अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यदि पुनः अहमिव त्वं कृतार्थबुद्धिः, आत्मवित् अन्यो वा, तस्यापि आत्मनः कर्तव्याभावेऽपि परानुग्रह एव कर्तव्य इत्याह —யதி3 புந꞉ அஹமிவ த்வம் க்ருதார்த2பு3த்3தி4꞉, ஆத்மவித் அந்யோ வா, தஸ்யாபி ஆத்மந꞉ கர்தவ்யாபா4வே(அ)பி பராநுக்3ரஹ ஏவ கர்தவ்ய இத்யாஹ —
நீயாவாது அல்லது வேறு ஒருவனாவது என்னைப்போல் ஆத் மாவை அறிந்ததாலும், க்ருதார்த்த புத்தியை அடைந்திருந்தாலும், அவனுக்கு செய்யவேண்டியது ஒன்றும் இல்லாவிடினும் மற்றவர்களை அனுகிரஹிப்பதின் பொருட்டு கர்மம் அவசியம் செய்யவேண்டும்.
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / ४३43

सक्ताः कर्मण्यविद्वांसो यथा कुर्वन्ति भारत ।
कुर्याद्विद्वांस्तथासक्तश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम् ॥ २५ ॥
ஸக்தா꞉ கர்மண்யவித்3வாம்ஸோ யதா2 குர்வந்தி பா4ரத ।
குர்யாத்3வித்3வாம்ஸ்ததா2ஸக்தஶ்சிகீர்ஷுர்லோகஸங்க்3ரஹம் ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सक्ताः कर्मणि ‘अस्य कर्मणः फलं मम भविष्यति’ इति केचित् अविद्वांसः यथा कुर्वन्ति भारत, कुर्यात् विद्वान् आत्मवित् तथा असक्तः सन् ।ஸக்தா꞉ கர்மணி ‘அஸ்ய கர்மண꞉ ப2லம் மம ப4விஷ்யதி’ இதி கேசித் அவித்3வாம்ஸ꞉ யதா2 குர்வந்தி பா4ரத, குர்யாத் வித்3வாந் ஆத்மவித் ததா2 அஸக்த꞉ ஸந் ।
तद्वत् किमर्थं करोति ? तत् शृणु — चिकीर्षुः कर्तुमिच्छुः लोकसङ्ग्रहम् ॥ २५ ॥தத்3வத் கிமர்த2ம் கரோதி ? தத் ஶ்ருணு — சிகீர்ஷு꞉ கர்துமிச்சு2꞉ லோகஸங்க்3ரஹம் ॥ 25 ॥
ஹே பாரத! எந்த சில அவித்வான்கள் எனக்கு இந்த கர்மத்தினு டைய பலன் கிடைக்கவேண்டும் என்றபற்றுடன் கர்மத்தை செய்வார் களோ அவ்வாறேவித்வானாகிய ஆத்மவித் (ஆத்மாவை அறிந்தவன்) பற்றற்றவனாய் கர்மத்தை செய்ய வேண்டும்.
எதன் பொருட்டு அவ்வாறு செய்கிறான் எனில், உலக நன்மையின் பொருட்டு. (லோகசங்கிரஹார்த்தம்.