अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कस्मात् पुनः कारणात् कर्मसंन्यासमात्रादेव केवलात् ज्ञानरहितात् सिद्धिं नैष्कर्म्यलक्षणां पुरुषो नाधिगच्छति इति हेत्वाकाङ्क्षायामाह —கஸ்மாத் புந꞉ காரணாத் கர்மஸம்ந்யாஸமாத்ராதே3வ கேவலாத் ஜ்ஞாநரஹிதாத் ஸித்3தி4ம் நைஷ்கர்ம்யலக்ஷணாம் புருஷோ நாதி4க3ச்ச2தி இதி ஹேத்வாகாங்க்ஷாயாமாஹ —
மேலும் ஒருவன் எந்த காரணத்தினால் ஞானமற்றகர்ம ஸந்நியா சத்தினால் நைஷ்கர்ம்ய சித்தியை அடையமாட்டான் என்றகார ணத்தை அறிவதில் இச்சைக் கொண்டவனாகி இவ்வாறு கூறுகிறான்.
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / ४३43
न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् ।
कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः ॥ ५ ॥ந ஹி கஶ்சித்க்ஷணமபி ஜாது திஷ்ட2த்யகர்மக்ருத் ।
கார்யதே ஹ்யவஶ꞉ கர்ம ஸர்வ꞉ ப்ரக்ருதிஜைர்கு3ணை꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न हि यस्मात् क्षणमपि कालं जातु कदाचित् कश्चित् तिष्ठति अकर्मकृत् सन् । कस्मात् ? कार्यते प्रवर्त्यते हि यस्मात् अवश एव अस्वतन्त्र एव कर्म सर्वः प्राणी प्रकृतिजैः प्रकृतितो जातैः सत्त्वरजस्तमोभिः गुणैः ।ந ஹி யஸ்மாத் க்ஷணமபி காலம் ஜாது கதா3சித் கஶ்சித் திஷ்ட2தி அகர்மக்ருத் ஸந் । கஸ்மாத் ? கார்யதே ப்ரவர்த்யதே ஹி யஸ்மாத் அவஶ ஏவ அஸ்வதந்த்ர ஏவ கர்ம ஸர்வ꞉ ப்ராணீ ப்ரக்ருதிஜை꞉ ப்ரக்ருதிதோ ஜாதை꞉ ஸத்த்வரஜஸ்தமோபி4꞉ கு3ணை꞉ ।
अज्ञ इति वाक्यशेषः, यतो वक्ष्यति ‘गुणैर्यो न विचाल्यते’ (भ. गी. १४ । २३) इति । साङ्ख्यानां पृथक्करणात् अज्ञानामेव हि कर्मयोगः, न ज्ञानिनाम् ।அஜ்ஞ இதி வாக்யஶேஷ꞉, யதோ வக்ஷ்யதி ‘கு3ணைர்யோ ந விசால்யதே’ (ப4. கீ3. 14 । 23) இதி । ஸாங்க்2யாநாம் ப்ருத2க்கரணாத் அஜ்ஞாநாமேவ ஹி கர்மயோக3꞉, ந ஜ்ஞாநிநாம் ।
ज्ञानिनां तु गुणैरचाल्यमानानां स्वतश्चलनाभावात् कर्मयोगो नोपपद्यते ।ஜ்ஞாநிநாம் து கு3ணைரசால்யமாநாநாம் ஸ்வதஶ்சலநாபா4வாத் கர்மயோகோ3 நோபபத்3யதே ।
तथा च व्याख्यातम् ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इत्यत्र ॥ ५ ॥ததா2 ச வ்யாக்2யாதம் ‘வேதா3விநாஶிநம்’ (ப4. கீ3. 2 । 21) இத்யத்ர ॥ 5 ॥
ஒருவன், ஒருபொழுதும் ஒருக்ஷணமாத்திரமும் ஒரு காரியமும் செய்யாமல் இருப்பதில்லை. ஏனெனில் எல்லா பிராணிகளும் பிரகிரு தியிலிருந்து உண்டான சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களினால் சுவாதீனமற்று கர்மங்களினால் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இங்கு எல்லாப்பிராணிகள் என்றஇடத்தில் அக்ஞானி என்று சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்போகிறார். (எல்லா அக்ஞா னிகள் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்) ஏன்எனில் குணைர்யோந விசால்யதே, என்று சாங்கியர்களைப் பிரித்து தனியாகக் கூறியதனால் அக்ஞானிகளுக்கே கர்மயோகம். கர்மயோகம் ஞானிகளுக்கு அல்ல.
ஏனெனில் குணங்களால் அசைக்கப்படாத ஞானிகளுக்கு ஸ்வ பாவமாகவே சலிக்கும் தன்மை அற்றதால் கர்மயோகம் அவர்களுக் குப் பொருந்தாது.
இவ்வாறு வேதாவிநாசினம், என்றசுலோகத்தின் வியாக்யானத் தில் விஸ்தாரமாக விளக்கப்பட்டுள்ளது.