अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कथं पुनः कर्मण्यधिकृतेन अज्ञेन मुमुक्षुणा कर्म कर्तव्यमिति, उच्यते —கத2ம் புந꞉ கர்மண்யதி4க்ருதேந அஜ்ஞேந முமுக்ஷுணா கர்ம கர்தவ்யமிதி, உச்யதே —
மேலும் கர்மத்தில் அதிகாரமுடைய அக்ஞானியாகிய முமுக்ஷு எவ்வாறு கர்மம் செய்யவேண்டும்? என்று கூறுகிறார்.
श्लोकः ३०ஶ்லோக꞉ 30 / ४३43

मयि सर्वाणि कर्माणि संन्यस्याध्यात्मचेतसा ।
निराशीर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः ॥ ३० ॥
மயி ஸர்வாணி கர்மாணி ஸம்ந்யஸ்யாத்4யாத்மசேதஸா ।
நிராஶீர்நிர்மமோ பூ4த்வா யுத்4யஸ்வ விக3தஜ்வர꞉ ॥ 30 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मयि वासुदेवे परमेश्वरे सर्वज्ञे सर्वात्मनि सर्वाणि कर्माणि संन्यस्य निक्षिप्य अध्यात्मचेतसा विवेकबुद्ध्या ‘अहं कर्ता ईश्वराय भृत्यवत् करोमि’ इत्यनया बुद्ध्या ।மயி வாஸுதே3வே பரமேஶ்வரே ஸர்வஜ்ஞே ஸர்வாத்மநி ஸர்வாணி கர்மாணி ஸம்ந்யஸ்ய நிக்ஷிப்ய அத்4யாத்மசேதஸா விவேகபு3த்3த்4யா ‘அஹம் கர்தா ஈஶ்வராய ப்4ருத்யவத் கரோமி’ இத்யநயா பு3த்3த்4யா ।
किं च, निराशीः त्यक्ताशीः निर्ममः ममभावश्च निर्गतः यस्य तव स त्वं निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः विगतसन्तापः विगतशोकः सन्नित्यर्थः ॥ ३० ॥கிம் ச, நிராஶீ꞉ த்யக்தாஶீ꞉ நிர்மம꞉ மமபா4வஶ்ச நிர்க3த꞉ யஸ்ய தவ ஸ த்வம் நிர்மமோ பூ4த்வா யுத்4யஸ்வ விக3தஜ்வர꞉ விக3தஸந்தாப꞉ விக3தஶோக꞉ ஸந்நித்யர்த2꞉ ॥ 30 ॥
சர்வாத்மாவாயும், பரமேச்வரனாயும், ஸர்வக்ஞனாயும் உள்ள வாஸுதேவனாகிய என்னிடத்தில் அர்ப்பணித்து நன்கு பண்படுத்தப் பட்ட விவேக புத்தியால் கர்த்தாவாகிய நான் ஈஸ்வரனுடைய பணியாள் போல் (கர்மங்களை) செய்கிறேன் என்றபுத்தியால்
மேலும் ஆசையை துறந்தவனாகி மமகாரத்தை விட்டவ னுமாகி மனங்கலங்கி துயரமுறாமல் யுத்தத்தைச் செய்.