अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
‘मां च बन्धकारणे कर्मण्येव नियोजयसि’ इति विषण्णमनसमर्जुनम् ‘कर्म नारभे’ इत्येवं मन्वानमालक्ष्य आह भगवान् —‘மாம் ச ப3ந்த4காரணே கர்மண்யேவ நியோஜயஸி’ இதி விஷண்ணமநஸமர்ஜுநம் ‘கர்ம நாரபே4’ இத்யேவம் மந்வாநமாலக்ஷ்ய ஆஹ ப4க3வாந் —
न कर्मणामनारम्भात् इति ।ந கர்மணாமநாரம்பா4த் இதி ।
अथवा — ज्ञानकर्मनिष्ठयोः परस्परविरोधात् एकेन पुरुषेण युगपत् अनुष्ठातुमशक्त्यत्वे सति इतरेतरानपेक्षयोरेव पुरुषार्थहेतुत्वे प्राप्तेஅத2வா — ஜ்ஞாநகர்மநிஷ்ட2யோ꞉ பரஸ்பரவிரோதா4த் ஏகேந புருஷேண யுக3பத் அநுஷ்டா2துமஶக்த்யத்வே ஸதி இதரேதராநபேக்ஷயோரேவ புருஷார்த2ஹேதுத்வே ப்ராப்தே
कर्मनिष्ठाया ज्ञाननिष्ठाप्राप्तिहेतुत्वेन पुरुषार्थहेतुत्वम् , न स्वातन्त्र्येण ; ज्ञाननिष्ठा तु कर्मनिष्ठोपायलब्धात्मिका सती स्वातन्त्र्येण पुरुषार्थहेतुः अन्यानपेक्षा, इत्येतमर्थं प्रदर्शयिष्यन् आह भगवान् —கர்மநிஷ்டா2யா ஜ்ஞாநநிஷ்டா2ப்ராப்திஹேதுத்வேந புருஷார்த2ஹேதுத்வம் , ந ஸ்வாதந்த்ர்யேண ; ஜ்ஞாநநிஷ்டா2 து கர்மநிஷ்டோ2பாயலப்3தா4த்மிகா ஸதீ ஸ்வாதந்த்ர்யேண புருஷார்த2ஹேது꞉ அந்யாநபேக்ஷா, இத்யேதமர்த2ம் ப்ரத3ர்ஶயிஷ்யந் ஆஹ ப4க3வாந் —
பந்தத்திற்கு காரணமான கர்மத்திலேயே என்னை ஈடுபடுத்துகி றாய் என்று வருந்திய மனமுடைய அர்ஜுனன் கர்மத்தை ஆரம்பிக்க வில்லை என்று புரிந்துகொண்டு பகவான் இவ்வாறு கூறினார்.
“न कर्मणामनारम्भात् ।” என்று. (ந கர்மணாமனாரம்பாத்)
அல்லது ஞானகர்மநிஷ்ட்டையானது பரஸ்பரம் விரோதமாத லால் ஒரே புருஷனால் இரண்டையும் ஒரே சமயத்தில் அநுஷ்டிக்க முடியாததால் ஒன்றைஒன்று அபேக்ஷிக்காமல் புருஷார்த்தத்திற்கு ஹேது என்று சங்கை ஏற்பட்டால்
கர்மநிஷ்ட்டையினால் ஞானநிஷ்ட்டை அடைவதற்கு ஹேது ஆனதினாலே புருஷார்த்தத்திற்கு (கர்மநிஷ்ட்டையானது) ஹேதுவா கிறது. ஸ்வதந்திரமாக அல்ல. ஞான நிஷ்ட்டையானது, கர்மநிஷ்ட் டையினால் அடையப்பட்டதாய் இருப்பதால் ஸ்வதந்திரமாகவே ஒன்றைஅபேக்ஷி க்காமல் புருஷார்த்தத்திற்கு ஹேதுவாகிறது என்று இந்த கருத்தை எடுத்துக் காட்டி பகவான் கூறினார்.
