अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवं लोकसङ्ग्रहं चिकीर्षोः न मम आत्मविदः कर्तव्यमस्ति अन्यस्य वा लोकसङ्ग्रहं मुक्त्वा । ततः तस्य आत्मविदः इदमुपदिश्यते —ஏவம் லோகஸங்க்3ரஹம் சிகீர்ஷோ꞉ ந மம ஆத்மவித3꞉ கர்தவ்யமஸ்தி அந்யஸ்ய வா லோகஸங்க்3ரஹம் முக்த்வா । தத꞉ தஸ்ய ஆத்மவித3꞉ இத3முபதி3ஶ்யதே —
உலகத்தின் நன்மையில் இச்சை உடைய ஆத்மவித்தான (பரமாத்மாவாகிய) எனக்கோ அல்லது மற்றஆத்மஞானிக்கோ உலக நன்மையின் பொருட்டு செய்யவேண்டியது இல்லை. ஆகையால் ஆத்மவேத்தாவின் பொருட்டு இந்த உபதேசமானது செய்யப்படுகிறது.
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / ४३43

न बुद्धिभेदं जनयेदज्ञानां कर्मसङ्गिनाम् ।
जोषयेत्सर्वकर्माणि विद्वान्युक्तः समाचरन् ॥ २६ ॥
ந பு3த்3தி4பே4த3ம் ஜநயேத3ஜ்ஞாநாம் கர்மஸங்கி3நாம் ।
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்3வாந்யுக்த꞉ ஸமாசரந் ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बुद्धेर्भेदः बुद्धिभेदः ‘मया इदं कर्तव्यं भोक्तव्यं चास्य कर्मणः फलम्’ इति निश्चयरूपाया बुद्धेः भेदनं चालनं बुद्धिभेदः तं न जनयेत् न उत्पादयेत् अज्ञानाम् अविवेकिनां कर्मसङ्गिनां कर्मणि आसक्तानां आसङ्गवताम् ।பு3த்3தே4ர்பே4த3꞉ பு3த்3தி4பே4த3꞉ ‘மயா இத3ம் கர்தவ்யம் போ4க்தவ்யம் சாஸ்ய கர்மண꞉ ப2லம்’ இதி நிஶ்சயரூபாயா பு3த்3தே4꞉ பே4த3நம் சாலநம் பு3த்3தி4பே4த3꞉ தம் ந ஜநயேத் ந உத்பாத3யேத் அஜ்ஞாநாம் அவிவேகிநாம் கர்மஸங்கி3நாம் கர்மணி ஆஸக்தாநாம் ஆஸங்க3வதாம் ।
किं नु कुर्यात् ? जोषयेत् कारयेत् सर्वकर्माणि विद्वान् स्वयं तदेव अविदुषां कर्म युक्तः अभियुक्तः समाचरन् ॥ २६ ॥கிம் நு குர்யாத் ? ஜோஷயேத் காரயேத் ஸர்வகர்மாணி வித்3வாந் ஸ்வயம் ததே3வ அவிது3ஷாம் கர்ம யுக்த꞉ அபி4யுக்த꞉ ஸமாசரந் ॥ 26 ॥
புத்தியை பேதலிக்கச்செய்வது (கலங்கச்செய்வது) புத்திபேதம் எனப்படும். ஞானியானவன் கர்மத்தில் பற்றுடைய விவேகமற்ற அக்ஞானியினுடைய புத்தியை பேதலிக்கச் செய்யக்கூடாது. எவ்வாறு எனில் நான் அவசியம் செய்யவேண்டிய கர்மா, இந்த கர்மா வினால் ஏற்படும் பலனை நான் அவசியம் அனுபவிக்கவேண்டும் என்ற இந்த அக்ஞானியினுடைய நிச்சயரூபமான புத்தியை பேதலிக்கச் செய்யலாகாது.
பின் என்ன செய்ய வேண்டும்? சமாஹித சித்தமுடைய வித்வான் அக்ஞானிகளைப் போல அவர்களுடைய கர்மத்தை (சாஸ்திர அனுகூலமான கர்மத்தை) ஊக்கத்தோடு நன்றாக அனுஷ்டித்துக் கொண்டு அவர்களையும் அனுஷ்ட்டிக்கச் செய்யவேண்டும்.