अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यस्माच्च —யஸ்மாச்ச —
- ஏனெனில்
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / २९29
युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् ।
अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते ॥ १२ ॥யுக்த꞉ கர்மப2லம் த்யக்த்வா ஶாந்திமாப்நோதி நைஷ்டி2கீம் ।
அயுக்த꞉ காமகாரேண ப2லே ஸக்தோ நிப3த்4யதே ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
युक्तः ‘ईश्वराय कर्माणि करोमि न मम फलाय’ इत्येवं समाहितः सन् कर्मफलं त्यक्त्वा परित्यज्य शान्तिं मोक्षाख्याम् आप्नोति नैष्ठिकीं निष्ठायां भवां ।யுக்த꞉ ‘ஈஶ்வராய கர்மாணி கரோமி ந மம ப2லாய’ இத்யேவம் ஸமாஹித꞉ ஸந் கர்மப2லம் த்யக்த்வா பரித்யஜ்ய ஶாந்திம் மோக்ஷாக்2யாம் ஆப்நோதி நைஷ்டி2கீம் நிஷ்டா2யாம் ப4வாம் ।
सत्त्वशुद्धिज्ञानप्राप्तिसर्वकर्मसंन्यासज्ञाननिष्ठाक्रमेणेति वाक्यशेषः ।ஸத்த்வஶுத்3தி4ஜ்ஞாநப்ராப்திஸர்வகர்மஸம்ந்யாஸஜ்ஞாநநிஷ்டா2க்ரமேணேதி வாக்யஶேஷ꞉ ।
यस्तु पुनः अयुक्तः असमाहितः कामकारेण करणं कारः कामस्य कारः कामकारः तेन कामकारेण, कामप्रेरिततयेत्यर्थः, ‘मम फलाय इदं करोमि कर्म’ इत्येवं फले सक्तः निबध्यते । अतः त्वं युक्तो भव इत्यर्थः ॥ १२ ॥யஸ்து புந꞉ அயுக்த꞉ அஸமாஹித꞉ காமகாரேண கரணம் கார꞉ காமஸ்ய கார꞉ காமகார꞉ தேந காமகாரேண, காமப்ரேரிததயேத்யர்த2꞉, ‘மம ப2லாய இத3ம் கரோமி கர்ம’ இத்யேவம் ப2லே ஸக்த꞉ நிப3த்4யதே । அத꞉ த்வம் யுக்தோ ப4வ இத்யர்த2꞉ ॥ 12 ॥
எல்லாக்கர்மங்களும் ஈஸ்வரனுக்கே. என்னுடைய பலத்தின் பொருட்டு அன்று என்று மனதை நிலைநிறுத்திக்கொண்டு கர்மபலத்தை தியாகம் செய்து ஞானநிஷ்ட்டையால் மோக்ஷம் எனப்படும் சாந்தியை அடைகிறான்.
இங்கு முதலில் அந்தக்கரண சுத்தி, பின் ஞானப்ராப்தி அதன்பின் கர்ம சந்நியாச ரூப ஞானநிஷ்ட்டையின் பிராப்த்தி இந்த பிரகாரம் க்ரமமாக சாந்தியை அடைகிறான் என்பது வாக்கியத்தில் தொக்கி நிற்கிறது.
மேலும் எவனது மனம் ஒருநிலைப்படவில்லையோ அவன் காமத்தினால் பிரேரிக்கப்பட்டு என்னுடைய பலத்தின் பொருட்டு இந்த கர்மத்தைச் செய்கிறேன் என்று இவ்வாறு பலத்தில் ஆசை உள் ளவனாகி பந்தப்படுகிறான். ஆகையால் நீ கர்மயோகத்தில் ஒரு நிலைப்பட்ட மனத்தினை உடையவனாகி இரு என்பது பொருள்.