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / ४३43
न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते ।
न च संन्यसनादेव सिद्धिं समधिगच्छति ॥ ४ ॥ந கர்மணாமநாரம்பா4ந்நைஷ்கர்ம்யம் புருஷோ(அ)ஶ்நுதே ।
ந ச ஸம்ந்யஸநாதே3வ ஸித்3தி4ம் ஸமதி4க3ச்ச2தி ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न कर्मणां क्रियाणां यज्ञादीनाम् इह जन्मनि जन्मान्तरे वा अनुष्ठितानाम् उपात्तदुरितक्षयहेतुत्वेन सत्त्वशुद्धिकारणानां तत्कारणत्वेन च ज्ञानोत्पत्तिद्वारेण ज्ञाननिष्ठाहेतूनाम् , ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः । यथादर्शतलप्रख्ये पश्यत्यात्मानमात्मनि’ (मो. ध. २०४ । ८) इत्यादिस्मरणात् , अनारम्भात् अननुष्ठानात् -ந கர்மணாம் க்ரியாணாம் யஜ்ஞாதீ3நாம் இஹ ஜந்மநி ஜந்மாந்தரே வா அநுஷ்டி2தாநாம் உபாத்தது3ரிதக்ஷயஹேதுத்வேந ஸத்த்வஶுத்3தி4காரணாநாம் தத்காரணத்வேந ச ஜ்ஞாநோத்பத்தித்3வாரேண ஜ்ஞாநநிஷ்டா2ஹேதூநாம் , ‘ஜ்ஞாநமுத்பத்3யதே பும்ஸாம் க்ஷயாத்பாபஸ்ய கர்மண꞉ । யதா2த3ர்ஶதலப்ரக்2யே பஶ்யத்யாத்மாநமாத்மநி’ (மோ. த4. 204 । 8) இத்யாதி3ஸ்மரணாத் , அநாரம்பா4த் அநநுஷ்டா2நாத் -
नैष्कर्म्यं निष्कर्मभावं कर्मशून्यतां ज्ञानयोगेन निष्ठां निष्क्रियात्मस्वरूपेणैव अवस्थानमिति यावत् । पुरुषः न अश्नुते न प्राप्नोतीत्यर्थः ॥நைஷ்கர்ம்யம் நிஷ்கர்மபா4வம் கர்மஶூந்யதாம் ஜ்ஞாநயோகே3ந நிஷ்டா2ம் நிஷ்க்ரியாத்மஸ்வரூபேணைவ அவஸ்தா2நமிதி யாவத் । புருஷ꞉ ந அஶ்நுதே ந ப்ராப்நோதீத்யர்த2꞉ ॥
कर्मणामनारम्भान्नैष्कर्म्यं नाश्नुते इति वचनात् तद्विपर्ययात् तेषामारम्भात् नैष्कर्म्यमश्नुते इति गम्यते । कस्मात् पुनः कारणात् कर्मणामनारम्भान्नैष्कर्म्यं नाश्नुते इति ।கர்மணாமநாரம்பா4ந்நைஷ்கர்ம்யம் நாஶ்நுதே இதி வசநாத் தத்3விபர்யயாத் தேஷாமாரம்பா4த் நைஷ்கர்ம்யமஶ்நுதே இதி க3ம்யதே । கஸ்மாத் புந꞉ காரணாத் கர்மணாமநாரம்பா4ந்நைஷ்கர்ம்யம் நாஶ்நுதே இதி ।
उच्यते, कर्मारम्भस्यैव नैष्कर्म्योपायत्वात् । न ह्युपायमन्तरेण उपेयप्राप्तिरस्ति ।உச்யதே, கர்மாரம்ப4ஸ்யைவ நைஷ்கர்ம்யோபாயத்வாத் । ந ஹ்யுபாயமந்தரேண உபேயப்ராப்திரஸ்தி ।
कर्मयोगोपायत्वं च नैष्कर्म्यलक्षणस्य ज्ञानयोगस्य, श्रुतौ इह च, प्रतिपादनात् ।கர்மயோகோ3பாயத்வம் ச நைஷ்கர்ம்யலக்ஷணஸ்ய ஜ்ஞாநயோக3ஸ்ய, ஶ்ருதௌ இஹ ச, ப்ரதிபாத3நாத் ।
