अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यदेतन्मम मतं कर्म कर्तव्यम् इति सप्रमाणमुक्तं तत् तथा —யதே3தந்மம மதம் கர்ம கர்தவ்யம் இதி ஸப்ரமாணமுக்தம் தத் ததா2 —
அக்ஞானியாகிய முமுக்ஷ கர்மத்தை அவசியம் செய்ய வேண்டும் என்றஎனது அபிப்பிராயத்தை பிரமாணத்துடன் சொல்லப் பட்டது என்றகொள்கையை அவ்வாறு-
श्लोकः ३१ஶ்லோக꞉ 31 / ४३43
ये मे मतमिदं नित्यमनुतिष्ठन्ति मानवाः ।
श्रद्धावन्तोऽनसूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः ॥ ३१ ॥யே மே மதமித3ம் நித்யமநுதிஷ்ட2ந்தி மாநவா꞉ ।
ஶ்ரத்3தா4வந்தோ(அ)நஸூயந்தோ முச்யந்தே தே(அ)பி கர்மபி4꞉ ॥ 31 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ये मे मदीयम् इदं मतं नित्यम् अनुतिष्ठन्ति अनुवर्तन्ते मानवाः मनुष्याः श्रद्धावन्तः श्रद्धधानाः अनसूयन्तः असूयां च मयि परमगुरौ वासुदेवे अकुर्वन्तः, मुच्यन्ते तेऽपि एवं भूताः कर्मभिः धर्माधर्माख्यैः ॥ ३१ ॥யே மே மதீ3யம் இத3ம் மதம் நித்யம் அநுதிஷ்ட2ந்தி அநுவர்தந்தே மாநவா꞉ மநுஷ்யா꞉ ஶ்ரத்3தா4வந்த꞉ ஶ்ரத்3த4தா4நா꞉ அநஸூயந்த꞉ அஸூயாம் ச மயி பரமகு3ரௌ வாஸுதே3வே அகுர்வந்த꞉, முச்யந்தே தே(அ)பி ஏவம் பூ4தா꞉ கர்மபி4꞉ த4ர்மாத4ர்மாக்2யை꞉ ॥ 31 ॥
எவர்கள் என்னுடைய கொள்கைகளை அனுஷ்ட்டிக்கிறார் களோ அந்த சிரத்தையுடன் கூடிய மனிதர்கள் குரு ரூபமான வாசுதே வனாகிய என்னிடத்தில் தோஷத்தைக் கல்பிக்கவில்லையோ (பார்க்க வில்லையோ) அப்படிப்பட்டவர்கள் புண்யபாப ரூபமான கர்மங்களிலி ருந்து விடுபடுகிறார்கள்.