अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्तु परमार्थदर्शी सः —யஸ்து பரமார்த2த3ர்ஶீ ஸ꞉ —
எவன் பரமார்த்த தர்சியோ (யதார்த்த ஞானியோ) அவன் -
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / २९29

सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी ।
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् ॥ १३ ॥
ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்யாஸ்தே ஸுக2ம் வஶீ ।
நவத்3வாரே புரே தே3ஹீ நைவ குர்வந்ந காரயந் ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वाणि कर्माणि सर्वकर्माणि संन्यस्य परित्यज्य नित्यं नैमित्तिकं काम्यं प्रतिषिद्धं च तानि सर्वाणि कर्माणि मनसा विवेकबुद्ध्या, कर्मादौ अकर्मसन्दर्शनेन सन्त्यज्येत्यर्थः, आस्ते तिष्ठति सुखम् ।ஸர்வாணி கர்மாணி ஸர்வகர்மாணி ஸம்ந்யஸ்ய பரித்யஜ்ய நித்யம் நைமித்திகம் காம்யம் ப்ரதிஷித்3த4ம் ச தாநி ஸர்வாணி கர்மாணி மநஸா விவேகபு3த்3த்4யா, கர்மாதௌ3 அகர்மஸந்த3ர்ஶநேந ஸந்த்யஜ்யேத்யர்த2꞉, ஆஸ்தே திஷ்ட2தி ஸுக2ம் ।
त्यक्तवाङ्मनःकायचेष्टः निरायासः प्रसन्नचित्तः आत्मनः अन्यत्र निवृत्तसर्वबाह्यप्रयोजनः इति ‘सुखम् आस्ते’ इत्युच्यते ।த்யக்தவாங்மந꞉காயசேஷ்ட꞉ நிராயாஸ꞉ ப்ரஸந்நசித்த꞉ ஆத்மந꞉ அந்யத்ர நிவ்ருத்தஸர்வபா3ஹ்யப்ரயோஜந꞉ இதி ‘ஸுக2ம் ஆஸ்தே’ இத்யுச்யதே ।
वशी जितेन्द्रिय इत्यर्थः । क्व कथम् आस्ते इति, आह —வஶீ ஜிதேந்த்3ரிய இத்யர்த2꞉ । க்வ கத2ம் ஆஸ்தே இதி, ஆஹ —
नवद्वारे पुरे । सप्त शीर्षण्यानि आत्मन उपलब्धिद्वाराणि, अवाक् द्वे मूत्रपुरीषविसर्गार्थे, तैः द्वारैः नवद्वारं पुरम् उच्यते शरीरम् , पुरमिव पुरम् , आत्मैकस्वामिकम् , तदर्थप्रयोजनैश्च इन्द्रियमनोबुद्धिविषयैः अनेकफलविज्ञानस्य उत्पादकैः पौरैरिव अधिष्ठितम् । तस्मिन् नवद्वारे पुरे देही सर्वं कर्म संन्यस्य आस्ते ।நவத்3வாரே புரே । ஸப்த ஶீர்ஷண்யாநி ஆத்மந உபலப்3தி4த்3வாராணி, அவாக் த்3வே மூத்ரபுரீஷவிஸர்கா3ர்தே2, தை꞉ த்3வாரை꞉ நவத்3வாரம் புரம் உச்யதே ஶரீரம் , புரமிவ புரம் , ஆத்மைகஸ்வாமிகம் , தத3ர்த2ப்ரயோஜநைஶ்ச இந்த்3ரியமநோபு3த்3தி4விஷயை꞉ அநேகப2லவிஜ்ஞாநஸ்ய உத்பாத3கை꞉ பௌரைரிவ அதி4ஷ்டி2தம் । தஸ்மிந் நவத்3வாரே புரே தே3ஹீ ஸர்வம் கர்ம ஸம்ந்யஸ்ய ஆஸ்தே ।
