अद्वैतभारती
श्लोकः २४ஶ்லோக꞉ 24 / ४३43

उत्सीदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहम् ।
सङ्करस्य च कर्ता स्यामुपहन्यामिमाः प्रजाः ॥ २४ ॥
உத்ஸீதே3யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேத3ஹம் ।
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா꞉ ப்ரஜா꞉ ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उत्सीदेयुः विनश्येयुः इमे सर्वे लोकाः लोकस्थितिनिमित्तस्य कर्मणः अभावात् न कुर्यां कर्म चेत् अहम् । किञ्च, सङ्करस्य च कर्ता स्याम् । तेन कारणेन उपहन्याम् इमाः प्रजाः । प्रजानामनुग्रहाय प्रवृत्तः उपहतिम् उपहननं कुर्याम् इत्यर्थः । मम ईश्वरस्य अननुरूपमापद्येत ॥ २४ ॥உத்ஸீதே3யு꞉ விநஶ்யேயு꞉ இமே ஸர்வே லோகா꞉ லோகஸ்தி2திநிமித்தஸ்ய கர்மண꞉ அபா4வாத் ந குர்யாம் கர்ம சேத் அஹம் । கிஞ்ச, ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாம் । தேந காரணேந உபஹந்யாம் இமா꞉ ப்ரஜா꞉ । ப்ரஜாநாமநுக்3ரஹாய ப்ரவ்ருத்த꞉ உபஹதிம் உபஹநநம் குர்யாம் இத்யர்த2꞉ । மம ஈஶ்வரஸ்ய அநநுரூபமாபத்3யேத ॥ 24 ॥
நான் கர்மத்தை அனுஷ்ட்டிக்காவிடில் இந்த எல்லாலோகங் களும் நிலை பெற்றிருத்தலுக்கு காரணமாகிய கர்மம் இல்லாமையால் (எல்லா லோகங்களும்) நசித்துவிடும். மேலும் நான் ஜாதிக் கலப்பை செய்தவனுமாவேன். இந்த காரணத்தினாலே நான் பிராணிகளை கெடுத்தவனாவேன், பிராணிகளை அனுக்கிரஹிப்பதற்கு பிரவிர்த்தித்த நான் அவர்களுக்கு கெடுதல் செய்தவனுமாவேன், ஈஸ்வரனாகிய எனக்கு அது பொருந்தாது.