अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
‘य एनं वेत्ति हन्तारम्’ (भ. गी. २ । १९) इत्यनेन मन्त्रेण हननक्रियायाः कर्ता कर्म च न भवति इति प्रतिज्ञाय, ‘न जायते’ इत्यनेन अविक्रियत्वं हेतुमुक्त्वा प्रतिज्ञातार्थमुपसंहरति —‘ய ஏநம் வேத்தி ஹந்தாரம்’ (ப4. கீ3. 2 । 19) இத்யநேந மந்த்ரேண ஹநநக்ரியாயா꞉ கர்தா கர்ம ச ந ப4வதி இதி ப்ரதிஜ்ஞாய, ‘ந ஜாயதே’ இத்யநேந அவிக்ரியத்வம் ஹேதுமுக்த்வா ப்ரதிஜ்ஞாதார்த2முபஸம்ஹரதி —
(அ.கை) (ய ஏனம் வேத்தி ஹந்தாரம்) என்ற மந்திரத்தினால் கொல்லுதல் என்றசெயலுக்கு கர்த்தாவும், கர்மமும் (கர்த்தாவும், செயப்படுபொருளும்) ஆகா என்றபிரதிக்ஞை செய்து ந ஜாயதே என்ற ச்லோகத்தினால் (ஆத்மாவிற்கு) நிர்விகார தன்மையின் காரணத்தைக் கூறியும் பிரிதிக்ஞை செய்த விஷயத்தைக் கூறியும் முடிவு செய்கிறார்.
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / ७२72

वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम् ।
कथं स पुरुषः पार्थ कं घातयति हन्ति कम् ॥ २१ ॥
வேதா3விநாஶிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம் ।
கத2ம் ஸ புருஷ꞉ பார்த2 கம் கா4தயதி ஹந்தி கம் ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वेद विजानाति अविनाशिनम् अन्त्यभावविकाररहितं नित्यं विपरिणामरहितं यो वेद इति सम्बन्धः । एनं पूर्वेण मन्त्रेणोक्तलक्षणम् अजं जन्मरहितम् अव्ययम् अपक्षयरहितं ।வேத3 விஜாநாதி அவிநாஶிநம் அந்த்யபா4வவிகாரரஹிதம் நித்யம் விபரிணாமரஹிதம் யோ வேத3 இதி ஸம்ப3ந்த4꞉ । ஏநம் பூர்வேண மந்த்ரேணோக்தலக்ஷணம் அஜம் ஜந்மரஹிதம் அவ்யயம் அபக்ஷயரஹிதம் ।
कथं केन प्रकारेण सः विद्वान् पुरुषः अधिकृतः हन्ति हननक्रियां करोति, कथं वा घातयति हन्तारं प्रयोजयति ।கத2ம் கேந ப்ரகாரேண ஸ꞉ வித்3வாந் புருஷ꞉ அதி4க்ருத꞉ ஹந்தி ஹநநக்ரியாம் கரோதி, கத2ம் வா கா4தயதி ஹந்தாரம் ப்ரயோஜயதி ।
न कथञ्चित् कञ्चित् हन्ति, न कथञ्चित् कञ्चित् घातयति इति उभयत्र आक्षेप एवार्थः, प्रश्नार्थासम्भवात् ।ந கத2ஞ்சித் கஞ்சித் ஹந்தி, ந கத2ஞ்சித் கஞ்சித் கா4தயதி இதி உப4யத்ர ஆக்ஷேப ஏவார்த2꞉, ப்ரஶ்நார்தா2ஸம்ப4வாத் ।
हेत्वर्थस्य च अविक्रियत्वस्य तुल्यत्वात् विदुषः सर्वकर्मप्रतिषेध एव प्रकरणार्थः अभिप्रेतो भगवता ।ஹேத்வர்த2ஸ்ய ச அவிக்ரியத்வஸ்ய துல்யத்வாத் விது3ஷ꞉ ஸர்வகர்மப்ரதிஷேத4 ஏவ ப்ரகரணார்த2꞉ அபி4ப்ரேதோ ப4க3வதா ।
हन्तेस्तु आक्षेपः उदाहरणार्थत्वेन कथितः ॥ஹந்தேஸ்து ஆக்ஷேப꞉ உதா3ஹரணார்த2த்வேந கதி2த꞉ ॥
विदुषः कं कर्मासम्भवहेतुविशेषं पश्यन् कर्माण्याक्षिपति भगवान् ‘कथं स पुरुषः’ इति ।விது3ஷ꞉ கம் கர்மாஸம்ப4வஹேதுவிஶேஷம் பஶ்யந் கர்மாண்யாக்ஷிபதி ப4க3வாந் ‘கத2ம் ஸ புருஷ꞉’ இதி ।
ननु उक्त एवात्मनः अविक्रियत्वं सर्वकर्मासम्भवकारणविशेषः ।நநு உக்த ஏவாத்மந꞉ அவிக்ரியத்வம் ஸர்வகர்மாஸம்ப4வகாரணவிஶேஷ꞉ ।