किं विशेषणेन ? सर्वो हि देही संन्यासी असंन्यासी वा देहे एव आस्ते ; तत्र अनर्थकं विशेषणमिति ।கிம் விஶேஷணேந ? ஸர்வோ ஹி தே3ஹீ ஸம்ந்யாஸீ அஸம்ந்யாஸீ வா தே3ஹே ஏவ ஆஸ்தே ; தத்ர அநர்த2கம் விஶேஷணமிதி ।
उच्यते — यस्तु अज्ञः देही देहेन्द्रियसङ्घातमात्रात्मदर्शी स सर्वोऽपि ‘गेहे भूमौ आसने वा आसे’ इति मन्यते । न हि देहमात्रात्मदर्शिनः गेहे इव देहे आसे इति प्रत्ययः सम्भवति ।உச்யதே — யஸ்து அஜ்ஞ꞉ தே3ஹீ தே3ஹேந்த்3ரியஸங்கா4தமாத்ராத்மத3ர்ஶீ ஸ ஸர்வோ(அ)பி ‘கே3ஹே பூ4மௌ ஆஸநே வா ஆஸே’ இதி மந்யதே । ந ஹி தே3ஹமாத்ராத்மத3ர்ஶிந꞉ கே3ஹே இவ தே3ஹே ஆஸே இதி ப்ரத்யய꞉ ஸம்ப4வதி ।
देहादिसङ्घातव्यतिरिक्तात्मदर्शिनस्तु ‘देहे आसे’ इति प्रत्ययः उपपद्यते ।தே3ஹாதி3ஸங்கா4தவ்யதிரிக்தாத்மத3ர்ஶிநஸ்து ‘தே3ஹே ஆஸே’ இதி ப்ரத்யய꞉ உபபத்3யதே ।
परकर्मणां च परस्मिन् आत्मनि अविद्यया अध्यारोपितानां विद्यया विवेकज्ञानेन मनसा संन्यास उपपद्यते ।பரகர்மணாம் ச பரஸ்மிந் ஆத்மநி அவித்3யயா அத்4யாரோபிதாநாம் வித்3யயா விவேகஜ்ஞாநேந மநஸா ஸம்ந்யாஸ உபபத்3யதே ।
उत्पन्नविवेकज्ञानस्य सर्वकर्मसंन्यासिनोऽपि गेहे इव देहे एव नवद्वारे पुरे आसनम् प्रारब्धफलकर्मसंस्कारशेषानुवृत्त्या देह एव विशेषविज्ञानोत्पत्तेः ।உத்பந்நவிவேகஜ்ஞாநஸ்ய ஸர்வகர்மஸம்ந்யாஸிநோ(அ)பி கே3ஹே இவ தே3ஹே ஏவ நவத்3வாரே புரே ஆஸநம் ப்ராரப்3த4ப2லகர்மஸம்ஸ்காரஶேஷாநுவ்ருத்த்யா தே3ஹ ஏவ விஶேஷவிஜ்ஞாநோத்பத்தே꞉ ।
देहे एव आस्ते इति अस्त्येव विशेषणफलम् , विद्वदविद्वत्प्रत्ययभेदापेक्षत्वात् ॥தே3ஹே ஏவ ஆஸ்தே இதி அஸ்த்யேவ விஶேஷணப2லம் , வித்3வத3வித்3வத்ப்ரத்யயபே4தா3பேக்ஷத்வாத் ॥
यद्यपि कार्यकरणकर्माणि अविद्यया आत्मनि अध्यारोपितानि ‘संन्यस्यास्ते’ इत्युक्तम् , तथापि आत्मसमवायि तु कर्तृत्वं कारयितृत्वं च स्यात् इति आशङ्क्य आह —யத்3யபி கார்யகரணகர்மாணி அவித்3யயா ஆத்மநி அத்4யாரோபிதாநி ‘ஸம்ந்யஸ்யாஸ்தே’ இத்யுக்தம் , ததா2பி ஆத்மஸமவாயி து கர்த்ருத்வம் காரயித்ருத்வம் ச ஸ்யாத் இதி ஆஶங்க்ய ஆஹ —
नैव कुर्वन् स्वयम् , न च कार्यकरणानि कारयन् क्रियासु प्रवर्तयन् ।நைவ குர்வந் ஸ்வயம் , ந ச கார்யகரணாநி காரயந் க்ரியாஸு ப்ரவர்தயந் ।
किं यत् तत् कर्तृत्वं कारयितृत्वं च देहिनः स्वात्मसमवायि सत् संन्यासात् न सम्भवति, यथा गच्छतो गतिः गमनव्यापारपरित्यागे न स्यात् तद्वत् ? किं वा स्वत एव आत्मनः न अस्ति इति ।கிம் யத் தத் கர்த்ருத்வம் காரயித்ருத்வம் ச தே3ஹிந꞉ ஸ்வாத்மஸமவாயி ஸத் ஸம்ந்யாஸாத் ந ஸம்ப4வதி, யதா2 க3ச்ச2தோ க3தி꞉ க3மநவ்யாபாரபரித்யாகே3 ந ஸ்யாத் தத்3வத் ? கிம் வா ஸ்வத ஏவ ஆத்மந꞉ ந அஸ்தி இதி ।
