अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ये पुनः —யே புந꞉ —
மேலும் எவர்கள்-
श्लोकः २९ஶ்லோக꞉ 29 / ४३43

प्रकृतेर्गुणसंमूढाः सज्जन्ते गुणकर्मसु ।
तानकृत्स्नविदो मन्दान्कृत्स्नविन्न विचालयेत् ॥ २९ ॥
ப்ரக்ருதேர்கு3ணஸம்மூடா4꞉ ஸஜ்ஜந்தே கு3ணகர்மஸு ।
தாநக்ருத்ஸ்நவிதோ3 மந்தா3ந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத் ॥ 29 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रकृतेः गुणैः सम्यक् मूढाः संमोहिताः सन्तः सज्जन्ते गुणानां कर्मसु गुणकर्मसु ‘वयं कर्म कुर्मः फलाय’ इति | तान् कर्मसङ्गिनः अकृत्स्नविदः कर्मफलमात्रदर्शिनः मन्दान् मन्दप्रज्ञान् कृत्स्नवित् आत्मवित् स्वयं न विचालयेत् ।ப்ரக்ருதே꞉ கு3ணை꞉ ஸம்யக் மூடா4꞉ ஸம்மோஹிதா꞉ ஸந்த꞉ ஸஜ்ஜந்தே கு3ணாநாம் கர்மஸு கு3ணகர்மஸு ‘வயம் கர்ம குர்ம꞉ ப2லாய’ இதி | தாந் கர்மஸங்கி3ந꞉ அக்ருத்ஸ்நவித3꞉ கர்மப2லமாத்ரத3ர்ஶிந꞉ மந்தா3ந் மந்த3ப்ரஜ்ஞாந் க்ருத்ஸ்நவித் ஆத்மவித் ஸ்வயம் ந விசாலயேத் ।
बुद्धिभेदकरणमेव चालनं तत् न कुर्यात् इत्यर्थः ॥ २९ ॥பு3த்3தி4பே4த3கரணமேவ சாலநம் தத் ந குர்யாத் இத்யர்த2꞉ ॥ 29 ॥
பிரக்ருதியின் குணங்களால் நன்றாக மோஹமடைந்தவர்கள் பலத்தின் பொருட்டு நாங்கள் கர்மங்கள் செய்கின்றோம் என்று இவ்வாறு குணகர்மங்களில் பற்றுடையவர்களாகிறார்கள். அந்த கர் மத்தில் பற்றுடைய முழுமையை (பூர்ணத்தை) அறியாத கர்ம பலத்தில் மாத்திரம் இச்சை உடைய மந்த பிரக்ஞை (புத்தி) உடையவர்களை, எல்லாவற்றையும் (பூர்ணத்தை) அறிந்தவர்களாகிய ஆத்மவித் பேதலிக்கச் செய்யலாகாது. (கலங்கச் செய்யலாகாது)
புத்தியை பேதலிக்கச் செய்வதே கலங்கும்படி செய்தல் அவ்வாறு செய்யக்கூடாது என்பதே இதன் பொருள்.