श्रुतौ तावत् प्रकृतस्य आत्मलोकस्य वेद्यस्य वेदनोपायत्वेन ‘तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन’ (बृ. उ. ४ । ४ । २२) इत्यादिना कर्मयोगस्य ज्ञानयोगोपायत्वं प्रतिपादितम् ।ஶ்ருதௌ தாவத் ப்ரக்ருதஸ்ய ஆத்மலோகஸ்ய வேத்3யஸ்ய வேத3நோபாயத்வேந ‘தமேதம் வேதா3நுவசநேந ப்3ராஹ்மணா விவிதி3ஷந்தி யஜ்ஞேந’ (ப்3ரு. உ. 4 । 4 । 22) இத்யாதி3நா கர்மயோக3ஸ்ய ஜ்ஞாநயோகோ3பாயத்வம் ப்ரதிபாதி3தம் ।
इहापि च —இஹாபி ச —
‘संन्यासस्तु महाबाहो दुःखमाप्तुमयोगतः’ (भ. गी. ५ । ६)‘ஸம்ந்யாஸஸ்து மஹாபா3ஹோ து3꞉க2மாப்துமயோக3த꞉’ (ப4. கீ3. 5 । 6)
‘योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये’ (भ. गी. ५ । ११)‘யோகி3ந꞉ கர்ம குர்வந்தி ஸங்க3ம் த்யக்த்வாத்மஶுத்3த4யே’ (ப4. கீ3. 5 । 11)
‘यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम्’ (भ. गी. १८ । ५)‘யஜ்ஞோ தா3நம் தபஶ்சைவ பாவநாநி மநீஷிணாம்’ (ப4. கீ3. 18 । 5)
इत्यादि प्रतिपादयिष्यति ॥இத்யாதி3 ப்ரதிபாத3யிஷ்யதி ॥
ननु चநநு ச
‘अभयं सर्वभूतेभ्यो दत्त्वा नैष्कर्म्यमाचरेत्’ (अश्व. ४६ । १८) इत्यादौ कर्तव्यकर्मसंन्यासादपि नैष्कर्म्यप्राप्तिं दर्शयति । लोके च कर्मणामनारम्भान्नैष्कर्म्यमिति प्रसिद्धतरम् । अतश्च नैष्कर्म्यार्थिनः किं कर्मारम्भेण ? इति प्राप्तम् । अत आह —‘அப4யம் ஸர்வபூ4தேப்4யோ த3த்த்வா நைஷ்கர்ம்யமாசரேத்’ (அஶ்வ. 46 । 18) இத்யாதௌ3 கர்தவ்யகர்மஸம்ந்யாஸாத3பி நைஷ்கர்ம்யப்ராப்திம் த3ர்ஶயதி । லோகே ச கர்மணாமநாரம்பா4ந்நைஷ்கர்ம்யமிதி ப்ரஸித்3த4தரம் । அதஶ்ச நைஷ்கர்ம்யார்தி2ந꞉ கிம் கர்மாரம்பே4ண ? இதி ப்ராப்தம் । அத ஆஹ —
न च संन्यसनादेवेति । नापि संन्यसनादेव केवलात् कर्मपरित्यागमात्रादेव ज्ञानरहितात् सिद्धिं नैष्कर्म्यलक्षणां ज्ञानयोगेन निष्ठां समधिगच्छति न प्राप्नोति ॥ ४ ॥ந ச ஸம்ந்யஸநாதே3வேதி । நாபி ஸம்ந்யஸநாதே3வ கேவலாத் கர்மபரித்யாக3மாத்ராதே3வ ஜ்ஞாநரஹிதாத் ஸித்3தி4ம் நைஷ்கர்ம்யலக்ஷணாம் ஜ்ஞாநயோகே3ந நிஷ்டா2ம் ஸமதி4க3ச்ச2தி ந ப்ராப்நோதி ॥ 4 ॥
கர்மங்களை (யக்ஞாதிகளை) ஆரம்பிக்காமல் என்பதன் பொருள்- இந்த ஜன்மத்திலாவது, ஜன்மந்திரத்திலாவது செய்த யக்ஞாதி கர்மங்களை அனுஷ்டித்தவர்களுடைய சஞ்சித பாபங்கள் நாசமடைவதால் சித்த சுத்தி ஏற்பட்டு அதனால் ஞானம் அடைந்து ஞானநிஷ்ட்டைக்கு காரணமாகிறது. பாபகர்மங்கள் அழிவதால் மனிதர்களுக்கு ஞானம் ஏற்படுகிறது. என்றஸ்மிருதிவசனம் (ஜ்ஞான முத்பத்யதே பும்ஸாம் க்ஷயாத்பாபஸ்ய கர்மண:) முதலிய காரணங் களால் யக்ஞாதி கர்மங்களை ஆரம்பிக்காமல் (செய்யாமல்)
நைஷ்கர்ம்ய பாவத்தை அல்லது கர்மசூன்யஸ்திதியை என்றால் ஞானயோகத்தினால் அடைந்த நிஷ்க்ரியமான ஆத்மஸ்வரூபத்தில் நிலைத்திருத்தல் என்றநிஷ்ட்டையை, (யக்ஞாதி கர்மங்கள் செய்யாமல்) புருஷனுக்கு ஏற்படாது என்பது கருத்து.