सत्यमुक्तः । न तु सः कारणविशेषः, अन्यत्वात् विदुषः अविक्रियादात्मनः । न हि अविक्रियं स्थाणुं विदितवतः कर्म न सम्भवति इति चेत् ।ஸத்யமுக்த꞉ । ந து ஸ꞉ காரணவிஶேஷ꞉, அந்யத்வாத் விது3ஷ꞉ அவிக்ரியாதா3த்மந꞉ । ந ஹி அவிக்ரியம் ஸ்தா2ணும் விதி3தவத꞉ கர்ம ந ஸம்ப4வதி இதி சேத் ।
न ; विदुषः आत्मत्वात् । न देहादिसङ्घातस्य विद्वत्ता । अतः पारिशेष्यात् असंहतः आत्मा विद्वान् अविक्रियः इति तस्य विदुषः कर्मासम्भवात् आक्षेपो युक्तः ‘कथं स पुरुषः’ इति ।ந ; விது3ஷ꞉ ஆத்மத்வாத் । ந தே3ஹாதி3ஸங்கா4தஸ்ய வித்3வத்தா । அத꞉ பாரிஶேஷ்யாத் அஸம்ஹத꞉ ஆத்மா வித்3வாந் அவிக்ரிய꞉ இதி தஸ்ய விது3ஷ꞉ கர்மாஸம்ப4வாத் ஆக்ஷேபோ யுக்த꞉ ‘கத2ம் ஸ புருஷ꞉’ இதி ।
यथा बुद्ध्याद्याहृतस्य शब्दाद्यर्थस्य अविक्रिय एव सन् बुद्धिवृत्त्यविवेकविज्ञानेन अविद्यया उपलब्धा आत्मा कल्प्यते ।யதா2 பு3த்3த்4யாத்3யாஹ்ருதஸ்ய ஶப்3தா3த்3யர்த2ஸ்ய அவிக்ரிய ஏவ ஸந் பு3த்3தி4வ்ருத்த்யவிவேகவிஜ்ஞாநேந அவித்3யயா உபலப்3தா4 ஆத்மா கல்ப்யதே ।
एवमेव आत्मानात्मविवेकज्ञानेन बुद्धिवृत्त्या विद्यया असत्यरूपयैव परमार्थतः अविक्रिय एव आत्मा विद्वानुच्यते ।ஏவமேவ ஆத்மாநாத்மவிவேகஜ்ஞாநேந பு3த்3தி4வ்ருத்த்யா வித்3யயா அஸத்யரூபயைவ பரமார்த2த꞉ அவிக்ரிய ஏவ ஆத்மா வித்3வாநுச்யதே ।
विदुषः कर्मासम्भववचनात् यानि कर्माणि शास्त्रेण विधीयन्ते तानि अविदुषो विहितानि इति भगवतो निश्चयोऽवगम्यते ॥விது3ஷ꞉ கர்மாஸம்ப4வவசநாத் யாநி கர்மாணி ஶாஸ்த்ரேண விதீ4யந்தே தாநி அவிது3ஷோ விஹிதாநி இதி ப4க3வதோ நிஶ்சயோ(அ)வக3ம்யதே ॥
ननु विद्यापि अविदुष एव विधीयते, विदितविद्यस्य पिष्टपेषणवत् विद्याविधानानर्थक्यात् । तत्र अविदुषः कर्माणि विधीयन्ते न विदुषः इति विशेषो नोपपद्यते इति चेत् ।நநு வித்3யாபி அவிது3ஷ ஏவ விதீ4யதே, விதி3தவித்3யஸ்ய பிஷ்டபேஷணவத் வித்3யாவிதா4நாநர்த2க்யாத் । தத்ர அவிது3ஷ꞉ கர்மாணி விதீ4யந்தே ந விது3ஷ꞉ இதி விஶேஷோ நோபபத்3யதே இதி சேத் ।
न ; अनुष्ठेयस्य भावाभावविशेषोपपत्तेः । अग्निहोत्रादिविध्यर्थज्ञानोत्तरकालम् अग्निहोत्रादिकर्म अनेकसाधनोपसंहारपूर्वकमनुष्ठेयम् ‘कर्ता अहम् , मम कर्तव्यम्’ इत्येवंप्रकारविज्ञानवतः अविदुषः यथा अनुष्ठेयं भवति, न तु तथा ‘न जायते’ इत्याद्यात्मस्वरूपविध्यर्थज्ञानोत्तरकालभावि किञ्चिदनुष्ठेयं भवति।ந ; அநுஷ்டே2யஸ்ய பா4வாபா4வவிஶேஷோபபத்தே꞉ । அக்3நிஹோத்ராதி3வித்4யர்த2ஜ்ஞாநோத்தரகாலம் அக்3நிஹோத்ராதி3கர்ம அநேகஸாத4நோபஸம்ஹாரபூர்வகமநுஷ்டே2யம் ‘கர்தா அஹம் , மம கர்தவ்யம்’ இத்யேவம்ப்ரகாரவிஜ்ஞாநவத꞉ அவிது3ஷ꞉ யதா2 அநுஷ்டே2யம் ப4வதி, ந து ததா2 ‘ந ஜாயதே’ இத்யாத்3யாத்மஸ்வரூபவித்4யர்த2ஜ்ஞாநோத்தரகாலபா4வி கிஞ்சித3நுஷ்டே2யம் ப4வதி।
किं तु ‘नाहं कर्ता, नाहं भोक्ता’ इत्याद्यात्मैकत्वाकर्तृत्वादिविषयज्ञानात् नान्यदुत्पद्यते इति एष विशेष उपपद्यते ।கிம் து ‘நாஹம் கர்தா, நாஹம் போ4க்தா’ இத்யாத்3யாத்மைகத்வாகர்த்ருத்வாதி3விஷயஜ்ஞாநாத் நாந்யது3த்பத்3யதே இதி ஏஷ விஶேஷ உபபத்3யதே ।