अत्र उच्यते — न अस्ति आत्मनः स्वतः कर्तृत्वं कारयितृत्वं च । उक्तं हि ‘अविकार्योऽयमुच्यते’ (भ. गी. २ । २५) ‘शरीरस्थोऽपि न करोति न लिप्यते’ (भ. गी. १३ । ३१) इति । ‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इति श्रुतेः ॥ १३ ॥அத்ர உச்யதே — ந அஸ்தி ஆத்மந꞉ ஸ்வத꞉ கர்த்ருத்வம் காரயித்ருத்வம் ச । உக்தம் ஹி ‘அவிகார்யோ(அ)யமுச்யதே’ (ப4. கீ3. 2 । 25) ‘ஶரீரஸ்தோ2(அ)பி ந கரோதி ந லிப்யதே’ (ப4. கீ3. 13 । 31) இதி । ‘த்4யாயதீவ லேலாயதீவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 7) இதி ஶ்ருதே꞉ ॥ 13 ॥
எல்லாக் கர்மங்களும் என்றால் நித்ய, நைமித்திக, காம்ய, பிரதிஷித்தம் முதலிய கர்மாக்கள். அந்த எல்லாக் கர்மங்களையும் விவேக புத்தியால் கர்மங்களில் அகர்மத்தைப் பார்ப்பதின் வாயிலாக திடமாக தியாகம் செய்து சுகமாக (ஆனந்தமாக) இருக்கிறான்.
மனம், வாக்கு, காயங்களின் செயல்களைத் துறந்தவன் ஆயாசம் அற்றவன் தெளிந்த மனதுடையவன் மற்றவெளியில் தோன்றும் பிரயோஜனங்களில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்கிறான் என்று கூறப்பட்டது.
வசி என்றால் இந்திரியங்களை ஜெயித்தவன் என்று பொருள். எங்கு எப்படி இருப்பானென்று கூறுகிறார்.
ஒன்பது வாயில்கள் உள்ள நகரத்தில் வசிக்கிறான். இதன் அபிப் பிராயம் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், மூக்குத்துவாரங்கள் இரண்டு, ஒருவாய் ஆகிய இந்த ஏழுவாயில்னகளும் ஆத்மா சப்தாதி விஷயங்களை உணர்வதற்கான வாயில்களாய் இருப்பதால் சிரஸில் இருக்கிறது. மல, மூத்திராதிகளை விடுவதற்கான வழிகள் சரீரத்தின் கீழ்பாகத்தில் உள்ளன. இவ்வாறு ஒன்பது துவாரங்களை உடையதாக இருப்பதால் சரீரம் புரம் என்று கூறப்படுகிறது. சரீரமும் ஒரு புரம் போல் காணப்படுகிறது. அதனுடைய எஜமானன் ஆத்மா. இந்த ஆத்மாவிற் குத்தான் எல்லா பலன்களும் அவ்வாறேஅநேக பலன்களையும், விக்ஞானத்தையும் உற்பத்தி செய்கிறதாய் இருக்கிறது. இந்த இந்திரிய, மன, புத்தி மேலும் விஷய ரூப புரவாசிகளுடன் கூடி இருக்கிறது. அந்த ஒன்பது வாயில்களுடைய புரமாகிய தேஹத்தில் தேஹியானவன் எல்லாக் கர்மங்களையும் தியாகம் செய்து தங்கி இருக்கிறான்.