கர்மத்தை செய்யாமல் (ஆரம்பிக்காமல்) நைஷ்கர்ம்யத்தை அடையமுடியாது என்றவசனத்தினால் அதற்கு மாறுபாடாக கர்மத்தைச் செய்வதால் அவர்களுக்கு நைஷ்கர்மியம் ஏற்படுகிறது என்று அறியப்படுகிறது. மேலும் எக்காரணத்தினால் கர்மம் அநுஷ்டிக்காமல் நைஷ்கர்ம்யத்தை அடையமுடியாது எனில்-
கர்மத்தை அநுஷ்டித்தலே நைஷ்கர்மத்தை அடைவதற்கு உபாயமாகும். உபாயம் இல்லாமல் உபேயத்தை அடையமுடியாது.
நைஷ்கர்ம்ய லக்ஷணமாகிய ஞானயோகத்திற்கு கர்மயோகமே உபாயம் என்று சுருதியிலும், இங்கும் கூறப்பட்டிருப்பதால். (உணர்த்து வதினால்)
சுருதியில் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்ட ஞேய ரூபமாகிய ஆத்ம லோகத்தை அறிவதற்கு உபாயமாக, பிராமணர்கள் வேதம் ஓதுவதினா லும், யக்ஞாதிகளாலும் இதை அறிய ஆசைப்படுகிறார்கள், என்று கர்மயோகமானது ஞானயோகத்திற்கு உபாயம் என்று கூறப்பட்டது.
இங்கு (கீதையிலும்) மேலும்
ஸன்யாஸஸ்து மஹாபாஹோ துக்கமாப்துமயோகத:
யோகின: கர்மகுர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மசுத்தயே
யக்ஞோ தானம் தபச்சைவ பாவனானி மனீஷிணாம்
ஹே நீண்ட தோள் உடையவனே! ஸந்நியாஸமானது கர்மயோக மின்றி அடைவது மிகக்கடினம்.
யோகிகள் ஆத்மசுத்தியின் பொருட்டு, அந்தக்கரண சுத்தியின் பொருட்டு (உலக) பற்றற்று கர்மத்தைச் செய்கிறார்கள்.
யக்ஞம், தானம், தவம் இவைகள் புத்திமான்களுக்கு தூய்மை செய்பவனவாம்.
இவ்வாறு மேலே எடுத்துரைக்கப்போகிறார்.
யோகிகள் ஆத்மசுத்தியின் பொருட்டு, அந்தக்கரண சுத்தியின் பொருட்டு (உலக) பற்றற்று கர்மத்தைச் செய்கிறார்கள்.
யக்ஞம், தானம், தவம் இவைகள் புத்திமான்களுக்கு தூய்மை செய்பவனவாம்.
இவ்வாறு மேலே எடுத்துரைக்கப்போகிறார்.
அப்படியானால் (இங்கு ஒரு சங்கை உண்டாகிறது)
அபயம் ஸர்வபூதேப்யோ தத்வா நைஷ்கர்மயமாசரேத் (இ.பொருள்) சகல பிராணிகளுக்கும் அபயமளித்துவிட்டு நைஷ்கர்ம்யத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது முதலிய வசனங்களால் செய்ய வேண்டிய கர்மங்களைவிட்டு விடுவதினாலேயே நைஷ்கர்ம்யத்தை பெறலாம் என்று காட்டப்படுகிறது.
மேலும் உலக வாழ்க்கையிலும் கர்மங்களை விட்டதினால் நைஷ்கர்ம்யம் என்பது பிரசித்தம். ஆகையால் நைஷ்கர்ம்யத்தை அடைய தீவிரமுடையவன் கர்மத்தை ஆரம்பிப்பதால் என்ன பயன் என்ற சங்கை ஏற்படுகிறது. ஆகையால் கூறுகிறார்-
மேலும் உலக வாழ்க்கையிலும் கர்மங்களை விட்டதினால் நைஷ்கர்ம்யம் என்பது பிரசித்தம். ஆகையால் நைஷ்கர்ம்யத்தை அடைய தீவிரமுடையவன் கர்மத்தை ஆரம்பிப்பதால் என்ன பயன் என்ற சங்கை ஏற்படுகிறது. ஆகையால் கூறுகிறார்-
சந்நியாசத்தினால் மட்டும் அல்ல என்று. கேவல சந்நியா சத்தினால் என்றால், ஞானமற்றகர்மபரித்யாகத்தினால் மாத்திரம் ஞானயோகத்தினால் ஏற்படும் நைஷ்கர்ம்ய லக்ஷணமான நிஷ்ட்டை யானது அடையமுடியாது.