यः पुनः ‘कर्ता अहम्’ इति वेत्ति आत्मानम् , तस्य ‘मम इदं कर्तव्यम्’ इति अवश्यंभाविनी बुद्धिः स्यात् ; तदपेक्षया सः अधिक्रियते इति तं प्रति कर्माणि सम्भवन्ति । स च अविद्वान् , ‘उभौ तौ न विजानीतः’ (भ. गी. २ । १९) इति वचनात् ।ய꞉ புந꞉ ‘கர்தா அஹம்’ இதி வேத்தி ஆத்மாநம் , தஸ்ய ‘மம இத3ம் கர்தவ்யம்’ இதி அவஶ்யம்பா4விநீ பு3த்3தி4꞉ ஸ்யாத் ; தத3பேக்ஷயா ஸ꞉ அதி4க்ரியதே இதி தம் ப்ரதி கர்மாணி ஸம்ப4வந்தி । ஸ ச அவித்3வாந் , ‘உபௌ4 தௌ ந விஜாநீத꞉’ (ப4. கீ3. 2 । 19) இதி வசநாத் ।
विशेषितस्य च विदुषः कर्माक्षेपवचनाच्च ‘कथं स पुरुषः’ इति ।விஶேஷிதஸ்ய ச விது3ஷ꞉ கர்மாக்ஷேபவசநாச்ச ‘கத2ம் ஸ புருஷ꞉’ இதி ।
तस्मात् विशेषितस्य अविक्रियात्मदर्शिनः विदुषः मुमुक्षोश्च सर्वकर्मसंन्यासे एव अधिकारः ।தஸ்மாத் விஶேஷிதஸ்ய அவிக்ரியாத்மத3ர்ஶிந꞉ விது3ஷ꞉ முமுக்ஷோஶ்ச ஸர்வகர்மஸம்ந்யாஸே ஏவ அதி4கார꞉ ।
अत एव भगवान् नारायणः साङ्ख्यान् विदुषः अविदुषश्च कर्मिणः प्रविभज्य द्वे निष्ठे ग्राहयति — ‘ज्ञानयोगेन साङ्‍ख्यानां कर्मयोगेन योगिनाम्’ (भ. गी. ३ । ३) इति ।அத ஏவ ப4க3வாந் நாராயண꞉ ஸாங்க்2யாந் விது3ஷ꞉ அவிது3ஷஶ்ச கர்மிண꞉ ப்ரவிப4ஜ்ய த்3வே நிஷ்டே2 க்3ராஹயதி — ‘ஜ்ஞாநயோகே3ந ஸாங்‍க்2யாநாம் கர்மயோகே3ந யோகி3நாம்’ (ப4. கீ3. 3 । 3) இதி ।
तथा च पुत्राय आह भगवान् व्यासः — ‘द्वाविमावथ पन्थानौ’ (शां. २४१ । ६) इत्यादि । तथा च क्रियापथश्चैव पुरस्तात् पश्चात्संन्यासश्चेति ।ததா2 ச புத்ராய ஆஹ ப4க3வாந் வ்யாஸ꞉ — ‘த்3வாவிமாவத2 பந்தா2நௌ’ (ஶாம். 241 । 6) இத்யாதி3 । ததா2 ச க்ரியாபத2ஶ்சைவ புரஸ்தாத் பஶ்சாத்ஸம்ந்யாஸஶ்சேதி ।
क्रियापथश्चैव पुरस्तात् पश्चात्संन्यासश्चेति ।க்ரியாபத2ஶ்சைவ புரஸ்தாத் பஶ்சாத்ஸம்ந்யாஸஶ்சேதி ।
एतमेव विभागं पुनः पुनर्दर्शयिष्यति भगवान् — अतत्त्ववित् ‘अहङ्कारविमूढात्मा कर्ताहमिति मन्यते’ (भ. गी. ३ । २७), तत्त्ववित्तु नाहं करोमि इति । तथा च ‘सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते’ (भ. गी. ५ । १३) इत्यादि ॥ஏதமேவ விபா4க3ம் புந꞉ புநர்த3ர்ஶயிஷ்யதி ப4க3வாந் — அதத்த்வவித் ‘அஹங்காரவிமூடா4த்மா கர்தாஹமிதி மந்யதே’ (ப4. கீ3. 3 । 27), தத்த்வவித்து நாஹம் கரோமி இதி । ததா2 ச ‘ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்யாஸ்தே’ (ப4. கீ3. 5 । 13) இத்யாதி3 ॥
तत्र केचित्पण्डितंमन्या वदन्ति — ‘जन्मादिषड्भावविक्रियारहितः अविक्रियः अकर्ता एकः अहमात्मा’ इति न कस्यचित् ज्ञानम् उत्पद्यते, यस्मिन् सति सर्वकर्मसंन्यासः उपदिश्यते इति ।தத்ர கேசித்பண்டி3தம்மந்யா வத3ந்தி — ‘ஜந்மாதி3ஷட்3பா4வவிக்ரியாரஹித꞉ அவிக்ரிய꞉ அகர்தா ஏக꞉ அஹமாத்மா’ இதி ந கஸ்யசித் ஜ்ஞாநம் உத்பத்3யதே, யஸ்மிந் ஸதி ஸர்வகர்மஸம்ந்யாஸ꞉ உபதி3ஶ்யதே இதி ।
तन्न ; ‘न जायते’ (भ. गी. २ । २०) इत्यादिशास्त्रोपदेशानर्थक्यप्रसङ्गात् ।தந்ந ; ‘ந ஜாயதே’ (ப4. கீ3. 2 । 20) இத்யாதி3ஶாஸ்த்ரோபதே3ஶாநர்த2க்யப்ரஸங்கா3த் ।
