अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यः पुनः विद्वान् —ய꞉ புந꞉ வித்3வாந் —
மேலும் எந்த வித்வான்
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / ४३43
तत्त्ववित्तु महाबाहो गुणकर्मविभागयोः ।
गुणा गुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते ॥ २८ ॥தத்த்வவித்து மஹாபா3ஹோ கு3ணகர்மவிபா4க3யோ꞉ ।
கு3ணா கு3ணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत्त्ववित् तु महाबाहो । कस्य तत्त्ववित् ? गुणकर्मविभागयोः गुणविभागस्य कर्मविभागस्य च तत्त्ववित् इत्यर्थः । गुणाः करणात्मकाः गुणेषु विषयात्मकेषु वर्तन्ते न आत्मा इति मत्वा न सज्जते सक्तिं न करोति ॥ २८ ॥தத்த்வவித் து மஹாபா3ஹோ । கஸ்ய தத்த்வவித் ? கு3ணகர்மவிபா4க3யோ꞉ கு3ணவிபா4க3ஸ்ய கர்மவிபா4க3ஸ்ய ச தத்த்வவித் இத்யர்த2꞉ । கு3ணா꞉ கரணாத்மகா꞉ கு3ணேஷு விஷயாத்மகேஷு வர்தந்தே ந ஆத்மா இதி மத்வா ந ஸஜ்ஜதே ஸக்திம் ந கரோதி ॥ 28 ॥
ஹே மஹாபாஹோ! தத்வவித் து எவரெனில்? குணங்களினு டைய பிரிவுகளையும் கர்மங்களினுடைய பிரிவுகளையும் அறிந்த வனே தத்வவித். இந்திரியாதி ரூப குணங்கள் விஷயரூப குணங்களில் செயல்படுகின்றன. ஆனால் ஆத்மா செயல்படுவதில்லை என்று அறிந்து கர்மத்தில் பற்று அற்றவனாய் இருப்பான்.
(பின்குறிப்பு- த்ரிகுணாத்மிகமான மாயையினுடைய காரியமே பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகங்காரம் அவ்வாறேபஞ்சகர்மேந்திரி யங்கள், சப்த முதலிய பஞ்ச விஷயங்கள் இவைகளுடைய சமுதாயமே குணவிபாகம், எனப்படுகிறது. மேலும் இவைகளுடைய பரஸ்பர செயல்கள் கர்மவிபாகம் எனப்படுகிறது.)