இந்த விசேஷணத்தால் ஆவதென்ன? எல்லா தேஹியும் ஸந்நி யாஸியானாலும், ஸந்நியாஸி அற்றவனானாலும் தேஹத்தில் தான் தங்கி இருக்கிறார்கள். இந்த இடத்தில் விசேஷணம் பிரயோஜனம் அற்றதாகும். (வியர்த்தமாகும்)
இவ்வாறு கூறப்படுகிறது. ஜீவன், தேஹம் இந்திரியம் இவைக ளையுடைய சேர்க்கையை மாத்திரமே ஆத்மாவாக அறியும் அக்ஞானி அவை எல்லாம் சேர்ந்து வீட்டில், பூமியில் அல்லது இருக் கையில் தங்கி இருக்கிறேன் என்று நினைக்கின்றான், ஏனெனில் தேஹ மாத்திரத்தில் ஆத்மபுத்தியுடைய அக்ஞானி களுக்கு வீட்டில் இருப்பதுபோல் சரீரத்தில் இருக்கின்றேன் என்ற ஞானம் ஏற்படாது.
ஆனால் தேஹாதி சங்காதத்தைக் காட்டிலும் ஆத்மா வேறு என்று அறிந்தவனுக்கு நான் சரீரத்தில் இருக்கிறேன் என்ற ஞானம் ஏற்படும்.
அவ்வாறே அசங்க ஆத்மாவிடத்தில் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்ட மற்றொன்றின் (தேஹேந்திரியங்களின்) கர்மாக் களுக்கு விவேக ஞானத்தினால் மனதளவில் சந்நியாசம் கூடும்.
விவேக ஞானம் பெற்றசர்வகர்ம சந்நியாசி ஆயினும் வீட்டில் போல் இந்த நவத்துவாரத்துடன் கூடிய புரமாகிய சரீரத்தில் இருக்கி றேன் என்ற எண்ணம் பிராரப்த கர்ம சம்ஸ்காரத்தின் மிச்சத்தின் தொடர்ச்சியால் ஏற்படுகிறது. ஏனெனில் தேஹத்தில் அல்லவா விசேஷ விக்ஞானம் ஏற்படுகிறது.
ஆகையால் ஞானி, அக்ஞானி இவர்களுடைய எண்ணங்களின் பேதத்தை அபேக்ஷித்து தேஹத்திலேயே தங்கி இருக்கிறான் என்ற விசேஷணத்திற்கு அவசியம் பலன் இருக்கிறது.
காரிய அவித்யையினால் ஆத்மாவினிடத்தில் ஏற்றப்பட்ட காரிய, கரணங்களின் கர்மங்களை (செயல்களை) தியாகம் செய்தவனாய் இருந்தாலும், ஆத்மாவுடன் நித்ய சம்பந்தமுடைய நான் செயல்படு பவன், செயல்படுத்துபவன் என்றதன்மை இருக்கலாமே என்று சங்கித் துக் கூறுகிறார்.
நான் கிரியைகளில் பிரவிர்த்தித்துக் கொண்டு செயல்படு பவனும் இல்லை. காரிய காரணங்களை (சரீர இந்திரியங்களை) செயல்படுத்துபவனும் இல்லை.
நடப்பவனுடைய நடத்தல் செயலானது நடத்தல் என்ற வியாபா ரத்தை (செயலை) விட்டதினால் இல்லாமல் போகிறது. அவ்வாறே தேஹியானவன் செய்பவன், செய்விப்பவன் என்ற சமவாயித்தன்மை (நித்யசம்பந்தத் தன்மை)யின் ஸந்நியாஸத்தினால் ஆத்மாவிடத்தில் ஒன்றியிருத்தல் ஏற்படவில்லையா அல்லது சுயமாகவே ஆத்மா விற்கு (அந்த சம்பந்தம்) இல்லையா? என்பது
இங்கு கூறப்படுகிறஆத்மாவிற்கு சுயமாகவே செய்பவன்‌, செய்‌ விப்பவன்‌ என்றதன்மை கிடையாது. சுருதியிலும்‌ ஸ்மிருதியிலும்‌ கூறப்பட்டுள்ளது. अविकार्योऽयमुच्यते (அவிகார்யோ அயமுச்யதே) शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते (சரீரஸ்தோபி கெள்ந்தேய ந கரோதி ந லிப்யதே) ध्यायतीव लेलायतीव (த்யாயதீவ லேலாயதீவ) என்று.