यथा च शास्त्रोपदेशसामर्थ्यात् धर्माधर्मास्तित्वविज्ञानं कर्तुश्च देहान्तरसम्बन्धविज्ञानमुत्पद्यते, तथा शास्त्रात् तस्यैव आत्मनः अविक्रियत्वाकर्तृत्वैकत्वादिविज्ञानं कस्मात् नोत्पद्यते इति प्रष्टव्याः ते ।யதா2 ச ஶாஸ்த்ரோபதே3ஶஸாமர்த்2யாத் த4ர்மாத4ர்மாஸ்தித்வவிஜ்ஞாநம் கர்துஶ்ச தே3ஹாந்தரஸம்ப3ந்த4விஜ்ஞாநமுத்பத்3யதே, ததா2 ஶாஸ்த்ராத் தஸ்யைவ ஆத்மந꞉ அவிக்ரியத்வாகர்த்ருத்வைகத்வாதி3விஜ்ஞாநம் கஸ்மாத் நோத்பத்3யதே இதி ப்ரஷ்டவ்யா꞉ தே ।
करणागोचरत्वात् इति चेत् ।கரணாகோ3சரத்வாத் இதி சேத் ।
न ; ‘मनसैवानुद्रष्टव्यम्’ (बृ. उ. ४ । ४ । १९) इति श्रुतेः । शास्त्राचार्योपदेशशमदमादिसंस्कृतं मनः आत्मदर्शने करणम् ।ந ; ‘மநஸைவாநுத்3ரஷ்டவ்யம்’ (ப்3ரு. உ. 4 । 4 । 19) இதி ஶ்ருதே꞉ । ஶாஸ்த்ராசார்யோபதே3ஶஶமத3மாதி3ஸம்ஸ்க்ருதம் மந꞉ ஆத்மத3ர்ஶநே கரணம் ।
तथा च तदधिगमाय अनुमाने आगमे च सति ज्ञानं नोत्पद्यत इति साहसमात्रमेतत् ।ததா2 ச தத3தி4க3மாய அநுமாநே ஆக3மே ச ஸதி ஜ்ஞாநம் நோத்பத்3யத இதி ஸாஹஸமாத்ரமேதத் ।
ज्ञानं च उत्पद्यमानं तद्विपरीतमज्ञानम् अवश्यं बाधते इत्यभ्युपगन्तव्यम् ।ஜ்ஞாநம் ச உத்பத்3யமாநம் தத்3விபரீதமஜ்ஞாநம் அவஶ்யம் பா3த4தே இத்யப்4யுபக3ந்தவ்யம் ।
तच्च अज्ञानं दर्शितम् ‘हन्ता अहम् , हतः अस्मि’ इति ‘उभौ तौ न विजानीतः’ इति । अत्र च आत्मनः हननक्रियायाः कर्तृत्वं कर्मत्वं हेतुकर्तृत्वं च अज्ञानकृतं दर्शितम् ।தச்ச அஜ்ஞாநம் த3ர்ஶிதம் ‘ஹந்தா அஹம் , ஹத꞉ அஸ்மி’ இதி ‘உபௌ4 தௌ ந விஜாநீத꞉’ இதி । அத்ர ச ஆத்மந꞉ ஹநநக்ரியாயா꞉ கர்த்ருத்வம் கர்மத்வம் ஹேதுகர்த்ருத்வம் ச அஜ்ஞாநக்ருதம் த3ர்ஶிதம் ।
तच्च सर्वक्रियास्वपि समानं कर्तृत्वादेः अविद्याकृतत्वम् , अविक्रियत्वात् आत्मनः । विक्रियावान् हि कर्ता आत्मनः कर्मभूतमन्यं प्रयोजयति ‘कुरु’ इति ।தச்ச ஸர்வக்ரியாஸ்வபி ஸமாநம் கர்த்ருத்வாதே3꞉ அவித்3யாக்ருதத்வம் , அவிக்ரியத்வாத் ஆத்மந꞉ । விக்ரியாவாந் ஹி கர்தா ஆத்மந꞉ கர்மபூ4தமந்யம் ப்ரயோஜயதி ‘குரு’ இதி ।
तदेतत् अविशेषेण विदुषः सर्वक्रियासु कर्तृत्वं हेतुकर्तृत्वं च प्रतिषेधति भगवान्वासुदेवः विदुषः कर्माधिकाराभावप्रदर्शनार्थम् ‘वेदाविनाशिनं कथं स पुरुषः’ इत्यादिना ।ததே3தத் அவிஶேஷேண விது3ஷ꞉ ஸர்வக்ரியாஸு கர்த்ருத்வம் ஹேதுகர்த்ருத்வம் ச ப்ரதிஷேத4தி ப4க3வாந்வாஸுதே3வ꞉ விது3ஷ꞉ கர்மாதி4காராபா4வப்ரத3ர்ஶநார்த2ம் ‘வேதா3விநாஶிநம் கத2ம் ஸ புருஷ꞉’ இத்யாதி3நா ।
क्व पुनः विदुषः अधिकार इति एतदुक्तं पूर्वमेव ‘ज्ञानयोगेन साङ्ख्यानाम्’ (भ. गी. ३ । ३) इति । तथा च सर्वकर्मसंन्यासं वक्ष्यति ‘सर्वकर्माणि मनसा’ (भ. गी. ५ । १३) इत्यादिना ॥க்வ புந꞉ விது3ஷ꞉ அதி4கார இதி ஏதது3க்தம் பூர்வமேவ ‘ஜ்ஞாநயோகே3ந ஸாங்க்2யாநாம்’ (ப4. கீ3. 3 । 3) இதி । ததா2 ச ஸர்வகர்மஸம்ந்யாஸம் வக்ஷ்யதி ‘ஸர்வகர்மாணி மநஸா’ (ப4. கீ3. 5 । 13) இத்யாதி3நா ॥
