दोषसङ्कीर्तनं कृतम् ॥ १६ ॥‘யஜ்ஞார்தா2த் கர்மணோ(அ)ந்யத்ர’ (ப4. கீ3. 3 । 9) இத்யாதி3நா ‘மோக4ம் பார்த2 ஸ ஜீவதி’ (ப4. கீ3. 3 । 16) இத்யேவமந்தேநாபி க்3ரந்தே2ந ப்ராஸங்கி3கம் அதி4க்ருதஸ்ய அநாத்மவித3꞉ கர்மாநுஷ்டா2நே ப3ஹு காரணமுக்தம் । தத3கரணே ச தோ3ஷஸங்கீர்தநம் க்ருதம் ॥ 16 ॥
இவ்வாறு ஈஸ்வரனால் வேதம் யக்ஞமூலமாக இந்த ஜகத்சக்தி பிரவிர்த்திக்கப்பட்டதை கர்மத்தில் அதிகாரியாய் இருந்தும் அனுரிக் கவில்லையோ அவர்கள் பாப ஜீவனத்தை உடையவர்களாகிறார்கள். மேலும் இந்திரியாராம என்றால் இந்திரியங்கள் மூலமாக விஷயங்க ளிலேயே ரமித்துக்கொண்டிருப்பவர்கள் ஆகிய பாபிகள் ஜீவனம் வீணாகிறது.
ஆகையால் அக்ஞானியாகி கர்மத்தில் அதிகாரமுடையவ னுக்கே கர்மம் அவசியம் செய்யவேண்டும் என்பது இந்த பிரகரணத் தின் (சந்தர்ப்பத்தின்) பொருள்.
கர்மத்தில் அதிகாரமுடைய அநாத்ம புருஷனால் ஆத்மஞானத் திற்கான யோக்யதை அடைவதற்குமுன் அதை அடைவதின் பொருட்டு கர்மயோகம் அவசியம் கடைபிடிக்கவேண்டும். இதையே, न कर्मणामनारम्भात्, என்று தொடங்கி शरीरयात्रापि च ते न प्रसिध्येदकर्मणः என்று இவ்வாறு முடியக் கூறி-
यज्ञार्थात्कर्मणोऽन्यत्र என்று ஆரம்பித்து मोघं पार्थ स जीवति என்று இவ்வாறு கிரந்தத்தில் கர்மத்தில் அதிகாரமுடைய அநாத்ம வித்திற்கு கர்மானுஷ்ட்டானம் அவசியம் என்பதில் அநேககாரணங்கள் கூறப்பட்டுள்ளது. அவ்வாறேகர்மாநுஷ்டானம் செய்யாவிடில் அதனால் ஏற்படும் தோஷமும் கூறப்பட்டுள்ளது.