श्लोकः ११ஶ்லோக꞉ 11 / २९29
कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि ।
योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये ॥ ११ ॥காயேந மநஸா பு3த்3த்4யா கேவலைரிந்த்3ரியைரபி ।
யோகி3ந꞉ கர்ம குர்வந்தி ஸங்க3ம் த்யக்த்வாத்மஶுத்3த4யே ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कायेन देहेन मनसा बुद्ध्या च केवलैः ममत्ववर्जितैः ‘ईश्वरायैव कर्म करोमि, न मम फलाय’ इति ममत्वबुद्धिशून्यैः इन्द्रियैरपि — केवलशब्दः कायादिभिरपि प्रत्येकं सम्बध्यते — सर्वव्यापारेषु ममतावर्जनाय । योगिनः कर्मिणः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वा फलविषयम् आत्मशुद्धये सत्त्वशुद्धये इत्यर्थः ।காயேந தே3ஹேந மநஸா பு3த்3த்4யா ச கேவலை꞉ மமத்வவர்ஜிதை꞉ ‘ஈஶ்வராயைவ கர்ம கரோமி, ந மம ப2லாய’ இதி மமத்வபு3த்3தி4ஶூந்யை꞉ இந்த்3ரியைரபி — கேவலஶப்3த3꞉ காயாதி3பி4ரபி ப்ரத்யேகம் ஸம்ப3த்4யதே — ஸர்வவ்யாபாரேஷு மமதாவர்ஜநாய । யோகி3ந꞉ கர்மிண꞉ கர்ம குர்வந்தி ஸங்க3ம் த்யக்த்வா ப2லவிஷயம் ஆத்மஶுத்3த4யே ஸத்த்வஶுத்3த4யே இத்யர்த2꞉ ।
तस्मात् तत्रैव तव अधिकारः इति कुरु कर्मैव ॥ ११ ॥தஸ்மாத் தத்ரைவ தவ அதி4கார꞉ இதி குரு கர்மைவ ॥ 11 ॥
கேவலம் என்றால் எல்லாக் கர்மங்களும் ஈஸ்வரனுக்காகவே எனக்கு அல்ல என்பது. யோகிகள் கேவலம் என்று குறிப்பிடப்படும் எல்லாக் கர்மங்களும் ஈஸ்வரனின் பொருட்டே அன்று எனக்கு அல்ல என்ற பாவனையுடன் மமத்துவ புத்தி அற்றவர்களாய், அவ்வாறேசரீரம், மனது, புத்தி மற்றும் இந்திரியங்கள் மூலமாக ஏற்படும் பலத்தில் உள்ள பற்றுதல்களை விட்டு அந்தக் கரண சுத்திக்காக கர் மம் செய்கிறார்கள். எல்லாக் கிரியைகளிலும் மமதை நிஷேதிக்கப்படு வதால் கேவல, சப்தமானது சரீரம் முதலிய எல்லாவற்றுடனும் சம்மந்திக்கிறது.
ஆதலால் உனக்கு கர்மத்திலேயே அதிகாரம் என்பதால் கர்மத்தையே செய்யவேண்டும்.