ननु मनसा इति वचनात् न वाचिकानां कायिकानां च संन्यासः इति चेत् ।நநு மநஸா இதி வசநாத் ந வாசிகாநாம் காயிகாநாம் ச ஸம்ந்யாஸ꞉ இதி சேத் ।
न ; सर्वकर्माणि इति विशेषितत्वात् ।ந ; ஸர்வகர்மாணி இதி விஶேஷிதத்வாத் ।
मानसानामेव सर्वकर्मणामिति चेत् ।மாநஸாநாமேவ ஸர்வகர்மணாமிதி சேத் ।
न ; मनोव्यापारपूर्वकत्वाद्वाक्कायव्यापाराणां मनोव्यापाराभावे तदनुपपत्तेः ।ந ; மநோவ்யாபாரபூர்வகத்வாத்3வாக்காயவ்யாபாராணாம் மநோவ்யாபாராபா4வே தத3நுபபத்தே꞉ ।
शास्त्रीयाणां वाक्कायकर्मणां कारणानि मानसानि कर्माणि वर्जयित्वा अन्यानि सर्वकर्माणि मनसा संन्यस्येदिति चेत् ।ஶாஸ்த்ரீயாணாம் வாக்காயகர்மணாம் காரணாநி மாநஸாநி கர்மாணி வர்ஜயித்வா அந்யாநி ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்யேதி3தி சேத் ।
सर्वकर्मसंन्यासः अयं भगवता उक्तः मरिष्यतः न जीवतः इति चेत् ।ஸர்வகர்மஸம்ந்யாஸ꞉ அயம் ப4க3வதா உக்த꞉ மரிஷ்யத꞉ ந ஜீவத꞉ இதி சேத் ।
न ; ‘नवद्वारे पुरे देही आस्ते’ (भ. गी. ५ । १३) इति विशेषणानुपपत्तेः ।ந ; ‘நவத்3வாரே புரே தே3ஹீ ஆஸ்தே’ (ப4. கீ3. 5 । 13) இதி விஶேஷணாநுபபத்தே꞉ ।
न हि सर्वकर्मसंन्यासेन मृतस्य तद्देहे आसनं सम्भवति । अकुर्वतः अकारयतश्च ।ந ஹி ஸர்வகர்மஸம்ந்யாஸேந ம்ருதஸ்ய தத்3தே3ஹே ஆஸநம் ஸம்ப4வதி । அகுர்வத꞉ அகாரயதஶ்ச ।
देहे संन्यस्य इति सम्बन्धः न देहे आस्ते इति चेत् ।தே3ஹே ஸம்ந்யஸ்ய இதி ஸம்ப3ந்த4꞉ ந தே3ஹே ஆஸ்தே இதி சேத் ।
न ; सर्वत्र आत्मनः अविक्रियत्वावधारणात् , आसनक्रियायाश्च अधिकरणापेक्षत्वात् , तदनपेक्षत्वाच्च संन्यासस्य । सम्पूर्वस्तु न्यासशब्दः अत्र त्यागार्थः, न निक्षेपार्थः ।ந ; ஸர்வத்ர ஆத்மந꞉ அவிக்ரியத்வாவதா4ரணாத் , ஆஸநக்ரியாயாஶ்ச அதி4கரணாபேக்ஷத்வாத் , தத3நபேக்ஷத்வாச்ச ஸம்ந்யாஸஸ்ய । ஸம்பூர்வஸ்து ந்யாஸஶப்3த3꞉ அத்ர த்யாகா3ர்த2꞉, ந நிக்ஷேபார்த2꞉ ।
तस्मात् गीताशास्त्रे आत्मज्ञानवतः संन्यासे एव अधिकारः, न कर्मणि इति तत्र तत्र उपरिष्टात् आत्मज्ञानप्रकरणे दर्शयिष्यामः ॥ २१ ॥தஸ்மாத் கீ3தாஶாஸ்த்ரே ஆத்மஜ்ஞாநவத꞉ ஸம்ந்யாஸே ஏவ அதி4கார꞉, ந கர்மணி இதி தத்ர தத்ர உபரிஷ்டாத் ஆத்மஜ்ஞாநப்ரகரணே த3ர்ஶயிஷ்யாம꞉ ॥ 21 ॥
முன் மந்திரத்தில் கூறிய லக்ஷணங்களோடு கூடிய ஆத்மா விற்கு அவிநாசி என்றதால் அந்திம பாவ விகாரமான மரணமற்றதும் நித்தியம் என்றதால் (நோய் முதலிய வைகளால் உண்டாகும் பலஹீனம் மற்றும்) உடல் மெலிதல் முதலிய மாறுபாடு (விகாரம்) அற்றது. அஜம் ஜன்மமற்றது என்றும் அவ்யயம் குறைதல் ஆன விகாரம் அற்றது என்று அறிய வேண்டும்.
ஆத்ம தத்துவத்தை அறிந்த அதிகாரி புருஷன் எவ்வாறு கொல் லுதல் என்ற செயலை செய்வான். மற்றும் எவ்வாறு ஒருவனை கொல்லத் தூண்டுவான்
எந்த முறையிலாவது, எவனொருவனையாவது கொல்லுவதில் லை. அவ்வாறேஎவ்விதமாகவாவது, எவனொருவனை யாவது கொல் லச்செய்வதுமில்லை (எவ்விதம், எவனை) (கதம் சித், கம்சித்) இந்த இரண்டு சப்தங்களும் அல்ல என்ற அர்த்தத்தில் வந்துள்ளதே அன்றி கேள்வி அர்த்தத்தில் அல்ல ஆக்ஷேபார்த்தமாகும்.
