अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अविद्वानज्ञः कथं कर्मसु सज्जते इत्याह —அவித்3வாநஜ்ஞ꞉ கத2ம் கர்மஸு ஸஜ்ஜதே இத்யாஹ —
அவித்துவானாகிய அக்ஞானி எவ்வாறு கர்மத்தில் பற்றுடைய வனாகின்றான்? என்பதைக் கூறுகிறார்.
श्लोकः २७ஶ்லோக꞉ 27 / ४३43
प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः ।
अहङ्कारविमूढात्मा कर्ताहमिति मन्यते ॥ २७ ॥ப்ரக்ருதே꞉ க்ரியமாணாநி கு3ணை꞉ கர்மாணி ஸர்வஶ꞉ ।
அஹங்காரவிமூடா4த்மா கர்தாஹமிதி மந்யதே ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रकृतेः प्रकृतिः प्रधानं सत्त्वरजस्तमसां गुणानां साम्यावस्था तस्याः प्रकृतेः गुणैः विकारैः कार्यकरणरूपैः क्रियमाणानि कर्माणि लौकिकानि शास्त्रीयाणि च सर्वशः सर्वप्रकारैः ।ப்ரக்ருதே꞉ ப்ரக்ருதி꞉ ப்ரதா4நம் ஸத்த்வரஜஸ்தமஸாம் கு3ணாநாம் ஸாம்யாவஸ்தா2 தஸ்யா꞉ ப்ரக்ருதே꞉ கு3ணை꞉ விகாரை꞉ கார்யகரணரூபை꞉ க்ரியமாணாநி கர்மாணி லௌகிகாநி ஶாஸ்த்ரீயாணி ச ஸர்வஶ꞉ ஸர்வப்ரகாரை꞉ ।
अहङ्कारविमूढात्मा कार्यकरणसङ्घातात्मप्रत्ययः अहङ्कारः तेन विविधं नानाविधं मूढः आत्मा अन्तःकरणं यस्य सः अयं कार्यकरणधर्मा कार्यकरणाभिमानी अविद्यया कर्माणि आत्मनि मन्यमानः तत्तत्कर्मणाम् अहं कर्ता इति मन्यते ॥ २७ ॥அஹங்காரவிமூடா4த்மா கார்யகரணஸங்கா4தாத்மப்ரத்யய꞉ அஹங்கார꞉ தேந விவித4ம் நாநாவித4ம் மூட4꞉ ஆத்மா அந்த꞉கரணம் யஸ்ய ஸ꞉ அயம் கார்யகரணத4ர்மா கார்யகரணாபி4மாநீ அவித்3யயா கர்மாணி ஆத்மநி மந்யமாந꞉ தத்தத்கர்மணாம் அஹம் கர்தா இதி மந்யதே ॥ 27 ॥
ப்ரக்ருதி என்றால் பிரதானம், சத்வ ரஜஸ் தமஸ் ஆகிய முக்கு ணங்களின் ஸாம்யாவஸ்தை. அந்த பிரகிருதியாக முக்குணங்களின் காரிய காரண ரூபமான விகாரங்களிலிருந்து லௌகிகமான சாஸ்த்ரீயமான எல்லா கர்மாக்களும் செய்யப்படுகின்றன.
அஹங்கார விமூடாத்மா என்றால் காரிய காரண சங்காத ரூப சரீரத்தில் ஆத்மபாவனை செய்தலே அஹங்காரமாகும். அந்த அஹங்காரத்தினால் பலவிதமாக மோஹமடைந்த அந்தக்கரணம் எவனுக்குள்ளதோ அவன் (விமூடாத்மா) காரிய கரண (சரீர) தர்மங்களை தன்னுடைய தர்மங்களாக நினைத்த தேஹத்தில் அபிமானமுள்ள புருடன் அவித்யாவசத்தால் ஏற்பட்ட கர்மங்களை தன்னுடையதாக நினைத்து நான் இந்த கர்மங்களுக்கு கர்த்தா என்று நினைத்துக் கொள்கிறான்.