(கொல்லுதல் என்ற செயலை மறுத்தற்குரிய) காரணமானது (ஆத்மா நிர்விகாரி என்பதால்) மற்றஎல்லா செயல்களையும் (கிரியை களையும்) மறுப்பதற்கு ஒப்பாகும். ஏனெனில் கர்மங்கள் நிஷேதிக்கப்ப டுதலே பகவானுக்கு இந்தப்பிரகரணத்தின் அபிப்பிராயமாகும்.
ஹனன கிரியையின் (கொல்லுதல் என்னும் செயலின்) நிஷேதமானது மற்றகிரியைகளின் உதாரணமாக கூறப்பட்டது.
ஞானிக்கு கர்மா என்பது ஸம்பவிக்காமல் இருப்பதற்கு பகவான் எந்தக்காரணத்தைக் கொண்டு (கதம் சபுருஷ) எப்படிக்கொல்வான் என்று கர்மங்களை மறுக்கிறார்.
ஆத்மா நிர்விகாரியாய் இருத்தலே எல்லாகர்மங்களும் நீக்கப்பட் டதற்கு முக்கிய காரணம் என்று முன்பே கூறப்பட்டுள்ளதே.
கூறப்பட்டது உண்மைதான். ஆனால் அது விசேஷமான கார ணமாகாது. நிர்விகார ஆத்மாவைகக் காட்டிலும் ஞானி வேறானவன் என்பதால். ஏன் எனில் ஒரு தூணை அசைதல் முதலிய விகாரமற்ற தாய் அறிந்தவன் கர்மங்களில் இருந்து விடுபடுவதில்லையே!.
அவ்வாறு அல்ல. ஞானி (விகாரமற்ற) ஆத்மாவாய் இருப்பதால், ஞானியாய் இருத்தல் தேஹம் முதலியவைகளின் சேர்க்கை அன்று. ஆகையால் பாரிசேஷ நியாயத்தால் ஞானியானவன் சேர்க்கை அற்றநிர்விகாரியான ஆத்மா என்றதால் அந்த ஞானிக்கு கர்மங்கள் துளியும் அற்றதால் (कथं स पुरुषः கதம் ச புருஷ:) அவன் எப்படிக் கொல்வான் என்ற ஆக்ஷேபணையானது பொருந்துகிறது.
எவ்வாறு ஆத்மா, நிர்விகாராயிருந்ததும் புத்திவிருத்தியை பிரித்து அறியாத அக்ஞானத்தினால் அவித்தையை அடைந்து புத்தி விருத்தியினால் கொண்டு வரப்பட்ட சப்தமுதலிய விஷயங்களை அறிகிறான் என்று கல்பிக்கப்படுகிறது.
அவ்வாறே, ஆத்மா, அநாத்மாவைப் பிரித்து அறியும் ஞானரூபமானது புத்திவிருத்தியாகிய வித்யையினால் அது அப்படிப் பொய்யாக இருந்தாலும் அந்த வித்தையினால் (அந்த ஞானத்தி னால்) உண்மையில் ஆத்மா நிர்விகாரியாதலால் வித்வான் என்று கூறப்படுகிறார்.
ஞானிக்கு கர்மங்கள் நிஷேதிக்கப்பட்டதால் சாஸ்திரத்தில் எந்த கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளனவோ அவைகள் அக்ஞானிக்கு விதிக் கபட்டவைகள் எதுவானது நிர்ணயம் என்று அறியப்படுகிறது.
அப்படியானால், வித்யை (ஞானமானது) யானது அக்ஞானிக ளுக்கே விதிக்கப்பட்டுள்ளது. அறிந்த ஞானிகளுக்கு பிசைந்த மாவை பிசைவது போல் வித்யை அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் இங்கு அக்ஞானிக்குத்தான் கர்மமானது விதிக்கப் பட்டது. ஞானிக்கு அல்ல என்பது பொருத்தமுடையது அன்று.
அவ்வாறு கூறுவது சரியல்ல, ஏன் எனில் (செய்யவேண்டியதற்கு) செய்யவேண்டும், செய்யவேண்டியதில்லை என்பதில் வேறுபாடு இருக்கிறது. நான் கர்த்தா, என்னால் செய்யப்பட வேண்டும் என்று இவ்வாறு அறிந்தவனான அக்ஞானி அக்னி ஹோத்திராதி விதி வாக் கியத்தின் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டபின் அநேக ஸாதனங் களை சேகரித்து அக்னி ஹோத்திராதி கர்மங்களை அனுஷ்டிக்கி றானோ அவ்வாறு ஞானி அனுஷ்டிக்க வேண்டியதில்லை. ஏனெ னில், (ந ஜாயதே = பிறப்பதில்லை) முதலிய ஆத்மஸ்வரூப வாக்கியத் தின் அர்த்த ஞானத்திற்குப் பின் அனுஷ்டிக்கவேண்டியது ஒன்றும் இல்லை (என்று தெளிவுபடுத்துகிறது.)
ஏனெனில் நான் கர்த்தா அல்ல, போக்தா அல்ல, என்பன முதலியவைகளால் ஆத்மா ஏகத்துவ அகர்த்திருத்துவ முதலிய ஞானத்தைத் தவிர மற்றவேறுவிதமான எதுவும் ஏற்படாது. இந்தப்பிர காரமாக (ஞானி, அக்ஞானிகளுடைய) விபாகமானது (பிரிவானது) ஏற்படுகிறது.
மேலும் எவனொருவன், (கர்த்தா அஹம் = நான் கர்த்தா) என்று தன்னை அறிகிறானோ அவனுக்கு (மம இதம் கர்த்தவ்யம் = என்னால் இது செய்யப்படவேண்டும்) என்றபுத்தியானது அவசியம் ஏற்படும். அந்த புத்தியை அபேக்ஷித்து அவன் கர்மத்திற்கு அதிகாரியாகிறான். (உபௌ தௌந விஜானீத: அவ் இருவரும் சரியாக அறிபவராகார்) என்றவசனத்தினால் அவன்தான் அக்ஞானி (அவித்வான்).
(கதம் ஸ புருஷ: அவன் எப்படி செய்கிறான்) என்று பார்த்து கூறப்பட்ட ஞானிக்கு கர்மமானது ஆக்ஷேபிக்கப்படுகிறது.
ஆகையால் ஆத்மாவைக் காண்கின்றஞானிக்கும், மோக்ஷத் தை அடைய விரும்புவோனுக்கும் ஸர்வகர்ம ஸந்நியாஸத்தில்தான் அதிகாரம்.
ஆகையால்தான் பகவான் நாராயணன் ஞானிகளுக்கு (சாங்கி யர்களுக்கு) சாங்கிய யோகம் என்றும், அக்ஞானிகளுக்கு (கர்மயோ கி) கர்ம யோகம் என்றும் இருவகை நிஷ்ட்டைகளை பிரித்து கிரஹிக் கும் படி செய்தார் என்று ज्ञानोयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनाम् इति (ஞான யோகேன சாங்கியானாம் கர்மயோகேன யோகினாம்) ஞான யோகத்தால் ஸாங்க்யர்களுக்கும் கர்மயோகத்தால் யோகிகளுக்கும் என்று
அவ்வாறேவ்யாஸபகவான் தன்னுடைய புத்திரரின் பொருட்டு இவ்வாறு ௯றினாா் ( द्वाविमावथ पन्थानौ த்வாவிமாவத பந்தானெள = இரு வித மார்க்கங்கள்) என்ற முதலியவைகளால் மேலும்,
க்ரியாபதச்சைவ புரஸ்தாத் பச்சாத் சந்நியாசச்ச) முதலில் கர்ம மார்க்கமும் பின் ஸந்நியாச மார்க்கம் என்று.
இவ்வாறு பகவான் விபாகத்தை மறுபடியும் மறுபடியும் காண்பிக் கப்போகிறார். அதத்வ வித்து அஹங்கார விமூடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே, தத்துவவித்து ந அஹம் கரோமி இதி) அதத்வவித்து நான் அஹங்காரத்தினால் மோஹமடைந்து மூடனாய் இருப்பவன் நான் கர்த்தா என்று எண்ணுகிறான். தத்துவவித்தான வன் நான் ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறான். அவ் வாறே(ஸர்வகர்மாணி மனஸா ஸந்நியஸ்யாஸ்தே = எல்லா கர்மங்க ளையும் மனதினால் தியாகம் செய்து இருக்கிறான்) என்பன முதலிய வைகளால்.
இனி தங்களை பண்டிதர்கள் என்று நினைக்கின்ற சிலர் ஜன் மாதி ஷட்பாவ விகாரமற்றதாய், கிரியை அற்றதாய், அகர்த் தாவாய், ஒன்றேயாய் உள்ள ஆத்மா நான் என்றஞானம் ஒருவருக்கும் உண் டாவதில்லை. இவ்வாறு இருக்கும்பொழுது யாருக்காக ஸர்வகர்ம ஸந்நியாசமானது உபதேசிக்கப்படுகிறது.
அவ்வாறு அல்ல. ஏனெனில் (ந ஜாயதே=பிறக்கவில்லை) என் பது முதலிய சாஸ்திர உபதேசமானது அர்த்தமற்றதாகிவிடும்.
மேலும் எவ்வாறு சாஸ்திர உபதேச சாமர்த்தியத்தால் தர்மம் என் பதும், அதர்மம் என்பதும் உண்டு என்றஞானமும், கர்த்தாவிற்கு (கர்மானுசாரமாக) வேறு தேஹ சம்மந்த ஞானமும் உண்டாகின்றதோ அவ்வாறேசாஸ்திரத்தினால் அந்த புருஷனுக்கு ஆத்மாவினுடைய நிர்விகாரித்துவம், அகர்த்திருத்துவம், ஏகத்துவம் முதலிய ஞானம் ஏன் உண்டாகாது என்று (அவர்கள்) கேட்கப்படவேண்டும்.
(மன, புத்தியாதி) கரணங்களுக்கு ஆத்மா அகோசரமாய் (புலப்ப டாதவராக) இருப்பதால் ( ஆத்மஞானம் ஏற்படாது எனில்)
(மனசை வானுத்ரஷ்ட்டவ்யம் = மனதினால் அறியப்படவேண் டும்) என்றசுருதி இருப்பதினால் சாஸ்திர, குரு உபதேசத்தாலும், சமத மாதிகளாலும் நன்றாக பண்படுத்தப்பட்ட மனமே ஆத்மதரிசனத்திற் குக் காரணம்.
இவ்வாறு அந்த ஞானத்தை அடைவதற்கு அனுமானம், ஆகமப்ரமாணம் இருந்தும் ஞானம் உண்டாவதில்லை என்பது துணிச்சலான பேச்சு.
ஞானம் உண்டான உடன் அதற்கு விபரீதமான அக்ஞானத்தை அவசியம் பாதிக்கும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
நான் கொல்லுகிறேன், நான் கொல்லப்பட்டேன் என்று அந்த அக்ஞானமானது காட்டப்பட்டது. (उभौ तौ न विजानित: உலொ தெள ந விஜாநீத:) என்று இங்கு ஆத்மாவினுடைய ஹனனகிரியையினுடைய கர்த்திருத்துவம், கர்மத்துவமும், ஹேது கர்த்திருத்துவமும் (ஏவுதல் என்ற கர்த்திருத்துவமும்) அக்ஞானத்தினால் என்று காண்பிக்கப்பட்டது.
ஆத்மா நிர்விகாரி ஆதலால் கர்த்திருத்துவாதிகளுக்கு அவித்யையால் ஏற்பட்டது என்பது எல்லா கிரியைகளுக்கும் ஸமமாம். ஏனெனில் விகாரியானவன் தன்னை கர்த்தாவாக்கி தன்னுடைய கர்மரூபமான மற்றவனை கர்மத்தைச் செய் என்று கூறி ஈடுபடுத்துகிறான்
ஆகையால் ஞானிக்கு ஒருபோதும் கர்மத்தில் அதிகாரம் இல்லை என்பதைக் காண்பிப்பதன் பொருட்டு (वेदाविनाशिनम् வேதா விநாசினம்) (कथं स पुरुष: கதம் ஸ புருஷ:) முதலிய வாக்கியங்க ளினால் எல்லாக் கிரியைகளையும் சம பாவனையினால் ஞானிக்கு கர்த்தாதன்மையையும், மற்றொருவரைத் தூண்டும் கர்த்தா தன்மை யையும் பகவான் நிஷேதம் செய்கிறார்.
ஞானிக்கு எதில் அதிகாரம்? எனில் முன்பெ (ज्ञानयोगेन सांख्यानाम् ஞான யோகேன ஸாங்க்யானாம்) என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறேஸர்வகாம் ஸந்நியாசத்தைக் கூறப்போகிறார். (सर्वकर्माणि मनसा சர்வ கர்மாணி மனஸா) என்பன முதலிய வைகளால்.
மனதினால் என்றதால் மானசிக கர்மங்களுக்கே ஸந்நியாசம். வாக்கு, காயத்தினால் செய்யப்பட்ட கர்மாக்களுக்கு ஸந்நியாசம் கிடையாது என்றால்
அவ்வாறு கூறுதல் சரியல்ல. ஏனெனில் எல்லாகர்மங்களையும் விட்டு என்றதால் எல்லாக் கர்மங்களையும் கொள்ளவேண்டும்.
எல்லா கர்மங்களையும் என்றதால் மானஸீகமான எல்லா கர்மங் களையே குறிக்கிறது என்றால்
அவ்வாறு அல்ல. ஏனெனில் மனோவியாபாரத்தைக் கொண்டு தான் வாக்கு, காயங்களுக்கு செயல் ஏற்படுகிறது. மனோவியாபாரம் இல்லையெனில் வாக்கு, காய செயல் ஸம்பவிக்காது.
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட வாக், காய கர்மங்களின் காரண மான மானஸ வியாபாரங்களைத் தவிர மற்றஎல்லா கர்மங்களையும் மனதால் ஸந்நியாசம் செய் என்றால்
அது பொருந்தாது. ஏனெனில் (எதையும்) செய்வதில்லை, செய் விப்பதும் இல்லை என்று கூறியிருப்பதால்.
பகவான் கூறியதான இந்த ஸர்வகர்ம ஸந்நியாசமானது மரணம டையப்போகும் தருணத்தில் உள்ளவர்களுக்குத்தான் ஜீவித்துக் கொண்டிருப்பவர்களுக்கல்ல என்றால்
அவ்வாறு கூறுவது சரியல்ல, நவத்துவாரம் உள்ள சரீரத்தில் இருக்கும் பொழுது என்றவிசேஷணத்தால் முன் கூறியது பொருந்தாது.
இறந்தவன் ஸன்யாஸத்தைப் பெற்று ஸர்வகர்மங்களையும் துறந்து சரீரத்தில் தங்கி இருத்தல் ஸம்பவிக்காது. அவ்வாறேசெய்த லும், செய்வித்தலும் இறந்த சரீரத்தில் பொருந்தாது.
(ஸர்வகர்மங்களையும்) தேஹத்தில் ஸந்நியசித்து ஸம்பந்தம் செய்யவேண்டுமேயன்றி தேஹத்திலே தங்கி இருக்கிறான் என்று ஸம்பந்தம் செய்யக்கூடாது எனில்
அவ்வாறு அல்ல. எங்கும் (சாஸ்திரங்களில்) ஆத்மா நிர்விகாரி என்று அவதாரணம் செய்யப்பட்டுள்ளது. தங்கி இருத்தல் என்றகிரி யைக்கு அதிகரணம் எங்கு தங்கி என்று இருப்பிடம் அபேக்ஷி க்கப்ப டுகிறது. (தேவைப்படுவதால்) ஆனால் ஸந்நியாசமானது அதிகரண அபேக்ஷையற்றது. ஸம்மை (सं) முன்னுடைய நியாஸ சப்தத்திற்கு இங்கு தியாக அர்த்தமே தவிர வைத்தல் என்ற அர்த்தம் அல்ல.
ஆகையால் கீதா சாஸ்திரத்தில் ஆத்மஞானமுடையவனுக்கு ஸந்நியாசத்தில்தான் அதிகாரம், கர்மத்தில் அல்ல என்று மேலே ஆத் மக்ஞான பிரகரணத்தில் அங்கங்கே எடுத்துக் காட்டுவோம்.